About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, September 1, 2013

45 / 3 / 6 ] சமீபத்திய சாதனைக் கிளிகள்

இந்தத்தொடரின் முதல் 40 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை புரிந்து, பின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்துள்ள பதிவர்களுக்கான ஸ்பெஷல் பாராட்டு + நன்றி அறிவிப்புப் பதிவின் தொடர்ச்சி. 


[பகுதி-45 - உட்பகுதி: 3 of 6]







சமீபத்திய சாதனைக்கிளிகள்



[4]


திருமதி. 

இராஜராஜேஸ்வரி அம்பாள் 

அவர்கள்.


’1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ’

என்றொரு தமிழ் சினிமா படம் 

1947ல் வெளிவந்ததாகச் சொல்லுவார்கள்.


1000 தலைப்புகள் வழங்கிய 

அபூர்வ சிந்தாமணி இவர்கள்.


936 நாட்களில் 1000 பதிவுகள் கொடுத்து 

அசத்தியுள்ள சாதனைப் பெண்மணி.



இதுவரை பாராட்டாதவர்கள் 

உடனே ஓடிப்போய்ப் பாராட்டுங்கள்.


இதோ இணைப்புகள்:










    


[5]


புதுமணப்பெண்ணாகத் தன்னைப்

புதுப்பித்துக்கொண்டுள்ள

பு ண் ணி ய வ தீ !



டும் டும்! டும் டும்!!


டும் டும்! டும் டும்!!



”வாராய் என் தோழி வாராயோ!

மணமேடை காண வாராயோ !!”






மனம் நிறைந்த இனிய 

அன்பு நல்வாழ்த்துகள்



என் அன்புச்சகோதரி ................... ?

சமீபத்தில் [28.08.2013] கண்ணாலம் ஆனவர்கள்.


இவரின் பெயரே எனக்கு இப்போது 

சுத்தமாக மறந்து விட்டது ;)



அந்த குடுகுடுப்பைக்காரன் சொன்ன 



“செவத்தம்மா” 


என்பது மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. 


இதுவரை வாழ்த்தாதவர்கள் உடனே ஓடிப்போய் வாழ்த்துங்கள். 

இணைப்பு இதோ: 




 




    



[6]



பிரியமாக சமைப்பதில் 


மஹாராணி, நம் 


‘பிரியா’


அவர்கள்.



திருமதி பிரியா ஆனந்தகுமார்


சமையல் கலையில் சாதனை படைத்து 

சமீபத்தில் போட்டியொன்றில் பரிசினைத் தட்டி வந்துள்ளார்கள்.



ஓடிச்சென்று உடனே பாராட்டுங்கள்


இணைப்பு இதோ: 







   













இதன் தொடர்ச்சி இப்போதே! 

ஆனால் தனிப்பதிவாக தொடர்கிறது 

45 comments:

  1. சமீபத்திய சாதனைக் கிளிகள்...!

    இனிய நிறைவான மகிழ்ச்சிகள்..

    ReplyDelete
  2. புதுமணப்பெண்ணாகத் தன்னைப்

    புதுப்பித்துக்கொண்டுள்ள

    பு ண் ணி ய வ தீ !

    மனநிறைவான வாழ்த்துகள்..

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் இனிது வாழ பிரார்த்தனைகள்..!

    ReplyDelete
  3. திருமதி பிரியா ஆனந்தகுமார்


    சமையல் கலையில் சாதனை படைத்து

    சமீபத்தில் போட்டியொன்றில் பரிசினைத் தட்டி வந்துள்ளார்கள்.


    மேலும் பல பரிசுகள் பெற்று
    சாதனைகளும் புரிய இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. இனிய வாழ்த்துகள் பிரியா ஆனந்தகுமார். மேலும் பரிசுகள் தொடரட்டும். அன்புடன்

    ReplyDelete
  5. Rajeswari kku parattu mattum illai en Thanksm cholitten.
    Valthukkal to the pudumana dampadikal.
    Congragulations Priya.
    viji

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அன்பின் வை.கோ

    சமீபத்திய சாதனைக் கிளிகள் - இராஞ இராஜேஸ்வரி - ஜெயந்தி ரமணி - பிரியா அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. சமீபத்தில் பரிசு வாங்கிய பிரியா ஆனந்த மணிக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. சமீபத்திய சாதனைக்கிளிகள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள். தொகுத்தளிக்கும் தங்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.

    ReplyDelete
  10. சாதனை கிளிகளுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

    //1000 தலைப்புகள் வழங்கிய

    அபூர்வ சிந்தாமணி இவர்கள்.//
    உண்மை.

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். சாதனை மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  11. சமீபத்திய சாதனைக்கிளிகள்..

    வாய்ப்பு அமைந்தால் தன் திறமைகளை அழகாய் எழுத்துகளாய் கம்பீரத்துடன் பதித்த சாதனை கிளிகள் அனைவரையும் இங்கு காண்பது எனக்கு சந்தோஷம்பா..

    இராஜிம்மா.. ஆன்மீக பதிவுன்னாலோ, கோயில்கள் பற்றி அறிய வேண்டும் என்றாலோ, ஸ்தல புராணம் பற்றி அறிய வேண்டும் என்றாலோ கூகுளில் போய் தேடவேண்டிய அவஸ்தை இல்லை இராஜிம்மா வலையில் போய் பார்த்தால் போதும் கோயிலுக்குள் நம்மை கை நீட்டி அழைத்துக்கொள்ளும் அற்புதம் இராஜிம்மா வலைப்பூவில் மட்டுமே நான் கண்ட இந்த அற்புதம்...

    ஜெயந்தி அவர்களை பற்றி சமீபமாக அண்ணா மூலமே அறியப்பெற்றேன். இவர் யாரென்று தெரியாமலேயே முகநூலில் இவருக்கு வாழ்த்துச்சொன்னேன்...

    ப்ரியா ஆனந்தக்குமார் இவரைப்பற்றியும் அண்ணா மூலமாக இப்போது தான் அறிகிறேன்...

    மூவருக்குமே என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
    Replies
    1. Manjubashini SampathkumarSeptember 2, 2013 at 5:41 AM
      சமீபத்திய சாதனைக்கிளிகள்..

      வாய்ப்பு அமைந்தால் தன் திறமைகளை அழகாய் எழுத்துகளாய் கம்பீரத்துடன் பதித்த சாதனை கிளிகள் அனைவரையும் இங்கு காண்பது எனக்கு சந்தோஷம்பா..
      ............... ................. .................

      மூவருக்குமே என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...//

      முப்பெரும் தேவிகளையும் மனம் நிறைய வாழ்த்தியுள்ள மஞ்சூஊஊஊ ....... நீங்க எங்கிருந்தாலும் வாழ்க ! ;)))))

      Delete
  12. அண்ணா ஒவ்வொருவரைப்பற்றியும் வாழ்த்தும்போதும் அழகாக அவர்கள் படமும், அவர்களின் சமீபத்திய சாதனைத்திரிகளையும் தனியாக தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. Manjubashini Sampathkumar September 2, 2013 at 5:41 AM
      அண்ணா ஒவ்வொருவரைப்பற்றியும் வாழ்த்தும்போதும் அழகாக அவர்கள் படமும், அவர்களின் சமீபத்திய சாதனைத்திரிகளையும் தனியாக தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...//

      மிகவும் சந்தோஷம் மஞ்சு ! ;)

      Delete
  13. இப்பதிவினில் தங்களால் சாதனைக் கிளிகளாக பாராட்டுப் பெற்ற சகோதரிகள் இராஜராஜேஸ்வரி, ஜெயந்தி ரமணி, பிரியா ஆனந்தகுமார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இராஜராஜேஸ்வரி அம்மாவிற்கும்,புதுமண ஜோடி ஜெமாமிக்கும்,பிரியாவிற்க்கும் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. சாதனைக் கிளிகளுக்கு என் வாழ்த்துக்கள்!
    திருமதி ராஜராஜேஸ்வரிக்கு அருமையான பட்டம் கொடுத்து சிறப்பித்து விட்டீர்கள்.
    அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அழகான பஞ்சவர்ணக் கிளி. சாதனைக்கிளிகளுக்கு வாழ்த்துகள். சாதனைகள் தொடரவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. உங்களின் மோதிரக் கையால் குட்டுப்பட்ட திருமதி இராஜராஜேஸ்வரி, திருமதி பிரியா ஆனந்தகுமார், சஷ்டியப்தபூர்த்தி காணும் திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. தாங்கள் அறிமுகப் படுத்திய சாதனைக் கிளிகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்! சாதனைகள் தொடர வாழ்த்துகள்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  19. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. சாதனைக் கிளிகள் எனப் போட்டு, 7 கிளிகளின் படம் போட்டு விட்டு, முடிவில் 3 கிளிக்கு மட்டும் உணவூட்டுறீங்களே இது ஞாயமா? எங்கே ஏனையவை?:)..

    அது சரி, இதில ராஜேஸ்வரி அக்கா எந்தக் கிளி?.. சுத்தி சுத்திப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியுதில்லை... சரி இப்ப அதுவா முக்கியம்...

    ஆயிரம் பதிவு பெற்ற ராஜேஸ்வரி அக்காவுக்கும், டும் டும் டும் கொண்டாடிய ஜேமாமிக்கும்.., பிரியாவுக்கும் வாழ்த்துக்கள்.

    சண்டைப்பிடிக்காமல் ஆளுக்கொரு ஐஸ்கிரீம் எடுத்துக்கோங்க:).

    ReplyDelete
  22. சமீபத்திய சாதனைக்கிளிகள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  23. அவ்வையார் காலத்து
    தமிழெல்லாம் தற்காலத்தில் எடுபடாது.
    கணினி காலத்து இவன் தமிழை
    படித்து வேழமுகனை வணங்கி மகிழுங்கள். (நேற்றே பதிவிட்டுவிட்டேன் பார்க்கவும்)

    ReplyDelete
  24. ஆன்மீகத்தை நாடுவோருக்குதன் பதிவுகள் மூலம் அரும்பெரும் விருந்துகள் அளிப்பவர்களில் நிகரற்றவர் ராஜராஜேஸ்வரி அம்மணி.

    மணி விழா கண்ட திருமதி ஜெயந்தி ரமணி புன்னைகையுடன் காட்சி தரும்

    சமையல் ராணி ப்ரியா ஆனந்தகுமார்
    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    உங்கள் கிளி பறந்து பறந்து செய்திகள் சேகரிப்பதால்
    கொஞ்சம் நெல்மணிகளோடு கூடுதலாக வண்ண வண்ண சுவையான பழங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  25. அரிய படங்களுக்கும், அடுத்தவர்களை மனம் திறந்து பாராட்டக் கூடிய தங்களது மனத்திற்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அ. பாண்டியன் September 8, 2013 at 12:29 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அரிய படங்களுக்கும், அடுத்தவர்களை மனம் திறந்து பாராட்டக் கூடிய தங்களது மனத்திற்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  26. சாதனைக் கிளிகளின் சாதனைகள் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. இந்தப் பதிவில் குறிப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. Thank you very much sir for the title and the wonderful post, VAazthukkal to Mrs. Rajarajeshwari and each and every one of you...

    ReplyDelete
  29. Priya Anandakumar September 23, 2013 at 5:59 AM

    வாங்கோ, வணக்கம்.

    //Thank you very much sir for the title and the wonderful post, VAazthukkal to Mrs. Rajarajeshwari and each and every one of you...//

    மேன்மை தாங்கிய ’மஹாராணி’யாரின் அன்பான வருகைக்கும், அழகான மென்மையான கருத்துக்களுக்கும், குறிப்பாக திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களையும், மற்றும் பொதுவாக அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  30. அனைவருக்கும் வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா September 24, 2013 at 6:32 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  31. வாழத்த வயது போதாது .வணகுகின்றேன் .மணமகள் இறைவன்
    அருளால் எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் .
    சமையல் கலை ராணிக்கு என் இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. Ambal adiyal September 27, 2013 at 10:57 AM

      வாங்கோ, வணக்கம்.

      வாழத்த வயது போதாது . வணங்குகின்றேன் .மணமகள் இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் .

      சமையல் கலை ராணிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  32. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. சாதனைக் கிளிகளின் சாதனைகள் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. அறிமுகங்கள் அபூர்வமான ரத்தினங்கள்.

    ReplyDelete
  35. ஆடி கழிஞ்சு அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம் என்ற பழமொழியே எனக்காகத்தான் ஏற்பட்டது.

    வர, வர கணினிக்கு முன்னாடி வந்து உக்காருவதே அதிசயமா போயிடுத்து எனக்கு.

    வேணாம், அழுதுடுவேன்.

    கொஞ்சம் நல்லா மோதிரக் கையால குட்டுங்கோ கோபு அண்ணா.

    என்னுடைய வலைத்தளத்துல பதிவிட பதிவுகள் தயார். ஆனா நேரம் தான் இல்லை.

    ReplyDelete
  36. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  37. போன கமண்டுல சொல்ல மறந்தனே கிளி பக்கத்தால பூன நாயி இருக்குதே. கிளிய வளத்து பூன கையில கொடுத்துகிடலாமா சைக்கிளு விடுர பொஸ்தவம் படிக்குர பூன படம் சூப்பரு

    ReplyDelete
  38. பிரியா ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள். தகவலை இங்கு பகிர்ந்து கொண்ட தங்களுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  39. சாதனைக்கிளிகளுக்கு களிப்பான வாழ்த்துகள்!!

    ReplyDelete