தினமும் இரவு என் மனைவி, சயனம் செய்ய
உபயோகிக்கும் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து,
வெற்றிடத்தை நிரப்பிய ‘ஜெ’
இடது கையை ஓங்கி தன் ஆத்துக்காரரிடம் திருப்பி
தன் ஆளுமையை நிரூபிக்கும் ‘ஜெ’
ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்பு தன் அன்பினால்
எங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்
மீண்டும் ஆட்சி புரிய வந்த ‘ஜெ’ !

எங்கள் இல்லத்தில் அமரச் செய்து எடுத்த புகைப்படம்
ஜே ஜே .... ’ஜெயந்தி ரமணி’ தம்பதி
^ஜெயந்தி ரமணி தம்பதியினர்
எங்களை நமஸ்கரித்து அன்புடன் அளித்துள்ள
புடவை, ரவிக்கைத்துணி, வேஷ்டி, டி ஷர்ட்
மற்றும் அமெரிக்கா சாக்லேட்ஸ்^
கங்கைச் சொம்பு + இரு பாதங்கள்
^பிரியத்துடன் ‘ஜெ’ கொடுத்த டி ஷர்ட்டை
14.12.2019 கார்த்திகை புனர்பூச நக்ஷத்திரப் பிறந்த நாளில்
அணிந்து மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட படங்கள்^
{என் தொந்தி சற்றே பெரிதாகத் தெரிகிறதோ?}

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html
’உனக்கே உனக்காக !’
எனது சந்திப்புக்குப்பின்
’கொடநாடு எஸ்டேட் பங்களா’விலிருந்து
அன்று அன்புடன் அனுப்பியுள்ள படங்கள்
லயா - ஜெயா - தியா
தன் (பிள்ளை வழிப்) பேத்திகளான
லயா-தியாவுடன் எங்கட ஜெயா !
^’ஜெ’ யின் (பெண் வழி) ஒரே அருமைப் பேரன்^
[10.12.2019 அமெரிக்காவில் எடுத்த புகைப்படம்]
[DOB : 27.07.2019 - BORN AT USA]

என்றும் அன்புடன் தங்கள்,
தன் ஆளுமையை நிரூபிக்கும் ‘ஜெ’
எங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்
மீண்டும் ஆட்சி புரிய வந்த ‘ஜெ’ !

எங்கள் இல்லத்தில் அமரச் செய்து எடுத்த புகைப்படம்
ஜே ஜே .... ’ஜெயந்தி ரமணி’ தம்பதி
^’ஜெ’ கூட்டணியில்
நாங்களும் சேர்ந்தோம்^
^ஜெயந்தி ரமணி தம்பதியினர்
எங்களை நமஸ்கரித்து அன்புடன் அளித்துள்ள
புடவை, ரவிக்கைத்துணி, வேஷ்டி, டி ஷர்ட்
மற்றும் அமெரிக்கா சாக்லேட்ஸ்^
கங்கைச் சொம்பு + இரு பாதங்கள்
நேபாளம் பசுபதிநாதர் கோயிலில் வாங்கப்பட்டுள்ள
^தட்டுடன் கூடிய இரு பாதுகைகள்^
எனக்கே .... எனக்காக !
எனது அன்றாட பூஜையில் வைக்கப்பட்டுள்ள
^’ஜெ’ கொடுத்த மேற்படி பாதுகைகள்^
^பிரியத்துடன் ‘ஜெ’ கொடுத்த டி ஷர்ட்டை
14.12.2019 கார்த்திகை புனர்பூச நக்ஷத்திரப் பிறந்த நாளில்
அணிந்து மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட படங்கள்^
{என் தொந்தி சற்றே பெரிதாகத் தெரிகிறதோ?}

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html
’உனக்கே உனக்காக !’
சுமார் ஐந்து-ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது அன்புக்குரிய பதிவர், திருமதி. ஜெயந்தி ஜெயா 06.12.2019 வெள்ளிக்கிழமையன்று, தன் கணவருடன், இரண்டாம் முறையாக என் இல்லத்திற்கு, திடீர் வருகை தந்து மகிழ்வித்திருந்தாள். இரவு சுமார் 7 மணிமுதல் 9 மணி வரை எங்கள் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

”மணம் (மனம்) வீசும்” பதிவர் 'ஜெ’
http://manammanamviisum.blogspot.in/
எங்களின் முதல் சந்திப்பு (25.02.2014) பற்றிய படங்கள் ஏற்கனவே ’பனை (பண) விசிறி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.com/2014/03/blog-post_29.html
எங்களுடைய நெருங்கிய நட்புக்கு உதாரணமான மேலும் சில பதிவுகள்:
நேயர் கடிதம் - 9 திருமதி. ஜெயந்தி ரமணி

http://manammanamveesum.blogspot.com/2014/07/blog-post.html
சாதனையாளர் விருது - ஜெயந்தி ரமணி
அண்ணா வீடு எங்கே, .... இன்னும் கொஞ்சம் தூரம்
https://manammanamveesum.blogspot.com/2019/12/blog-post.html
வாழ்த்துகள்
http://manammanamveesum.blogspot.com/2015/11/1.html
பிறந்த வீட்டு சீதனம்
https://manammanamveesum.blogspot.com/2019/12/blog-post.html
வாழ்த்துகள்
http://manammanamveesum.blogspot.com/2015/11/1.html
பிறந்த வீட்டு சீதனம்
எனது பாசத்திற்குரிய பதிவுலக தோழி, திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்திலிருந்து எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த ‘காமதேனு பெரியவா’ படத்தைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டாள் ‘ஜெ’
ஜெயஸ்ரீ
எனது அன்புக்குரிய பதிவுலக தோழி, திருமதி. ஆச்சி, ஹரியானாவிலிருந்து எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த கலைநயம் மிக்க பீங்கான் கோப்பையை எடுத்து ஆசையுடன் தொட்டுத் தடவிப்பார்த்து மகிழ்ந்தாள் ‘ஜெ’
தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் எங்கட ஆச்சி
எனது சந்திப்புக்குப்பின்
’கொடநாடு எஸ்டேட் பங்களா’விலிருந்து
’சென்னை கோட்டை’க்குத் திரும்பிய ‘ஜெ’ -
கார்த்திகை தீபத் திருநாள் (10.12.19) அன்று அன்புடன் அனுப்பியுள்ள படங்கள்
லயா - ஜெயா - தியா
தன் (பிள்ளை வழிப்) பேத்திகளான
லயா-தியாவுடன் எங்கட ஜெயா !
^’ஜெ’ யின் (பெண் வழி) ஒரே அருமைப் பேரன்^
[10.12.2019 அமெரிக்காவில் எடுத்த புகைப்படம்]
[DOB : 27.07.2019 - BORN AT USA]

அபூர்வப் பேரனின் பிரஸவத்திற்காக
அமெரிக்கா சென்று வெற்றிகரமாகத்
திரும்பியுள்ள ‘ஜெ’
‘ஜெ’
ஜெய ஜெய ஜெய ஜெயா !
வஸுதேவஸுதம் தேவம், கம்ஸசாணூர மர்தனம்,
தேவகீ பரமானந்தம், க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!
தேவகீ பரமானந்தம், க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!