About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, September 16, 2014

பரிசுப் பணத்தின் பயணம் ................ தங்களை நோக்கி !

ப ரி சு ப்           
ப ண த் தி ன் 
ப ய ண ம் ....  
வெற்றியாளர்களை நோக்கி !
  
  


அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


VGK-21 To VGK-30 

பரிசு மழை பற்றியதோர் 

ஒட்டுமொத்த அலசல் - 

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!


 
VGK-21 TO VGK-30 ஆகிய மூன்றாம் சுற்று பத்து சிறுகதைகளுக்குமோ அல்லது அவற்றில் சிலவற்றிற்கு மட்டுமோ விமர்சனம் எழுதி அனுப்பி பரிசுக்குத் தேர்வாகி, மேற்படி இணைப்பினில் என்னால் அறிவிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான மொத்தப் பரிசுத்தொகைகள், அவரவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரிடையாக வரவு வைக்க அனைத்து ஏற்பாடுகளும் வழக்கம்போல் செய்யப்பட்டுள்ளன. 

இன்று 16.09.2014 செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்து இந்த வார இறுதிக்குள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டிய பரிசுத்தொகைகள் யாவும் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும் என்ற இனிமையான தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


 

I request all the Winners to kindly confirm the Actual Receipt of Prize Amount in your respective Bank Account, just for my record purposes. 

This is not so urgent. Please try to send your confirmation before the end of this month [30.09.2014].


With Best Wishes  .......

 


    


    


நினைவூட்டுகிறோம் !இந்த நம் சிறுகதை 

விமர்சனப் போட்டிகளில் 

கலந்துகொள்ள இன்னும் 

ஆறே ஆறு வாய்ப்புகள்

மட்டுமே உள்ளன.
அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:


 VGK-35  - ’ பூ பா ல ன் ’  


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை 


18.09.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.


 THANK YOU  !
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

26 comments:

 1. பரிசுப் பணம் அனுப்பியதற்கு மிக்க நன்றி கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam September 16, 2014 at 8:37 PM

   வாங்கோ .... வணக்கம்.

   //பரிசுப் பணம் அனுப்பியதற்கு மிக்க நன்றி கோபு சார்.//

   தங்களின் முதல் வருகைக்கும் தகவலுக்கும் என் நன்றிகள்.

   அன்புடன் கோபு

   Delete
 2. பரிசுப்பணம் கிடைக்கப்பெற்றோம் .
  மனம் நிறைந்த நன்றிகள்.!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி September 16, 2014 at 11:13 PM

   வாங்கோ ..... வணக்கம்.

   //பரிசுப்பணம் கிடைக்கப்பெற்றோம் .
   மனம் நிறைந்த நன்றிகள்.!//

   ஒருசிலருக்கு மட்டும் 16.09.2014 முதல் பரிசுப்பணத்தை அனுப்ப ஆரம்பித்து விட்டதாக இதனைப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

   அவ்வாறு முதல் முதலாக அனுப்பப்பட்டவர்களில் தாங்களும் ஒருவராக இருக்கக்கூடும்.

   பரிசுக்கான பட்டியலிலும் Number ONE ஆகத் தாங்கள் திகழ்வதாலும் இது இவ்வாறு நேர்ந்திருக்கலாம்.

   தங்களின் இந்தத் தகவலுக்கு மிக்க நன்றிகள். - VGK.

   Delete
 3. எனக்கும் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி September 17, 2014 at 5:29 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //எனக்கும் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி.//

   மிகவும் சந்தோஷம் ஐயா. தங்களின் தங்கமான இந்தத் தகவலுக்கு மிக்க நன்றிகள், ஐயா.

   பிரியமுள்ள கோபு [VGK]

   Delete
 4. Mail message from Mr. E S Seshadri to me 08:46 (2 hours ago]

  //நமஸ்காரம் சார்!

  எனது வங்கிக் கணக்கில் எனக்கும், என் மனைவிக்கும், என் மகளுக்குமான பரிசுத்தொகைகள் வந்து சேர்ந்துவிட்டன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி!

  என்றும் அன்புடன்
  சேஷாத்ரி

  -=-=-=-=-=-

  My Dear Seshadri,
  வாங்கோ, வணக்கம்.
  தங்களின் தங்கமான இந்தத் தகவலுக்கு மிக்க நன்றிகள்.
  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 5. பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றேன்! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. September 17, 2014 at 3:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றேன்! மிக்க நன்றி!//

   தங்களின் மெயிலும் கிடைத்தது. தகவல்களுக்கு மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   Delete
 6. ஆஹா அருமை. பரிசைப் பெரூம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்>

  ஊசிக்குரீப்பு;
  தமிழ் ஆட்கள் வெற்றீ பெர்றதற்கு வெள்ளைக்காரரோ கை தட்டுவது ?:)

  ReplyDelete
  Replies
  1. athira September 17, 2014 at 10:05 PM

   வாங்கோ அதிரா ! வணக்கம்.

   //ஆஹா அருமை. பரிசைப் பெரூம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்>

   ஊசிக்குரீப்பு;
   தமிழ் ஆட்கள் வெற்றீ பெர்றதற்கு வெள்ளைக்காரரோ கை தட்டுவது ?:)//

   தமிழ் ஆட்களுக்கு தமிழில் எழுதுவதே தடவலாக உள்ளது.

   உதாரணமாக இங்கு இப்போது அதிரடி அதிரா எழுதியுள்ளவைகளையே சொல்லலாம். 14 வார்த்தைகளுக்குள் 4-5 எழுத்துப்பிழைகள் உள்ளன.

   பெரூம் = பெறும்
   வாழ்த்துக்கள் = வாழ்த்துகள்
   ஊசிக்குரீப்பு = பின்குறிப்பு
   வெற்றீ = வெற்றி
   பெர்றதற்கு = பெற்றதற்கு

   அதைப்பார்த்துத்தான் ஒருவேளை [கேலிசெய்து] வெள்ளைக்காரர்கள் கை தட்டுகிறார்களோ என்னவோ !

   அன்புடன் கோபு அண்ணன்

   Delete
 7. சற்று முன் கிடைத்த தகவலின்படி, மிகப் பெரும்பாலான வெற்றியாளர்களுக்கு நேற்று 16.09.2014 செவ்வாய்க்கிழமையும், ஒருசிலருக்கு இன்று 17.09.2014 புதன்கிழமையும் பரிசுத்தொகைகள் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  Thus for VGK-21 to VGK-30 .... 100% Prize Distribution is now OVER.

  This is just for the information of all concerned.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 8. 1] Mrs. USHA SRIKUMAR
  &
  2] Mrs. RADHABALU

  HAVE CONFIRMED THROUGH THEIR MAIL MESSAGES.

  MY SINCERE THANKS TO BOTH OF THEM.

  - VGK 18/09/2014

  ReplyDelete
 9. அருமையான சிறுகதை விமர்சனப் போட்டி ஐயா...
  இவ்வளவு சிறப்பாக நடத்த தங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்... அருமை... அருமை...

  ReplyDelete
  Replies
  1. சே. குமார்September 19, 2014 at 1:11 AM

   வாருங்கள், வணக்கம்.

   //அருமையான சிறுகதை விமர்சனப் போட்டி ஐயா...
   இவ்வளவு சிறப்பாக நடத்த தங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்... அருமை... அருமை...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   தாங்கள் வேறொரு பின்னூட்டத்தில், தாங்களும் இந்த என் விமர்சனப் போட்டியில் கலந்துகொள்ளப்போவதாக சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள். நினைவூட்டுகிறேன்.

   அவசியம் இந்தவார VGK-36 ’எலி’ஸபத் டவர்ஸ் நகைச்சுவைக்கதையிலிருந்தாவது ஆரம்பித்து கலந்து கொள்ளுங்கள்.

   இன்னும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ள தங்களுக்கு ஐந்தே ஐந்து வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

   அன்புடன் VGK

   Delete
 10. Congratulations Gopu Sir for conducting cheerful events every week successfully. Best wishes to you and to the participants.

  ReplyDelete
  Replies
  1. Mira September 19, 2014 at 12:59 PM

   வாங்கோ மீரா, வணக்கம். நலம் தானே ! :)

   //Congratulations Gopu Sir for conducting cheerful events every week successfully. Best wishes to you and to the participants.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 11. பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றேன். தாமதமாகத் தெரிவிப்பதற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 12. Geetha Sambasivam September 21, 2014 at 8:40 AM

  வாங்கோ, வணக்கம்.

  //பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றேன்.//

  சந்தோஷம். மிகவும் சந்தோஷம். இனிய தகவலுக்கு மிக்க நன்றி.

  //தாமதமாகத் தெரிவிப்பதற்கு மன்னிக்கவும்.//

  இதில் தாமதமே ஏதும் இல்லை. பரிசுத்தொகை கிடைத்த ஐந்தாம் நாளே வருகை தந்து உடனடியாகத் தெரிவித்துள்ளீர்கள். மேலும் இதைப்பற்றி நான் தெரிவிக்கச்சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ள ... கெடு தேதியான 30.09.2014 க்கு 9 நாட்கள் முன்பாகவே [Well in Advance] தெரிவித்து விட்டீர்கள்.

  தாமதத்திற்கோ மன்னிப்புக்கோ இதில் இடம் ஏதும் இல்லையே !

  நன்றி! நன்றி!! நன்றி !!!

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 13. பரிசுத்தொகை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. நீங்க சொல்றததான் செய்வீங்கோ, செய்யறததான் சொல்வீங்கோன்னு எங்களுக்கு நல்லா தெரியுமே.

  பரிசு துட்டு கெடச்ச அல்லாருக்கும் வாழ்த்துங்கங்கோ.

  ReplyDelete
 15. பரிசு பணம் கெடச்சவங்க அல்லாருக்கும் வாழ்த்துகள். பரிசு பணம் கெடச்சவங்கல்லா எனக்கு பெரிசா ஸ்வீட்டு பாக்கெட்டு அனுப்பி போடோணும் சொல்லி போட்டேன் ஆமா.

  ReplyDelete
 16. பரிசு பணம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். ஸ்வீட் எடு கொண்டாடு.

  ReplyDelete
 17. வாரி விடுங்க வாத்யாரே. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete