அன்புடையீர்,
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
’ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்’ என்ற லேபிளின் கீழ் அடியேன் ஒரு மெகா தொடரினை எழுதி வெளியிட்டிருந்தேன்.
28.05.2013 அன்று ஆரம்பித்த அந்தத்தொடர் 11.01.2014 அன்று நிறைவடைந்தது.
பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-108 க்கான இணைப்பு:
இந்த 108 மெயின் பகுதிகளும் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவ்வப்போது வெளியிடப்பட்ட 17 உப பகுதிகளுடன் சேர்த்து, ஆக மொத்தம் 125 பதிவுகளாக இந்தத்தொடர் அடியேனால் வெளியிடப்பட்டது.
[MAIN = 108; **SUPPLEMENTARY = 17**; TOTAL: 125 ]
**Details for 17 Supplementary Issues**
45/2/6; 45/3/6; 45/4/6; 45/5/6; 45/6/6;
55/2/2; 61/2/2; 65/2/4; 65/3/4; 65/4/4;
75/2/2; 85/2/2; 95/2/2; 100/2/2; 105/2/2;
106/2/3; 106/3/3
இடையிடையே நிகழ்ந்த ஒருசில மகிழ்ச்சியான சம்பவங்களும், சிலரின் சாதனைகளும், பதிவர்கள் சிலரின் இனிய சந்திப்புக்களும் அவ்வப்போது இதே மெயின் பதிவுகளிலும், மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒருசில உப பதிவுகளிலும் என்னால் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருந்தன.
இந்தத்தொடரின் மொத்தப் பகுதிகளான 108+17=125 பகுதிகளில் ஏதாவது ஒன்றுக்காவது வருகை தந்து கருத்தளித்துவர்களின் பெயர் பட்டியல்கள் என்னால் கீழ்க்கண்ட பதிவுகளின் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 to 57 - ஐம்பத்தேழு பெண்களுக்கான முதல் பட்டியல்
58 to 61 - நான்கு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்
62 and 63 - இரண்டு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்
64 and 65 - இரண்டு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்
இப்போது புதிய வருகை தந்து சிறப்பித்துள்ளவர்:
66. Mrs. USHA SRI KUMAR அவர்கள்
1 to 64 - அறுபத்தி நாலு ஆண்களுக்கான முதல் பட்டியல்
65 to 70 - ஆறு ஆண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்
71 and 72 - இரு ஆண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்
73 - ஒருவருக்கான அடுத்த உபரிப் பட்டியல்
74 to 77 - நான்கு ஆண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்
இப்போது புதிய வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள்:
78. Mr. T. ANANTHASAYANAM Sir அவர்கள்
[ One of the Top Most Leaders of BHEL - FINANCE - TIRUCHI ]
79. Mr. MANIMARAN அவர்கள்
இந்த மேற்படி பட்டியல்களின்படி இதுவரை 79 ஆண்களும், 66 பெண்களும் இந்த அமுத மழைத்தொடரில் தங்களைக் கொஞ்சமாவது நனைத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.
இவ்வாறு என்னுடன் பின்னூட்டம் என்கிற பந்தத்தின் மூலம் இணைந்துள்ளவர்களை, கீழ்க்கண்ட குடியிருப்புப் பகுதியில் ஆளுக்கு ஒரு வீடு வீதம் கொடுத்து, நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக ஒரே குடியிருப்புப்பகுதியில் ஒற்றுமையாக வாழ்வதுபோல, நான் என் கற்பனையில், நினைத்து மகிழ்கின்றேன்.
இந்த என் தொடருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் அளித்து மகிழ்வித்துள்ள நம்
தெய்வீகப்பதிவர்
ஸ்ரீமதி. இராஜராஜேஸ்வரி
அவர்களின் கம்பீரமான பெயரிலேயே,
இந்தக்குடியிருப்புப் பகுதியும் அமைந்துள்ளது,
மேலும் எனக்கு சந்தோஷம் தருவதாக உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட உங்கள்
ஒவ்வொருவருக்கும்
ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் மாதிரியை
இப்போது கண்டு மகிழுங்கள்.
வீடு மட்டுமல்ல ....
மேலும் இங்கு தங்களுக்கு
அளிக்கப்பட்டுள்ள பல்வேறு
இதர வசதிகளையும் கவனியுங்கள்
இந்தத்தொடரின் பெரும்பாலான பகுதிகளுக்கு
[அதாவது More than 60%] வருகை தந்து கருத்தளித்துள்ள கீழ்க்கண்ட 11 நபர்களுக்கு மட்டும் 3 Bed Rooms கொண்ட சற்றே பெரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருமதிகள்:
01. மேனகா அவர்கள் [ 1 to 98 ..... + 5 ]
02. அதிரா அவர்கள் [ 1 to 92 ]
gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html
அதிரா ஸ்பெஷல் ;)))))
மீண்டும் படிக்கவும் - சிரிக்கவும் !
03. பிரியா ஆனந்தகுமார் அவர்கள் [ 1 to 89 ]
திருவாளர்கள்:
06. ரிஷபன் அவர்கள்
07. SUNDARESAN GANGADHARAN அவர்கள் [ 42 to 108 ]
[தற்சமயம் வலைப்பதிவு ஏதும் இவருக்கு இல்லை ]
08. S. RAMANI அவர்கள்
09. துரை செல்வராஜூ அவர்கள்
11. S. SURESH அவர்கள்
இதோ அந்த 3 BHK வீட்டின்
மாதிரியைப் பார்த்து மகிழுங்கள்.
முதலில் அனைவரும்
ஜூஸ் சாப்பிடுங்கோ !
அடியேனின் இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தி உள்ளவர்களின் சிறப்புப் பட்டியல் இதோ:
100% ATTENDANCE
{ 108 out of 108 }
02. விஜி {விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்} அவர்கள்
திருவாளர்கள்:
11. அன்பின் சீனா ஐயா அவர்கள்
12. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
14. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
15. சேஷாத்ரி E S அவர்கள்
16. வெங்கட் நாகராஜ் அவர்கள்
இந்த மேற்படி 17 நபர்களுக்கு மட்டும், அதே குடியிருப்புப் பகுதியில், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அடுத்தடுத்து இரண்டு பங்களாக்கள் + இரண்டு கார்கள் வீதம் தரப்படுகின்றன.
இதோ அதன் மாதிரியைக் கண்டு மகிழுங்கள்:
நினைத்தாலே மனதுக்கு மிகவும்
திருப்தியாக, மகிழ்ச்சியாக உள்ளதல்லவா !
வாருங்கள், நாம் எல்லோரும் சேர்ந்தே
ஒற்றுமையாக ஒரே நாளில்
கிரஹப்பிரவேஸம் செய்து மகிழ்வோம்.
விளக்கேற்றி வைக்கிறேன் ...
விடிய விடிய எரியட்டும் !
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும் !!
oooooOooooo
மேற்படி பதிவிலே கொடுக்க இயலாமல்போன
கார் இந்தப்பதிவினிலே கொடுக்கப்படுகிறது.
இந்தக் காரை உபரியாக இன்று
பெறும் அதிர்ஷ்டசாலி
அன்புள்ள விஜி
[விஜிக்கு, வீ....ஜீ...யின் அன்பான வாழ்த்துகள்]
[திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்]
oooooOooooo
POSITION AS ON
20/01/2014 [I.S.T.] 10 AM
இந்தத்தொடரின் பல்வேறு பகுதிகளுக்கு அவ்வப்போது வருகை தந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை: 145
ஆண்கள்: 79
பெண்கள்: 66
இந்தத்தொடருக்கு இதுவரை கிடைத்துள்ள
பின்னூட்டங்களின் எண்ணிக்கை:
ஆண்களிடமிருந்து: 2399
பெண்களிடமிருந்து: 3145
====================================
ஆக மொத்தம்: 5544
====================================
இதுவரை என்னிடம் வேலை பார்த்து வந்த கணக்குப்பிள்ளை கிளி மற்றும் உதவியாளர்களான மற்ற அனைத்துக்கிளிகளுக்கும், அவைகளின் சேவைகளைப் பாராட்டி கைத்தட்டி, கரவொலி எழுப்பி, இன்று முதல் சுதந்திரமாகப் பறக்க அனுமதி அளிக்கிறேன்.
-oOo-
வேண்டுதலுக்காக அம்பாளடியாள்
அவர்களின் குழந்தைக்கு மட்டும்
ஸ்பெஷல் மேங்கோ ஜூஸ்
-oOo-
இப்போது இந்தப்பதிவின்
தலைப்புக்கு வருவோம்.
”பச்சை மரம் ஒன்று ! ....
இச்சைக்கிளி ....ரெண்டு !!"
’பச்சை மரம்’ ஒன்று என்பது
அடியேன் இதுவரை வெளியிட்ட
இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய
ஆன்மிகத்தொடர் மட்டுமே !
இச்சைக்கிளி ரெண்டு என்பது,
இந்த என் ஆன்மிகத்தொடர் மீது
அதிக இச்சை கொண்டு
மிக அதிகமாகப் பின்னூட்டங்கள் அளித்து
அசத்தியுள்ள இருவர் மட்டுமே !!
அதிலும் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கிளி
நம் பேரன்புக்கும்
பெரும் மரியாதைக்கும் உரிய
திருமதி.
இராஜராஜேஸ்வரி
அவர்கள்.
108+17=125 பதிவுகளுக்கும் சேர்த்து இவர்கள்
கொடுத்துள்ள பின்னூட்டங்களின்
மொத்த எண்ணிக்கை மட்டுமே
4 7 9
My Heartiest
and Thanks to YOU Madam.
-oOoOoOoOoOoOoOoOoOoOoOoOo-
இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளவர் :
நம் பேரன்புக்கும்
பெரும் மரியாதைக்கும் உரிய
அன்பின்
திரு. சீனா ஐயா
அவர்கள்
108+17=125 பதிவுகளுக்கும் சேர்த்து இவர்
கொடுத்துள்ள பின்னூட்டங்களின்
மொத்த எண்ணிக்கை:
3 0 1
My Hearitiest
and Thanks to YOU Sir.
-oOoOoOoOoOoOoOoOoOoOoOoOo-
இந்த சாதனைக்கிளிகள்
இருவருக்கும்
என் அன்பான இனிய
ஸ்பெஷல் நன்றிகள்.
இன்று கற்பனையில்
2 BHK பெற்ற 117 நபர்களுக்கும்
3 BHK பெற்ற 11 நபர்களுக்கும்
இரட்டை பங்களாக்கள் +
இரண்டு கார்கள் பெற்றுள்ள
17 நபர்களுக்கும்
ஆகமொத்தம் 145 நபர்களுக்கும்
அடியேனின்
அன்பான நல்வாழ்த்துகள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
ooooooooooooooooooooooooooooo
சிறுகதை விமர்சனப் போட்டி !
ஆண்டு முழுவதும் பரிசுகள் !
அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!
[*Variable according to the number of Participants ]
மேலும் முழு விபரங்களுக்கு
வை. கோபாலகிருஷ்ணன்
முதல் கதையான ‘ஜாங்கிரி’க்கு ஆர்வத்துடன்
விமர்சனங்கள் எழுதி அனுப்பிய அனைவரின்
விமர்சனங்களும் நடுவர் அவர்களின்
தீவிரப் பரிசீலனையில் இப்போது உள்ளன.
பரிசுக்குத்தேர்வானவர்கள் பற்றிய அறிவிப்பு
வெகு விரைவில் வெளியிடப்படும்.
முதல் விமர்சனப் போட்டியில்
ஆர்வத்துடன் உற்சாகமாகக்
கலந்துகொண்டு சிறப்பித்த
அனைவருக்கும் என் மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்.
சிறுகதை விமர்சனப் போட்டிக்கான
இரண்டாம் சிறுகதையை,
இரண்டாம் ’தை வெள்ளிக்கிழமை’ ஆகிய
24.01.2014 அன்று எப்படியும் வெளியிடத்தான்
அடியேன் ஆசைப்படுகிறேன்.
அதற்கான தயார்
நிலையிலும் இருக்கிறேன்.
இருப்பினும் பகவத் சங்கல்ப்பம்
எப்படியோ ? ... பார்ப்போம்.
மீண்டும் அடுத்த பதிவினில்
சந்திக்கும் வரை தங்களிடமிருந்து
தற்காலிகமாக விடைபெறும் .....
தங்கள் அன்புள்ள
வை. கோபாலகிருஷ்ணன்
Bye for Now !
Affectionately yours,
vgk