About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, January 8, 2011

புலிக்குக் கொடுத்த முத்தம் !





முதன் முதலாக
ஐந்தும் மூன்றும் எட்டு என்று

சரியாகச் சொன்ன
என் குழந்தையை

”கணக்கில் நீ ‘புலி’ “ என்று சொல்லி
முத்தம் கொடுத்துப் பாராட்டினேன்

”அப்பா ..... எனக்கொரு
சந்தேகம்” என்றது

”சந்தேகம் எதுவாகினும்
தயங்காமல் கேள்” என்றேன்

” ‘புலி’ க்கு கூட கணக்குப்
போடத் தெரியுமா?” என்றது.


33 comments:

  1. சபாஷ்.. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?!

    ReplyDelete
  2. வருகை தந்து வாழ்த்தியதற்கு நன்றி, திரு ரிஷபன் சார்.

    ReplyDelete
  3. // dlf said... Amazing thinking....//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. /‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”/
    'புலின்ன்னா...அந்த‌ப் புலிடா க‌ண்ணுன்னு', தெக்குப் ப‌க்க‌ம் கூட‌ இப்ப‌க் காட்ட‌ முடியாது.
    (தப்புக் க‌ணக்கு போட்டுட்டா‌‌ புலிக)

    ReplyDelete
  5. vasan said...
    /‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”/
    'புலின்ன்னா...அந்த‌ப் புலிடா க‌ண்ணுன்னு', தெக்குப் ப‌க்க‌ம் கூட‌ இப்ப‌க் காட்ட‌ முடியாது.
    (தப்புக் க‌ணக்கு போட்டுட்டா‌‌ புலிக)

    ஓஹோ நீங்க அப்படி வரீங்க.. ..
    புரிகிறது.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  7. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  8. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  9. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  10. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  11. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  12. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  13. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  14. ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete
  15. இராஜராஜேஸ்வரி said...
    ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
    போடத் தெரியுமா?”

    புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..//

    ஒரே நேரத்தில் இப்படி
    ஒரேயடியாக பதினைந்து
    பின்னூட்டப் புலிகளா?

    அதுவும் Full Force [FF] உடன்.

    பராசக்தி இராஜராஜேஸ்வரியின் வாகனமல்லவா இந்தப் புலிகள்!

    என் வயிற்றில் புளியைக்கரைக்கிறதே! ;)))))))))))))))

    ReplyDelete
  16. நிஜமாகவே புலிக்கு முத்தம் கொடுத்தீங்களோன்னு ஓடிவந்து பார்த்தேன்;)
    படித்தேன், ரசித்தேன்.
    ஆமாம் இவர்கள் பார்வைக்குத்தான் சின்னவர்கள்.
    அறிவிலும் ஆற்றலிலும் புலிகள்தான்!
    நல்ல சிந்தனை. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  17. தங்கை இளமதியின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  18. புத்திசா(பு)லியின் புத்திசா(பு)லிமகன்(ள்)

    ReplyDelete
    Replies
    1. ammulu September 25, 2012 1:23 AM
      புத்திசா(பு)லியின் புத்திசா(பு)லிமகன்(ள்)

      அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சகோதரி.

      அன்புடன்,
      VGK

      Delete
  19. சின்னக் கவிதையாக இருந்தாலும் கருத்து அழகு மிகப் பெரியது. புலிக்கு கணக்குத் தெரியுமா என்ற கேள்விக்கு பதில் ஏது?

    ReplyDelete
  20. சரியான கேள்வி.

    பதில் தான் என்ன சொல்றதுன்னு தெரியல.

    பிள்ளைகள் ஒரு சந்தேகம் என்றாலே அப்பாக்களுக்கு விடைசொல்லத்தெரியாத ஒரு கேள்வியாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  21. புலி கிலி பிடித்தது! கணக்கு போடத் தெரியும்.
    ஒற்றையாகப் போனால் தான் அடிக்கும். நம்பர் பெரிதென்றால் அடிக்காது. அப்ப கணக்குத் தெரியாமலா??!!!!

    ReplyDelete
  22. பரவால்லை புலிக்கு கூட கணக்கு போடத் தெரியுமான்னு தான் கேட்டா புலிக்கெல்லாம கூட நீங்க முத்தம் கொடுப்பீங்களான்னு கேக்கலை

    ReplyDelete
  23. புலியின் கணக்கு என்னவாக இருக்கும்? எவ்வளவு தூரத்தில் இரையிருக்கிறது.. எவ்வளவு வேகத்தில் பாய்ந்தால் அதைப் பற்றமுடியும் .. இடையில் வரக்கூடிய தடங்கல்கள் என்னென்ன என்றெல்லாம் கணக்குப் போட்டுதானே கச்சிதமாக தன் இரையை வேட்டையாடுகிறது? அதனால்தான் கணக்கில் புலி என்று சொல்கிறோமோ? ஆனாலும் புலிக்குக் கொடுத்த முத்தம் என்னும் தலைப்பு நச்சென்று ஈர்க்கிறது. அருமை கோபு சார்.

    ReplyDelete
  24. தலப்ப பாத்து வேற இன்னாமோ விசயம்கீதுன்னு வந்தேனுங்கோ.

    ReplyDelete
  25. புலிக்குப் பிறந்தது
    புலியாகத்தானே இருக்கச் சாத்தியம் ?

    ReplyDelete
  26. என் கமண்டு ஒரே நேரம் மூணு வாட்டி வந்திச்சுனு நெனச்சிபிட்டேன். மேடம் கமண்டு 15---- வாட்டிலா வந்துபோட்டது

    ReplyDelete
  27. ஆஹா புலிக்கு கூட கணக்கு போடத் தெரியுமா. விளையும் பயிர !!!!!!!!!!

    ReplyDelete
  28. இது 32....64 அடி கூட பாயுற புலி போல இருக்கே!!! அருமை...

    ReplyDelete
  29. ஹா ஹா புலிக்கு கணக்குமட்டுமா போடத்தெரியும்??? இன்னும் என்னல்லாமோ தெரியுமே.!!! பஞ்சாமியோட பல்லு பதிவு காக்கா கொண்டுபோன 'கேப்" ல மிடில்ல வந்து முத்தம்லாம் கூட கொடுக்குதே.:))))) சுட்டி புலிதான். ஒரு அம்மா 11-வாட்டி ஒரே பின்னூட்டம் போட்டிருக்காங்களே. அப்ப அது சுட்டி புலியோட மகிமைதானே. பெரிய கதையிலயும் நகைச்சுவையுடன் எழுதமுடியுது 4-வரி கவிதையிலும் நகைச்சுவையை கொண்டுவர முடியுது. ரொம்ப நிறைய சென்ஸ்ஆஃப் ஹ்யூமர் உள்ள ரசனையானவர்தான் நீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 16, 2016 at 12:56 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹா ஹா புலிக்கு கணக்குமட்டுமா போடத்தெரியும்??? இன்னும் என்னல்லாமோ தெரியுமே.!!!//

      :) அப்படியா, மிக்க மகிழ்ச்சி.

      //பஞ்சாமியோட பல்லு பதிவு காக்கா கொண்டுபோன 'கேப்" ல மிடில்ல வந்து முத்தம்லாம் கூட கொடுக்குதே.:))))) சுட்டி புலிதான்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :) இருப்பினும் இடையில் அந்த ஒரு பல் போனது போனதுதானே ! :(

      //ஒரு அம்மா 11-வாட்டி ஒரே பின்னூட்டம் போட்டிருக்காங்களே. அப்ப அது சுட்டி புலியோட மகிமைதானே.//

      அந்த அம்மா சாதாரண அம்மா இல்லை. தெய்வாம்சம் பொருந்திய அம்பாள் போன்ற அம்மாவாக்கும். :)

      11-வாட்டி இல்லை. உங்க கணக்குத் தப்பு. 15-வாட்டி ஒரே பின்னூட்டத்தை ரிப்பீட் பண்ணி கொடுத்திருக்காங்க ... அதுக்கு நான் பதிலும் கொடுத்திருக்கேன் பாருங்கோ. :)

      ரஜினி ஸ்டைலில், அவங்க ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னதா அர்த்தமாகும்.

      இப்போ 15*100=1500 முறைகள் சொன்னதாக அர்த்தமாக்கும். 1500 பதிவுகளுக்கும் மேல் கொடுத்து 1600-ஐ எட்டிப்பிடிக்க உள்ள மகோன்னதமான ஓர் அதிசயப் பதிவராக்கும்.

      அவங்க வந்து இதுபோல என் பதிவுகள் பலவற்றிற்கும் ஏராளமாகவும் தாராளமாகவும் பின்னூட்டங்கள் அளித்த அது எனக்கு ஒரு பொற்காலமாக்கும்.

      இப்போது நான் வலையுலகிலிருந்து விலகியுள்ளதற்குக் காரணமே, இவர்கள் போன்றவர்கள் பெ(க)ண்மணிகளில் பலர், அன்று எனக்கு அளித்து வந்த ஊக்கமும் உற்சாகமும் இப்போதெல்லாம் ஏதேதோ காரணங்களால் மிகவும் குறைந்து விட்டதால் மட்டுமே.

      //பெரிய கதையிலயும் நகைச்சுவையுடன் எழுதமுடியுது 4-வரி கவிதையிலும் நகைச்சுவையை கொண்டுவர முடியுது. ரொம்ப நிறைய சென்ஸ்ஆஃப் ஹ்யூமர் உள்ள ரசனையானவர்தான் நீங்க.//

      நகைச்சுவை இல்லாத உலகம் நரகம் போன்றது அல்லவா!

      தங்களின் அன்பான தொடர்வருகைக்கும், அழகான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

      Delete