என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்கள்


 


சிறுகதை விமர்சனப் போட்டி
நிறைவு விழாக் கொண்டாட்டங்கள்.



 TENTATIVE PROGRAM SCHEDULE  

15.10.2014 முதல்  08.11.2014  வரை 
அடுத்த 25 நாட்களுக்கும்
தொடர்ச்சியாக தினமும் 
ஒரு பதிவு வீதம் 
வெளியிடப்பட உள்ளன.

15.10.2014 நேயர் கடிதம் [ 6 ]

16.10.2014 நேயர் கடிதம் [ 7 ]

17.10.2014  VGK-40 இறுதிப்போட்டிக்கான ஒரே சிறுகதை மட்டும்’தொடரும்’                       போட்டு நான்கு சிறுசிறு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன.
TO              இந்த ஒரேயொரு போட்டிக்கு மட்டும் ஒட்டுமொத்தமாக ஒரே                             விமர்சனமாக  எழுதி அனுப்பி  வைத்தால் போதுமானதாகும். 
20.10.2014  விமர்சனம் அனுப்பிவைக்க இறுதி நாள்: 26.10.2014 ஞாயிறு.

21.10.2014 நேயர் கடிதம் [ 8 ]

22.10.2014 நேயர் கடிதம் [ 9 ]

23.10.2014 VGK-38 THIRD PRIZE WINNER

24.10.2014 VGK-38 SECOND PRIZE WINNERS

25.10.2014 VGK-38 FIRST PRIZE WINNERS

26.10.2014 VGK-39 THIRD PRIZE WINNER

27.10.2014 VGK-39 SECOND PRIZE WINNERS

28.10.2014 VGK-39 FIRST PRIZE WINNERS

29.10.2014 VGK-40 THIRD PRIZE WINNER

30.10.2014 VGK-40 SECOND PRIZE WINNERS

31.10.2014 VGK-40 FIRST PRIZE WINNERS

 


01.11.2014 VGK-01 TO VGK-40 TOTAL LIST OF HAT-TRICK WINNERS

02.11.2014 சாதனையாளர் ஐவருக்கு புதிய கூடுதல் விருதுகள் 
                  [பரிசுகள்] அறிவிப்பு-1

03.11.2014 சாதனையாளர் மூவருக்கு புதிய கூடுதல் விருதுகள் 
                  [பரிசுகள்] அறிவிப்பு-2

04.11.2014 சாதனையாளர் எட்டு நபர்களுக்கு புதிய கூடுதல் விருதுகள்
                  [பரிசுகள்] அறிவிப்பு-3 

05.11.2014 சாதனையாளர் நால்வருக்கு புதிய கூடுதல் விருதுகள் 
                  [பரிசுகள்] அறிவிப்பு-4

  வழக்கமாக அளிக்கப்படும் 
பரிசுகளைத்தவிர, 

 இந்த மேற்படி புதிய கூடுதல்  
 விருதுகளின் [பரிசுகளின்]  
 மொத்தத்தொகை மட்டும் 

 ரூ 1800 க்குக் 
குறையாமல் இருக்கக்கூடும். 


  


06.11.2014
 VGK-01 TO VGK-40 மொத்தப்போட்டிகளிலும்    பல்வேறு பரிசுகள் பெற்றவர்கள்    பற்றிய                 ஒட்டுமொத்த அலசல்கள்

07.11.2014 
பொதுவானதோர் நன்றி அறிவிப்பு 

08.11.2014 
VGK-31 TO VGK-40 க்கு ஒட்டுமொத்த பரிசு அறிவிப்பு அவரவர்களுக்கான ஒட்டுமொத்த பரிசுத் தொகைகளுடன்.

ooooooOoooooo

மேலும் ஒருசிலர், ’நேயர் கடிதம்’ எழுதி அனுப்ப என்னிடம் நேர அவகாசம் கேட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஒருவேளை தங்களின் நேயர் கடிதங்களை எனக்கு எழுதி அனுப்பி வைத்தாலோ, அதுபோல நம் நடுவர் அவர்கள் தரும் ஏதாவது சிறப்புக் கட்டுரைகளை நடுவில் வெளியிடப்பட வேண்டியிருந்தாலோ, மேலே கொடுத்துள்ள தேதிகளில் அவைகளுக்கும் இடமளித்து, ஒரே நாளில் இரு பதிவுகளாகத் தரும்படியாகவும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே இவற்றிலெல்லாம் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 15.10.2014 முதல் 08.11.2014 வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு என் பதிவுகள் பக்கம் தினமும் மறக்காமல் வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவுசெய்து, இந்த வெற்றிவிழா என்ற தேரினை, அனைவரும் சேர்ந்து நல்ல முறையில் ஒற்றுமையுடன் இழுத்து, நிறைவு என்கிற நிலைக்குக் கொண்டுவர, ஒத்துழைத்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



 


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

-oooooooooooooooooo-

இன்னும் சற்று நேரத்தில் 
VGK-37 சிறுகதை விமர்சனப்போட்டியில்
முதல் பரிசினை வென்றுள்ளவர்கள் பற்றிய
அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

காணத்தவறாதீர்கள் !

-oooooooooooooooooo-

 நினைவூட்டுகிறோம் 



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-39 


 மா மி யா ர்   



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


16.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.



போட்டிகளில் 


கலந்துகொள்ள


மறவாதீர்கள்.



இன்னும் இரண்டே இரண்டு 

வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.



 


                   

19 கருத்துகள்:

  1. தகவல் அறிவிப்புக்கு இனிய நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  2. நடுவில் சில நாட்கள் இணையம் கிடைக்காது. வீடு மாறியதும் உடனே இணையம் வராது. எப்போக் கொடுக்கிறாங்களோ தெரியலை. ஆகவே விழாக் கொண்டாட்டங்களில் கலந்துக்கறது முடியுமா, பார்க்கணும். இங்கே யார் வீட்டிலும் போய்ப் பார்ப்பதும் சரியாக வராது. விரும்ப மாட்டாங்க. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam October 12, 2014 at 1:00 PM

      வாங்கோ .... வணக்கம்.

      நடுவில் சில நாட்கள் இணையம் கிடைக்காது. வீடு மாறியதும் உடனே இணையம் வராது. எப்போக் கொடுக்கிறாங்களோ தெரியலை. ஆகவே விழாக் கொண்டாட்டங்களில் கலந்துக்கறது முடியுமா, பார்க்கணும். இங்கே யார் வீட்டிலும் போய்ப் பார்ப்பதும் சரியாக வராது. விரும்ப மாட்டாங்க. :)//

      தங்களுக்கு இணையம் கிடைக்குதோ இல்லையோ அதெல்லாம் எனக்குத்தெரியாது.

      தாங்கள் VGK-39 மற்றும் VGK-40 ஆகிய இரண்டுக்கும் அவசியமாக விமர்சனம் எழுதி அனுப்ப வேண்டும்.

      அப்போதுதான் தங்களுக்கும் ஒருவேளை சாதனையாளர் விருது கிடைத்தாலும் கிடைக்கலாம்.

      இப்போதே இதைக் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். பிறகு என் மீது வருத்தப்படக்கூடாதூஊஊஊஊஊஊஊ :)))))

      அன்புடன் கோபு

      நீக்கு
  3. தங்களுடைய இந்த பதிவினை இப்போதுதான் பார்த்தேன். ஒரே கொண்டாட்ட மயமாக உள்ளது. உங்கள் வலைப்பதிவில் தீபாவளி இப்போதே களை கட்ட தொடங்கிவிட்டது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வை.கோ

    முயல்கிறேன் - தகவலுக்கு நன்றி - மடல் வரைகிறேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வை.கோ

    25 பதிவுகள் - 25 நாட்களில் - நாளுக்கு ஒன்றாக - நேயர்கள் யாராவது கடிதம் எழுதினால் அன்று மட்டும் அவருக்கு மட்டும் 2 பதிவுகள் அனுமதிக்கப் படும். விதி முறைகள் பலமாக உள்ளன.

    தங்களீன் இடை விடா கடும் உழைப்பும் - சிந்தனையும் - எப்படியும் நண்பர்களூக்கு அவரவர்கலூக்குத் தகுந்த வாறு மடல்கள் அனுப்புவதென்பது அவ்வளவு எளீதான காரியமல்ல.

    ந்ப்படித்தான் விரல் நுனியில் தகவ்லகளை வைத்துக் கொண்டு அனுப்புகின்ற மடல்கள் அத்தனைக்கும் பதில் மடல் வருகிறதா இல்லையா என்றெல்லாம் சரி பார்த்து நடவடிக்கை எடுப்பதில் சிறந்தவர் தாங்கள் என்றே கூற வேண்டும். பிரமிக்க வைக்கிறது தங்கள் பணிச்சுமையை தாங்கள் கையாளும் வண்ணம்,

    நாங்களும் தங்களீன் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும். நிச்சயம் கொடுக்கிறோம்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ

    25 பதிவுகள் - 25 நாட்களில் - நாளுக்கு ஒன்றாக - நேயர்கள் யாராவது கடிதம் எழுதினால் அன்று மட்டும் அவருக்கு மட்டும் 2 பதிவுகள் அனுமதிக்கப் படும். விதி முறைகள் பலமாக உள்ளன.

    தங்களீன் இடை விடா கடும் உழைப்பும் - சிந்தனையும் - எப்படியும் நண்பர்களூக்கு அவரவர்கலூக்குத் தகுந்த வாறு மடல்கள் அனுப்புவதென்பது அவ்வளவு எளீதான காரியமல்ல.

    ந்ப்படித்தான் விரல் நுனியில் தகவ்லகளை வைத்துக் கொண்டு அனுப்புகின்ற மடல்கள் அத்தனைக்கும் பதில் மடல் வருகிறதா இல்லையா என்றெல்லாம் சரி பார்த்து நடவடிக்கை எடுப்பதில் சிறந்தவர் தாங்கள் என்றே கூற வேண்டும். பிரமிக்க வைக்கிறது தங்கள் பணிச்சுமையை தாங்கள் கையாளும் வண்ணம்,

    நாங்களும் தங்களீன் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும். நிச்சயம் கொடுக்கிறோம்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அருமையான போட்டி. போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற விரும்பும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உற்சாகத்துடன் புதுமையாக போட்டிகளை அறிவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்.

    வெற்றி விழா தேர் வெற்றிகரமாக பவனி வர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வெற்றி விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் நான்.என் பின்னூட்டங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவேளை ஊரில் இல்லாவிட்டால் படிக்க முடியுமா சந்தேகம்தான். இருந்தாலும் விழாக்கள் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. உற்சாகத்துக்கு மறுபெயராய் உங்களைச் சொல்லலாம். ஓய்வின்றி பதிவுலகப் பணியாற்றும் தங்களுக்கு இனிய பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  11. ஐயா...
    பணி நிமித்தமாகவோ...
    வேறு இணைய இணைப்புத் தடையினாலோ அன்றி,
    மற்றபடி நானும் தினமும் வந்து கலந்து, கருத்து
    அளிப்பேன், இறை நாட்டப்படி!

    பதிலளிநீக்கு
  12. கொண்டாட்டங்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. வெற்றி விழா வுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. இப்படி எல்லாம் கூட ஒரு தனி மனிதரால் செய்ய முடியுமா? ம்ம்ம்ம். என்னால முடியதுடா சாமி.

    உங்களால மட்டும்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
  15. எப்பூடி தனி ஒருவராக இப்பூடில்லா அமர்க்களமா ஏற்பாடுகள பண்ணமுடியுது. ஒங்களுக்கு ஆர்வமும் ஸ்டெமினாவும் எக்கசக்கமா இருக்குதுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஆர்வம் ஈடுபாடு கடின உழைப்பு எல்லாமே இந்த கதை விமரிசன போட்டியில் புரிந்து கொள்ள முடிகிறது. அபார சாதனைக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.

      நீக்கு
  16. வெற்றிவிழாக் கொண்டாட்டம் சிறப்பாக அமையட்டும்!

    பதிலளிநீக்கு