என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

65 / 2 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலிப் பெண்மணிகள்

2
ஸ்ரீராமஜயம்

 

விளக்கேற்றி வைக்கிறேன் ... விடிய விடிய எரியட்டும் !
நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் !!

  அன்புடையீர் 

அனைவருக்கும் வணக்கம்.


28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் முதல் அறுபது பகுதிகள் மட்டும் 05.10.2013 அன்று நிறைவடைந்துள்ளன.

இந்தத்தொடருக்கு பலரும் அவ்வப்போது வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகம் தந்துள்ளனர். 


அவர்கள் அனைவரின் பெயர்களையும் இங்கு தனித்தனியே குறிப்பிட்டுள்ளேன். அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்தத்தொடரின் முதல் அறுபது பகுதிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி என் கணக்குப்பிள்ளை கிளி, கிளி ஜோஸ்யம் போலச்சொல்லும் புள்ளி விபரங்கள் இதோ தங்கள் பார்வைக்காக:

    

Position As On 14th October, 2013 - 10 PM [I.S.T]முதல் 60 பகுதிகளுக்கு அவ்வப்போது 


வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களின் 


மொத்த எண்ணிக்கை:  121  


64 ஆண்கள்  + 57 பெண்கள்: ]

முதல் 60 பகுதிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை:  2786பகுதி-01 to 10 : 

47+46+40+41+39+34+39+45+50+45                                  = 426

பகுதி-11 to 20 : 

36+40+30+33+32+33+31+34+39+51                                  = 359

பகுதி-21 to 30 : 

33+35+33+34+34+36+43+33+35+36                                  = 352

பகுதி-31 to 40 : 

42+36+32+44+38+34+37+41+42+56                                  = 402

பகுதி-41 to 50 : 

41+37+30+35+49+59+38+32+37+48+48+41+43+51+36  = 625

பகுதி-51 to 60 : 

48+125+47+39+45+47+38+37+91+44+61                          = 622                 


                                                                                               
                                                                            Total :  2786

 ஆண்களிடமிருந்து:   *1071  + 


பெண்களிடமிருந்து:        1715 *This 1071 Comments from Gents,

inclusive of my own replies to very few people, 

which alone works out to 150 Numbers. 

[  VGK's 150 + Others' 921 = Total: 1071 ]    

இந்தத்தொடருக்கு இதுவரை வருகை தந்து சிறப்பித்துள்ள 57 பெண்மணிகளின் ஒட்டுமொத்தப் பட்டியல் இதோ:

திருமதிகள்:


01. அதிரா அவர்கள்
02. அஞ்சு ஏஞ்சலின் நிர்மலா அவர்கள்
03. அம்முலு அவர்கள் [21/60]
04. அம்பாளடியாள் அவர்கள் [12/60]
05. அருணா செல்வம் அவர்கள்
06. அகிலா அவர்கள்
07. அமைதிச்சாரல் அவர்கள் [19/60]
08. ஆச்சி அவர்கள் [34/60]
09. ஆசியா உமர் அவர்கள்
10. சந்திரகெளரி அவர்கள்

11. கோமதி அரசு அவர்கள்
12. கீதா சாம்பசிவம் அவர்கள்
13. கீதமஞ்சரி அவர்கள்
14. HARINI. M. அவர்கள் [23/60]
15. ஹிஷாலி SRH அவர்கள்
16. இளமதி அவர்கள் [16/60]
17. இராஜராஜேஸ்வரி அவர்கள்
18. ஜலீலா கமால் அவர்கள்
19. ஜெயந்தி ரமணி அவர்கள் [30/60]
20. கோவை2தில்லி அவர்கள்21. கோவைக்கவி அவர்கள் [20/60]
22. கவிநயா அவர்கள்
23. கவி காயத்ரி அவர்கள்
24. காமாக்ஷி மாமி அவர்கள்
25. மஞ்சு பாஷிணி அவர்கள்
26. மனோ சுவாமிநாதன் அவர்கள்
27. மாதேவி அவர்கள்
28. மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்
29. மீரா அவர்கள்
30. மீனாக்ஷி அவர்கள்

31. மேனகா அவர்கள்
32. நிலாமகள் அவர்கள் [20/60]
33. நித்திலம் சிப்பிக்குள் முத்து அவர்கள்
34. பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்
35. பிரியா ஆனந்தகுமார் அவர்கள்
36. புனிதா அவர்கள்
37. புதுகைத்தென்றல் அவர்கள்
38. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
39. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
40. ராமலக்ஷ்மி அவர்கள் [10/60]


41. ராதா ராணி அவர்கள்
42. ராம்வி [ரமாரவி-மதுரகவி] அவர்கள்
43. ருக்மணி சேஷசாயி அவர்கள்
44. ஸவிதா கணேசன் அவர்கள் 
45. ஸாதிகா அவர்கள் [12/60]
46. சந்தியா அவர்கள் [14/60]
47. சசிகலா [தென்றல்] அவர்கள் [12/60]
48. SRIKARS KITCHEN அவர்கள்
49. SHANTHI அவர்கள்
50. ஷைலஜா அவர்கள்51. திலகம். M. அவர்கள்
52. உஷா அன்பரசு அவர்கள் [29/60]
53. வல்லி சிம்ஹன் அவர்கள் [12/60]
54. விஜி [விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்] அவர்கள்
55. விஜி பார்த்திபன் அவர்கள்
56. விஜீஸ் கிட்சன் அவர்கள்

செல்வி:


57. யுவராணி அவர்கள்.எல்லோரும் ஜூஸ் பருகிவிட்டு, பட்டு ரோஜாவைத் தலையில் சூடிக்கொண்டு, கீழேயுள்ள சொகுசுப் பேருந்துகளில் ஏறிக்கொண்டு, ஆண்களுக்கான பட்டியலைக்காண, இதன் அடுத்த பகுதிக்குச் செல்லுங்கள். 

    


  

விளக்கேற்ற உதவிய 
’அம்பாளடியாள்’ அவர்களுக்காக
ஸ்பெஷல் மேங்கோ ஜூஸ் !


    

பகுதி-1 முதல் பகுதி-60 வரை தொடர்ந்து வருகை புரிந்து கருத்தளித்துள்ளவர்களுக்கு மட்டும், அவர்களின் பெயர்களுக்கு மேல் பசுமஞ்சள் பூசப்பட்டு பளிச்செனக் காட்டப்பட்டுள்ளன. 

[மொத்தம் 14 பெண்மணிகள்]

I ]         அதிரா அவர்கள் 
II ]        கோமதி அரசு அவர்கள்
III ]      கீதா சாம்பசிவம் அவர்கள்
IV ]      கீதமஞ்சரி அவர்கள்
V ]        இராஜராஜேஸ்வரி அவர்கள்
VI ]      கோவை2தில்லி அவர்கள்
VII ]    காமாக்ஷி மாமி அவர்கள்
VIII ]   மாதேவி அவர்கள்
IX ]      மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்
X ]       மேனகா அவர்கள்
XI ]      பிரியா ஆனந்தகுமார் அவர்கள்
XII ]    ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
XIII ]  ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
XIV ]  விஜி {விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்} அவர்கள்


இவர்கள் அனைவரும், இன்று பரிசளிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகனங்களில் ஏறிச்செல்லலாம். 

என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். 

முழுக்க பெட்ரோல் நிரப்பப் பட்டுள்ளது. ஹெல்மெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.தயவுசெய்து கவனமாக பாதுகாப்பாக ஓட்டிச்செல்லவும்.  

     

   

 

   


  


   

   
  

      


   


 


 


 

  
  


 
   
     என்றும் அன்புடன் தங்கள்
VGK


இதன் தொடர்ச்சி 
பகுதி 65 / 3 / 4 
இன்றே இப்போதே 
தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

காணத்தவறாதீர்கள்.

48 கருத்துகள்:

 1. அமுதமழையில் நனைந்த
  அனைவருக்கும் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 2. ஆஹா!.. அற்புதம்!.. வண்டியும் கொடுத்து ஹெல்மெட்டும் கொடுத்து பெட்ரோலும் கொடுத்த தங்களின் நல்ல உள்ளம் வாழ்க!..

  பதிலளிநீக்கு
 3. ஆஹா...! அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அமுதமழையில் நனைந்தவர்களுக்கு அருமையான பரிசு மழை!
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அமுதமழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. மகிழ்ச்சி ஐயா,அனைவருக்கும் வாழ்த்துக்கள்..ரோஜா பூவுடன் ரோஸ் கலர் ஸ்கூட்டியை எடுத்துக்கிட்டேன்...

  பதிலளிநீக்கு
 8. அன்பின் VGK வலைத்தளம் வந்து கருத்துரைகள் தந்த சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 9. வெற்றி பெற்ற என் வலைத்தள சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
  அத்தோடு அருமையான இந்த உற்சாகமான போட்டியினால் நாம் பெற்ற
  இன்பம் பேரின்பம் என்பதற்கு எடுத்துக் காட்டாய் ஓர் சின்னப் பரிசு .முடிந்தால்
  இதனையும் கொஞ்சம் பார்த்து மகிழுங்கள் அன்பு உறவுகளே .கோபால கிருஷ்ணன்
  ஐயா உங்களையும் வருக வருக என்று நன்றி கலந்து வரவேற்கின்றேன் இதோ ....

  http://rupika-rupika.blogspot.com/2013/10/blog-post_15.html

  பதிலளிநீக்கு
 10. ஆகா!!! அருமையான பரிசு :) எடுத்துக்கொண்டோம். மிக்கநன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஆஹா! ஹெல்மெட், பெட்ரோலுடன் வண்டி! கசக்குமா பெற்றுக்கொள்ள?
  நன்றி!
  இங்கு வந்து அமுத மழையில் நனைந்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 12. என்ன அழகான மலர்கள் அத்தோடு வாகனங்களும் அருமை அருமை மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  அனைவரையும் மகிழச்செய்த தங்கள் பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.
  அப்பப்பா எத்தனை புள்ளி விவரமாக ஆண் பெண் பட்டியலை தயார் செய்துள்ளீர்கள். ஆச்சரியம். அதற்கு தனி பூங்கொத்து தங்களுக்கு நாங்க பரிசா வழங்குகிறோம்.

  பதிலளிநீக்கு
 13. ஆகா ஆண்கள் அளவிற்கு பெண்களுமா! அருமை அருமை. அதிலும் 1 முதல் 60 பதிவு வரை தொடர்ந்து படித்தவர்களில் பெண்களே அதிகம் என்பது மகிழ்ச்சி. அழகான புள்ளி விவரங்கள் மற்றும் பரிசுகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா! அருமை!

  பதிலளிநீக்கு
 15. அமுதமழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. ரோஸ் நிற வண்டியை எடுத்துக் கொள்கிறேன் சார். வண்டி கொடுத்தது கூட பெரிசில்லை. பெட்ரோல் வேறு கொடுகிறீர்களே.
  மிக்க நன்றி வைகோ சார்.
  மற்றவர்க்கும் என் வாழ்த்துக்கள்......

  பதிலளிநீக்கு
 17. அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ..எனக்கு வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் தான் வேண்டும் :))

  கோல்ட் ஃபிஷுக்கு கோல்ட் பிடிச்சிருக்கு :))என் பங்கு ஜூசையும் அதிராவுக்கே கொடுங்க :))

  பதிலளிநீக்கு
 18. super sir, thanks for the scooter beautiful gift and lovely colors, I am choosing red scooter and red flowers....
  Congrats to each and every one of you...

  பதிலளிநீக்கு
 19. அன்பின் வை.கோ

  அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலிப் பெண்மணிகள் - பதிவு அருமை.

  ப்திவினைத் துவங்குவதற்கு விளக்கேற்றி வைத்து விடிய் விடிய எரியவிட்டு நட்க்கப் போகும் நாட்களெல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்தியது நன்று.

  முதல் 60 பதிவுகளூக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை - ஆண் தனியாக பெண் தனியாக - கணக்கு துல்லியமாகக் கொடுத்து - வந்து படித்து மகிழ்ந்த அத்தனை பதிவர்களையும் பட்டியலிட்டு த்ங்களின் மறுமொழிகளையும் சேர்த்து - அடடா - கடும் உழைப்பு - பாராட்டுக்குரியது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 20. அன்பின் வை.கோ

  வருகை தந்து சிறப்பித்த பெண்மணிகள் 57 பேரையும் தொகுத்து வழங்கியது நன்று. வந்த விருந்தினர் அனைவருக்கும் ஜூஸ் ஐஸ்கிரீம் பழங்க்ள் ரோஜாப்பூ எனக் கொடுத்து உபசரித்த தங்களின் செயல் நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 21. அன்பின் வை.கோ

  57 பேருக்கும் இரண்டு சொகுசுப் பேருந்து ஏற்பாடு செய்து வழி அனுப்பிய நற்செயல் பாராட்டுக்குரியது.

  விளக்கேற்றி உதவிய அம்பாளடியாளுக்கு ச்பெஷல் ஜூஸ் - தங்களின் விருந்தோம்பல் பாராட்டுக்குரியது.

  14 பெண்மணிகள் அறுபது பதிவினிற்கும் வந்திருந்து சிறப்பித்தமைக்காக - அவர்களின் பெயர்களுக்கு மேல் பசுமஞ்சள் பூசப்பட்டு பளிச்செனக் காட்டிய தங்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.

  இவர்கள் அனைவருக்கும் பெட்ரோல் நிரப்பப் பட்ட - ஹெல்மெட்டுடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் அளித்து வழி அனுப்பி வைத்தது தங்களீன் நற்குணத்தைப் பிரதி பலிக்கிறது.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 22. அன்பின் வை.கோ - பதிவு அருமை அருமை - கடும் உழைப்பு - இது மாதிரி பதிவிட்வதென்பது எளிதான செயல் அல்ல - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 23. அமுதமழையில் தொடர்ந்து நனைந்து வரும் அனைவருக்கும் என் பாராட்டுகள். பரிசுகளுக்கு மிகவும் நன்றி. இவ்வளவு பரிசுகளைக்
  காப்பாற்றியாக வேண்டும்.
  இவ்வளவு அக்கரையாக நேரம் செலவழித்து, இம்மாதிரி பதிவிடுவதென்பது எல்லோராலும் முடியாத காரியம்.
  சிந்தனை பதிவுகளிலேயே வைத்திருப்பீர்களா, இல்லை ஏதாவது மந்திர ,தந்திர வேலையா? ஆச்சரியமாக இருக்கிறது.
  கடினமான காரியம்.
  பாராட்டுகள் பலவிதத்திலும். நன்றி.
  அடுத்து வீடு வாங்கிக் கொடுத்து விடுவீர்களென்று நினைக்கிறேன். கொடுத்துக் கொண்டே இருங்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 24. பெட்ரோலுடன் வண்டியா!! நன்றி சார். நான் பிங்க்கை எடுத்துக் கொள்கிறேன்.

  அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்...

  பதிலளிநீக்கு
 25. ஆஹா எல்லோருக்கும் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 26. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சூப்பர்.

  பதிலளிநீக்கு
 27. Thank you very much.. great work..Data collections is really impressive.

  பதிலளிநீக்கு
 28. எல்லாவற்றிற்கும் நன்றி ஐயா.
  என்னால முடியாதப்பா இப்படிப் பதிவு போட. அம்மா! எவ்வளவு சிரமம்!.
  தங்களிற்கு இனிய வாழ்த்து.
  நான் வரிசைப்படி வருகிறேன் தங்கள் ஆக்கத்திற்து.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 29. Ahaha Super juice. Ellathumaye taste pannitan....
  En ponnum engalavarum enna kudikka veda matta.. Kattakka konjundu than kuduppa. Eppo neerayave kudichuttan. Thanks.
  Achooooooo enakku vandi ottave payam. Engalavar driveraga irrunthu nan savari chenje en 35 vardu travelai samalichachu.Eppo edukku pudcha vandiellam vendam vendam busileye poikaren.
  viji

  பதிலளிநீக்கு
 30. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  என்னாது மஞ்சள் பூசியிருக்கோ? இது என்ன கொடுமை சாமி? இப்பூடி எங்காவது நடக்குதா?:) எங்களுக்கு மட்டுமேன் இப்பூடி நடக்குது?:))

  பதிலளிநீக்கு
 31. வரவரப் பரிசெல்லாம் ரொம்ம சீப்பாகிட்டே வருது.. இம்முறை ஒரு கப் ஊஸோடு:) நிண்டிடுச்சே:)...

  ///பெற்றோல் நிரப்பப்பட்ட வாகனங்கள்//// நேக்கு சத்தியமா வாணாம்ம்:) இந்த வசனம் படிக்க எங்கயோ இடிக்குதே:)).. நான் நடந்தே போயிடுறேன்ன்ன்ன் :)).

  ஹா..ஹா..ஹா.. களைக்காமல் அலுக்காமல் கணக்கெடுத்து மஞ்சள் பூசும் கிளியாருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்கோ..:))

  பதிலளிநீக்கு
 32. தங்கள் அயராத உழைப்பு கண்டு மீண்டும் வியந்துநிற்கிறேன் வை.கோ.சார். பின்னூட்டங்களை எப்படி இவ்வளவு துல்லியமாக கணக்கெடுத்து அவற்றை நேர்த்தியாகப் பட்டியலிட்டு...அபாரம். பலத்த பொறுமை வேண்டும். தங்கள் உழைப்புக்கும் பொறுமைக்கும் நேரமேலாண்மைத் திறனுக்கும் இனிய பாராட்டுகள். பாராட்டுவதோடு பரிசும் கொடுத்து அசத்துகிறீர்கள். அன்பான நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 33. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  எங்க வீட்டு அம்மணிக்கும் ஒரு வண்டி கொடுத்திட்டீங்க போல... :)

  பதிலளிநீக்கு
 34. தாமதமாய் வந்தாலும் பட்டு ரோஜாவென்பதால் பூ வாடலை. அதே போல வண்டியும் நாங்க ரெண்டு பேரும் உட்கார்ந்துக்கிறாப்போல் வசதியாவே இருக்கு. நன்றி. :))))

  பதிலளிநீக்கு
 35. Thanks for everything!!
  பெரியவா பற்றிய பதிவுகள் மனதில் உள்வாங்கி அனுபவித்துப் படிக்க வேண்டியவை; மற்ற வேலைகளின் நடுவே அவசரமாகப் படிப்பதை நான் விரும்புவதில்லை!! அதனாலேயே பொறுமையாகப் படித்து காலம் தாழ்ந்து கருத்திடுகிறேன். பொறுத்தருள்க!

  பதிலளிநீக்கு
 36. அமுதமழையில் நனைந்தவர்களை தாங்கள் பரிசுமழையில் நனையவைக்கிறீர்கள் ஐப்பசி கார்திகையாக வேறு இருக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 37. அமுத மழையில் நனைந்ததே இனிய அனுபவம்.
  பருத்தி புடவையை கைதிருக்கு இங்கே.
  ஜூஸ் சோ ஸ்வீட்
  பூ எடுத்து கொண்டேன்.
  ப்ளூ வண்டி பெட்ரோலுடன்,ஹெல்மெட்டுடன்....
  Happy indrumudal happy.

  பதிலளிநீக்கு
 38. சரியாக கணக்குபோட்ட கிளியருக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓ

  பதிலளிநீக்கு
 39. தகவல்களைச் சேகரித்த உங்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 40. மறுபடியும் பாராட்டுக்களும் பரிசு மழைகளுமா? வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  பதிலளிநீக்கு
 41. இரு சக்கர வாகனம் என்ன, எனக்குக் குழந்தைகள் ஓட்டும் மூன்று சக்கர வாகனம் கூட ஓட்டத் தெரியாது. அதனால் நான் பேருந்திலேயே ஏறி அடுத்த பகுதிக்குச் சென்று நண்பர்களின் பட்டியலை பார்க்கிறேன்.

  பாராட்டுக்கும், பரிசு மழைக்கும் நன்றியோ நன்றி.

  பதிலளிநீக்கு
 42. அல்லாருக்கும் வாழ்த்துகள் நா அந்த லிஸ்டுல அல்லாகாட்டியும் அந்த பிங்க் கலரு ஸ்கூட்டி எடுத்துகிடவா.

  பதிலளிநீக்கு
 43. அனைவரையும் சிறப்பித்து விருந்துபசாரமும் செய்தது சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 44. வண்டி, பெட்ரோல், ஹெல்மெட்(அப்பயேவா)..இன்னும் டிரைவர் போடாததுதான் பாக்கி...நடத்துங்க!!

  பதிலளிநீக்கு