என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

VGK-01 TO VGK-30 TOTAL LIST OF HAT-TRICK WINNERS - நவரத்தினங்கள் !

       VGK-01 To VGK-30   இதுவரை முதல் முப்பது சிறுகதைகளுக்கான 

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! இதுவரை ஹாட்-ட்ரிக்


வெற்றியாளர்கள் 


பட்டியலில் உள்ளோர் :-

த்திங்ள்

 

[ 1 ] The Very First Lady Winner 


of the Hat-Trick Prize ! 
திருமதி.        இராஜராஜேஸ்வரி  


அவர்கள்

   
[VGK-04 To VGK-06] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி
  
சுபம்


   
திருமதி. 


 இராஜராஜேஸ்வரி   


அவர்கள்  
[VGK-08 To VGK-10] 


 தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி


  

சுபம்


   திருமதி. 


 இராஜராஜேஸ்வரி  


அவர்கள்  


 
[VGK-12 To VGK-17] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஆறு முறைகள் வெற்றி
 
 
    Winner of the Highest 


Hat-Trick Prize ! சுபம்


 திருமதி. 


  இராஜராஜேஸ்வரி   


அவர்கள்  
[VGK-20 To VGK-24]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஐந்து முறைகள் வெற்றி


 

  


  சுபம்

 
திருமதி. 


  இராஜராஜேஸ்வரி   


அவர்கள்  
[VGK-26 To VGK-29]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி

   
  
சுபம்ENTRIES PARTICIPATED 30/30                            = 100%  [ HIGHEST ]

WINNING ENTRIES 21/30                                        =   70%

HAT-TRICK COVERAGE WINNINGS 21/21          = 100%  [ HIGHEST ]     

  


 
[ 2 ] கீதமஞ்சரி  

           
திருமதி

   
       கீதா மதிவாணன்          அவர்கள்

[VGK-07 To VGK-12


தொடர்ச்சியாக அடுத்தடுத்து  

 6 முறைகள் வெற்றி !
 
 
    The Very First Winner of the Highest Hat-Trick Prize !


[இவர்கள் தொடர்ச்சியாக VGK-13 + VGK-14 ஆகிய 

போட்டிகளிலும் வென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது] 
சுபம்
 திருமதி


 கீதா மதிவாணன்   


அவர்கள்


 
[ VGK-17 To VGK-22 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஆறு முறைகள் வெற்றி

 
 
    


Again Second Time Winner of the 

Highest Hat-Trick Prize ! சுபம்


 

திருமதி    கீதா மதிவாணன்   அவர்கள்


 
[ VGK-23 To VGK-25 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி

  

சுபம் 


ENTRIES PARTICIPATED 28/30                            = 93.33%

WINNING ENTRIES 22/28                                        = 78.57%

HAT-TRICK COVERAGE WINNINGS 15/22         =  68.18%      

 [ 3 ]
 திரு. ரவிஜி  [ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 


அவர்கள்

 
[ VGK-13 To VGK-16 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி

      சுபம்


   


 திரு. ரவிஜி  [ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 


அவர்கள்

 
[ VGK-21 To VGK-23] 
தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி


  


சுபம்

 


 திரு. ரவிஜி  [ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 


அவர்கள்[ VGK-25 To VGK-28] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி   


சுபம் 


ENTRIES PARTICIPATED 18/30                            = 60.00%

WINNING ENTRIES 13/18                                        = 72.22%

HAT-TRICK COVERAGE WINNINGS 11/13          =  84.61%      

[ 4 ] 


திரு. 


 E . S. சேஷாத்ரி  


(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்

 
[ VGK-10 To VGK-12 ] தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி  

சுபம்


   
திரு. 


 E . S. சேஷாத்ரி  


(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்

 
[ VGK-25 To VGK-30 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஆறு முறைகள் வெற்றி

 

  


   

Winner of the Highest Hat-Trick Prize !


சுபம் 


ENTRIES PARTICIPATED 29/30                            = 96.66%

WINNING ENTRIES 16/29                                        = 55.17%

HAT-TRICK COVERAGE WINNINGS 09/16          = 56.25%        

 

[ 5 ] 


களம்பூர் திரு. பெருமாள் செட்டியார்  அவர்கள்.[VGK-11 To VGK-15]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஐந்து முறைகள் வெற்றி.

 
  

சுபம்

ENTRIES PARTICIPATED 14/30                            = 46.66%

WINNING ENTRIES  06/14                                      = 42.85%

HAT-TRICK COVERAGE WINNINGS 05/06         = 83.33%       
[ 6 ]
 The Very First Winner of the 

Hat-Trick Prize ! 

திரு.    ர ம ணி   அவர்கள் 


 
[VGK-01 To VGK-04]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி

   சுபம் 


ENTRIES PARTICIPATED 08/30                              = 26.66%

WINNING ENTRIES  07/08                                        = 87.50%  [ HIGHEST ]

HAT-TRICK COVERAGE WINNINGS 04/07           = 57.14%     

 


[ 7 ] 


திருமதி முனைவர் இரா. எழிலி  


அவர்கள் 


 
[ VGK-18 To VGK-21 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

நான்கு முறைகள் வெற்றி


  
   

சுபம் 

ENTRIES PARTICIPATED 13/30                              = 43.33%

WINNING ENTRIES  06/13                                        = 46.15%

HAT-TRICK COVERAGE WINNINGS 04/06           =  66.66%     

 
 
[ 8 ] திருமதி


 ராதாபாலு அவர்கள்

 
[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி  
சுபம்

ENTRIES PARTICIPATED 18/30                              = 60.00%

WINNING ENTRIES  10/18                                        = 55.55%

HAT-TRICK COVERAGE WINNINGS 03/10           =  30.00%     
 


[ 9 ] திருநிறைச்செல்வன் J. அரவிந்த்குமார்   அவர்கள்


  
[ VGK-28 To VGK-30 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

மூன்று முறைகள் வெற்றி  ENTRIES PARTICIPATED 27/30                              = 90.00%

WINNING ENTRIES  08/27                                        =  29.63%

HAT-TRICK COVERAGE WINNINGS 03/08           =  37.50%  Hat-Trick Prize Amount will be fixed later according to his further

Continuous Success in VGK-31, VGK-32 and VGK-33.


Arrears Hat-Trick Prize Amount if any, 


will be settled during the next analysis


of VGK-31 To VGK-40.

     


ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் 

நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள் .. 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


 இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?


இதைப்படித்துக்கொண்டிருக்கும்

நீங்களாகவும் இருக்கலாம் !


oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo

இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


கதையின் தலைப்பு: VGK-32 


 ’சகுனம்’  
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


28. 08. 2014 

 


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.

சிறுகதைகளுக்கு 

வாராவாரம் மறக்காமல்
விமர்சனம் எழுதி அனுப்பி


சும்மாக் கலக்குங்கோ ! முக்கிய அறிவிப்பு 

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
போட்டியின் மூன்றாம் சுற்று  VGK-21 To VGK-30 ]
10 கதைகளுக்கான விமர்சனங்களுக்கு 
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள்
பற்றிய விபரங்கள், அவரவர்கள் பெற்றுள்ள 
மொத்தப்பரிசுத் தொகைகளுடன்
நாளை 26.08.2014 வெளியிடப்பட உள்ளது.

   காணத்தவறாதீர்கள். 

என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

12 கருத்துகள்:

 1. ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும்
  மனம் நிறைந்த பாராட்டுக்கள் ..
  அன்பான இனிய நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. தொடர் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. மாணவப் பருவத்தில் நம்மோடு படிக்கும் மாணவ நண்பன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது , நாம் பந்தயத்தில் ஓடாவிட்டாலும் ஊக்கப் படுத்துகிறோம். வெற்றி பெற்ற பின்பு வாழ்த்துகிறோம். நாமே வெற்றியடைந்தது போன்று அவனுடைய சந்தோஷத்தில் பங்கு கொள்கின்றோம்.

  அதே போன்று என்னால் போட்டியில் கலந்து கொள்ள இயலாவிடினும், நமது சக வலைப்பதிவர்கள் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்த்துகிறேன்! ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்!  பதிலளிநீக்கு
 4. நவரத்தினங்கள் பட்டியலில் ஒரு இடம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது. அருமையான விமர்சனங்களை எழுதி பட்டியலில் இடம்பெற்ற /இனிமேல் இடம்பெறப் போகின்ற அனைவருக்கும் என் பாரட்டுகள்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. நவரத்தினங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. நவரத்தினங்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. நவரத்தினங்களும் பொறுக்கி எடுத்த ரத்தினங்கள்.

  அவர்கள் என்றும் மின்ன என் நல் வாழ்த்துக்கள்.

  அவர்கள் ஜொலிக்க வாய்ப்பு கொடுத்த கோபு அண்ணாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும், என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

  பதிலளிநீக்கு
 8. நவரத்தினங்களுக்கு வாழ்த்துகள். அவங்களலா ஜொலி ஜொலிக்க வச்ச குருஜியவங்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 10. நவரத்தினம் - வாத்தியார் தலைப்பு...வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். எனது பெயரும் சேர்ந்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு