About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 21, 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-5







அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவினில் பசுமையாக நிற்கும் சில அன்புள்ளங்கள் :

FIRST CIRCLE - LADIES: 70

திருமதிகள்:

’மணிராஜ்’ இராஜராஜேஸ்வரி அவர்கள்
’கதம்ப உணர்வுகள்’ மஞ்சுபாஷிணி அவர்கள்
’மின்மினிப்பூச்சிகள்’ ஷக்திப்ரபா அவர்கள்
’முத்துச்சிதறல்’ மனோ சாமிநாதன் அவர்கள்
’கற்றலும் கேட்டலும்’ ராஜி அவர்கள்
’கீதமஞ்சரி’ கீதா மதிவாணன் அவர்கள்
’ஊஞ்சல்’ ஞா. கலையரசி அவர்கள்
’என் மன ஊஞ்சலிலே’ ராதாபாலு அவர்கள்
’ஆச்சி ஆச்சி’ - பரமேஸ்வரி அவர்கள்
’மனம் (மணம்) வீசும்’ ஜெயந்தி ரமணி அவர்கள்

கோவை2தில்லி ஆதி வெங்கட் அவர்கள்
சாகம்பரி அவர்கள்
மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
யுவராணி தமிழரசன் அவர்கள்
’கொஞ்சம் வெட்டிப்பேச்சு’ சித்ரா அவர்கள்
விஜி [viji-crafts.blogspot.in] அவர்கள்
பூந்தளிர் அவர்கள்
இமா அவர்கள்
ஏஞ்ஜலின் அவர்கள்
தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்


கோமதி அரசு அவர்கள்
நுண்மதி அவர்கள்
ராம்வி ரமாரவி அவர்கள்
சந்திரவம்சம் அவர்கள்
ஆசியா உமர் அவர்கள்
'அரட்டை'  ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
'சொல்லுகிறேன்’ காமாக்ஷி மாமி அவர்கள்
’சும்மா’ தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள்
நிலாமகள் அவர்கள்
நித்திலம் சிப்பிக்குள் முத்து அவர்கள்

அமைதிச்சாரல் அவர்கள்
அன்புடன் மலிக்கா அவர்கள்
ஸாதிகா அவர்கள்
சந்திரகெளரி அவர்கள்
ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
ஜலீலா கமால் அவர்கள்
துளஸி கோபால் அவர்கள்
அதிரா அவர்கள்
ஆதிரா முல்லை அவர்கள்
அம்பாளடியாள் அவர்கள்

உஷா அன்பரசு அவர்கள்
உமையாள் காயத்ரி அவர்கள்
சங்கீதா நம்பி அவர்கள்
அனுராதா ப்ரேம் அவர்கள்
கிரிஜா ஸ்ரீதர் அவர்கள்
பிரியா ஆனந்தகுமார் அவர்கள்
மேனகா சத்யா அவர்கள்
பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்
Matangi Mawley அவர்கள்
வித்யா சுப்ரமணியன் அவர்கள்

உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
மீரா அவர்கள்
அப்பாவி தங்கமணி அவர்கள்
வல்லி சிம்ஹன் அவர்கள்
கீதா சாம்பசிவம் அவர்கள்
M.HARINI, TIRUCHI அவர்கள்
விஜி பார்த்திபன் அவர்கள்
பவித்ரா நந்தகுமார் அவர்கள்
தென்காசித் தமிழ் பைங்கிளி அவர்கள்
லக்ஷ்மி அவர்கள்

ராமலக்ஷ்மி அவர்கள்
மாதவி அவர்கள்
ஷைலஜா அவர்கள்
ராதாராணி அவர்கள்
ருக்மணி சேஷசாயீ அவர்கள்
சந்தியா அவர்கள்
’தென்றல்’ சசிகலா அவர்கள்
கெளசல்யா அவர்கள்
அம்முலு அவர்கள்
இளமதி அவர்கள்


இந்த FIRST CIRCLE நட்புகளில் வேறுசிலரின் பெயர்களை நான் ஏதோ ஒரு அவசரத்திலோ அல்லது மறதியிலோ இங்கு குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். 

அவர்கள் என்னை தயவுசெய்து மன்னிப்பார்களாக !

oooooOooooo

SECOND CIRCLE நட்புகள் என்றதோர் பட்டியலும் ஆங்காங்கே என் பதிவுகளிலிருந்து RANDOM ஆக எடுத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. அது பிறகு ஒரு நாள் வெளியிடப்படும்.

இங்கு இன்று இடம்பெற்றுள்ள பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.


இதேபோன்றே ஆண்களுக்கான பட்டியல்
நேற்று வெளியிடப்பட்டுள்ளது





oooooOooooo

பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.


 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/1.html
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/2.html
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/3.html
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/4.html 





பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 5 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
101 முதல் 110 வரை



TOTAL NUMBER OF COMMENTS : 102 Each



http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
My 11th AWARD FOR THE YEAR 2012



http://gopu1949.blogspot.in/2013/04/10.html
பூஜைக்கு வந்த மலரே வா !



TOTAL NUMBER OF COMMENTS : 104




http://gopu1949.blogspot.in/2012/12/16122012.html
16.12.2012 ’கல்கி’யில் வாசகர் கமெண்ட்ஸ்



TOTAL NUMBER OF COMMENTS : 105 Each




http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_30.html
காதல் வங்கி - சிறுகதை



http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html
தெய்வம் இருப்பது எங்கே ? 

+ ONE MIRACLE STORY


http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
சிறுகதை விமர்சனப் போட்டிகள்
VGK-31 TO VGK-40 
TOTAL PRIZE WINNERS FINAL LIST


TOTAL NUMBER OF COMMENTS : 106




http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html
தீர்க்க சுமங்கலி பவா !


TOTAL NUMBER OF COMMENTS : 107 Each




http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html
உணவே வா ! …. உயிரே போ !!
சிறப்புக் கட்டுரை


http://gopu1949.blogspot.in/2013/03/5.html
ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள்


TOTAL NUMBER OF COMMENTS : 110




http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html
ஆனந்த விகடன் - 
என் விகடன் - 
வலையோசை


 

http://en.vikatan.com/article.php?aid=25811&sid=751&mid=33

humourous write up by Vai Gopalakrishnan












 

தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

36 comments:

  1. உங்கள் பதிவுகள் அனைத்துமே தனி பாணியில் அமையப் பெற்றவை!.. பின்னூட்டம் தந்தவர்களை சிறப்பித்து ஒரு பதிவு!.. மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. என் பெயரும் இடம் பெற்றுள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!..

    ReplyDelete
  2. என்னையும் நினைவில் வைத்தமைக்கு பெரும் நன்றி :)

    ReplyDelete
  3. பின்னூட்டம் தந்தவர்களைச் சிறப்பித்து பதிவு வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து, சிறப்புச் செய்தது மனதிற்கு மிகவும் நிறைவாகவும், உங்களின் நல்ல உள்ளத்தை நினைத்து பெருமையாகவும் இருக்கின்றது. நீங்கள் எங்கள் எல்லோருக்கும் ஒரு முன்னோடியாக இருக்கின்றீர்கள்!

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் மிகச் சிறப்பான பதிவு.
    என் பெயரையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி சார்..

    ReplyDelete
  5. ஐயா தங்களின் எழுத்துப்பணி சிறக்க என்றும் எனது வாழ்த்துகள்.
    வீர நடைபோடட்டும் தமிழின் ஓசை முழங்கட்டும்..

    என்றும் தங்கள் ..
    அன்புடன் மலிக்கா

    ReplyDelete
  6. என்பெயரும் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சி.
    நினைவில் பசுமையாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைவரையும் நினைவுகூர்ந்து நன்றி பாராட்டுவது சிறப்பு! உங்களின் தேடலும் ஆர்வமும் புரிகின்றது! தொடரட்டும் இந்த ஆர்வமூட்டும் எழுத்துப் பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தங்களுக்கு மிகவும் பொறுமை ஐயா...என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள் பல....தங்களின் எழுத்து பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. தங்கள் உழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  10. மிக்க சந்தோஷம் அண்ணா ..மிக நுணுக்கமா ஒவ்வொன்றையும் கணக்கிட்டு ! ஒவ்வொரு பதிவர் பேரையும் நினைவு வச்சிருக்கீங்க ....great job!
    மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. உங்களுக்கும்..

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அதிரா,

      வாங்கோ, வணக்கம்.

      இந்தத்தொடரின் பகுதி-1 இல் உங்களைப்பற்றிய சிறப்புச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. :)))))

      http://gopu1949.blogspot.in/2015/03/1.html

      இது ஒரு தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  12. வேலையின் காரணமாக சில நாட்களாக வலைப்பக்கம் வரவில்லை....

    இன்று கொஞ்சம் வாசித்தேன். அப்போது இதை வாசித்த பிறகுதான் மற்ற பகுதிகளையும் பார்த்தேன்...

    ரொம்பப் பொறுமையாக வலைச்சர அறிமுகங்களைச் சொன்னது போல் பின்னூட்டமிட்டவர்களையும்... கிடைத்த பின்னூட்டங்களையும் அழகாய் தொகுத்துச் சொல்லியிருக்கீங்க...
    அருமை... அருமை ஐயா....

    ReplyDelete
  13. Thank you very much for remembering me too. You are very kind and appreciative of simple things in life

    ReplyDelete
  14. இன்றைய பதிவிலும் பின்னூட்டங்களோடு இணைப்புகளையும் அழகாய் தந்தீர்கள்.
    பெண்மணிகளின் பெயர் வரிசை நீளம்தான். (இன்னும் இருக்கா!)

    ReplyDelete
  15. பிரமிப்பூட்டுகிறது

    ReplyDelete
  16. first circle il naanum idam pidithirupathu mikavum makizhvalikkirathu..

    ReplyDelete
  17. நட்பூக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  18. என்றும் உங்கள் நினைவில் நிற்கும் பின்நூட்டமிடுபவர்களில் நானும் ஒருத்தியாக குறிப்பிட்டிருப்பது மிகவும் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம். மிக்க நன்றி. அன்புடன்

    ReplyDelete
  19. என் பெயரும் உங்கள் பின்னுட்டமிடுபவர்கள் லிஸ்டில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.நன்றி கோபு சர்.

    ReplyDelete
  20. உங்களால் பாராட்டப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என் விகடன் - வலையோசைப் பகுதியில் உங்களைப் பற்றிய கட்டுரை வந்ததும், அதனை நான் உங்களுக்கு தெரியப் படுத்தியதும் மலரும் நினைவலைகளாக வந்தன. மீண்டும் அந்த கட்டுரையையும், உங்கள் பதிவினையும், அதற்கு வந்த கருத்துரைகள் மற்றும் பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  21. தி.தமிழ் இளங்கோ March 22, 2015 at 7:43 PM

    வாங்கோ, வணக்கம்.

    //உங்களால் பாராட்டப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    மிகவும் சந்தோஷம். அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

    //என் விகடன் - வலையோசைப் பகுதியில் உங்களைப் பற்றிய கட்டுரை வந்ததும், அதனை நான் உங்களுக்கு தெரியப் படுத்தியதும் மலரும் நினைவலைகளாக வந்தன.//

    ஆமாம். அந்த இனிய செய்தியை எனக்கு முதல் தகவல் அளித்தது தாங்கள் மட்டுமேதான். அதையும் என் அந்தப்பதிவின் இறுதிப் பத்தியில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்:

    **இதுபோல “ஆனந்தவிகடன் - என் விகடன் - வலையோசை” பகுதியில் என்னைப்பற்றி எழுதியுள்ளார்கள் என்ற முதல் தகவலை எனக்கு இணைப்புடன் மின்னஞ்சலிலும், தொலைபேசி மூலமும் தெரிவித்த திரு. தி தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.**

    //மீண்டும் அந்த கட்டுரையையும், உங்கள் பதிவினையும், அதற்கு வந்த கருத்துரைகள் மற்றும் பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்தேன்.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    அன்புடன் VGK

    ReplyDelete
  22. முதல் பத்துப் பெயரிலேயே என்னுடைய பெயரும் இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி கோபு சார். வலையோசையில் தங்கள் தளம் இடம்பெற்ற பதிவை கண்டு ரசித்தேன். இத்தனை வருடங்களாக அள்ளித்தெளித்த முத்துக்களை பொறுப்பும் பொறுமையுமாகத் தொகுக்கும் தங்கள் பணி பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  23. இது எப்படி சாத்தியம் ? ரொம்ப பொறுமையிருந்தால் மட்டுமே இப்படி எல்லாம் தொகுக்க முடியும்.பகிர்வுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சார்.மூன்றாவது வரிசையில் நானும் இருக்கிறேனே !

    ReplyDelete
  24. உங்களுடைய எல்லாப் பதிவுகளுக்கும் வந்ததில்லை. என்றாலும் என் பெயரும் இடம் பெற்றிருப்பது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. என் பெயரை நீங்கள் கடைசியில் போட்டிருக்கலாமே அப்பா.
    சாதனையாளர் அப்பா நீங்கள் !

    ReplyDelete
    Replies
    1. பவித்ரா நந்தகுமார் March 25, 2015 at 10:47 PM

      என் அன்பு மகளே .... வாம்மா .... வணக்கம்மா. அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிக்கிறதே !

      //என் பெயரை நீங்கள் கடைசியில் போட்டிருக்கலாமே அப்பா.//

      நீங்க ஒரு பள்ளி ஆசிரியர் என நினைக்கிறேன். கணித பாடத்தில் பள்ளியின் இறுதித்தேர்வில் ஒரு அறுபது மாணவ மாணவிகள் 100க்கு 100 வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கோ. அவர்களைப்பெருமைப் படுத்த ஓர் பட்டியல் வெளியிடப்பட்டால், எல்லோருமே 100% தான் என்றாலும்கூட எல்லோரையும் பட்டியலில் முதல் வரியிலேயே காட்ட இயலாது அல்லவா ! அதே போலத் தான் இந்தப்பட்டியலும். இதில் உள்ள நம்பர் ஒன்றும் நம்பர் அறுபதும் எல்லாவிதத்திலும் + எழுத்துத் திறமைகளிலும் சமமானவர்கள் மட்டுமே என்பதை அறிந்துகொள்ளவும்.

      தாங்கள் சொல்வதுபோலப் பார்க்கப்போனால், நான் அறிந்தவரை தங்களின் திறமைக்குத் தங்கள் பெயரைத்தான் நான் முதலிடத்தில் கொண்டுவந்திருக்க வேண்டுமாக்கும் ! :)

      //சாதனையாளர் அப்பா நீங்கள் !//

      நான் சாதாரணமானவன் ஆனாலும் ’பவித்ரா நந்தகுமார்’ என்ற ஓர் சாதனையாளரின் அப்பா அல்லவா ! :)

      அபூர்வ வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா. அன்புடன் VGK

      Delete
  26. ரசிகர்களைவிட ரசிகைகள் அதிகமாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  27. என் பெயர் போடலைனா சண்டை போடணும்னு வந்தேன். தப்பிச்சீங்க. நன்றி.

    ReplyDelete
  28. பதிவுலக நட்புகள் அனைவருக்கும்
    மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பதிவுலக நட்புகள் அனைவருக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

      Delete
  29. ஐ. என் பெயரும் இந்தப் பட்டியலில் இருக்கிறதே. நன்றி.

    இந்த எல்லா பதிவர்களின் வலைத்தளத்துக்கும் விரைவில் படையெடுக்கப்போகிறேன் கண்டிப்பாக.

    ReplyDelete
  30. அல்லாரும் அவங்கவங்கபேரு பாக்காங்காட்டியும் எம்பூட்டு சந்தோச படுறாங்க. மத்தவங்களயும் சந்தழச படுத்தி நீங்களும் சந்தோசபடுறீங்க இது ரொம்ப நல்ல வெசயம்லா.

    ReplyDelete
  31. தங்கள் பெயரைப்பார்த்ததும் எல்லாருக்கும் என்ன ஒரு சந்தோஷம்.

    ReplyDelete
  32. பின்னூட்டத்திலும் செஞ்சுரியா??? கண்ணாலயே பாத்ததில்ல!

    ReplyDelete
  33. ஊட்டமான பதிவுகள்! பின்னூட்டம் பெருகுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை ஐயா!

    ReplyDelete