About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, February 20, 2014

பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி !

பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் 
தெருவில் வந்தான்டி !




பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி 
சேதி சொன்னான்டி !!






நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!


அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

நான் என்னுடைய அறுபதிலும் ஆசை வரும் என்ற கீழ்க்கண்ட பதிவினில் பூம்..பூம்.. பூம்..பூம் மாட்டுக்காரர் + குடுகுடுப்பைக்காரர் ஆகியோர் மூலம் பல நல்ல செய்திகளை அறிவித்திருந்தேன்.


அந்த வெற்றிகரமான பதிவுக்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டும் 211 எனக் காட்டுகிறது. 

அதில் நான் சொல்லியுள்ள ஒவ்வொரு சுப காரியங்களும் என் அன்புச் சகோதரி திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களின் இல்லத்தில் அடுத்தடுத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன என்பது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளன.




என் அன்புச்சகோதரி 

திருமதி: ஜெயந்தி ரமணி அவர்கள்
மணம் [மனம்] வீசும்

oooooOooooo

தொடர்புடைய பதிவுகள்:

http://gopu1949.blogspot.in/2013/08/34.html

http://gopu1949.blogspot.in/2013/09/45-3-6.html

குடுகுடுப்பைக்காரர் சொன்ன
ஒவ்வொரு நல்ல செய்திகளும் 
அடுத்தடுத்து தவறாமல் நடக்குது ! ;)


நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!


அம்மாவுக்கும் ஐயாவுக்கும்

மீண்டும் ஜோராக் கண்ணாலம்

நடக்கத்தான் போகுது!



நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!



செவத்தம்மா கழுத்துல மீண்டும்

 புதுத்தாலி ஏறத்தான் போகுது!


நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!

’அறுபதிலும் ஆசை வரும்’ன்னு


இந்த செவத்தம்மா, ஐயாவோட



டூயட் ஆடத்தான் போறாங்கோ!





நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!







அழகாகக் கட்டிக்கிட்டு இருக்கிற

வூடு முடிஞ்சு செவத்தம்மா கையிலே

வீட்டுச்சாவி கெடைக்கப்போவுது!





நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!


வூடு மாத்தி கிரஹப்பிரவேசக்

கண்ணாலமும் இந்த செவத்தம்மா


நடத்தத்தான் போகுது!













நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!


அடுத்த மாசமே இந்த செவத்த

அம்மாவோட பேத்திக்குக்


காது குத்துக் கண்ணாலமும்



நடக்கப்போகுது!















நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!



இந்த வூட்டு ராணியம்மாவோடப்

பொண்ணு ... இளவரசியம்மாவுக்கு 

நல்ல வரன் ஒண்ணு 

குதிர்ந்து வரப்போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!



 









என் அன்புச் சகோதரி 

திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் 

ஒரே அன்பு மகள் 


செளபாக்யவதி: 


சந்தியா ரமணி 


அவர்களுக்கும்



சிரஞ்சீவி:


ஆனந்த் ஆதிநாராயணன் 


அவர்களுக்கும்




நாளை 21.02.2014 வெள்ளிக்கிழமையன்று

சென்னையில் மிகச்சிறப்பாக  திருமணம் 

நடைபெற உள்ளது.



மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்று

சந்தோஷமாக நீடூழி வாழ பிரார்த்திப்போம்.




புதுமண தம்பதியினருக்கு  நம் 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.














மருமகள் வந்து ஏற்கனவே 

மாமியார் ஆகி இருப்பினும்

மாப்பிள்ளை வருகையால் இப்போது

மீண்டும் மாமியார் பிரமோஷன் கிடைத்துள்ள

திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கும்

நம் இனிய நல்வாழ்த்துகள்.









பிரியமுள்ள 

கோபு அண்ணா + மன்னி

26 comments:

  1. தாய் தந்தையை வணங்குகிறேன் .புதுசாய் மணம் முடிக்கவிருக்கும் இந்த இழந்
    தம்பதியினரை சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றேன் .அன்பின் நிமிர்த்தம் மிகச் சிறப்பாக மனம் மகிழும் வண்ணம் பதிவிட்டு வாழ்த்திய தங்களின் கள்ளம் கபடம் அற்ற வெள்ளை மனதைப் போற்றுகின்றேன் ஐயா .உடல்
    நலன் எப்படி உள்ளது ?அறியும் ஆவலுடன் .....

    ReplyDelete
  2. அற்புதம் அண்ணா..

    எந்த ஒரு விஷயத்தையும் சிரத்தையோடும் அழகோடும் ஈடுப்பாட்ட்டோடும் சுவாரஸ்யம் குன்றாமல் தரும் உங்கள் பாணியே தனி தான்.

    ஜெயந்தி மேடம் அவர்களின் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

    இருவரும் இல்லறத்தில் அடி எடுத்து வைத்து அன்புடன் இணைந்து சௌக்கியமாக வாழ்வாங்கு வாழ இறைவனிடம் அன்பு பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின்
    திருமகள் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்..!

    மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்றுசந்தோஷமாக நீடூழி வாழ பிரார்த்திப்போம். புதுமண தம்பதியினருக்கு நம்
    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்றுசந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  5. ஜெயந்தி ரமணி அவர்களின் இல்லத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்.

    மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்.











    ReplyDelete
  6. மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்று சந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஜெயந்தி ரமணி தம்பதியர் குடும்பத்திற்கும்,மணமக்களுக்கும் அன்பு ஆசிகளும்,வாழத்துகளும். அன்புடன்

    ReplyDelete
  8. மணமக்கள் அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று வாழ இனிய நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. இளம் தம்பதியினருக்கு என்வாழ்த்தும் ஆசியும்.

    ReplyDelete
  11. இளம் தம்பதி எல்லா வளமும் பெற்று இன்புற்று நீடூழி வாழட்டும்!

    ReplyDelete
  12. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  13. இளம் தம்பதிகளும் இனிய தம்பதிகளுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. புதுமண தம்பதியினருக்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. புதுமணத் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. புதுமணத் தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. தொடர்புடைய பதிவுகள்:

    http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
    நேரிடையான எங்கள் சந்திப்பு பற்றி

    http://gopu1949.blogspot.in/2014/02/blog-post.html
    ஜெயந்தி ரமணி அவர்களின் பெண் குழந்தையின் திருமணம் பற்றி

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
    ஜெயந்தி ரமணி அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் பற்றி

    http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
    ஜெயந்தியின் புதிய வலைத்தளத்தினில் எங்களின் அருமையான நேரடி சந்திப்பு பற்றி

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  19. நாலு நல்லவைகள் நடக்க அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி.

    ReplyDelete
  20. திருமதி ஜெயந்தி மேடம் வீட்டு திருமண தம்பதியருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. சொல்ல வெட்கமாகுதே!

    நேரத்துக்கு வந்து இங்கு பதிவு போடாததற்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்.

    எனக்குத் தாங்கள் வழங்கிய இந்த கௌரவத்திற்கு சிரம் தாழ்ந்த, மனமார்ந்த, உளம் கனிந்த நன்றி, நன்றி, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:10 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //சொல்ல வெட்கமாகுதே!//

      ஏன் என்னாச்சு ஜெ ? ஒருவேளை மாப்பிள்ளைக்கு மாமியாரானதினால் வந்த வெட்கமாக இருக்குமோ? :)))))

      //நேரத்துக்கு வந்து இங்கு பின்னூட்டம் போடாததற்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். //

      அதனால் என்ன? மங்களகரமான கல்யாண கார்யங்களில் மிகவும் பிஸியாக இருந்திருப்பீர்கள் என்றுதான் எனக்கும் தெரியுமே. அநேக ஆசீர்வாதங்கள்.

      //எனக்குத் தாங்கள் வழங்கிய இந்த கௌரவத்திற்கு சிரம் தாழ்ந்த, மனமார்ந்த, உளம் கனிந்த நன்றி, நன்றி, நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  22. நிக்கா பண்ணிகிட்டவங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  23. திருமதி ஜெயந்திரமணி வீட்டு கல்யாண தம்பதிகளுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  24. இரண்டு திருமணத் தம்பதியருக்கும் என் வாழ்த்துகள். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..BSNL குடும்பம் என்ற ப்ளஸ் வேற இருக்கே..வாத்யாரே முன்னால நின்னு கல்யாணம் பண்ணிவச்சமாதிரி படமெல்லாம் பட்டய கெளப்புதே..சூப்பர்..

    ReplyDelete
  25. திருமணத்தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!

    ReplyDelete