என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 27 மே, 2014

VGK-01 TO VGK-17 :: LIST OF HAT-TRICK PRIZE WINNERS

   

 VGK-01 To VGK-17  இதுவரை முதல் பதினேழு சிறுகதைகளுக்கான 
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 
முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! இதுவரை ஹாட்-ட்ரிக்
வெற்றியாளர்கள் 
பட்டியலில் உள்ளோர் :

 
[ 1 ]


 கீதமஞ்சரி  
            திருமதி     
 கீதா மதிவாணன்     


அவர்கள்

[VGK-07 To VGK-12] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து  
 6  முறைகள் வெற்றி !

[ அதற்கு மேலும் இருமுறை 
VGK-13 and VGK-14 போட்டிகளிலும் 
உபரியாக / தொடர்ச்சியாக
வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதும் 
குறிப்பிடத்தக்கது ]


 
 
    

 The Very First Winner of the 
Highest Hat-Trick Prize ! 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறுமுறைகள் 
பரிசுக்குத் தேர்வாகியிருந்த இவர்களுக்கு
சாதாரண ஹாட்-ட்ரிக் பரிசுத்தொகையினைப்போல 
நான்கு மடங்கு ஹாட்-ட்ரிக் பரிசுத்தொகை 
முதன்முதலாக அளிக்கப்பட்ட நாள்: 25.04.2014


[ ஹாட்-ட்ரிக் பரிசின்  நிபந்தனைகளின் கீழ்வரும் 
அதிகபட்சப் பரிசுத்தொகை இதுவே ஆகும் ]

இதே போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு
இவர்களே மீண்டும் பல ஹாட்-ட்ரிக் பரிசுகள் பெறவும்
இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

 
[ 2 ] 

திருமதி. 

 இராஜராஜேஸ்வரி  

அவர்கள்  [VGK-12 To VGK-17] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
ஆறு முறைகள் வெற்றி

 இவர்கள் ஏற்கனவே 
VGK-04 To VGK-06 and VGK-08 To VGK-10 
ஆகிய இருமுறை தனித்தனியே 
ஹாட்-ட்ரிக் அடித்துள்ளவர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது. 


 
 
    

Winner of the Highest 
Hat-Trick Prize ! 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறுமுறைகள் 
பரிசுக்குத் தேர்வாகியுள்ள இவருக்கு
சாதாரண ஹாட்-ட்ரிக் பரிசுத்தொகையினைப்போல 
நான்கு மடங்கு ஹாட்-ட்ரிக் பரிசு வழங்கப்பட உள்ளது.

[ ஹாட்-ட்ரிக் பரிசின்  நிபந்தனைகளின் கீழ்வரும் 
அதிகபட்சப் பரிசுத்தொகை இதுவே ஆகும் ]

இதே போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு
இவர்களே மீண்டும் பல ஹாட்-ட்ரிக் பரிசுகள் பெறவும்
இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

 

[ 3 ] 

களம்பூர் திரு.

 பெருமாள் செட்டியார்  

அவர்கள்.[VGK-11 To VGK-15]

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
ஐந்து முறைகள் வெற்றி.

 
  

தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஐந்து முறைகள்
பரிசுக்கு தேர்வாகியுள்ள இவருக்கு
ஹாட்-ட்ரிக் பரிசு மும்மடங்காக அளிக்கப்பட உள்ளது.

  

[ 4 ]

 The Very First Winner of the 
 Hat-Trick Prize ! 

  திரு.    ர ம ணி   அவர்கள் [VGK-01 To VGK-04]

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
நான்கு முறைகள் வெற்றி

   

தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு முறைகள்
பரிசுக்கு தேர்வாகியிருந்த இவருக்கு
ஹாட்-ட்ரிக் பரிசு இருமடங்காக 
அளிக்கப்பட்ட நாள்: 29.04.2014

  
[ 5 ]

திரு. ரவிஜி 


[ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 
அவர்கள்.

[ VGK-13 To VGK-16 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
நான்கு முறைகள் வெற்றி

      

தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு முறைகள்
பரிசுக்கு தேர்வாகியுள்ள இவருக்கு
ஹாட்-ட்ரிக் பரிசு இருமடங்காக அளிக்கப்பட உள்ளது.

   
[ 6 ]

 The Very First Lady Winner 
of the Hat-Trick Prize ! 

திருமதி. 

 இராஜராஜேஸ்வரி   


அவர்கள்

  

[VGK-04 To VGK-06] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  

ஹாட்-ட்ரிக் பரிசு அளிக்கப்பட்ட நாள்: 23.04.2014
   

[ 7 ] 

திருமதி. 

 இராஜராஜேஸ்வரி  

அவர்கள் [VGK-08 To VGK-10] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  


ஹாட்-ட்ரிக் பரிசு அளிக்கப்பட்ட நாள்: 23.04.2014

   
[ 8 ] 

திரு. 

   E.S. சேஷாத்ரி   

(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  

ஹாட்-ட்ரிக் பரிசு அளிக்கப்பட உள்ளது

   

[ 9 ] 

திருமதி

 ராதாபாலு  

அவர்கள்
 
 
[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  


ஹாட்-ட்ரிக் பரிசு அளிக்கப்பட உள்ளது

 

அனைவருக்கும் 
நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 
அன்பான இனிய நல்வாழ்த்துகள்


 

இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?

இதைப்படித்துக்கொண்டிருக்கும்

நீங்களாகவும் இருக்கலாம் !


oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 
கதையின் தலைப்பு:


VGK - 19


” எட்டாக்க(ன்)னிகள் !  ” விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


29. 05. 2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

19 கருத்துகள்:

 1. தொடர்ந்து பரிசு மழையில் நனைந்து மகிழும்
  அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  நானும் இந்தப் பட்டியலில் இருப்பது அதிக மகிழ்வளிக்கிறது

  இப்படி ஒரு அற்புதமான போட்டியினை ஏற்பாடு செய்து
  பிறர் மகிழ மகிழ்ச்சி கொள்ளும் வை,கோ அவர்களுக்கு
  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில்
  பெருமை கொள்கிறோம்

  பதிலளிநீக்கு
 2. ஹாட்ட்ரிக் பரிசு
  மழையில் மகிழும் அனைவருக்கும்
  மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  இந்தப் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்று இருப்பது மகிழ்வளிக்கிறது..நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 3. ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள். ஊக்கம் தரும் விதமாக வித்தியாசமானதொரு போட்டியை அறிவித்து அனைவரையும் எழுதத்தூண்டும் கோபு சாருக்கு இதயப்பூர்வ நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஹாட்-ட்ரிக் பரி பெற்றோர்களின் முழு தொகுப்பு கண்டு மிக்க மகிழ்ச்சி. இதைக் கண்டு, மற்றவகர்ளுக்கும் ஊக்கம் வரும்.
  பரிசுப் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து
  பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னால் போட்டியில் நுழைய முடியாதது சிரிது வருத்தம் எனக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பவித்ரா நந்தகுமார் May 27, 2014 at 11:14 PM

   வாங்கோ, வணக்கம்.

   //என்னால் போட்டியில் நுழைய முடியாதது சிரிது? வருத்தம் எனக்கு//

   ஏன் மேடம்? இதில் நுழைய நுழைவுக்கட்டணம் ஏதும் கிடையாது. சிறிதும் வருத்தம் இன்றி சிரித்துக்கொண்டே கலந்து கொள்ளலாம். போட்டிக்கு இன்னும் 22 வாய்ப்புகள் உள்ளன. சிறிது முயற்சி செய்து பாருங்களேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்களே ! ;)

   அன்புடன் கோபு

   நீக்கு
 6. ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்...

  இந்தப் பரிசுக்கு நானும் தேர்வாகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  விமரிசனத் திறமையை பரிசு கொடுத்து ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. மேலும் மேலும் ஊக்கம் தரும் ஹாட்-ட்ரிக் பரிசுகள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 8. ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் போட்டி, அறிவிப்பு என்று முழுநேர ஆர்வலராக மாறிவிட்டீர்கள். எனக்கே நீங்கள் வேறு புதிய பதிவுகள் எதுவும் எழுதாமல் இருப்பது என்னவோ போல் உள்ளது. எனவே போட்டிகளின் அறிவிப்புகளுக்கு இடையில் அவ்வப்போது உங்களுக்கே உரிய நடையில் நகைச்சுவையான கட்டுரைகளையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் (உங்கள் வாசகர் வட்டம் கருத்தோட்டம் அறியவே மின்னஞ்சலில் அனுப்பிய இந்த கருத்தினை மீண்டும் இங்கு பதிகின்றேன்)

  இதுவரை தாங்கள் நடத்தி வரும், தங்களது சிறுகதை விமர்சனப் போட்டியில் இதுவரை பரினைப் பெற்றுள்ள ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
  :

  பதிலளிநீக்கு
 10. அனைத்து ஹாட்ரிக் வெற்றியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 12. ஹாட ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்துதுகள்

  பதிலளிநீக்கு
 13. தொடர்ந்து பரிசு மழையில் நனைந்து மகிழும்
  அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. ஹாட் ட்ரிக் வெற்றி பெற்ற அல்லாருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. ஹாட் ட்ரிக் பரிசு வென்றவர்கமுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. ஹாட்ரிக் பரிசுபெற்றவர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு