About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, January 5, 2014

105 / 2 / 2 ] பச்சைக்கிளிகள் தோளோடு ... !

  

  



 

விளக்கேற்றி வைக்கிறேன் ... 

விடிய விடிய எரியட்டும் !

நடக்க போகும் நாட்கள் எல்லாம் 

நல்லதாக நடக்கட்டும் !!

  


அன்புடையீர்,


அனைவருக்கும் வணக்கம்.


28.05.2013 அன்று தொடங்கிய இந்தத்தொடரின் முதல் 100 

பகுதிகள் மட்டும் 24.12.2013 அன்று நிறைவடைந்துள்ளன.


இந்தத்தொடருக்கு 77 ஆண்களும் 65 பெண்களுமாக 

ஆகமொத்தம் இதுவரை 142 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து 

தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.


அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே 

தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். 


இணைப்புகள் இதோ:



1 to 57 - ஐம்பத்தேழு பெண்களுக்கான முதல் பட்டியல்


58 to 61 - நான்கு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்


62 and 63 - இரண்டு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்



பெண்களில் இப்போது புதிய வருகை தந்துள்ளவர்கள்:




64. திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் 


65. திருமதி கவிதா அவர்கள் 







1 to 64 - அறுபத்தி நாலு ஆண்களுக்கான முதல் பட்டியல்


65 to 70 - ஆறு ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


71 and 72 - இரு ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


73 - ஒருவருக்கான அடுத்த உபரிப் பட்டியல்


ஆண்களில் இப்போது புதிய வருகை தந்துள்ளவர்கள்:



74. Mr. MATHU. S  அவர்கள் [ பகுதி -95 /2 / 2 ]

75. Mr. CHOKKAN SUBRAMANIAN  அவர்கள் [ பகுதி-100 / 2 / 2 ]

76. ’அவர்கள் உண்மைகள்’  அவர்கள் [ பகுதி-100 / 2 / 2 ]

77. VENUGOPAL KRISHNAMOORTHI அவர்கள் [ பகுதி-100 / 1 / 2 ]





-=-=-=-=-



அனைவருக்கும் என் மனமார்ந்த 


இனிய அன்பு நன்றிகள்.




இந்தத்தொடரின் முதல் 100 பகுதிகளுக்கு 


இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி 


என் கணக்குப்பிள்ளை கிளி, கிளி ஜோஸ்யம் 


போலச்சொல்லும் புள்ளி விபரங்கள்  


இதோ தங்கள் பார்வைக்காக:


    






Position As On 4th January 2014  - 10 PM [I.S.T]



இந்தத்தொடருக்கு அவ்வப்போது 

வருகை தந்துள்ளவர்களின் எண்ணிக்கை : 



ஆண்கள் :      77 


பெண்கள்:     65 

-------------------------

மொத்தம்:   142


-------------------------




முதல் 100 பகுதிகளுக்கு மட்டும்


இதுவரை கிடைத்துள்ள பின்னூட்டங்கள் 






ஆண்களிடமிருந்து:-          2187




பெண்களிடமிருந்து:-         2931


--------------------------------------------------



மொத்த எண்ணிக்கை:-   5118


--------------------------------------------------







அனைவரும் ஜூஸ் சாப்பிடுங்கோ !



இந்தத்தொடரின் 

பகுதி-1 முதல் பகுதி-100 வரை 


தொடர்ச்சியாக வருகை தந்து 

கருத்தளித்து, உற்சாகம் கொடுத்துள்ள 


9பெண்கள் + 7 ஆண்கள்  


ஆகமொத்தம் 16 நபர்களுக்கும், 

வழக்கம்போல் கற்பனையில்


ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் + 

பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.



100% ATTENDANCE 


{ 100 out of 100 }





திருமதிகள்: 




01] ஆதி வெங்கட் அவர்கள்   


02] கீதா சாம்பசிவம் அவர்கள்  




03] கோமதி அரசு  அவர்கள்  


04] இராஜராஜேஸ்வரி அவர்கள்  


05] காமாக்ஷி மாமி அவர்கள்  


06] மாதேவி  அவர்கள்  


07] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்  



08] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்  




09] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்  









 


 


   



 






திருமதி  கோமதி அரசு அவர்களுக்கு



ஆகிய இரு பட்டியல்களில் கொடுக்க இயலாமல் போன

SPLIT AC + REMOTE + WASHING MACHINE

இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. 



ooooOoooo

 


  




100% ATTENDANCE 


{ 100 out of 100 }



திருவாளர்கள்:




01] அன்பின் சீனா ஐயா அவர்கள்


02]  திண்டுக்கல் தனபாலன் 
அவர்கள்


03] கரந்தை ஜெயக்குமார் 
அவர்கள்


04] பட்டாபிராம அண்ணா 
அவர்கள்


05] E.S. சேஷாத்ரி  
அவர்கள்


06] தி. தமிழ் இளங்கோ 
அவர்கள்


07] வெங்கட் நாகராஜ் 
அவர்கள் 




  

 

 





**************************************************

இந்தத்தொடரின் 
ஆரம்பம் முதல்  தொடர்ச்சியாக 
90 பகுதிகளுக்கு மேல் வருகை தந்தும் 
ஏதோ ஒருசில தவிர்க்க இயலாத காரணங்களால் 
இன்றைய பட்டியலில் இடம்பெற முடியாத 
சூழ்நிலையில் உள்ள 

1] அன்புள்ள மேனகா 98/100
[திருமதி மேனகா சத்யா அவர்கள்]

2] அன்புள்ள விஜி  95/100

[திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்] 

3] அன்புள்ள அதிரா 92/100

[திருமதி அதிரா அவர்கள்]

ஆகிய  முப்பெரும் தேவியரும்

எங்கிருந்தாலும் வாழ்க !

[தை பிறந்த பிறகு என்றாவது ஒருநாள் 
அடியேன் வெளியிட நினைக்கும் அடுத்த 
இறுதிப்பட்டியலான 108/108 இல் 
இவர்களும் இடம்பெறுவார்கள் என நம்புவோம்]


**************************************************





   


பதிவுக்கு ஒளியேற்றி உதவியுள்ள  கவிதாயினி

’அம்பாள் அடியாள்’ அவர்களுக்கு

வழக்கம்போல்  ஸ்பெஷல் மேங்கோ ஜுஸ் 

அளிக்கப்பட்டுள்ளது


       


**************************************************


    




இன்று கற்பனையில் பரிசு பெற்ற உங்கள் 

அனைவருக்கும் என் மனமார்ந்த 

இனிய அன்பு நன்றிகள் + 

நல்வாழ்த்துகள்.





தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்

அமுத மழையில் நனைய  

அன்புடன் வாருங்கள்.

    


ooooooooooOoooooooooo










ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 

 ’அமுத மழை ’

தொடர்ந்து பொழியும்.





இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.




என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்






  




 

சிறுகதை விமர்சனப் போட்டி !

ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை  
Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!

மேலும் முழு விபரங்களுக்கு


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்






  







38 comments:

  1. பசுமையான நினைவலகளைப் பகிர்ந்த
    பச்சைக்கிளிகளுக்கு இனிய வாழ்த்துகள்..
    பரிசு வழங்கியதற்கு நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  2. அன்பின் வை.கோ

    பச்சைக்கிளிகள் தோளோடு - பதிவௌ நன்று
    பச்சைப் பிள்ளைகள் தோளில் பச்சைக்கிளிகள் - படங்களூம் அருமை

    விடிய விடிய எரிய விளக்கேற்றி வைத்து பதிவினைத் துவங்குவது நற்செயல்.

    வருகை தரும் நண்பர்களையும் இரசிகர்களையும் அவ்வப்பொழுது பாராட்டும் செயல் நன்று.

    கிளி ஜோஸ்யம் பார்க்கச் செல்வோம்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. அன்பின் வை.கோ

    முதல் 100 பதிவுகளுக்கு மறுமொழிகளோ 5118. - பிரமிக்க வைக்கிறது.

    முதல் 100 பதிவுகளுக்குத் தொடர்ந்து வருகை புரிந்த நண்பர்களுக்கு சிறப்புப் பரைசு வழங்கும் தங்களீன் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பின் வை.கோ

    ஏற்கனவெ வெளியிட்ட பட்டியலில் விட்டுப் போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இப்பொழுது பரிசு வழங்குவதற்குப் பாராட்டுகள்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அன்பின் வை.கோ

    இறுதி வரை ஏதோ சில காரணங்களீனால் வர இயலாத முப்பெரும் தேவியரையும் வாழ்த்தியது சிறந்த செயல்.

    அம்பாளடியாளீன் புத்தாண்டு வாழ்த்து நன்று - அருமை அருமை.
    பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. மாம்பழ ஜூஸ் பார்க்கவே பிரமாதம். அவங்க சாப்பிடறதுக்கு முந்தி நானும் என்னோட தம்ளரிலே கொஞ்சம் ஊத்திண்டேன். சாப்பிட்டுக் கொண்டே எழுதறேன். நன்றி. :)

    ReplyDelete
  7. ஆஹா! ஆளுக்கொரு காரா!!! எங்க வீட்டுக்கே இரண்டு கார்.....:))) மிக்க மகிழ்ச்சி...

    பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT January 5, 2014 at 6:50 AM

      //ஆஹா! ஆளுக்கொரு காரா!!! எங்க வீட்டுக்கே இரண்டு கார்.....:))) மிக்க மகிழ்ச்சி...//

      ஒரு ’காரு’ உங்களுக்கு, இன்னொன்று உங்கள்

      ஆத்து’காரு’க்கு ! சரியா ? ;)))))

      Delete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  9. தகவல் மழை பொழிந்துள்ளீர்கள். கணக்கெடுப்புப் பிரமாதம், பிரம்மாண்டம்.

    ReplyDelete
  10. பரிசுகளுடன் கூடிய பதிவு அபாரம்! பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! நன்றி ஐயா!

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  12. ஞாப்பழத்தைப் பிளிந்தொவ்வொரு
    நாளும் கொடுக்கும் நன் மனமே
    பாடும் பறவை வாழ்த்துகிறேன்
    பாரில் உன் புகழ் நிலைத்திடவே !!.....

    ReplyDelete
  13. எனது புத்தாண்டு வாழ்த்தினைப் பகிர்ந்திங்கே சிறபித்த நல் மனதிற்கு முன் தலை வணங்கி நிற்கின்றேன் ! மிக்க நன்றி ஐயா மாங்கனிச் சுவையையும் மிஞ்சி விட்டது தங்களின் அன்பு நிறைந்த உள்ளத்தால் அளித்த சிறப்பான பகிர்வு !!

    ReplyDelete
  14. பாராட்டிற்கு மிக்க நன்றி சீனா ஐயா .

    ReplyDelete
  15. பரிசு பெற்ற அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பச்சைக் கிளிப் பாடுது
    பக்கம் வந்தே ஆடுது

    உங்கள் பதிவின் பக்கம்
    வந்தால் எங்கள் துன்பம் பறந்தோடுது

    வை கோபால கிருஷ்ணனின் எழுத்தாற்றல்
    எங்கள் மன அழுத்தத்தைப் போக்குது.

    வாழ்க நீ பல்லாண்டு

    உங்கள் பணி தொய்வின்றி தொடர
    எங்கள் உள்ளம் வாழ்த்துது

    ReplyDelete
  17. இந்த பதிவின் தலைப்பான பாடலின் அடுத்தவரிகளே பின்னூட்டமாக அமைந்துவிட்டது.ஆனந்தத்தின் எல்லை உங்கள் பரிசுகளோ கற்பனையின் எல்லை.பரிசு பெற்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் வைகோ சார். உங்கள் வல்லமை தொடர்ந்து பரிமளிக்கட்டும்.

    ReplyDelete
  19. Iam amazed at how you make such elaborate and decorated posts sir...cheers!

    ReplyDelete
  20. நன்றி! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. நடிகர் விஜய்காந்த் தோற்றுவிட்டார் ஐயா தங்களிடம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. ஆகிய இரு பட்டியல்களில் கொடுக்க இயலாமல் போன

    SPLIT AC + REMOTE + WASHING MACHINE

    இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.//
    ஆஹா! முன்பு வாங்க முடியாத பரிசுமா?
    மிக மிக நன்றி, மகிழ்ச்சி.

    இப்போது கார் ! ஆனந்தம், ஆனந்தம்.
    பரிசுகளுக்கு நன்றி.
    இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் .
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  23. அட..... பம்பர் பரிசல்லவா கிடைத்திருக்கிறது. விளையோர்ந்த கார் அல்லவா பரிசாக கொடுத்திருக்கிறீர்கள்.
    நன்றி வைகோ சார்.
    இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  24. பசுமையான நினைவலகளைப் பகிர்ந்த
    பச்சைக்கிளிகளுக்கு இனிய வாழ்த்துகள்..
    பரிசு வழங்கியதற்கு நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  25. நல்ல வார்த்தை சொல்லு ஜக்கம்மா என்று மனது பண்படும்படியான பதிவுகள் உங்களுடயது. பின்தொடர்ந்து நாங்கள் வந்தது ஆச்சரியமில்லை. பதிவுகள் அருமை. பரிசுகளும் அருமை. கார் வந்து விட்டது. ட்ரைவிங் லைஸன்ஸும் வாங்கி விடலாம். கார் விட தைரியம் வேண்டும். மனதால் அதையும் செய்து விடலாம்.மிக்க நன்றி உங்களுக்கு. அன்புடன்

    ReplyDelete
  26. கிளிகள் மூலம் எண்ணிக்கை பார்த்து நீங்கள் கொடுக்கும் பரிசுகள் எல்லாமே அருமைதான். நன்றி!

    ReplyDelete
  27. பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வளவு சிரத்தை எடுத்துப் பின்னூட்டமிட்டவர்களைக் கௌரவப்படுத்தும் தங்கள் பண்புக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  28. ஆகா! பரிசு:)) மிக்கமகிழ்ச்சி. நன்றிகள்.

    ReplyDelete
  29. Aha, regular illatha enakkum parisa.
    Ungallukku romba periya mansu than Sir.
    Ungal valthukkalai veda serantha parsu enna irrukkirathu?
    nandri valthukalukku.
    viji

    ReplyDelete
  30. பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  31. பரிசுகளுடன் கூடிய பகிர்வு சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  32. உங்க கிளிக்கு றெக்கை இருந்தாலும், பறக்கத் தெரிந்தாலும் உங்களை விட்டு போகாது போல இருக்கே.

    ஆமாம் அதுக்கும் அடிக்கடி வேலை குடுத்துண்டே இருக்கேளே.

    கற்பனையா இருந்தாலும் அற்புதமான பரிசுகளை வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 26, 2015 at 3:25 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //உங்க கிளிக்கு றெக்கை இருந்தாலும், பறக்கத் தெரிந்தாலும் உங்களை விட்டு போகாது போல இருக்கே.

      ஆமாம் அதுக்கும் அடிக்கடி வேலை குடுத்துண்டே இருக்கேளே.

      கற்பனையா இருந்தாலும் அற்புதமான பரிசுகளை வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      :) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  33. பரிசுல இப்ப காரா படங்க அல்லா சூப்பரா போடுறீங்க.

    ReplyDelete
  34. அனைவருக்கும் வாழ்த்துகள். இத தவிர வேர என்ன சொல்லி பாராட்ட.. கிளிகளை ஓவர்டைம் வேலை வாங்குறீங்களே. களைச்சு போகாதா.

    ReplyDelete
  35. முல்லைக் கொடிக்கு car(தேர்) கொடுத்த பாரிபோல் நீங்களும் கார்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள்..நான் மிஸ் பண்ணிட்டேனே.

    ReplyDelete