என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 15 ஜூலை, 2013

25] அம்பாளின் அருள் வேண்டி ..... !...


2
ஸ்ரீராமஜயம்



வெளி அலங்காரம் மட்டுமில்லை. படிப்பு, பணம், பதவி, புகழ் என்று நாம் தேடிப் போவதெல்லாமும் அலங்காரம்தான். 

இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள் அருளுக்குப் பாத்திரமாவதுதான். அதைவிடப்பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் எதுவும் இல்லை. 

‘மற்றதெல்லாம் அலங்காரமே இல்லை’ என்ற ஞானத்தைத்தரும் அலங்காரம் இது.

சாட்சி--நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய் சாட்சியை நிஜமென்று நம்பி நீதிபதி தீர்ப்பு கொடுப்பதற்கு இடமே இல்லை.

இந்த சாட்சி + நீதிபதியை யாரும் ஏமாற்ற முடியாது. அநேக குற்றங்கள் நீதிமன்றத்திற்கே போகாத மாதிரி, இந்த பெரிய நீதிபதியிடமிருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது.


oooooOooooo




அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்,

28.05.2013 ஆரம்பித்த இந்தத் தொடர்பதிவின் முதல் இருபது பகுதிகள் மட்டும் 05.07.2013 அன்று நிறைவடைந்துள்ளன. 

இந்தத்தொடருக்கு அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள அனைவருக்கும் என் நன்றிகள்.




கிளி ஜோஸ்யம் போல கிளி சொல்லும் 
சில சுவாரஸ்யமான புள்ளி விபரங்கள் 
இதோ உங்கள் பார்வைக்காக



Position As On 15th July, 2013 - 10 AM [I.S.T]

முதல் 20 பகுதிகளுக்கு வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை: 71 

[ஆண்கள் 32 + பெண்கள்: 39]

முதல் 20 பகுதிகளுக்குக் கிடைத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 713 

[ஆண்களிடமிருந்து:    230  + 
பெண்களிடமிருந்து:  483 

இந்தத்தொடருக்கு, பகுதி-1 முதல் பகுதி-20 வரை, தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள, 6 ஆண்கள் + 14 பெண்கள் ஆகமொத்தம் 20 பதிவர்களை மட்டும்  கிளி, கீழே அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது.  

கிளியால் இன்று இங்கு சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



   






   

[1] திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
திண்டுக்கல் தனபாலன்




  
 

  




  



    

[3] கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்கள்
கரந்தை ஜெயக்குமார்

   

  


  

[4] திரு. பட்டாபிராமன் அவர்கள்
ramarasam 


   


 

[5] திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL


  

 



   

[6] திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்
வெங்கட் நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்தும்

   

 


  

[7] திருமதி அம்முலு அவர்கள்
பிரியசகி


  


 

    
 

[8] திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
மணிராஜ்
Krishna


  

 


  

[9] திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
கீதமஞ்சரி

  



  

[10] திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
எண்ணங்கள்
கண்ணனுக்காக

  

 

     

[11] திருமதி கோமதி அரசு அவர்கள்
திருமதி பக்கங்கள்


   


   

[12] திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்
மணம் [மனம்] வீசும்

  


  
  

[13] திருமதி காமாக்ஷி மாமி அவர்கள்
சொல்லுகிறேன்

   

  



 


[14] திருமதி மாதேவி அவர்கள்
சின்னு ரேஸ்ரி 
ரம்யம்


  


 



        

[15] Ms. S. மேனகா அவர்கள்
SASHIGA

   

  


 



[16] திருமதி ’மிடில் கிளாஸ் மாதவி’ அவர்கள்
மிடில் கிளாஸ் மாதவி


   

 



  

[17] திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்

   

  



[18] Mrs. Rajalakshmi Paramasivam அவர்கள்
Arattai [அரட்டை] By Rajalakshmi 

   

 

  

[19] திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
Ranjani Narayanan
இரண்டாவது எண்ணங்கள்
திருவரங்கத்திலிருந்து

     



  

  


[20] திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்
Viji's Craft 
 I love Craft

     




ஏதோ ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தப்பட்டியலில் இடம் பெறாமலும், பூங்கொத்து கிடைக்காமலும் போனவர்கள் இப்போது நினைத்தாலும், அடுத்த வாய்ப்பினில் [அதாவது பகுதி-1 முதல் பகுதி-30 வரை மீண்டும் ஒருநாள் கிளியால் செய்யப்படும் ஆராய்ச்சியில்] இடம் பெறுவதற்கான வாய்ப்பு,  இப்போதும் உள்ளது. 

[உதாரணமாக முதல் 16 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்துள்ள திருமதி அதிரா அவர்கள், முதல் 15 பகுதிகளுக்குத் தொடர்ச்சியாக வருகை தந்துள்ள திருமதி. இளமதி அவர்கள்,  முதல் 12 பகுதிகள் + பகுதி-18 ஆகிய 13 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்துள்ள திருமதி உஷா அன்பரசு அவர்கள், முதல் பத்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்துள்ள திருமதி வல்லி சிம்ஹன் அவர்கள் போன்றவர்கள் முயற்சிக்கலாம்]

பகுதி-1 முதல் பகுதி-30 வரை தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள் பற்றிய பட்டியல் பகுதி-35ல் மீண்டும் வெளியிடப்படும்.

இந்த ஒரு தொடருக்கு மட்டும், ஒருசில காரணங்களால், பின்னூட்டம் கொடுத்த யாருக்குமே நான் பதில் ஏதும் கொடுக்கவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 


இன்று பூங்கொத்து + பரிசுப்பொருட்கள் பெற்றுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்



இது, அந்தக் கிளியைத்தேடிடும் 
பூனையாக இருக்குமோ?

oooooOooooo




தேடினேன் ...... வந்தது !

நாடினேன் ........ தந்தது !!

வாசலில் ........ நின்றது!!!

வாழவா ....... என்றது!!!!

இப்படி, ஜாலியாகப் பாட்டுப்பாடிக்கொண்டிருக்கும் அந்த இளம்பெண் [பதிவர்] யார்? அவருக்கு என்ன அப்படியோர் திடீர் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது? 

விடை வேண்டுவோருக்கு இதோ சில க்ளூக்கள் :

தமிழில் அவர் பெயரை எழுதினால் 4+6=10 எழுத்துக்கள் வருகின்றன.

அவரின் வலைப்பதிவின் பெயரிலோ 7 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன.

ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, இப்போது படு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

அது நிர்ணயிக்கப்பட்ட தன் இலக்கினை முதலில் அடைய வேண்டும். 

பிறகு அது ஓரிடத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

பிறகு அதனிடமிருந்து நமக்கு வெற்றிகரமான பல தகவல்கள் வந்து சேர வேண்டும்.


அதுவரை சற்றே பொறுமையாக இருக்க வேண்டுகிறேன்.





oooooOooooo









ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்


இதன் தொடர்ச்சி
17.07.2013 புதன்கிழமை வெளியாகும்.
’வில்வம்’ கதையின் தொடர்ச்சி அதில் இடம்பெறும்.







என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

41 கருத்துகள்:

  1. முதலில் மிக்க நன்றி ஐயா...

    புள்ளி விபரங்கள் சேமித்துக் கொள்ள, மறக்காமல் இருக்க உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்... (சில கணினி நுட்பங்களை ஆரம்பம் செய்ய தூண்டியதே தங்களின் முந்தைய பகிர்வுகளின் புள்ளி விபரங்கள்...) சுற்றும் கிளியும் தேடும் "ஸ்டைலு" பூனையும் அட்டகாசம்...

    பதிவர் பெயர் தெரிகிறது... ஆனால் தளத்தின் URL 7 எழுத்துக்கள் வரவில்லை... நீங்களே சொல்லிடுங்களேன்... ஹிஹி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எல்லாருக்கும் கைப்பை கொடுத்தது குறித்து சந்தோஷம். :))) எனக்குக் கொடுத்திருக்கும் பை ரொம்பப் பிடிச்சிருக்கு. நன்றி. :)))

    அது சரி, உள்ளே பணம் ஏதேனும் வைச்சிருக்கீங்களா? நான் பார்த்தவரைக்கும் திரு தமிழ் இளங்கோவுக்கும் மட்டும் வைச்சிருக்கீங்க! :)))))

    ஹாஹாஹாஹா! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரிக்கு, எனக்கு பணம் வைத்த பர்சை திரு VGK அவர்கள் ஏற்கனவே மூத்த பதிவர் GMB சந்திப்பின்போதே கொடுத்து விட்டார். http://gopu1949.blogspot.in/2013/07/20.html
      http://tthamizhelango.blogspot.com/2013/07/gmb.html

      நீக்கு
  3. நீங்கள் சொல்லும் பதிவர் யார்னு தெரியலை. என்றாலும் யோசிக்கிறேன். அந்தப்பூனை பிரமாதம். கிளி ஏற்கெனவே வேறே எங்கேயோ பார்த்திருக்கேன். அல்லது இங்கேயேவா??? :)))))

    பதிலளிநீக்கு
  4. to procure more viewers and
    to retain the existing viewers
    புள்ளி விவரங்களை தொகுத்து
    மாலையாய் தொடுத்து
    மலர்க்கொத்தை அளித்து
    பாராட்டும் கலையை
    எங்கு கற்றீரோ?

    கிளியை வளர்த்து பூனையின்
    கையில் மட்டும் கொடுத்து விடாதீர்.

    அனைத்தும் அருமை.
    உங்கள் உழைப்பின் பெருமை.
    பாராட்டுக்கள் VGK

    பதிலளிநீக்கு
  5. அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாவதுதான் நிஜமான அலங்காரம் - அட்சர லட்சம்!

    நீங்கள் மஹா பெரியவாளின் அனுக்ராஹத்துடன் அனுப்பிய மலர்கொத்துக்களும், (ஹை! flower vase நன்றாக இருக்கிறது!)
    கைப்பையும் கிடைத்தது. நன்றி!

    பதிலளிநீக்கு
  6. இரண்டு பின்னூட்டம் கொடுத்த நினைவு. நல்லாக் குலுக்கிப் பாருங்க. இன்னொண்ணு கிடைக்கும். :))))

    பதிலளிநீக்கு
  7. அலங்காரங்களுக்குள் சிறந்தது அம்பாளின் அருளைப் பெறுவதுதான். இது கிடைத்துவிட்டால் ஸர்வாலங்கார பூஷிதைதான். மனதில் பதித்துக் கொண்டால் போதும்.
    நல்ல சிகப்பு ரோஜாக்கள். அம்மனின், ஆசாரியாள் அவர்களின் அருட்ப்ரஸாதம். நல்ல சூசகமாகப் பட்டது.
    கைப்பை மிகவும் எளிதில் உபயோகப்படுத்தும்படியான வசதிகளுடன்.
    மனது நிரம்பும் மாதிரி. நன்றி உங்களுக்கு. அன்பும் ஆசியும்

    பதிலளிநீக்கு
  8. மகாபெரியவா அனுக்கிரகம் பெற்றுக்கொண்டோம் மகிழ்ச்சி.

    எனக்குப் பிடித்த ரோஜாப் பூங்கொத்து, கைப்பையும் கிடைத்தது நன்றிகள்.


    பதிலளிநீக்கு
  9. மகா பெரியவரின் அனுக்கிரகங்களுடன் கைப்பையையும், மங்களகரமான பூந்கொத்துகளையும் பற்றுக் கொண்டேன். மிக்க நன்றி வைகோ சார்.

    பதிலளிநீக்கு
  10. அமுத மொழி படித்து இன்புற்றேன். தொடர்ந்து படித்ததற்கு ஒரு பரிசு... மிக்க மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  11. அய்யா தங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கின்றது. புள்ளி விவரங்களைச் சேகரிக்க அதிக நேரத்தினையும் உழைப்பினையும், பொறுமையினையும் செலவிட்டிருக்க வேண்டும்.தங்களின் உழைப்பிற்குத் தலை வணங்குகின்றேன் அய்யா. நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  12. Thanks for blessings.
    //இந்த சாட்சி + நீதிபதியை யாரும் ஏமாற்ற முடியாது. அநேக குற்றங்கள் நீதிமன்றத்திற்கே போகாத மாதிரி, இந்த பெரிய நீதிபதியிடமிருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது.// Correct!!

    பதிலளிநீக்கு
  13. Thanks for the blessings.

    //இந்த சாட்சி + நீதிபதியை யாரும் ஏமாற்ற முடியாது. அநேக குற்றங்கள் நீதிமன்றத்திற்கே போகாத மாதிரி, இந்த பெரிய நீதிபதியிடமிருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது.// Correct. Indha gnanam vanthaal pin veru enna vendum?!!

    பதிலளிநீக்கு
  14. hai pink purse.
    . I just love it. Thanks for the flowers.pink
    இந்த சாட்சி + நீதிபதியை யாரும் ஏமாற்ற முடியாது. அநேக குற்றங்கள் நீதிமன்றத்திற்கே போகாத மாதிரி, இந்த பெரிய நீதிபதியிடமிருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது



    பதிலளிநீக்கு
  15. அமுதமொழி தேவாமிர்தம்தான். . கரும்பு தின்னக்கூலி வேறு!ஒரு பரிசு... மிக்க மகிழ்ச்சி.... நன்றியுடன்

    பதிலளிநீக்கு
  16. அமுதமொழி உண்மையில் தேவாமிர்தம்தான்.. கரும்பு தின்னக் கூலி வேறு! தொடர் வருகைக்கு ஒரு பரிசு... நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  17. சாட்சி--நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய் சாட்சியை நிஜமென்று நம்பி நீதிபதி தீர்ப்பு கொடுப்பதற்கு இடமே இல்லை.


    அமிர்த வர்ஷினியாய்
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  18. கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள
    அனைவருக்கும் நன்றி நவின்ற
    பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  19. வெளி அலங்காரம் மட்டுமில்லை. படிப்பு, பணம், பதவி, புகழ் என்று நாம் தேடிப் போவதெல்லாமும் அலங்காரம்தான்.

    இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள் அருளுக்குப் பாத்திரமாவதுதான். அதைவிடப்பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் எதுவும் இல்லை.

    ‘மற்றதெல்லாம் அலங்காரமே இல்லை’ என்ற ஞானத்தைத்தரும் அலங்காரம் இது.

    பதிவை அலங்கரித்த அருமையான படங்களுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  20. வெளி அலங்காரம் மட்டுமில்லை. படிப்பு, பணம், பதவி, புகழ் என்று நாம் தேடிப் போவதெல்லாமும் அலங்காரம்தான்.

    இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள் அருளுக்குப் பாத்திரமாவதுதான். அதைவிடப்பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் எதுவும் இல்லை. //

    உண்மை. அம்பாள் அருளுக்கு பாத்திரமாகி விட்டால் வாழ்வில் வேறு என்ன வேண்டும்!

    உங்களால் தான் பெரியவர் அவர்களின் ஆசீர்வாதமும், மலர் பிரசாதமும் பெற்றுக் கொண்டேன், ஆசீர்வாதம் கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.

    உங்கள் ஆசீர்வாதமும் கைபை பரிசும் கிடைத்தது மிக மகிழ்ச்சி.
    கைபை நன்றாக இருக்கிறது.
    தெய்வத்தின் குரலை கேட்க வைத்து அதற்கு பரிசும் அளித்தமைக்கு நன்றி நன்றி.
    வாழ்த்துக்கள் அடுத்த தொடருக்கு.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  21. பூனையும், கிளியும் எங்கு இருந்து எடுத்தது எனக் கேட்டதற்கு திரு வைகோ அவர்கள் கீழ்க்கண்ட பதிலைக் கொடுத்தார். அதை உங்களுடன் பகிர்கிறேன். :))))

    யானையோ, பூனையோ, கிளியோ, மயிலோ, குயிலோ எதுவாக இருந்தாலும் நான் உரிமையுடன் களவாடி வருவது கிளி கொஞ்சும் பதிவுகளை தினந்தோறும் தந்து மகிழ்விக்கும் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்து தான்.

    நான் இதைப்பற்றி பலமுறை என் பதிவுகளில் கூறியுள்ளேன்.

    இதே தொடரின் பகுதி-11 இல் கூட அவர்களின் வலைத்தள இணைப்புடன் இந்தக்கிளிகளோ விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

    தயவுசெய்து பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  22. // கிளியால் இன்று இங்கு சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். //

    உங்கள் கிளிக்கு நன்றி! என்னையும் அடையாளம் காட்டியதற்காக.

    பதிலளிநீக்கு
  23. என்னை அடையாளம் காட்டிய தங்கள் கிளிக்கு மிக்க நன்றி ஐயா,பூங்கொத்துக்கு மிக்க மகிழ்ச்சி..

    ஆஹா மறுபடியும் க்ளூவா?? யார்ன்னு தெரியலையே...

    பதிலளிநீக்கு
  24. புள்ளி விவரங்களை தொகுத்து
    மலர்க்கொத்தை அளித்தது நன்று.
    அமுத மொழியும் நன்று.
    பாராட்டு.
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு
  25. மிகவும் அழகான முறையில் பின்னூட்டியவர்களைத் தொகுத்துச் சிறப்பிக்கும் தங்கள் பாங்கு குறித்து மீண்டும் வியக்கிறேன். தாங்கள் அன்போடு அளித்த பூச்செண்டையும் கைப்பையையும் மகாபெரியவரின் ஆசியோடு பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றி வை.கோ.சார்.

    \\சாட்சி--நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய் சாட்சியை நிஜமென்று நம்பி நீதிபதி தீர்ப்பு கொடுப்பதற்கு இடமே இல்லை.\\

    சத்தியவாக்கு. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. Thank you very much sir for ackowledging each and every person and awarding everybody with beautiful and lovely gifts. Congrats to everybody, thank you very much sir for the beautiful blue handbag and the wonderful roses and accepting both the gifts with yours and periyavars blessings.
    Iam just going to keep reading the following postss...

    பதிலளிநீக்கு
  27. தொடர்ந்து படிப்பவர்களுக்கு பரிசு! மகிழ்ச்சி சார். பூனையும், கிளியும் வெகுவே அழகு...

    பதிலளிநீக்கு
  28. அம்பாளின் அருளுடன், நம்பாளின் (அதான் கோபு அண்ணா) பரிசும் கிடைச்சுடுத்தே. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. இனி ஆபீசுக்கு அண்ணா கொடுத்த கைப் பையுடன் ஸ்டைலாக போவேன்.

    எங்கும், எதிலும் சஸ்பென்ஸ்.

    யார் அந்த பதிவர். தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  29. தங்களின் அன்பான பரிசுக்கு தாமதமான நன்றிகள். மன்னிக்க.

    பதிலளிநீக்கு
  30. வாவ்!படங்களும்,பரிசுகளும் அழகு.தங்க காசு,வெள்ளிக்காசுலாம் கொடுப்பீங்க போலருக்கே!

    பதிலளிநீக்கு
  31. அன்பின் வை.கோ - இன்றைய பதிவு 20 பதிவுகளைத் தொடர்ந்து படித்தவர்களைக் கவுரவிக்கும் பதிவு - நன்று நன்று - பூங்கொத்தும் பரிசுப் பொருட்களும் அளித்து கவுரவித்தது நற்செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  32. நோஓஓஓஓஓஓஓஒ ஒத்துக்க மாட்டேன்ன் ஒத்துக்க மாட்டேன்ன்.. இது திட்டமிடப்பட்ட சதி:) இதில் என் பெயர் “மருந்துக்கும்”:) இடம்பெறவில்லை:))..

    அதிலயும் ராஜேஸ்வரி அக்காவுக்கு கொடுத்திருக்கும் காண்ட்பாக்க்.. என்னோடது:) என் சொந்த ஓயாத :) உழைப்புக்கு கிடைச்சது:)) அது எனக்காக சமையல் பரிசாக ஜல் அக்கா தந்தது.....:)..

    எனிவே... பங்கெடுத்து தொடர் வருகை புரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அனைவருக்கும்... பெரியவாரின் அருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  33. எப்படித்தான் புள்ளி விவரங்கள் சேகரித்து பரிசு மழையிலும் நனைய வைக்கிறீங்க யு ஆர் கரேட்

    பதிலளிநீக்கு
  34. படங்கலா நல்லாருக்கு. ஹாண்ட பேக்கு மனிபர்ஸுலா கூட கொடுப்பீங்களா அல்லாருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  35. எப்படித்தான் புள்ளி விவரங்கள் சேகரிக்கறீங்களோ அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் எல்லாம் கூடுதல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  36. இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள் அருளுக்குப் பாத்திரமாவதுதான். அதைவிடப்பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் எதுவும் இல்லை. // மற்ற மேல் பூச்சுகள் சொல்ப நேரத்தில் - அழிந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  37. கமெண்ட் போட்டவங்களுக்கும் பரிசு மழையா....எல்லாருக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 6, 2016 at 5:39 PM

      வாம்மா .... கண்ணு, ஹாப்பி. நடுவில் கொஞ்சம் உன்னைக் காணுமே என நான் கண் கலங்கிப்போய் விட்டேனாக்கும். செளக்யமா சந்தோஷமா இருக்காயா?

      //கமெண்ட் போட்டவங்களுக்கும் பரிசு மழையா.... எல்லாருக்கும் வாழ்த்துகள்..//

      உன் வருகை மட்டுமே மிகவும் ஹாப்பியாக உள்ளது. மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி....டா, தங்கம்.

      நீக்கு