என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 25 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-4

22.02.2015 ஞாயிறு 
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இனிய 
குட்டியூண்டு பதிவர்கள் மாநாட்டில்
கலந்துகொண்டவர்கள்:

1] திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள்
2] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

3] திருமதி. ராதாபாலு அவர்கள்
4] திருமதி ஆதி வெங்கட் அவர்கள்
5] செல்வி. ரோஷ்ணி அவர்கள்
6] அஷ்டாவதானி 
திரு. மஹாலிங்கம் அவர்கள்
7] ஆரண்யநிவாஸ் 
திரு. R. ராமமூர்த்தி அவர்கள்
8] திருச்சி திருமழபாடி 
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் 
9] என் எழுத்துலக மானஸீக குருநாதர் 
திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள் 
10] மிகச் சாதாரணமானவனான அடியேன் 
கோபு / VGK / வை. கோபாலகிருஷ்ணன்






 


திருச்சிக்கு வருகை தந்திருந்து
இந்த இனிய சந்திப்பு விழாவின் 
முதன்மை விருந்தினர்களாகக்
கலந்துகொண்டு சிறப்பித்த


  

11] திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் 
நம் ரஞ்ஜனி அவர்களின் கணவர் 
12] திரு. நாராயணன் அவர்கள் 

  




நாங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்துப்பதிவர்களும் [100%] அன்று இந்த சந்திப்பினில், ஓரளவு குறித்த நேரத்திற்குள் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்த இனிய சந்திப்பினில் எடுக்கப்பட்ட ஒரேயொரு க்ரூப் போட்டோ மட்டும் தங்களின் பார்வைக்காக இங்கு இப்போது காட்டியுள்ளேன்:

Sitting Left to Right: 

செல்வி: ரோஷ்ணி அவர்கள், 
திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள்,
திரு. நாராயணன் [ரஞ்ஜனியின் கணவர்] அவர்கள்
திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்,
திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்,
திருமதி. ராதாபாலு அவர்கள்.

Standing Left to Right

திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்,
திரு. மஹாலிங்கம் [அஷ்டாவதானி] அவர்கள்
ஆரண்யநிவாஸ் திரு. R. ராமமூர்த்தி அவர்கள்
அடியேன் கோபு / VGK / வை. கோபாலகிருஷ்ணன் 



என் கேமராவில் இந்தப் போட்டோவை எடுக்க உதவியவர் திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள். அதனால் அவரை யாரும் தயவுசெய்து இந்த க்ரூப் போட்டோவில் எங்கும் தேட வேண்டாம். அவருக்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் அன்புடன் கூடிய இனிய நன்றிகள். 



மற்றபடங்களில் மேலும் சிலவற்றை மட்டும் என் அடுத்தடுத்த சில பதிவுகளில் காட்ட முயற்சிக்கிறேன்.

தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]    

26 கருத்துகள்:

  1. அனைவரையும் ஒரு சேரக் காண முடிந்தது... மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. சந்திப்புக்கு எமது வாழ்த்துகள்.
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. க்ரூப் ஃபோட்டோ "எல்லை" மீறி அழகாயிருக்கிறது! :))))))

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். February 25, 2015 at 8:28 PM

      வாங்கோ .... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! .... வணக்கம்.

      //க்ரூப் ஃபோட்டோ "எல்லை" மீறி அழகாயிருக்கிறது! :))))))
      தொடர்கிறேன்.//

      ”எல்லை” மீறி என்பதைப் புரிந்துகொண்டு ’எல்லை’ மீறி புன்னகைத்தேன்.

      மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. பின்னூட்டம் கூட எல்லை மீறிவிட்டது போலும்!!

      :))))))))))))))))))))))))

      நீக்கு
    3. ஸ்ரீராம்.February 25, 2015 at 8:52 PM
      பின்னூட்டம் கூட எல்லை மீறிவிட்டது போலும்!!

      :))))))))))))))))))))))))

      ஆம், Copy & Paste செய்யும் போது, ஒரு நிமிடத்தில் ஏதோ தேவையில்லாத விஷயங்கள் எல்லை மீறி உள்ளே நுழைந்து என்னைப் பாடாய்ப் படுத்திவிட்டன. :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      அதையும் அதற்குள் தாங்கள் கவனித்துள்ளதுதான் மிகவும் ஆச்சர்யம் !!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  4. எல்லோரும் சேர்ந்திருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
  5. எல்லோரையும் க்ருப் போட்டோவில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
    வாழ்த்துக்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் மகிழ்ச்சி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. ஹ்ல்லோ சார் ரொம்ப நாட்கள் கழித்து வந்தேன். வலைப்பூ பகுதியில் உங்க பதிவை மட்டுமே படித்தாலே போதும். நிறையா விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. ஆனாலும் உங்க உழைப்பு பிரமிக்க வக்கிறது. எனக்கு இங்க எல்லாருமே புதியவர்கள்தாம்.
    ஒவ்வொருவரையும் பற்றி தெரிந்து கொள்ள ஆசைதான். முயற்சி செய்கிரேன்

    பதிலளிநீக்கு
  8. நாம் எல்லோரும் போட்டோவுக்காக போஸ் கொடுத்து கொண்டிருக்க..... கீதா மாமியும், ரஞ்சனிம்மாவும் ஏதோ ஸ்வாரசியமாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்......:))

    எல்லோரையும் அன்று சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. மீண்டும் அடுத்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. க்ரூப் ஃபோட்டோ அழகு.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..

    பதிலளிநீக்கு
  11. அழகான புகைப்படம். அந்த ஒரு காலி நாற்காலியில் மானசீகமாய் ரிஷபன் சாரை அமர்த்தி ரசித்து மகிழ்ந்தேன். அழகான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  12. மிகச் சாதாரணமானவரின் பதிவோ மிக அருமை! வலையுலகம் அறியுமே அவர் பெருமை! படங்கள் அழகு! பகிர்விற்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  13. 'நட்பின் சந்திப்பை' படித்து, ஸாரி, பார்த்து அறிந்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  14. அன்றைய தினம் வந்திருந்த அனைவரையும் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி. க்ரூப் போட்டோவை எடுத்தவர் யாரோ அவர் யாரோ என்ற சந்தேகம் , ரிஷபன் சார்தன் என்று நீங்கள் சொன்ன பிறகுதான் நீங்கியது.

    பதிலளிநீக்கு
  15. சாதாரணமானவன் என்று எத்தனை நாளைக்குத்தான் சொல்வீர்கள்?

    பதிலளிநீக்கு
  16. இனிமேல அசாதாரணமானளன்னு தான் சொல்லிக்கணும்

    பதிலளிநீக்கு
  17. இனிய சந்திப்பு விழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்துகள்..

    தொடரட்டும் அருமையான சந்திப்புகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:39 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிய சந்திப்பு விழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்துகள்..

      தங்களின் அன்பான வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      //தொடரட்டும் அருமையான சந்திப்புகள்....//

      தொடரட்டும் அருமையான தங்களின் பின்னூட்டங்களும்...

      நீக்கு
  18. உங்க வலைப்பகுதியில் வலம் வந்து உங்க பதிவை மட்டுமே படித்தாலே போதும், நிறைய மனிதர்கள், நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. ஆனாலும் உங்க உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. இந்த க்ரூப்பு போட்டோவுல யாரு மொகமும் தெளிவா வெளங்கிகிட ஏலலே. அல்லாரும் சேர்ந்து இருப்பது சந்தோசமான வெசயம்தா

    பதிலளிநீக்கு
  20. எல்லார்முகங்களிலும்சந்தோஷம். இவ்வளவு பேரை ச்சேர்ந்தாப்போல பாக்க ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  21. மீண்டும் மீண்டும் சந்திப்பு..கலக்குங்க.

    பதிலளிநீக்கு