About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, September 1, 2013

45 / 4 / 6 ] அமைதிப் புறாக்கள்


இந்தத்தொடரின் முதல் 40 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை புரிந்து, பின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்துள்ள பதிவர்களுக்கான ஸ்பெஷல் பாராட்டு + நன்றி அறிவிப்புப் பதிவின் தொடர்ச்சி 

[பகுதி-45 - உட்பகுதி: 4 of 6]


தொடர் வருகையாளர்களான

வர்களின் 


சமீபத்திய பதிவுகளில் 

என்னைக் கவர்ந்தவை.  


[ 7 ]அன்புச்சகோதரி விஜி


இவரைச்சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 


இவர் கைகளின்  10 விரல்களும் பத்து  வேலைகள் பார்க்கும். 


இவர் நிற்கும் கோலத்தையோ,

 அமர்ந்திருக்கும் கோலத்தையோ 

காணக் கண்கோடி வேண்டும். 

நீங்களே போய்ப் பாருங்கோ.
 

   


[ 8 ]

  

திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்


சமீபத்தில் நடந்த காதல் கடிதங்கள் போட்டியில் 

நடுவர்கள் குழுவில் ஒரே பெண்மணியாக அதாவது ’கனம்’ நீதிபதியாக பணியாற்றிச் சிறப்பித்தவர்.


சரியான நபருக்கு சரியான பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ;)மஹா ’கனம்’ 

பொருந்திய நீதிபதி அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.http://ranjaninarayanan.wordpress.com/2012/10/26/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%

மேற்படி இணைப்பில் இவர்கள் கண்டதோர்க் 
கனவினைப் படித்துப்பாருங்கள். 
நல்ல நகைச்சுவையாக இருக்கும்.

அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் படியுங்கள்.
அவை அதைவிட நகைச்சுவையாக இருக்கும். 
   


[ 9 ]


திருமதி காமாக்ஷி மாமி அவர்கள்:
’எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை’ 

என்று  மாமி எழுதியுள்ளதை அவசியமாகப் படியுங்கோ.இந்த வயதிலும் எழுதுவதில் எத்தனை ஆர்வம் இந்த மாமிக்கு !!!!! 

   [ 10 ]


திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்


இவர்களின் இந்தப்பதிவினை மட்டும் தயவுசெய்து படியுங்கோ


பெண் ஒருத்தியின் குளியல் அறைக்காட்சியில் அவளின் தேக 

நெளிவு சுளிவுகளை தத்ரூபமாக வர்ணித்துள்ளார்கள் ,கடவுளே! கடவுளே !! ;)))))


 

[ 11 ]சின்னஞ்சிறு தோட்டத்தில் ....

சிங்காரத்தோட்டத்தில் ....

சிரித்து மகிழும்
திருமதி கோமதி அரசுஅவர்களைப்போய்ச் சந்தியுங்கள்

இணைப்பு இதோ:
  

 


 இதன் தொடர்ச்சி இப்போதே! 
ஆனால் தனிப்பதிவாக தொடர்கிறது 

40 comments:

 1. நல்ல தகவல்களுடன் கூடிய தளங்களை தெரியப் படுத்தியமைக்கு மிக்க நன்றி!..

  ReplyDelete
 2. அன்புச்சகோதரி விஜி


  இவரைச்சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.


  இவர் கைகளின் 10 விரல்களும் பத்து வேலைகள் பார்க்கும்.


  இவர் நிற்கும் கோலத்தையோ,

  அமர்ந்திருக்கும் கோலத்தையோ

  காணக் கண்கோடி வேண்டும்.


  பிரியமான விஜிக்கு இனிய வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 3. ’கனம்’ நீதிபதி அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

  இனிய கனவாய் நனவில் நடமாடும் அன்புத்தோழி திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..!

  ReplyDelete

 5. சின்னஞ்சிறு தோட்டத்தில் ....

  சிங்காரத்தோட்டத்தில் ....

  சிரித்து மகிழும்

  திருமதி கோமதி அரசு அவர்களுக்கு வண்ணமயமாய் மணக்கும் மலர்களுடன் வாழ்த்துகள்..!

  ReplyDelete
 6. ஆஹா அழகான அறிமுக ஊர்வலம் !!வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  அறிமுகப் படுத்திய உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் !!....

  ReplyDelete
 7. adada........
  nanuma......
  Ungal poo thottathil.....
  china dayseyai........
  Santhosham roma santhosham....
  viji

  ReplyDelete
 8. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. அன்பின் வை.கோ

  அமைதிப் புறாக்கள் விஜி, ரஞ்சனி நாராயணன், காமாக்‌ஷி, கீதா சாம்பசிவம், கோமதி அரசு, ஆகிய அனைஅவ்ருக்கும் நல்வாழ்த்துகள் - படங்கள் - குறிப்புகள் - சுட்டிகள் - அசத்திறீங்க போங்க - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. இன்றைய அமைதிப்புறாக்களில் இருவர் இதுவரை நான் அறியாதவர்கள். விரைவில் அவர்கள் தளங்களைப் பார்வையிடுவேன். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார். அமைதிப்புறாக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. உங்கள் அன்பு தோட்டத்தில் அமைதிபுறாவாக நானும் வலம் வருவது மகிழ்ச்சியே! நன்றி சார்.
  எல்லா அமைதி புறாக்களுக்கும் வாழ்த்துக்கள்.
  தனி தனியாக வாழ்த்திய இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.
  நன்றி சொல்வதில் நாளும் புதுமை செய்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அமைதிப்பூக்களாக இருக்கும் இந்த புறாக்கள் தன் பதிவுகளில் எல்லாம் அசத்துவோராச்சே...

  ரஞ்சனி மேம் என்னப்பா உங்களை கனம் கனம் கனம்னு சொல்றார்னு பார்த்தேன்.. அப்புறம் லேட்டா தான் புரிஞ்சது நீங்க சமீபத்துல போட்டிக்கு தலைமைக்குழுல இருந்தீங்கன்னு...

  கோமதி அரசு அவர்கள் எடுத்த படம் எல்லாம் சமீபத்தில் பார்த்தேன் அட்டகாசம்.... அதோடு எழுத்துகள் கூட மயில் இறகாய்....

  கண்ணா கண்ணான்னு தனியா புலம்பிண்டு இருக்காதே.. வா எங்காத்துக்குன்னு கூட்டிண்டு போய் கண்ணனையே தரிசிக்க வைத்த தங்கம் கீதா சாம்பசிவம்...

  இதுவரை காமாக்‌ஷிமாமி பற்றி கேள்விப்பட்டிருக்கேன்.. இப்ப தான் இவர்கள் படம் பார்க்கிறேன். நமஸ்காரம் மாமி.

  சகோ விஜிம்மா உங்களை நான் பார்த்ததில்லை.. இப்ப அண்ணா மூலம் தான் கேள்விப்படுகிறேன்..

  உங்க எல்லோருக்குமே என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

  ReplyDelete
 13. பொருத்தமானவர்களை அழகாய் தொகுத்து அவர்களைப்பற்றிய குறிப்புகள் தந்து இணைப்புகளும் தந்து..

  சீரிய உழைப்பு அண்ணா உங்களுடையது...

  மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா....

  ReplyDelete
 14. இப்பதிவினில் தங்களால் அமைதிப் புறாக்களாக பாராட்டுப் பெற்ற
  சகோதரிகள் விஜி, ரஞ்ஜனி நாராயணன், காமாக்ஷி மாமி, கீதா சாம்பசிவம், கோமதி அரசு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. அறிமுகபடுத்திய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. அமைதிப் புறாக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
  திருமதி விஜி பதிவுலகம் மட்டும் இதுவரை படித்ததில்லை. இனிமேல் தொடர்வேன்.என் தோழிகளான ரஞ்சனி, கோமதி அரசுவுக்கும், காமாக்ஷி மாமிக்கும், திருமதி கீதா சாம்பசிவத்திற்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு வாழ்த்துகள். ஒரு ராக்ஷசப் பெண்ணை வர்ணிக்கையில் எப்படி வர்ணிக்கவேண்டுமோ, ஒரு ஆணின் பார்வையில் எப்படித் தெரிவாளோ அவ்வாறு சொல்லியுள்ளேன். மற்றபடி கண்ணன் தொடர் முழுதுமே படிக்கப்படிக்க நன்றாகவே இருக்கும். இங்கே அதைக் குறித்துச் சுட்டி கொடுத்தமைக்கும் நன்றி.

  இங்கே அமைதிப்புறாவாக வலம் வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. அமைதிப் புறாக்களா.இப்படி ஒரு தலைப்பில் என்னைச் சேர்த்திருப்பது,
  அறிமுகம் செய்தது ஸந்தோஷமே. இந்த புறாக்களனைவருக்கும்
  என் அன்பான வாழ்த்துக்கள். என்னவென்று சொல்வேனம்மா, கோபாலகிருஷ்ணனவர்களின் தனிப் பெருமை,தகுதிகளை
  என்னவென்று சொல்வேனம்மா!
  இப்படிப் பாடத் தோன்றுகிறது. ஆசிகளுடனும், அன்புடனும்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்புடன் அமைதிப்புறாவாய் சிறகடிக்கும் காமாட்சி மாமி அவர்களுக்கு இதயம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..வாழ்த்துகள்,,....!!

   Delete
 19. சகோதரி விஜிக்கு வாழ்த்துக்கள். இனிமேல் தான் இவரது வலைத்தளத்திற்குப் போய் பார்க்க வேண்டும். நிச்சயம் செய்கிறேன். என்னையும், என் அன்புத் தோழிகள் திருமதி காமாக்ஷிமா, திருமதி கீதா (எனக்கும் இவருக்கும் தான் எத்தனை ஒற்றுமை!)திருமதி கோமதி அரசு எல்லோரையும் ஒரே பதிவில் வாழ்த்திய உங்களுக்கு நன்றிகள்.
  திருமதி இராஜராஜேஸ்வரி, திருமதி மஞ்சு இருவருக்கும் நன்றி!போட்டி தலைமைக் குழுவில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 'கனம்' தான் மஞ்சு!

  ReplyDelete
 20. நல்லதொரு தலைப்பு! அனைவருமே சிறப்பான பதிவுகளைத் தருபவர்கள்! பகிர்விற்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 21. அனைவருக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 22. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும், அனைத்துப் பெரியவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை.. வியக்க வைக்க்குது.

  ReplyDelete
 23. அமைதிப்புறாக்கள் அனைவரும் சிறப்பானவர்கள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..!

  ReplyDelete
 25. முக்காலத்தில் தூது சென்ற புறாக்களை
  எங்கிருந்தோ கண்டுபிடித்து உங்கள்
  வலையில் சிக்க வைத்து நீங்கள்
  சொல்லும்படி எல்லாம் ஆட வைக்கும்
  சூத்திரதாரி VGK வாழ்க

  ReplyDelete
 26. முக்காலத்தில் தூது சென்ற புறாக்களை
  எங்கிருந்தோ கண்டுபிடித்து உங்கள்
  வலையில் சிக்க வைத்து நீங்கள்
  சொல்லும்படி எல்லாம் ஆட வைக்கும்
  சூத்திரதாரி VGK வாழ்க

  ReplyDelete
 27. Best wishes and congrats to each and every body...

  ReplyDelete
 28. இத்துணை முகங்களின் அறிமுகம் கிடைக்கச் செய்த தங்களுக்கு நன்றிகள் பல. பதிவர்கள் பற்றிய நேர்த்தியான அறிமுகத்திற்கும். புறாக்களின் படங்களுக்கும் தங்களுக்கு மீண்டும் நன்றிகள். பட்டங்கங்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. பதிவின் பெயரே அபாரம்! அமைதிப் புறாக்களுக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 30. இன்றைய பதிவில் குறிப்பிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 31. அனைவருக்கும் வாழ்த்துக்களும்பாராட்டுக்களும்!

  ReplyDelete
 32. உங்களின் அரும்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. நட்சத்திர அறிமுகங்கள்.

  ReplyDelete
 34. இந்தப் பதிவில் அறிமுகமான நட்சத்திரப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  உங்க வலைப் பதிவுக்கு வந்தா அப்படியே நூல் பிடிச்சுண்டு மத்த வலைத் தளங்களுக்கு போயிடலாம்.

  ReplyDelete
 35. அனைவருக்கும் வாழ்த்துகள் இதைத் தவிர வேர என்ன சொல்ல

  ReplyDelete
 36. இந்தவாட்டி புறாக்களோ. அல்லாபேத்துக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 37. அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 38. அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!!!

  ReplyDelete