About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, November 4, 2013

75 / 2 / 2 ] பச்சைக்கிளி .. முத்துச்சரம் .. முல்லைக்கொடி .. யாரோ ?









2

ஸ்ரீராமஜயம்

 

விளக்கேற்றி வைக்கிறேன் ... விடிய விடிய எரியட்டும் !

நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் !!

  



அன்புடையீர் 

அனைவருக்கும் வணக்கம்.

28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் முதல் எழுபது பகுதிகள் மட்டும் 25.10.2013 அன்று நிறைவடைந்துள்ளன.

இந்தத்தொடருக்கு பலரும் அவ்வப்போது வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களை அளித்து, உற்சாகம் தந்துள்ளனர். 

அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன்.  இணைப்பு இதோ:


’அதிரா ’ முதல் ’யுவராணி ’வரை 
57 பெண்மணிகளுக்கான பட்டியல்

அதன்பின்  இப்போது புதிய வருகை தந்துள்ளவர்கள்:

திருமதிகள்:

58. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

59. பவித்ரா நந்தகுமார் அவர்கள்

60. SHARAN'S SAMAIYALARAI சரண்யா அவர்கள்


61. அதிசயா அவர்கள்.

 



’Mr. அரவிந்த்குமார் ஜகமணி ‘
அவர்கள் முதல் ’Mr.வேல்’ அவர்கள் வரை
64 ஆண்களுக்கான பட்டியல்

அதன்பின்  இப்போது புதிய வருகை தந்துள்ளவர்கள்:

திருவாளர்கள்:

65. வெற்றிவேல் அவர்கள்

66. ரியாஸ் அஹமது அவர்கள்

67. நாகராஜன் நாராயணன் அவர்கள் 

68. D. சந்திரமெளலி அவர்கள் 


69. விமலன் [சிட்டுக்குருவி] அவர்கள் 


70. ரூபன் அவர்கள்     
 


ஆகமொத்தம் இந்த என் தொடருக்கு இதுவரை வருகை தந்துள்ளவர்களின் எண்ணிக்கை : 61 + 70 = 131 ஆகும்.

அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்தத்தொடரின் முதல் எழுபது பகுதிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி என் கணக்குப்பிள்ளை கிளி, கிளி ஜோஸ்யம் போலச்சொல்லும் புள்ளி விபரங்கள் இதோ தங்கள் பார்வைக்காக:

    






Position As On 4th November, 2013 - 10 AM [I.S.T]



இந்தத்தொடருக்கு அவ்வப்போது வருகை தந்து 


கருத்தளித்துள்ளவர்களின்  



மொத்த எண்ணிக்கை: 131


[ ஆண்கள்: 70 + பெண்கள்: 61 ]



-=-=-=-=-=-




முதல் 70 பகுதிகளுக்கு மட்டும்


இதுவரை கிடைத்துள்ள பின்னூட்டங்கள் 






ஆண்களிடமிருந்து:-          1369




பெண்களிடமிருந்து:-         2093





மொத்த எண்ணிக்கை:- 3462







அனைவரும் ஜூஸ் சாப்பிடுங்கோ



இந்தத்தொடரின் பகுதி-1 முதல் பகுதி-70 வரை தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து, உற்சாகம் கொடுத்துள்ள 14 பெண்கள் + 7 ஆண்கள் ... ஆகமொத்தம் 21 நபர்களுக்கு வழக்கம்போல் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் + பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.


 

 


 

திருமதிகள்:

01.  அதிரா அவர்கள் 



02.  ஆதி வெங்கட் அவர்கள்



03. கோமதி அரசு அவர்கள்

http://mathysblog.blogspot.com/


04. கீதா சாம்பசிவம் அவர்கள்

http://sivamgss.blogspot.in


05. கீதமஞ்சரி அவர்கள்

http://geethamanjari.blogspot.in


06. இராஜராஜேஸ்வரி அவர்கள்

http://jaghamani.blogspot.com/


07. காமாக்ஷி மாமி அவர்கள்

http://chollukireen.wordpress.com/


08. மாதேவி அவர்கள்

http://ramyeam.blogspot.in/   http://sinnutasty.blogspot.in/


09. மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்

http://middleclassmadhavi.blogspot.in/


10. மேனகா அவர்கள்

http://sashiga.blogspot.in/

11. பிரியா ஆனந்தகுமார் அவர்கள்

http://priyas-virundhu.blogspot.in



12. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்

http://ranjaninarayanan.wordpress.com/


13. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்

http://rajalakshmiparamasivam.blogspot.in




14. விஜி {விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்} அவர்கள்







 





  

  


திருவாளர்கள்:

01. அன்பின் சீனா ஐயா அவர்கள்



02.  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்



03.  கரந்தை ஜெயக்குமார் அவர்கள்



04.  பட்டாபிராம அண்ணா அவர்கள்



05. சேஷாத்ரி E S அவர்கள்

esseshadri.blogspot.com


06. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்



07. வெங்கட் நாகராஜ் அவர்கள்




  

 


 


ooooooooooOoooooooooo

 

பதிவுக்கு ஒளியூட்டி உதவியுள்ள  
நம் அம்பாளடியாள் அவர்களுக்கு
ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்.

     




ooooooooooOoooooooooo

என் அன்புச்சகோதரி 
அஞ்சு - Gold Fish - Angelin -  Cherub Crafts
என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்படும்

 
திருமதி நிர்மலாவுக்காக மட்டும்

 

சூடான சுவையான 
‘நேந்தரங்காய் சிப்ஸ் ’

 

வேறு  எந்தப்பூனையும் 
தொடப்பூடா .... ஜொள்ளிட்டேன் ;) }
தொடக்கூடாது ... சொல்லிட்டேன்;)

 

தொட்டால் .... அதன் வால் 
கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்குள்
ஒரே அமுக்காக நிர்மலாவால் அமுக்கப்படலாம் ;)

அதனால்   
 
ஜாக்கிரதை !


     


பச்சைக்கிளி ..... 

முத்துச்சரம் .......

முல்லைக்கொடி 

யாரோ?



 

 

 


வேறு யார் ! 

என்  இந்தத்தொடரின் 
எல்லாப் பதிவுகளுக்கு 
மறக்காமல் பறந்து வந்துப்




பின்னூட்டமிட்டு வரும் 
நீங்க மட்டுமே தான் ! ;)
  

 

   


  


   

   
          

   

 

 


     




பொன்னின் நிறம் ....

பிள்ளை மனம் ....

வள்ளல் குணம் 

யாரோ ?




வேறு யார் ! 

என்  இந்தத்தொடரின் 
எல்லாப் பதிவுகளுக்கும் 
மறக்காமல் பறந்து வந்துப்


பின்னூட்டமிட்டு வரும் 
நீங்க மட்டுமே தான் ! ;)


 


    

   






இன்று பரிசு பெற்ற உங்கள் 
அனைவருக்கும் என் மனமார்ந்த 
இனிய அன்பு நன்றிகள் + 
நல்வாழ்த்துகள்.

தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
அமுத மழையில் நனைய  
அன்புடன் வாருங்கள்.

    





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

56 comments:

  1. இன்று பரிசு பெற்ற அனைவருக்கும்
    இனிய அன்பு நன்றிகள்
    நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்...!

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    உங்களின் இந்த தொகுப்பை கண்டு எனக்குள் எழுந்த ஒரு சிந்தனை தான் : எனது தளத்தில் முகப்பில் உள்ள "புதிய பதிவர்களுக்கு" (இன்னும் சிறிது அதை மேம்படுத்த வேண்டும்)

    நன்றிகள் பல...

    ReplyDelete
  3. ஊரெல்லாம் சுத்தினதுல கிளி லேட்டா வந்திருக்கு வைகோ ஸார்! வலைப்பூல எனக்கு அடையாளமே கிளிதானே ?:) ஏதோ பாத்துக்கொஞ்சம் எனக்கும் ஒரு பன்னீர் சோடா கொடுத்தா கூட போதும்:)

    ReplyDelete
  4. அனைவருக்கும் அன்புப் பரிசுகளை வாரி வழங்கி மதிப்பளித்த தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரியட்டும்!...

    ReplyDelete
  5. கணக்கு பிள்ளை கிளியின் அயராத உழைப்பு மலைக்க வைக்கின்றது.
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. அலுக்காமல் சலிக்காமல் இவ்வளவு பரிசுப் பொருள்கள். கொடுக்கிற உங்களுக்கும், வாங்கிக்கொள்ளும் எல்லா அன்புள்ளம் கொண்டவர்களுக்கும், பாராட்டுகள். வாங்கிக்கொண்ட பொருள்களுக்கு லிஸ்ட் யாராவது கேட்டால் ,கொடுத்து மாளாது.
    மிகவும் நன்றி.
    நல்ல அமுத மொழிகளைக் கேட்க,படிக்க,சிந்திக்க என்று பலவிதங்களில் பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதே!
    அதற்கீடு இணையே கிடையாது. எல்லோர் சார்பிலும் இதற்கான நன்றியைத் தெரிவிக்கும் நான். அன்புடன்

    ReplyDelete
  7. எத்தனை எத்தனை பரிசுகள்...... மிக்க நன்றி.

    ReplyDelete
  8. பரிசுகள் கண்டு மகிழ்ந்தேன்! பரிசளித்த தங்களுக்கு நன்றி! பரிசு பெறும் பாக்கியம் பெற்றவர்களுக்கு பாராட்டுகள்! நன்றி ஐயா!

    ReplyDelete
  9. அடேயப்பாஉங்களது உழைப்பு அதற்கு நீங்கள் அளித்துள்ள அத்தனை பரிசுகளையும் கொடுக்கவேண்டியிருக்கும் அலுக்காமல் சளைக்காமல் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    ReplyDelete
  10. அன்பின் வை.கோ

    பச்சைக் கொடி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ - பதிவுஅ ருமையிலும் அருமை. தங்கள் பதிவுகளை விடாமல் ஆரவத்துடன் படித்து மறுமொழி இட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரையும் பட்டியலிட்டு - அவர்கள் பௌகைப்படங்களையும் வெளீயிட்டு - அவர்களுக்கு பல்வேறு பரிசுகளையும் அள்ளிக் கொடுத்து - தாங்களும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ வைத்தது நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. அன்பின் வை.கோ - ரெஃப்ரிஜிரேட்டர் எனக்கே எனக்காகவா - என் பெயரினை முதலில் இட்டு பாராட்டியமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. குளிர் கழியும் பழச் சாறும் பூவும் மனம்
    குளிர்ந்திடவே அள்ளித் தந்த
    இனிய மனம் வாழ்வென்று என்
    இதயம் சொன்ன நன்றி இதோ.....

    பருவம் மாறும் உருவம் மாறும்
    பகிர்ந்தளித்த அன்பு மாறா
    நிறை கனியே உன்றன் கருத்தை
    நித்தமும் நான் தொடர்வேன் ஒரு நாள் ..

    கிளிகள் கூடும் இத் தளத்தில்
    கிளி நான் வருவேன் முதலிடத்தில்
    பகிர்ந்தளித்த பூவைச் சூடி
    பன்மடங்கு மகிழ்ச்சி காண

    விரைந்தளைத்து வழியைக் காட்டு
    விருப்பமூட்டும் நிலையையூட்டு
    நிறமே மாறா மாங்கனிச் சாறே இன்று போல் என்
    நிலைமை அறிந்து இந்நிரலில் சேரு ..........:))

    ReplyDelete
  13. சூப்பர்.குறிப்பிட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. கணக்கு வழக்ககள் சிறப்பு.
    எல்லோருக்கும் வாழ்த்துகள்
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. பச்சைக்கிளி கோர்த்த முத்துச்சரத்தில் எனது பெயரும் உள்ளதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி! உங்களின் இந்த பதிவைப் படித்ததும் எனது உதடுகள் முணுமுணுத்த வாத்தியார் படத்தின் வரிகள் –

    ”ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி”

    ReplyDelete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! தங்களின் அன்பான பரிசினை பெற்றுக்கொண்டேன் மிக்க நன்றி ஐயா!!

    ReplyDelete
  17. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. Tamil Bloggers November 5, 2013 at 1:11 AM

      //தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,//

      என் தளத்தில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

      //தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தளத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். //

      இவ்வாறு சம்பாதிக்கும் பணம் எனக்கு தேவையே இல்லை.

      எனினும் தங்கள் தகவலுக்கு என் நன்றிகள்.

      Delete
  18. எதை எடுத்துக்கறதுனு புரியலை! :)))) பரிசுக்கு மிக்க நன்றி. ஒளி அமைப்புக் கொடுத்த அம்பாளடியாளுக்கும் நன்றி.

    ReplyDelete
  19. உங்கள் பரிசுகளுக்கு நன்றி கோபு சார். எனக்குப் பிடித்த ஐஸ்க்ரீமை கொத்துசட்டியில் வைத்துக் கொடுத்திருக்கிறீர்களே!
    எத்தனை வள்ளல் குணம் உங்களுக்கு. நன்றி சார்.
    என்னுடன் பரிசுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  20. Very excellant and useful informations.
    Thank you,
    Nagu.

    ReplyDelete
  21. Very excellant and useful informations.
    Thank you,
    Nagu.

    ReplyDelete
  22. மூன்று நாட்களாக மகனுடன் வெளியூர் சென்று விட்டதால் உங்கள் வாழ்த்துக்கள். பரிசுகளை தாமதமாக பெற்றுக் கொண்டேன்.
    பரிசுகளுக்கு மிகவும் மகிழ்ச்சி. மிகவும் நன்றி உங்கள் அன்புக்கு.
    விளக்கேற்றி வைக்கிறேன் ... விடிய விடிய எரியட்டும் !

    நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் !!//
    அம்பாளடியாளுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களிடம் அன்பு பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. Congrats to everyone who won the prize, unga killi aanalum romba correcta kanakku vechirukkaru... super .... great going sir, happy blogging...
    Thanks a lot for the prize sir...

    ReplyDelete
  24. பச்சைகிளி முத்துச்சரம் :))) கிளிபடங்கள் அருமை.

    பரிசுகள் கொடுத்து மகிழவைத்துள்ளீர்கள். மிக்கநன்றி.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. முதலில் தவறில்லாமல் கணப்பெடுப்புச் செய்த கிளியாருக்கு வாழ்த்துக்கள்.. ஒரு போத்தல் யூஸ் குடிக்கச் சொல்லுங்கோ கோபு அண்ணன் கிளியை:).

    ReplyDelete
  26. அலுக்காமல் சலுக்காமல் தொடர் வருகை தந்து தொடரை சிறப்பித்து.. பச்சைக்கிளி முத்துச்சரத்டில் இடம் பிடித்திருக்கும் அனைவருக்கும்(ஸ்பெஷலா அதிரா:)) வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அனைவருக்கும்.. பெரியாவாளின் ஆசிகள் கிடைக்கட்டும்.

    அதுசரி வரவர... மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளுதே.. பரிசுகள்:).. ரொம்ம்ம்ம்ம்ம்ப சீப்பாகி:) யூஸோடு நிண்டிடுது:).. என யோசிக்க, பழையபடி முருங்கில ஏறின கதையா, விதம் விதமா குளிர்சாதனப் பெட்டிகள்:))... திரும்படியும் முதல்ல இருந்தா?:)))

    ReplyDelete
  27. இந்தாங்க கோபு அண்ணன், இந்த லிங்கில் இருக்கும் மியாவை save image as கொடுத்து உங்கட ஃபைல்ல சேவ் பண்ணி வையுங்க, இனிமேல் தேவைப்பட்டால், இதைப் போட்டால் கிளியரா இருக்கும். இது நீங்க ஃபுரொபைல் பிக்சரில் கொப்பி பண்ணி பெரிசாக்கும்போது கலங்கிடுதூஊஊஊ:).

    http://animals.desktopnexus.com/wallpaper/720055/

    ReplyDelete
    Replies
    1. அதிரா, தங்கள் விருப்பப்படி போட்டுவிட்டேன் [தாங்கள் அனுப்பிய புதுப்பூனைக்குட்டியை]

      ஆனால் இதுவும் பளிச்சுன்னு இல்லை. எனக்கு முழுத்திருப்தியாக இல்லை.

      அதனால் பேசாமல் தயவுசெய்து உங்களின் படத்தையே அனுப்பி வையுங்கோ. அதுவாவது ஜோராக பளிச்சுன்னு இருக்கான்னு பார்க்கிறேன். ;)

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    3. athira November 7, 2013 at 9:56 AM

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

      அன்பின் அதிராவின் வேண்டுகோளுக்கு இணங்க, பகுதி-11, பகுதி-35, பகுதி-45/2, பகுதி-55/2, பகுதி-65/2, பகுதி-75/2 ஆகிய பகுதிகளில் இருந்த பழைய வயசான
      அதிரா மியாவை அடித்துத்துரத்திவிட்டு, கஷ்டப்பட்டு அதிராவுக்காக புதிய மியாவ் குட்டியை REPLACE செய்துள்ளேன்.

      அப்படியும் எனக்கு முழுத் திருப்தியில்லாததால் அதிராமியாவில் மியாவ் இல்லாத அதிராவை மட்டும் படமாக அனுப்பச்சொல்லிக் கேட்டிருந்தேன். அதற்குப்போய் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;) என்றால்
      எப்பூடீஈஈஈஈஈஈஈ.?

      நம் அஞ்சு வந்து நியாயம் சொல்லட்டும்.

      அஞ்சூஊஊஊஊ நீங்க எங்கிருந்தாலும் ஓடியாங்கோ. ஒரு பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்லணும்.;)))))

      அன்புடன் கோபு

      Delete
  28. எனக்கு பிடிச்ச நேந்திரம் சிப்ஸ் தாம்பாளத்தில் இல்லாததால் .....................:)))நான் தீர்ப்பு சீர் தட்டு வந்தா தான் சொல்வேன் :))

    ஷ்ஷ் ஷ்ஹ்ஹ்ஹ் :)) அண்ணா ஸ்வீட் சிக்ஸ்ட்ஈனில் இருப்பவர் எப்படி திருமதி அதிரா ஆனார் ....??
    அரசாங்கம் கண்ணை திறந்து பார்க்க கடவது :))

    ReplyDelete
    Replies
    1. Cherub Crafts November 7, 2013 at 10:56 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம். உங்களுக்கு ஆயுஷூ 100 அல்ல 200.

      //எனக்கு பிடிச்ச நேந்திரம் சிப்ஸ் தாம்பாளத்தில் இல்லாததால் .....................:))) நான் தீர்ப்பு சீர் தட்டு வந்தா தான் சொல்வேன் :))//

      உங்களின் நியாயமான கோரிக்கை உடனடியாக பதிவினில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுடச்சுட உங்களுக்கு மட்டும் சிப்ஸ் ஆசையாக சீர் பக்ஷணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பூனையொன்று சுற்றிச்சுற்றி வருவதால் பத்திரப்படுத்திக்கொண்டு சாப்பிடுங்கோ.

      //ஷ்ஷ் ஷ்ஹ்ஹ்ஹ் :)) அண்ணா ஸ்வீட் சிக்ஸ்ட்ஈனில் இருப்பவர் எப்படி திருமதி அதிரா ஆனார் ....??//

      அதானே! இவர் 16 ஆ அல்லது 61 ஆ அல்லது இரண்டுக்கும் சராசரியாக 38.5 ஆ என பல நாட்களாகவே எனக்கு சந்தேகம் உண்டு.

      ஏற்கனவே உள்ள இரண்டு குழந்தைகளுடன் நடுவில் சமீபத்தில் ஓர் இரட்டைப்பிரஸவம் ஆனதாக வேறு செய்தியும் வந்ததால் ஸ்வீட் 16 ஆக இருக்க சான்ஸே இல்லை. எப்படியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே 16+61=77 க்கு சராசரியான 38.5 என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதால் இப்போ எப்படியும் ஒரு 40 ஆவது இருக்கக்கூடும்.

      //அரசாங்கம் கண்ணை திறந்து பார்க்க கடவது :))//

      இந்தப்பஞ்சாயத்தில் நீங்கதான் கனம் கோர்ட்டார் + அரசாங்கம் எல்லாமே ! நீங்க சொன்னாச் சரியாகத்தான் இருக்கும். பயப்படாமல் சொல்லுங்கோ.

      பிரியமுள்ள கோபு அண்ணா.

      Delete
    2. ///வாங்கோ நிர்மலா, வணக்கம். உங்களுக்கு ஆயுஷூ 100 அல்ல 200. //// haa..haa....haa... கிக்கிகீஈஈஈஈஈஈ ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்... நினைச்சேன் சிரிச்சேன்:).. 200 வயசில கோல்ட் ஃபிஷ்சூ எப்பூடி இருப்பா என:)))

      Delete
  29. aaaaaw :))) நான் எண்ணெய் சட்டியோடு எடுத்துக்கறேன் :)))

    ReplyDelete
    Replies
    1. ஓகே எண்ணெயும் சட்டியும் அஞ்சுவுக்கு.. சிப்ஸ் நமக்கு:)) பேச்சுப் பேச்சா இருக்கோணும்:)

      Delete
    2. athira has left a new comment on your post "75 / 2 / 2 ] பச்சைக்கிளி .. முத்துச்சரம் .. முல்ல...":

      Please go through the following Link:

      https://www.facebook.com/photo.php?fbid=189192297936212&set=a.101451313376978.1073741828.101447420044034&type=3&theater //

      புத்தகம் படிக்கும் மியாவ் அழகாக உள்ளது, அதிரா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      Delete
  30. இப்போ தீர்ப்பு :)

    அதிரா பெரிய வலையுடன் தங்க மீனை தேடி தேம்ஸ் நதிப்பக்கம் வலம் வருவதாக பி பி சி flash நியூசில் சொல்றாங்க :)) அதனால் தீர்ப்பை கால வரையறையின்றி ஒத்தி வைக்கின்றேன் :)

    ReplyDelete
    Replies
    1. வேறு எந்தப்பூனையும்
      { தொடப்பூடா .... ஜொள்ளிட்டேன் ;) }
      தொடக்கூடாது ... சொல்லிட்டேன்;)//

      ஹா..ஹா..ஹா... நாங்க கையால எல்லாம் தொடவும் மாட்டோம்ம்.. கையால எடுத்துச் சாப்பிடுவதுமில்லை:)).. அபச்சாரம்!! அபச்சாரம்!!!!

      Delete
  31. ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாதையா !

    இனிப்புகளை கண்ணால் காண்பதால்
    என்ன பயன்?

    பரிசுப்பொருட்களின் படங்களை
    பார்த்து என்ன பயன்?

    இதைப்பார்க்கும்போது ஒரு கதை நினைவிற்கு வருகிறது.

    ஒரு புலவன் ஒரு கஞ்சக்கருமி பணக்காரனிடம் சென்றானாம்.
    அவர் புலவனை வரவேற்று அமரச் சொன்னாராம்.

    உடனே புலவர் பணக்காரனை பாராட்டி புகழ்ந்து பேசினாராம்.

    உடனே அந்த கருமி தருமி புலவனை நோக்கி ,இந்தா இவருக்கு பட்டு துணிகள் கொடு, பாதாம் அல்வா கொடு, பத்தாயிரம் பணம் கொடு என்று ஆணையிட்டாராம் .

    பிறகு ஒன்றும் கொடுக்காமல் உள்ள செல்ல எழுந்தாராம்

    புலவர் பரிசுபொருட்கள் எங்கே என்று கேட்டதற்கு நீங்கள் என் மனம் மகிழ பேசினீர்கள் அதுபோல் நானும் உங்கள் மன மகிழ பேசிவிட்டேன்

    இடத்தை விட்டு கிளம்பும் என்றானான் அந்த கருமி.

    ReplyDelete
    Replies
    1. Pattabi Raman November 8, 2013 at 5:25 AM

      வாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள் அண்ணா.

      //ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாதையா !
      இனிப்புகளை கண்ணால் காண்பதால் என்ன பயன்?
      பரிசுப்பொருட்களின் படங்களை பார்த்து என்ன பயன்? //

      ஆஹா .... அருமையான நியாயமான கேள்விகள் தான்.

      தாங்கள் சொல்லியுள்ள சிறுகதையும் சுவையாகவே உள்ளது.

      ”தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்”

      ’தை’ பிறக்கட்டும். அதுவரை பொறுமையாக இருக்கவும்.

      ’தை’க்குப்பிறகு தங்களுக்கு மட்டுமல்ல, தங்களைப் போன்ற பலருக்கும் என்னிடமிருந்து, நிஜமாகவே பரிசுகள் கிடைக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

      எனவே கவலைப்பட வேண்டாம்.

      தற்போது அமுத மழையில் மட்டும் நனைந்துவரும் அண்ணா போன்றவர்கள் நிஜமாகவே பரிசு மழையில் நனையக்கூடிய காலமும் வெகு விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

      அதற்கான பல்வேறு திட்டங்கள் உயர்மட்டக்குழுவின் பரிசீலனையில் இப்போது உள்ளன.

      2014 முழுவதுமே ஒரே பரிசு மழையாகக் கொட்டோ கொட்டு எனக் கொட்டக்கூடும்.

      அவைகள் யாவும் நிஜமான ரொக்கப் பரிசுகளாகவே இருக்கப்போகின்றன.

      01.01.2014 புத்தாண்டில் அதற்கான முழு விளம்பரம் வரக்கூடும்.

      அதைக் காணத்தவறாதீர்கள்.

      அன்புடன் VGK

      Delete
  32. புகைப்படங்கள் அசத்துகின்றன. பரிசு பெற்ற அன்பர்களுக்கும் பரிசளித்த தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. Aiyoooo enakku chips......
    nan yarakkum?
    chips desathu penmani enakku chips illenna eppadi?

    ReplyDelete
  34. arumaiyana padangal........
    engu kedaithane?
    thedi thedi.......
    super.
    viji

    ReplyDelete
  35. ஆஹா! எத்தனை பரிசுகள்?!! நன்றி, நன்றி!

    ReplyDelete
  36. இன்று கருத்துரைகளை ரசித்தேன்... (நண்பரின் கைபேசி மூலம் இந்தக் கருத்துரை) நன்றி...

    ReplyDelete
  37. பரிசுப் பொருட்களுக்கு நன்றி கோபு ஸார்!

    ReplyDelete
  38. அபூர்வ முத்துக்கள் கொண்ட புதுமையான முத்துச்சரம்.

    ReplyDelete
  39. இன்று பரிசு பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  40. // அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். இணைப்பு இதோ://

    அட நாங்களும் படிக்குப் பாதி (30/60) பின்னூட்டம் கொடுத்து காரட் ஜூஸ் பரிசு வாங்கிட்டோமில்ல.

    மோதிரக் கையால குட்டு பட குடுத்தில்ல வெச்சிருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 15, 2015 at 2:09 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். இணைப்பு இதோ:**

      //அட நாங்களும் படிக்குப் பாதி (30/60) பின்னூட்டம் கொடுத்து காரட் ஜூஸ் பரிசு வாங்கிட்டோமில்ல. மோதிரக் கையால குட்டு பட குடுத்தில்ல வெச்சிருக்கணும்.//

      வெரி குட் ... சபாஷ் ! சந்தோஷம், மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  41. ஆஹா நன்றி சொல்லிபோட்டு ஐஸு பொட்டிலா கூட கொடுப்பீங்களா.

    ReplyDelete
  42. பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுகளை தாராளமாக வழங்கியவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  43. இன்றைக்கு பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும்...பாராட்டுகளும்...பரிசு கூடிகிட்டேபோகுதே...

    ReplyDelete