என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

மீண்டும் இனிய செய்தி

அன்புள்ள வலைப்பூ நண்பர்களுக்கு,

கல்கியின் ’வித்யாசமாக யோசியுங்க’ பகுதியில் இன்று மீண்டும் என் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

[ Ref: 27.02.2011 தேதியிட்ட கல்கி பக்கம் எண் 54 ]

அன்புடன்,
வை கோபாலகிருஷ்ணன் ,



22 கருத்துகள்:

  1. வித்தியாசமாகத்தான் யோசித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. வை.கோ சார்! பாராட்டுகள் உங்களுக்கு.
    ஹைதராபாதில் கல்கி கிடைக்கவில்லை. அதை வலையிலும் பதித்தால் நாங்களும் ரசிப்போம் சார்!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
    வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் சார். மோகன்ஜி சார் சொல்வது போல் முடிந்தால் வலையிலும் போடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  6. //மோகன்ஜி said...
    வை.கோ சார்! பாராட்டுகள் உங்களுக்கு.
    ஹைதராபாதில் கல்கி கிடைக்கவில்லை. அதை வலையிலும் பதித்தால் நாங்களும் ரசிப்போம் சார்!

    கோவை2தில்லி said...
    வாழ்த்துக்கள் சார். மோகன்ஜி சார் சொல்வது போல் முடிந்தால் வலையிலும் போடுங்களேன்.//

    தங்கள் இருவரின் அன்புக் கட்டளைகள் தீவிர பரிசீலனையில் உள்ளன. இன்றே கூட நிறைவேற்றப் படலாம்.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் கல்கியில் பெற்ற அங்கீகாரத்திற்கு பாராட்டுகள். நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இடம் பெறாவிட்டால்தான் எங்களுக்கு ஆச்சரியம்

    பதிலளிநீக்கு
  9. பொஸ்தகத்துல அப்படி இன்னா எளுதுனிங்க. நாங்க பாக்க தாவும்ல.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள். என்ன எழுதி இருந்தீர்கள் என்று இங்கேயும் பகிர்ந்து கொண்டிருக்கவாமே.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள்...நீங்கள் அதற்கு முற்றிலும் தமுதியானவர்தான்...ஒரு காப்பிய அப்லோட் பண்ணுங்க வாத்யாரே...

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள். நாங்களும் படித்து ரசிக்கவேண்டாமா. என்ன வித்தியாசமாக யோசிச்சீங்கன்னு இங்கயும் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 17, 2016 at 10:18 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துகள். நாங்களும் படித்து ரசிக்கவேண்டாமா? என்ன வித்தியாசமாக யோசிச்சீங்கன்னு இங்கேயும் சொல்லுங்க.//

      அதெல்லாம் மிகப்பெரிய கதைகள். இங்கு சுருக்கமாகச் சொல்ல இயலாது. அவர்கள் இரண்டு பக்கங்களுக்கு ஓர் கதைபோல ஒரு SITUATION கொடுத்திருப்பார்கள். அதில் [வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்பதுபோல] சில கேள்விகள் நம்மிடம் கேட்பார்கள். நாம் அதற்கு வித்யாசமாக யோசித்து பல்வேறு [SOLUTIONS] தீர்வுகள் சொல்லவேண்டும். Quick, Correct, Alternative & Acceptable Decisions சொல்ல வேண்டும். Decision Making Concept சம்பந்தமான போட்டி அது.

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு