என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 25 மே, 2014

VGK-01 TO VGK-16 :: ’HAT-TRICK PRIZE WINNERS’ POSITION !

   
VGK-01 To VGK-16


 இதுவரை முதல் பதினாறு சிறுகதைகளுக்கான 
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 
முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! இதுவரை ஹாட்-ட்ரிக்
வெற்றியாளர்கள் 
பட்டியலில் உள்ளோர் :


 

[ 1 ]


 கீதமஞ்சரி  
            திருமதி     
 கீதா மதிவாணன்     


அவர்கள்

[VGK-07 To VGK-12] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து  

 6  முறைகள் வெற்றி !

[ அதற்கு மேலும் இருமுறை 

VGK-13 and VGK-14 போட்டிகளிலும் 
உபரியாக / தொடர்ச்சியாக
வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதும் 
குறிப்பிடத்தக்கது ]


 
 
    

 The Very First Winner of the 
Highest Hat-Trick Prize ! 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறு முறைகள் வெற்றி பெற்றதற்காக
சாதாரண ஹாட்-ட்ரிக் பரிசுத்தொகையினைப்போல 
நான்கு மடங்கு பரிசுத்தொகையினை 
முதன்முதலாகப் பெற்றுள்ளார்கள்.

[ ஹாட்-ட்ரிக் பரிசின்  நிபந்தனைகளின் கீழ்வரும் 

அதிகபட்சப் பரிசுத்தொகை இதுவே ஆகும் ]

இதே போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு

இவர்களே மீண்டும் பல ஹாட்-ட்ரிக் பரிசுகள் பெறவும்
இன்னும் வாய்ப்புகள் உள்ளன.

 
[ 2 ] 

திருமதி. 


 இராஜராஜேஸ்வரி  

அவர்கள்  
[VGK-12 To VGK-16] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
ஐந்து முறைகள் வெற்றி 
  

  
This Hat-Trick Prize amount will be fixed later according to her 
further continuous success in VGK-17.


 
[ 3 ] 

களம்பூர் திரு.

 பெருமாள் செட்டியார்  

அவர்கள்.


[VGK-11 To VGK-15]

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
ஐந்து முறைகள் வெற்றி.

 
  
   
 

[ 4 ]

திரு. ரவிஜி 


[ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 
அவர்கள்.

[ VGK-13 To VGK-16 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
நான்கு முறைகள் வெற்றி

     

  This Hat-Trick Prize amount will be fixed later according to his 
further continuous success in VGK-17 and VGK-18

For further details please refer:

 
[ 5 ]


  திரு.    ர ம ணி   அவர்கள் 


[VGK-01 To VGK-04]

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
நான்கு முறைகள் வெற்றி

   
 
[ 6 ]

திருமதி. 

 இராஜராஜேஸ்வரி   


அவர்கள்

  

[VGK-04 To VGK-06] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  


   

[ 7 ] 

திருமதி. 

 இராஜராஜேஸ்வரி  

அவர்கள் [VGK-08 To VGK-10] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  

   
[ 8 ] 

திரு. 

   E.S. சேஷாத்ரி   

(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


     

[ 9 ] 

திருமதி

 ராதாபாலு  

அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  


 


அனைவருக்கும் 
நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 
அன்பான இனிய நல்வாழ்த்துகள் 

இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?

இதைப்படித்துக்கொண்டிருக்கும்

நீங்களாகவும் இருக்கலாம் !


oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 

விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 
கதையின் தலைப்பு:


VGK - 19


” எட்டாக்  க(ன்)னிகள் !  ” விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


29. 05. 2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


  அடுத்ததாக VGK-17 சூழ்நிலை’ சிறுகதைக்கான

விமர்சனப்போட்டி முடிவுகள் வெளியிடுவதற்கான

சூழ்நிலை விரைவில் ஏற்படக்கூடும் என நம்புகிறேன்.
 oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

13 கருத்துகள்:

 1. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் பற்றிய தொகுப்பு அருமை.
  இது... ஹாட் ட்ரிக் வெற்றியாளர்களை கௌரவம் செய்யும் செயல். மேலும் மற்ற விமர்சனதாரர்களையும் ஊக்குவிக்கும் செயலாகவுமிருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 2. தொகுப்பு பலருக்கும் மேலும் ஊக்கம் அளிக்கும் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

  எமக்கும் ஹாட் ட்ரிக் வெற்றி கிடைத்திருப்பதில் மிக மகிழ்ச்சி.. நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 4. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. ஹாட் ட்ரிக் பரிசுக்குரிய வெற்றியாளர்கள் அனைவருக்கும் அன்பான பாராட்டுகள். இன்னும் இதில் இடம்பெறாதவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற இனிய வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்பாளர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் கோபு சாரின் அன்புக்கு மனமுவந்த நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 6. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஹாட ட்ரிக் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. தொடர் வெற்றியாளர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஹாட் ட்ரிக் வெற்றியாளர்கள் அல்லாருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. ஹாட் ட்ரிக் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. என்ன ட்ரிக் கத்து வச்சிருக்காங்களோ...ஹாட்ரிக்கா அடிச்சு தள்றாங்களே...வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. ஹாட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு