என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 23 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-7அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாக வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல். 

 SECOND CIRCLE .... LADIES .... 50 PERSONS 


திருமதிகள்:

முனைவர் எழிலி சேஷாத்ரி அவர்கள்
கவிக்காயத்ரி அவர்கள்
புதுகைத் தென்றல் அவர்கள்
விஜீஸ் கிட்சன் அவர்கள்
ஸ்ரீகர்ஸ் கிட்சன் அவர்கள்
சரண்ஸ் சமையலறை சரண்யா அவர்கள்
சாந்தி கிருஷ்ணகுமார் அவர்கள்
EZHIL [நிகழ்காலம்] அவர்கள்
கோவை மு. சரளா அவர்கள்
கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்கள்

இந்திரா அவர்கள்
மாலதி அவர்கள்
லாலி [கரடிபொம்மை] அவர்கள்
ராஜி [காணாமல்போன கனவுகள்] அவர்கள்
ஸ்ரீபிரியா வித்யாசங்கர் அவர்கள்
மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள்
கவிதா அவர்கள்
திலகம் அவர்கள்
அன்பு உள்ளம் அவர்கள்
அதிசயா அவர்கள்

அருணா செல்வம் அவர்கள்
அகிலா அவர்கள்
ஹிலாலி அவர்கள்
கவிநயா அவர்கள்
மீனாக்ஷி அவர்கள்
புனிதா அவர்கள்
ஸவிதா கணேசன் அவர்கள்
காவியக்கவி இனியா அவர்கள்
பத்மாவதி அவர்கள்
ஜிஜி [G.G. or JEE JEE] அவர்கள்

PATTU வெற்றி மகள் அவர்கள்
PRIYA [NOW SERVING] அவர்கள்
LATHA அவர்கள்
LEELA GOVIND அவர்கள்
PT [PREETI] அவர்கள்
RIYA அவர்கள்
NOW SERVING அவர்கள்
UNDER THE MANGO TREE [அழகே உன்னை ஆராதிக்கிறேன்] அவர்கள்
THEEPZ அவர்கள்
SOUND OF SILENCE [SOS] அவர்கள்


பூங்குழலி அவர்கள்
முருகேஸ்வரி ராஜவேல் அவர்கள்
லலிதாம்பாள் விஜயகுமார் அவர்கள்
சினேகிதி அவர்கள்
நிரஞ்சனா அவர்கள்
பூவிழி மலர்பாலன் அவர்கள்
ஆயிஷா அபுல் அவர்கள்
கஸ்தூரி ராஜம் [MANIKA] அவர்கள்
ரஞ்சனா அவர்கள்
வானதி அவர்கள்

2011 முதல் 2014 வரை, வருடம் ஒரேயொரு பதிவு வீதம் மட்டும் RANDOM ஆக எடுக்கப்பட்டு, மேற்படி பட்டியல்,  தயாரிக்கப்பட்டுள்ளதால், இதில் மேலும் பலரின் பெயர்கள் விடுபட்டுத்தான் இருக்கும். அவர்களுக்கும் சேர்த்து பின்னூட்டம் இட்டுள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். 

For First List of 70 Ladies, Please refer 

For First List of 60 Gents, Please refer 


பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:

பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.


பட்டியல் எண்: 7 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
125 முதல் 150 வரை


TOTAL NUMBER OF COMMENTS : 125
http://gopu1949.blogspot.in/2013/09/52.html
வேத பாஷை சம்ஸ்கிருதம் அல்ல !
என் 400வது பதிவு


TOTAL NUMBER OF COMMENTS : 131http://gopu1949.blogspot.in/2013/03/1.html


கலைமகள் கைகளுக்கே 
சென்று வந்த என் பேனா !

{ தன் வீணையுடன் காரில் .... கலைமகளாம் சரஸ்வதி தேவி }

மேலும் அதிக விபரங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2013/03/1.html
TOTAL NUMBER OF COMMENTS : 132http://gopu1949.blogspot.in/2013/03/1.html


பிள்ளைகள் கொடுத்துள்ள 
ஒருசில அன்புத் தொல்லைகள் !

TOTAL NUMBER OF COMMENTS : 133http://gopu1949.blogspot.in/2013/03/4.html


அந்த நாள் .... ஞாபகம் 
நெஞ்சிலே .... வந்ததே !
TOTAL NUMBER OF COMMENTS : 136http://gopu1949.blogspot.in/2013/04/9.html


நானும் என் அம்பாளும் .. 
அதிசய நிகழ்வு

TOTAL NUMBER OF COMMENTS : 137 Eachhttp://gopu1949.blogspot.in/2013/02/2.html


என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
பகுதி-2http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html


குலதெய்வமே 
உன்னைக் கொண்டாடுவேன் !

TOTAL NUMBER OF COMMENTS : 140http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

என் உயிர்த் தோழி !

TOTAL NUMBER OF COMMENTS : 141http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html


புத்தாண்டில் சில மகிழ்ச்சிகள் - 2013


 


  

 

தொடரும்என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

18 கருத்துகள்:

 1. அவ்வப்போது பின்னூட்டம் கொடுத்தவர்களையும் நினைவில் வைத்து பட்டியல் தந்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

  பதிலளிநீக்கு
 2. மிக அருமை. வாழ்த்துக்கள் சார்..

  பதிலளிநீக்கு
 3. சற்றும் சளைக்காத முனைப்புடன் பின்னூட்ட விவரங்களை கொடுத்திருப்பது கண்டு வியக்கிறேன்! இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் ரேண்டம் ஆக எடுத்ததிலேயே இத்தனை (பெண்)மணிகளா?
  வியப்பு!

  பட்டியல் மேல் பட்டியல்!
  அசத்தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.!

  பதிலளிநீக்கு
 5. தளராத முயற்சியைக் கண்டேன், களித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. பட்டியலில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. ஆஹா... பதிவுலகில் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று வியந்துபோகிறேன். தங்களுடைய சிறுகதை விமர்சனப்போட்டி பல பதிவர்களையும் அவர்களது எழுத்துத்திறனையும் வெளிக்கொணர உதவியது. இந்தத் தொடர் பதிவுகளோ துவண்டு போன பல பதிவர்களுக்கும் புது உற்சாகம் அளித்து மீண்டும் எழுதத்தூண்டவல்லதாய் உள்ளது. அருமை.

  பதிலளிநீக்கு
 8. இதில் இடம் பெற்றவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் எப்போவோ வந்தவர்களை நினைவு கூர்ந்து பெருமைப் படுத்தி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 9. படிக்காமல் விட்டுப்போன உங்கள் பதிவுகளை மட்டும் நேரம் கிடைக்கும்போது படித்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. எல்லாரையும் ஒன்னுபோல கவுரவிச்சிருக்கீங்களே. க்ரேட்.

  பதிலளிநீக்கு
 11. அதிசய நிகழ்வுகளின் தொகுப்பாக அருமையான பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:57 PM

   //அதிசய நிகழ்வுகளின் தொகுப்பாக அருமையான பகிர்வுகள்..//

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அதிசயமான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 12. கடுமயா ஹோம் ஒர்க் செஞ்சிருக்கீக. கணக்கு புலி ல அதா. இன்னாமாதிரி புள்ளி வெவரங்க. அதுல அல்லாத்துக்குமே சந்தோசந்தா. அல்லாரோட கமண்டுலயுமே அவங்க சந்தோசம் புரியுது.

  பதிலளிநீக்கு
 13. கடுமையான உழைப்புதான் புள்ளி விவரங்கள் அசத்தல் பின்னூட்டத்தில் எல்லாருமே சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 14. //நன்றி நவிலல் - எல்லொர்க்கும் அவ்வப்போது வந்தவர்களுக்கும்கூட...// வெகு சிறப்பு. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு