என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 22 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-6அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 

பட்டியல் எண்: 4  .... 60 GENTS

பட்டியல் எண்: 5 .... 70 LADIES


இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.


 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/1.html
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/2.html
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/3.html
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/4.html
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/5.html 

பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 6 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
111 முதல் 124 வரை

TOTAL NUMBER OF COMMENTS : 111 Eachhttp://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html
தாயுமானவள் - இறுதிப்பகுதி 3 / 3
http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html
சித்திரை மாதம்.. பெளர்ணமி நேரம்....
முத்து ரதங்கள்.... ஊர்வலம் போகும் !

 

TOTAL NUMBER OF COMMENTS : 113 Each
http://gopu1949.blogspot.in/2013/04/8.html
என் மனத்தில் ஒன்றைப்பற்றி …..
நான் நினைத்ததெல்லாம் வெற்றி !
http://gopu1949.blogspot.in/2013/04/12.html
அன்றும் இன்றும் + 

நன்றி அறிவிப்புTOTAL NUMBER OF COMMENTS : 114


கட்டுரைப்போட்டியொன்றில் 
அகில இந்திய அளவில் 
முதல் பரிசு - 
தங்க நெக்லஸ்
http://gopu1949.blogspot.in/2013/03/3.html
பொக்கிஷமான 
ஒருசில நினைவலைகள்TOTAL NUMBER OF COMMENTS : 116
http://gopu1949.blogspot.in/2013/04/7.html
அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்
TOTAL NUMBER OF COMMENTS : 117
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post.html
வலையேறிய பின் 
மலை ஏறியவை
TOTAL NUMBER OF COMMENTS : 118
என் 200வது சிறப்புப் பதிவு !
நான் ஏறிவந்த 
ஏணி, தோணி, கோணி
2011 - இந்த வருடத்தில் நான் 

TOTAL NUMBER OF COMMENTS : 120
http://gopu1949.blogspot.in/2012/10/good-morning-have-nice-day.html
GOOD MORNING !    HAVE A NICE DAY !!
TOTAL NUMBER OF COMMENTS : 121
http://gopu1949.blogspot.in/2013/04/6.html
அம்மா உன் நினைவாக !
TOTAL NUMBER OF COMMENTS : 124 Each
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html
ஓடி வந்த பரிசுகளும் 
தேடி வந்த பதிவர்களும் !http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html
ஜயந்தி வரட்டும் … ஜயம் தரட்டும் ! 
+
A MIRACLE STORY 


 

தொடரும்என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

19 கருத்துகள்:

 1. அய்யா வணக்கம்.
  தங்கள் தளத்திற்கு முதன்முறையாக வருகிறேன்.
  பின்னூட்டப்பட்டியலை எல்லாம் பார்க்கும் போது மலைப்புத்தான் வருகிறது.
  வியக்கிறேன்.
  தொடர்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 2. 100 க்கு மேற்பட்ட கருத்துக்கள். பிரம்மிப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அன்பான கருத்துக்களை வாரி வழங்கிய அன்புள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். அத்தனை பேருக்கும் சளைக்காமல் பதில் தந்த உங்கள் உற்சாக எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. இந்த பதிவினை வழ்க்கம்போல ஒரு பார்வை பார்த்து விட்டேன். இதில் உள்ள இணைப்புகள் அனைத்தையும் இனிமேல்தான் படிக்க வேண்டும். மேலும் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. 100 கருத்துரைகளுக்கு மேலே பின்னூட்டங்கள் என்பதை எண்ணும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. நூற்றுக்கும் மேல் பின்னூட்டங்கள் பெற்றுள்ள பதிவுகள். பாராட்டுகள் சார்.

  பதிலளிநீக்கு
 7. சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்பது தங்கள் தளத்தின் முகப்பு வாசகம். ஆனால் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குதான் தெரியும். மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 8. கடுமையான உழைப்பு. ஆச்சரியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. நிறைகுடம் தளும்பாது தானே. அது உங்களுக்காகவே சொல்லப்பட்டிருக்கு.

  பதிலளிநீக்கு
 10. தங்கமான நினைவலைகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:01 PM

   //தங்கமான நினைவலைகள்.. பாராட்டுக்கள்..//

   தங்க நெக்லஸான பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 11. நூத்துக்கணக்கில் பதிவுகள்,

  அதற்கு நூத்துக்கணக்கில் பின்னூட்டங்கள்.

  பிரமிப்பாக இருக்கிறது.

  எனக்கு அரை சதம் பின்னூட்டங்கள் கிடைப்பதே அரிதாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 12. அல்லா பேத்துக்கும் வாழ்த்துகள். இதவிட வேர இன்னாத்த சொல்லிப்போட ஏலும்

  பதிலளிநீக்கு
 13. தங்களால் பாராட்டப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு