About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, October 15, 2013

65 / 4 / 4 ] கரும்புகளை ருசித்த எறும்புகளும் யானைகளும் !

100th Post of 2013

இந்த ஆண்டின் 100வது பதிவு

திரும்பிப் பார்க்கிறேன்.

 

இந்த [2013] ஆண்டின் நூறாவது பதிவாக இது அமைந்துள்ளதில் எனக்கோர் சிறு மகிழ்ச்சி.

இந்த ஆண்டில் இதுவரை, 
அடியேன் பயிரிட்டு 
அறுவடை செய்துள்ள 
*கரும்புகள்* 


*எல்லாமே 
மிகச்சிறப்பான 
வரவேற்புகளைப் 
பெற்ற பதிவுகள்*

   
கரும்புகளை ருசிபார்த்த 
சுறுசுறுப்பான
எறும்புகள் மற்றும்
யானைகளின்
எண்ணிக்கைகளுடன்.  


    

புத்தாண்டில் சில மகிழ்ச்சிகள்.  
[ 131 Comments ]

   

என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்  { பகுதி-1 }
[ 162 Comments ]

  

என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்  { பகுதி-2 }
[ 137 Comments ]

   

என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்  { பகுதி-3 }
[ 159 Comments ]

   

குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன் ! 
[ 134 Comments ] 

  

ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும் 
[ 124 Comments ]

  

வலை ஏறியபின் மலை ஏறியவை 
[ 117 Comments ]

  

தீர்க்க சுமங்கலி பவ ! 
[ 106 Comments ]

  

வெண்ணிலவைத்தொட்டு 
முத்தமிட ஆசை ..... !
மிளகாய்ப்பொடி கொஞ்சம் 
தொட்டுக்கொள்ள ஆசை!!
[ 164 Comments ]

  

பொக்கிஷம் தொடர்பதிவு  
{ மொத்தம் 11 பகுதிகள் } 

[ திருமதி ஏஞ்சலின் 
and 
திருமதி  ஆசியா உமர் 
ஆகிய இருவரின் அன்பான 
அழைப்புகளை ஏற்று எழுதப்பட்டவை ]

1. கலைமகள் கைகளுக்கே 
சென்று வந்த என் பேனா
[ 129 Comments ]

  

2. பிள்ளைகள் கொடுத்துள்ள 
ஒருசில அன்புத்தொல்லைகள்
[ 132 Comments ]

  

3. பொக்கிஷமான ஒர்சில 
நினைவலைகள்
[ 114 Comments ]

  

4. அந்த நாள் ஞாபகம் 
நெஞ்சிலே வந்ததே !
[ 133 Comments ]

  

5. ஒரே கல்லில் நான்கு 
மாங்காய்கள்
[ 107 Comments ]

  

6. அம்மா உன் நினைவாக !
[ 120 Comments ]

  

7. அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்
[ 116 Comments ]

  

8. என் மனத்தில் ஒன்றைப்பற்றி .....
நான் நினைத்ததெல்லாம் வெற்றி !
[ 113 Comments ]

  

9. நானும் என் அம்பாளும் - 
அதிசய நிகழ்வு  and
    64வது + 65வது நாயன்மார்கள் 
பற்றிய செய்திகள்.
[ 128 Comments ]

  

10. பூஜைக்கு வந்த மலரே வா .... !
[ 102 Comments ] 

  

11. தெய்வம் இருப்பது எங்கே ? 
and an Interesting MIRACLE True Story - 1
[ 105 Comments ]

இது  ’பொக்கிஷம் ’
தொடர்பதிவின் நிறைவுப்பகுதி 

  

அன்றும் இன்றும் ! 
[ 113 Comments ]

  

சித்திரை மாதம் .... 
பெளர்ணமி நேரம் .....
முத்துரதங்கள் ...... 
ஊர்வலம் போகும் ..... 
[ 111 Comments ]

  

ஜயந்தி வரட்டும் .... ஜயம் தரட்டும் 
and an Interesting MIRACLE True Story - 2
[ 122 Comments ]

   

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை  = 23

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய 
அமுத மழைப்பதிவுகள் இதுவரை 
வெளியிட்டுள்ளவை 
[Main 65 + Supplementary 10]      = 75  

12.08.2013 மற்றும் 15.08.2013 
வெளியிடப்பட்ட சிறப்புப்பதிவுகள்     =   2 

ஆக மொத்தம் [23+75+2=100]:-             100


 


 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி அடியேன் எழுத ஆரம்பித்து இதுவரை வெற்றிகரமாக  65  பகுதிகளைக் [75திவுகளாக] கொடுக்க முடிந்துள்ளதும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தால் மட்டுமே.

எண்ணிக்கையில் மொத்தம் 108 பகுதிகளாக கொடுத்து அஷ்டோத்ரம் போல இந்தத்தொடரினை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. ப்ராப்தம் எப்படியோ, பார்ப்போம்.

அமுத மழையில் இதுவரை தங்களைக் கொஞ்சமாவது நனைத்துக் கொண்டுள்ளோரின் எண்ணிக்கையும்  121 என ஆகியுள்ளதை நினைக்க மனதுக்கு உற்சாகமாக உள்ளது.

இந்தத்தொடரினை ஆரம்பித்த வேளை, பல்வேறு பதிவர்களை நேரில் சந்திக்கும் பாக்யமும், ஒருசில பதிவர்களின் சாதனைகளையும், சுபமங்கல நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்துள்ளதில் மேலும் மகிழ்ச்சியே.

அதுபோன்ற இனிமையான நிகழ்வுகளைத் [அமுத மழையின் இடையே தோன்றிய ஆலங்கட்டிகளை] திரும்பிப் பார்க்கிறேன்.

   
பகுதி-8 
அன்புத்தங்கை 
திருமதி மஞ்சுபாஷிணியின்  வருகை. ;) 

   
பகுதி-9 
ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்களின் 
மகளின் திருமணம் - அங்கு நான் சந்தித்த சில பதிவர்கள் - குறிப்பாக ‘கைகள் அள்ளிய நீர்’ திரு சுந்தர்ஜி அவர்களை முதன்முதலாகச் சந்தித்தது பற்றிய செய்திகள்.   

   
பகுதி-11 
முதல் பத்து பகுதிகள் பற்றிய 
கிளி கொஞ்சும் தகவல்கள்.

  

பகுதி-12 
கனவில் காட்சியளித்த 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ....

மின்னல் வரிகள் திரு. பாலகணேஷ் 
அவர்களின் வருகை.

  

பகுதி-19 
அன்புத்தம்பி திரு. அஜீம் பாஷா 
அவர்களின் வருகை.

  

பகுதி-20 

அன்புத்தங்கை மஞ்சுவுக்கு 
பிரியாவிடை அளித்து 
குவைத்துக்கு அனுப்பியது 

 + 

Mr. GMB Sir அவர்களை 
திருச்சியில் சந்தித்தது. 

  


பகுதி-24, 26 + 27 

”தேடினேன் வந்தது .... நாடினேன் தந்தது .....”
பதிவர் செல்வி யுவராணி பற்றிய செய்திகள் 

+

** என் அருமைப் பேத்தி ‘பவித்ரா’வின் 
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.


  முதல் இருபது பகுதிகள் பற்றிய 
கிளி கொஞ்சும் தகவல்கள்.

 


குடுகுடுப்பாண்டி + ’பூம்..பூம்..பூம்’ 
மாட்டுக்காரன் ’செவத்தம்மா’ பற்றி 
சொன்ன நல்ல இனிய செய்திகள். 

  


முதல் முப்பது பகுதிகள் பற்றிய 
கிளி கொஞ்சும் தகவல்கள்.

   ’ஆயிரம் நிலவே வா ..... 
ஓர் ஆயிரம் நிலவே வா ..... !’

’அறுபதிலும் ஆசை வரும்’  

ஆகிய சிறப்புப்பதிவுகள் வெளியீடு 
பற்றிய முக்கிய அறிவிப்பு. 


’ஆயிரம் நிலவே வா ..... 
ஓர் ஆயிரம் நிலவே வா .....!’


சிறப்புப்பதிவு  
[211 Comments] 
 


’அறுபதிலும் 

ஆசை வரும்’ 
சிறப்புப்பதிவு  
[211 Comments]அன்பின் திரு சீனா ஐயா அவர்களின் 
இனிய 40வது திருமண நாள்.

  


அதிரடி அதிராவுக்கு 
சுகப் பிரஸவம் ! 

அதுவும் இரட்டைக்
குழந்தைகள் !! ;))

முதல் நாற்பது பகுதிகள் பற்றிய 
கிளி கொஞ்சும் தகவல்கள்.


   


சாதனைக்கிளிகளான  

[1] திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
[2] திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் and
[3] திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள் 

பற்றிய அறிவிப்பு.

  

வெற்றிகரமான 50வது அமுத மழை

   
அடியேனின் 
400வது பதிவு

  

முதல் ஐம்பது பகுதிகள் பற்றிய 
கிளி கொஞ்சும் தகவல்கள்.

   


மேலும் ஓர் சாதனைக்கிளி 
“எங்கள் உஷா டீச்சர்”

  


சேட்டைக்காரன் அவர்களின் வருகை + 
இனிய பதிவர் சந்திப்பு

 

அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் 
தன் துணைவியாருடன் மேற்கொண்ட 
திருச்சி விஜயம் + இனிய பதிவர் சந்திப்புகள்.

   


அடியேனின் மூத்த சகோதரி வீட்டு 
நவராத்திரி [கொலு ] கொண்டாட்டம்.

 

பகுதி - 65 / 1 / 4
http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html
மகிழ்ச்சிப்பகிர்வு
நவராத்திரி வாரத்தில் ‘வல்லமை’ மின் இதழில்
இந்த வார வல்லமையாளராக
விருதளித்து கெளரவம் செய்யப்பட்டுள்ளார்கள்
நமது  பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய
அனைத்து வல்லமைகளும் நிரம்பியுள்ள
திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள்.

  

முதல் அறுபது பகுதிகள் பற்றிய 
கிளி கொஞ்சும் தகவல்கள்.

 
 


  

இந்த என் தொடருக்கு தொடர்ந்தும், அவ்வப்போதும் வருகைதந்து, கருத்துக்கள் கூறி உற்சாகம் அளித்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், 
இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், 
எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், 
மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், 
மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 

நாளை மறுநாள் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


54 comments:

 1. இந்த ஆண்டின் நூறாவது பதிவுக்கு
  இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 2. இன்னும் பலநூறு பதிவுகள் வழங்கி எங்களை மகிழ்விக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்!..
  அதிலும் குறிப்பாக - தாங்கள் ஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளைப் பற்றி அதிகம் பதிவிடவும் கேட்டுக் கொள்கின்றேன்!..

  ReplyDelete
 3. நூராவது பதிவு விவரத்துடன் பார்த்து மிக்க மகிழ்ச்சி.கரும்பைச்சுவைத்த எல்லா எறும்புகளுமே பாராட்டும்படியான பதிவு.
  மேன்மேலும்,ஆசிகளும், வாழ்த்துக்களும் உங்களுக்கு. அன்புடன்

  ReplyDelete

 4. பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவின் அறிமுகம் பற்றிய தகவலை எனக்கு தெரிவித்த அன்பின் VGK அவர்களுக்கு நன்றி!
  மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 5. இந்த ஆண்டின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா... இந்தனையும் தொகுப்பதற்கு - அதுவும் அழகாக - முழுத் தகவலோடு - எவ்வளவு சிரமம் என்பது தெரியும்... பாராட்டுக்கள் பல... நன்றி...

  ReplyDelete
 6. // இந்த ஆண்டின் 100வது பதிவு
  திரும்பிப் பார்க்கிறேன். //

  வாழ்த்துக்கள்! ... வாழ்த்துக்கள்! ... வாழ்த்துக்கள்! ...
  நூறுமுறை வாழ்த்தியதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.

  கரும்புகளை ருசித்த எறும்புகளை கணக்கிட முடியாது போலிருக்கிறது அவை மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன.

  ReplyDelete
 7. 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.விரைவில் ஆயிரமாவது பதிவிட அன்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. இந்த ஆண்டின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.
  உங்கள் உழைப்பும், சுறு சுறுப்பும் மலைக்க வைக்கிறது.
  சாதனைகள் படைப்பதில் வல்லவர் அல்லவா நீங்கள்!
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ஐயா,மேலும் ஆயிரம் பதிவுகள் எழுதவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. இந்த ஆண்டின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா.
  தங்களின் அறுவடைகள் அதிகரிக்கவும் வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றி ஐயா.

  ReplyDelete
 11. நல்வாழ்த்துகள்.

  தொடர்ந்து மிகவும் சிறப்புற பகிர்வுகளை வழங்கிவருகின்றீர்கள் பாராட்டுகள்.

  மென்மேலும் பகிர்வுகள் பல்லாயிரமாக தொடர்ந்து மகிழ்விக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. இந்த வருடத்தின் நூறாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி. தொடருங்கள்.

  ReplyDelete
 13. இந்த வருடத்தில் நூறாவது பதிவிற்கு பாராட்டுக்கள்.
  உங்கள் எல்லா சந்தோஷத்திலும் நாங்களும் பங்கு கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதில் இரட்டிப்பு சந்தோஷம். வரும் ஆண்டுகளிலும் இந்த சந்தோஷங்கள் தொடரட்டும்.

  ReplyDelete
 14. இந்த விதமாக யாராலும் தனது பகிர்வுகளை பகிர முடியாது அனைவரையும் ஆச்சரியத்திலும் அன்பிலும் அசத்துகிறீர்கள். நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். ஐயா இது போன்ற அற்புதமான பகிர்வுகள் தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 15. பதிவைக் கொடுப்பது ஒரு திறமை
  அதை திறம்பட ஆய்வு செய்து
  சுவைபட அனைவரின் கவனத்தை
  ஈர்க்கும் வகையில் படைத்து தருவது
  ஒரு தனித் திறமை.

  நீங்கள் ஒரு அசாதாரமான
  மனிதர்.

  உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.

  மேன்மேலும் வளரட்டும் உங்கள் புகழ்

  ReplyDelete
 16. நூறு நன்முத்துகள் அளித்தமைக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் நற்பணி! மஹாபெரியவாளின் அநுக்கிரஹம் தங்களை நற்பணியாற்ற வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை!

  ReplyDelete
 17. இவ்வாண்டின் நூறாவது பதிவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
  உங்களுடைய பதிவு என்னை என்னுடைய நூறை நோக்கி வேகமாக நடை போடத் தூண்டுகிறது.
  நன்றி ஒரு ஊக்க பதிவு வெளியிட்டதற்கு.

  ReplyDelete
 18. அன்பின் வை.கோ

  இவ்வாண்டின் நூறாவது பதிவினிற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் .

  தங்களின் கடும் உழைப்பினால் - ஒவ்வொரு பதிவினையும் பல நற்செயல்களுடன் பெருந்தன்மையுடன் வெளியிட்டமை நன்று.

  பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 19. அன்பின் வை,கோ

  முதல் 23 பதிவுகளுக்கு வந்து குமிந்த மறுமொழிகள் 2879. சராசரியாக 125 . நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 20. அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாப் பெரியவா பற்றிய
  அமுத மழைப்பதிவுகள் எழுபத்தைந்து. மறுமொழிகளின் கணக்கு வெவ்வேறு பதிவுகளில் ஏற்கனவே தரப் பட்டுள்ளன.

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரிய்வாளின் அனுக்கிரஹத்தினால் மட்டுமே தங்களால் அவர்களின் அமுத மழையினைப் பற்றி இத்தனை பதிவுகள் எழுத இயன்றது. அவர்களீன் அனுக்கிரஹம் தொடர்ந்து இருப்பதற்குப் பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 21. அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் அமுத மழையில் இதுவரை நனைந்துள்ளவர்களீன் எண்ணிக்கை 121. பிரமிக்க வைக்கிறது.

  //
  இந்தத்தொடரினை ஆரம்பித்த வேளை, பல்வேறு பதிவர்களை நேரில் சந்திக்கும் பாக்யமும், ஒருசில பதிவர்களின் சாதனைகளையும், சுபமங்கல நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்துள்ளதில் மேலும் மகிழ்ச்சியே.
  // - அன்பின் வை,கோ - பாராட்டுகளை எழுத்தில் வடிக்க இயலாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 22. அன்பின் வை.கோ மறுமொழிகளுக்கு அளவே இலலை - இன்னும் நிறைய எழுத வேண்டும். வந்திருக்கும் யானைகளையும் எறும்புகளையும் கரும்புகளையும் பார்க்கும் போது பிரமிக்க வைக்கிறது - நூறாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் ஐயா. எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு தகவல்களைத் தொகுக்க முடிகிறது. வியப்புதான்மேலிடுகிறது. நன்றி ஐயா

  ReplyDelete
 24. இந்த வருடத்தின் நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து வலையுலகில் உற்சாகமாக பல பதிவுகள் தந்து வலம் வர வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 25. மாமா அவர்களுக்கு அனேக நமஸ்காரம் தங்களது 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஒவ்வொரு பதிவும் ஒன்றை ஒன்று மிஞ்ஜும்வகையில் அதிலும் ஆய்வுசெய்துள்ளதை பார்க்கும்போது கண்டிப்பாக டாக்டர்பட்டமே கொடுக்கனும் ரொம்பசந்தோஷம்

  ReplyDelete
 26. 108 பகுதிகளாக கொடுத்து அஷ்டோத்ரம் போல இந்தத்தொடரினை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. //

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தால் 108 பதிவை கொடுத்து நிறைவு செய்வீர்கள். குருவருள் துணை நிற்கும்.
  வாழ்த்துக்கள்.
  அருமையான மாற்றங்கள் தலைப்பு, படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  மேலும் , மேலும் உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில்,
  இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும்,
  எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும்,
  மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும்,
  மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 28. மகிழ்ச்சிப்பகிர்வு
  நவராத்திரி வாரத்தில் ‘வல்லமை’ மின் இதழில்
  இந்த வார வல்லமையாளராக
  விருதளித்து கெளரவம் செய்யப்பட்டுள்ளார்கள்
  நமது பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய
  அனைத்து வல்லமைகளும் நிரம்பியுள்ள
  திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள். //

  மகிழ்ச்சிப்பகிர்வளித்தமைக்கு இனிய நன்றிகள்..!

  ReplyDelete
 29. இந்த ஆண்டின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ..ஒவ்வொரு சம்பவத்தையும் ,பின்னூட்ட எண்ணிக்கையையும் /விஷயத்தையும் நுணுக்கமா அலசி தேர்ந்தெடுத்து குறிப்பிட்டது மிக மிக அருமை

  ReplyDelete
 30. நல்ல தொகுப்பு. உங்கள் உழைப்பைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 31. தொடர்ந்து எழுதுங்கள் கோபு ஐயா

  ReplyDelete
 32. இந்த வருடத்தின் நூறாவது பதிவிற்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.

  ReplyDelete
 33. மறுபடியும் கூறுகிறேன் என்னால இப்படி முடியாதப்பா.
  மிகப் பெரிய வேலை!!!!!!
  இனிய வாழ்த்து 100ம் பதிவிற்கு
  நூறு பல நூறாகப் பெருகட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 34. மேலும் மேலும் பதிவுகள் இட்டு சிறப்பெய்த வேண்டுமாக இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்!..

  ReplyDelete
 35. Congragulations for the 100th post.
  (engavathu kankkupillaya erukela?)
  viji

  ReplyDelete
 36. இந்த ஆண்டின் 100வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 37. வணக்கம் அய்யா. அழகாக புள்ளி விவரங்களை பதிவாக கொடுத்து அசத்தி விட்டீர்கள்.
  இந்த ஆண்டின் 100வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அய்யா.

  ReplyDelete
 38. என்னுடைய டேஷ் போர்டில், உங்கள் பெயரில் ” 55 / 2 / 2 ] கிளி மொழி கேட்க ஓடியாங்கோ ! “ என்று வந்துள்ளது. க்ளிக் செய்தால் வருவதில்லை.. புதியதாக ஏதேனும் பதிவு கைவசம் உள்ளதா என்னவென்று தெரியவில்லை

  ReplyDelete
 39. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்,100 மெலும் 100 ஆகவும் வாழ்த்துக்கள் ஐயா!!

  ReplyDelete
 40. வாழ்த்த வயதில்லை ... படித்து ருசித்து பயன் பெறுவேன் ...ஐயா .. உங்கள் எழுத்துக்களும் அதில் உள்ள குறும்புகளும் என்றுமே கரும்புகள் தான் ... உங்களோடு நட்பு கிடைத்தது பேரின்பம் ..

  நீங்கள் படைத்த கருபுகளை காயமின்றி ருசிக்க துடுக்கும் எறும்பு -ரியாஸ்

  ReplyDelete
 41. அற்புதமான பதிவுகள் கொடுத்து
  பதிவுலகப் பெருவெளியை
  புனிதப்படுத்திவரும் தங்களுக்கு
  அனேகக் கோடி நமஸ்காரம்

  இது ஆயிரம் ஆயிரமாய்த் தொடர
  அருள வேண்டுமாய் அன்னை மீனாட்சியை
  வேண்டிக் கொள்கிறேன்

  ReplyDelete
 42. இந்த வருடத்தின் நூறாவது பதிவுக்கு உளமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார். எறும்பின் சுறுசுறுப்போடும் யானையின் பலத்தோடும் பதிவுகளை வழங்கும் தங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். இந்தப் பகுதியை புக்மார்க் செய்துள்ளேன். நேரம் அமையும்போது வாசிப்பேன்.

  ReplyDelete
 43. இந்த வருடத்தின் நூறாவது பதிவு. மனமார்ந்த வாழ்த்துகள்......

  மேலும் பல பதிவுகள் வெளியிட எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 44. ஆவ்வ்வ்வ்வ் இவ் வருடத்தில்.. அதுவும் வருடம் முடிய முன் 100 பதிவுகளோ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... இதேபோல்.. அந்த ஜன்னல் கரையோரமிருந்து, திருச்சி உச்சிப் பிள்ளையாரைப் பார்த்தபடி.. இன்னும் பலநூறு பதிவுகள் போட வாழ்த்துகிறேன்ன்.

  அனைத்துப் பதிவுகளையும் ஒருமுறை மனக்கண் முன் கொண்டு வந்துவிட்டீங்க.. உங்கட கிளிப்பிள்ளைக்கு ஓவல்ரின் போட்டுக் கரைச்சுக் கரைச்சுக் கொடுங்கோ:).

  ReplyDelete
 45. Congrats on your 100th post, nice way to put up all the blog reiviews and malarum ninaivugal.... wonderful sir, keep going and happy blogging...

  ReplyDelete
 46. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். பல நூறு பதிவுகள் போடவும் வாழ்த்துகள். தொடர் வருகை தரும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 47. திரும்பிப் பார்த்த பதிவில் கரும்பு ஜூஸ் கிடைக்கப் பெற்றதற்கு நன்றி!! :-))
  Congrats for 100!!

  ReplyDelete
 48. நானும் கரும்பைக் கொஞ்சம் ருசித்தேன்.

  ReplyDelete
 49. இந்த வருடத்தின் நூறாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி. தொடருங்கள்

  ReplyDelete
 50. கரும்பா - பெரிய கரும்புத் தோட்டம் ஐயா உங்கள் பதிவுகள்.

  உங்கள் செஞ்சுரி சாதனைகளி முறியடிக்க இனி ஒரு பதிவுலக எழுத்தாளன் பிறந்து தான் வர வேண்டும்.

  அடி முதல் நுனி வரை இனிக்கும் கரும்புகள் உங்கள் பதிவுகள்.

  ஆயிரம், பத்தாயிரம், லட்சம் பதிவுகள் கொடுக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   அடி முதல் நுனி வரை இனிக்கும் கரும்புகளான தங்கள் கருத்துகள் + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, ஜெயா.

   Delete
 51. தும்பிக்க தூக்கி அல்லாரயும் இந்தபக்கம் வாங்கனு அந்த ஆன சொல்லுதுபோல. ஓடுர எறும்பு கரும்பு அல்லாமே நல்லா இருக்குது.

  ReplyDelete
 52. இந்த ஆண்டின் 100--- வது பதிவுக்கு வாழ்த்துகள். கரும்புகளை (ர) ருசித்து நான் யானையா எறும்பா???????

  ReplyDelete
 53. இந்த ஆண்டின் நூறாவது பதிவு...சச்சின் மாதிரி எத்தனையாவது 100...? வாழ்த்துகள்.

  ReplyDelete