என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 22 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/3 of 16 [41/2] SPECIAL !!

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 



என் வீட்டுத் தோட்டத்தில் .... 
'மஞ்சு’s ஸ்பெஷல் '
பகுதி 8/3 of 16 
[41/2]
தொடர்கிறது 

 


திருமதி 

 மஞ்சு பாஷிணி 

அவர்கள் 

{ 02.10.2012 }



வலைச்சர வரலாற்றிலேயே 


ஓர் மாபெரும் புதுமை + சாதனை !



ஒரு நாள் முழுவதும் ஒரேயொரு 


பதிவர் பற்றிய அறிமுகம்.



 [ Total No. of Comments:  131 ]

-=-=-=-=-=-=-=-=-=-

பொறுமையாக நீண்ட நேரம் செலவழித்து கதைகளைப் படிக்க முடியாது.  ஏதோ ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே உள்ளது. அதற்குள் ஒரு கதையைப் படிக்க வேண்டும். குபீரெனச் சிரிக்க வேண்டும். கவலைகளை மறக்க வேண்டும் என விரும்புவோர்களுக்காக மட்டுமே,  என் கோபு அண்ணா குட்டியூண்டு கதைகள்” நிறையவே எழுதியுள்ளார். 

இதோ இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

சரவெடி அல்ல;  இவை மிகச்சிறிய ஒரே உதிரி வெடிகள்தான்;  

ஆனாலும் ஒவ்வொன்றும் ஓர் அணுகுண்டு போல!   ஜாக்கிரதை!! ;))))) 


பிரமோஷன்



வாய்விட்டுச்சிரித்தால் 


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:


வாய் விட்டுச் சிரித்தால்

 
     

 
சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

பெயர் சூட்டல்

வரம்

யார் முட்டாள்?

அமுதைப்பொழியும் நிலவே !

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

அமுதைப்பொழியும் நிலவே 



  
   



திருமண மலைகளும் மாலைகளும்

கொட்டாவி


எட்டாக்க[ன்]னிகள்

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

எ ட் டா க் க ( ன் ) னி க ள்
+
எட்டிய  MONEYகள்

  

            

                       


முன்னெச்சரிக்கை முகுந்தன்


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

முன்னெச்சரிக்கை முகுந்தன்


 

 



கார் கடத்தல்

தங்கமே தங்கம்

பகற்கொள்ளை

ஐக்யூ டாப்லெட்ஸ்  [I Q TABLETS]

விருது மழையில் தூறியதோர் குட்டிக்கதை.
புத்திசாலி மனைவியைப் பற்றிய நகைச்சுவைக் கதை ]

தாலி” 

ஆசை

===========================================

அண்ணா எழுதிய கற்கண்டாக 
இனிக்கும் [திகட்டாத] அற்புதமான கதைகள் இதோ: 


 
மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான  மீள் பதிவுக்கான இணைப்பு:

'மறக்க மனம் கூடுதில்லையே'

 

 


 

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

'ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்'

 



காதல் வங்கி

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான  மீள் பதிவுக்கான இணைப்பு:

காதல் வங்கி

 

 
மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4
[என் கோபு அண்ணா அவர்கள் தானே வரைந்த 
ஓவியத்துடன் கூடிய காதல் காவியம் இது.] 


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

மனசுக்குள் மத்தாப்பூ

 

  

 

 

ஜா தி ப் பூ

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

ஜாதிப்பூ

 பூக்களை விட ... அந்தப்பூக்காரி ... நல்ல அழகு ! 





 


 

 



காதலாவது .... கத்தரிக்காயாவது!!


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

காதலாவது கத்திரிக்காயாவது ....

 

 

 

மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

மலரே ... குறிஞ்சி மலரே !


 

 

 

 
கொஞ்ச நாள் பொறு தலைவா ...!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....!!


தேடிவந்த தேவதை பகுதி 1 / 5


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான  மீள் பதிவுக்கான இணைப்பு:

தேடி வந்த தேவதை

    
 

 

 

 

 

 


================================================


அன்பின் VGK அண்ணா அவர்கள் எழுதியுள்ள

சமூக விழிப்புணர்வுக் கதைகள். 

மனித நேயம்மனிதாபிமானம்உண்மைநேர்மை
என மிகச்சிறப்பான குணங்களைப்பற்றி,  சிந்திக்க 
வைக்கும் அற்புதமான படைப்புகளில் ஒருசில:



ஜாங்கிரி

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

ஜாங்கிரி





எல்லோருக்கும் பெய்யும் மழை


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

எல்லோருக்கும் பெய்யும் மழை

 


பூபாலன்


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

பூபாலன்

 



நாவினால் சுட்ட வடு பகுதி 1 / 2

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

நாவினால் சுட்ட வடு


 


 


 



அவன் போட்ட கணக்கு

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

 மீள் பதிவுக்கான இணைப்பு:

அவன் போட்ட கணக்கு


  
 



    


 


எங்கெங்கும் எப்போதும் என்னோடு பகுதி 1/ 3


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...


  
 

 


மூக்குத்தி பகுதி 1 / 7


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

மூக்குத்தி


  

   

 

 





யாதும் ஊரே!  யாவரும் கேளிர்!!


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

யாதும் ஊரே .... யாவையும் கேளிர் !

    

  

   

   
  

 

 
வடிகால் பகுதி 1 / 4

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:


வடிகால்

 


  


மடிசார் புடவை பகுதி 1 / 2

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

மடிசார் புடவை
  
 

 

 


பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் பகுதி 1 / 2


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

பஜ்ஜீன்னா பஜ்ஜி தான்

  

  
அழைப்பு பகுதி 1 / 2


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

அழைப்பு



அட்டெண்டர் ஆறுமுகம்


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

அட்டெண்டர் ஆறுமுகம்


 

சகுனம் பகுதி 1 / 2


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

சகுனம்




பிரார்த்தனை

அழகு நிலயம்

நல்ல காலம் பிறக்குது


மாமியார்

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

 மீள் பதிவுக்கான இணைப்பு:

மாமியார்


உண்மை சற்றே வெண்மை பகுதி 1 / 2

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

உண்மை சற்றே வெண்மை






நகரப்பேருந்தில் ஓர் கிழவி

தை வெள்ளிக்கிழமை

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

 மீள் பதிவுக்கான இணைப்பு:

தை வெள்ளிக்கிழமை

 


நன்றே செய் அதுவும் இன்றே செய்


சூழ்நிலை


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:


சூழ்நிலை

  


  


அழகு நிலையம்

அன்னமிட்ட கைகள்

முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2 


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

முதிர்ந்த பார்வை


ஏமாற்றாதே ஏமாறாதே


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

 மீள் பதிவுக்கான இணைப்பு:


ஏமாற்றாதே ! .......... ஏமாறாதே !!





===================================================================

தங்கப்பதக்கத்தின் மேலே ஓர் முத்துப்பதித்தது போலே
கோபு அண்ணாவின் சொந்த அனுபவங்களால் 
வெளிப்பட்டுள்ள அழகான வைரம் போல மின்னும் 
படைப்புகள் நிறையவே காணப்படுகின்றன. 

இதோ அவற்றில் சில:   


சுடிதார் வாங்கப்போறேன்  பகுதி 1 / 3

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

சுடிதார் வாங்கப்போறேன்

 
நீ முன்னாலே போனா ... நா .. 
பின்னாலே வாரேன் பகுதி 1 / 5

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

நீ .... முன்னாலே போனா .... நா .... பின்னாலே வாரேன் !




மழலைகள் உலகம் மகத்தானது

உணவே வா ... உயிரே போ  [கட்டுரை]

ஜான்பேட்டா” - கேரக்டர் பகுதி 1 / 2

பிரபல சங்கீத உபன்யாசகர் திருமதி விசாஹா ஹரி 
அவர்களுடன் ..... சுகமான அனுபவம்.  பகுதி 1 / 2

காலம் மாறிப்போச்சு பகுதி 1 / 2

மீண்டும் பள்ளிக்குப்போகலாம் பகுதி 1 / 7

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் பகுதி 1 / 18

ஊரைச் சொல்லவா! பேரைச் சொல்லவா!! 
[திருச்சியைப் பற்றிய விரிவான கட்டுரை]

பெயர் காரணம் [நகைச்சுவை ஆனால் உண்மை]

ஐம்பதாவது பிரஸவம் 
[”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை தாலி”]

100 ஆவது பதிவு - இந்த நாள் இனிய நாள் 

150 ஆவது பதிவு [தீபாவளி குறு நாவல்-முடிவு]

200 ஆவது பதிவு 
நான் ஏறி வந்த ஏணி தோணி கோணி

250 ஆவது பதிவு [ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி]

300 ஆவது பதிவு
ஆதி சங்கரரின் வாக்கு [நாடகப்பகுதி 17]

===========================================

கோபு அண்ணா எழுதியுள்ள ஒரு சில கவிதைகள்

அந்த நாளும் வந்திடாதோ [கவிதை]

உனக்கே உனக்காக [கவிதை]
==========================================

VGK அண்ணா அவர்கள் தன்னுடைய இல்லற வாழ்க்கை, [மணிவிழாமனைவிபிள்ளைகள்மருமகள்கள்பேரன்கள்பேத்தி]அலுவலக வாழ்க்கைஎழுத்துலகப் ப்ரவேசம்வெளியிட்டுள்ள நூல்கள்வெளிநாட்டுப்பயணம்அவரின் ஆர்வங்கள்தனித்திறமைகள்இதுவரை அவர் பெற்றுள்ள பரிசுகள்விருதுகள்பட்டங்கள்தேசிய விருதுகள் என பல்வேறு “மலரும் நினைவுகளை ழகான படங்களாக வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நான் மிகவும் வியந்தும் மகிழ்ந்தும் போனேன். 

இதோ அதற்கான இணைப்புகள்:

நல்லதொரு குடும்பம் 

அலுவலக நாட்கள்

என்னை வரவேற்ற எழுத்துலகம்

நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்

துபாய்ப் பயணம்

கலைகளிலே அவள் ஓவியம்

==========================================


இங்கு நான் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர இன்னும் பல சிறப்பான பதிவுகள் கொடுத்துள்ளார். அதாவது ஆன்மிகம்மூளைக்கு வேலை,  தந்திரக் கணக்குகள்ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஒருசில சிறுகதைகள்ஜோக்குகள்விசித்திரமான ஓவியங்கள் என ஏராளமாக உள்ளன.

சென்ற ஆண்டு அதாவது 2011 ஜனவரி முதல் டிஸம்பர் வரை மட்டும் சுமார் 200 பதிவுகள் கொடுத்துள்ள இவர் இந்த 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு 100 பதிவுகளுக்கு மேல் கொடுத்து விட்டுசற்றே வலையுலகிலிருந்துவிலகியுள்ளது போலத்தெரிகிறது.  

அதற்கான காரணத்தை ஏதோ இக்கட்டான சூழ்நிலை என்று இவர் தன்னுடைய   2012 மே மாதப் பதிவினில் சுட்டிக்காட்டியுள்ளார்.  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html 

இவருடன் நான் பேசிப் பழகியதிலிருந்துஇவர் நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் ஆயிரக்கணக்கான சுவையான விஷயங்கள் இருக்கும் என்பதை நன்கு உணர முடிந்தது. 

நல்லதொரு கற்பனை வளமும்அழகான எழுத்து நடையும்மிகச்சிறந்த அனுபவ முதிர்ச்சியும் உள்ள இவர் மீண்டும் பதிவுலகத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்துமேலும் பல சிறப்பான பதிவுகளைத் தரவேண்டும் என உங்கள் அனைவர் சார்பாகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவருடைய சமீபத்திய ஒருசில பதிவுகள் மூலம் இவரின் நட்பு வட்டம் எவ்வளவு மிகப் பெரியது என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. தனக்குக் கிடைத்த 10th  11th + 12th விருதுகள் ஒவ்வொன்றையும் இவர் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார். 

அதற்கான இணைப்புகள் இதோ:




இவரின் பதிவுக்கு வருகை புரிந்து பின்னூட்டம் தரும் ஏராளமானவர்களையும்அவர்களின் மிகச்சிறந்த கருத்துக்களையும்அவற்றிற்கு இவர் தரும் பதில்களையும் படித்தாலே மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அந்த அளவுக்கு இவர்மேல் பலரும் பாசமழையினைப் பொழிகிறார்கள் என்றால்இவர் சொல்வது போல இவர் சாதாரணமானவராகவே இருக்க முடியாது.






அன்பின் கோபு அண்ணா!

தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க  வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்களின் அன்புத்தங்கை

ம ஞ் சு பா ஷி ணி


இந்தப் பதிவினைப் பார்க்கும் படிக்கும் அன்பர்கள்நண்பர்கள்பதிவர்கள் அனைவருக்கும் ஓர் மிகச்சிறிய வேண்டுகோள்:

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணைப்புகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒன்றினைப் போய்ப் படியுங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்து பின்னூட்டம் அளியுங்கள். அதுவே என் அன்பின் அண்ணா திரு. VGK அவர்களை மிகவும் மகிழ்விக்கும். அவருக்கு உற்சாகமும் அளிக்கும். 

அதுபோன்ற தங்களின் கருத்துக்களும்பாராட்டுக்களும் மட்டுமே அவரை திரும்ப உற்சாகத்துடன் நம் வலையுலகில் வலம் வர வழிவகுக்கும்.

செய்வீர்கள் தானே? ........ 

மீண்டும் நாளை மனம் கவர் பதிவர்களுடன் சந்திக்கிறேன்பா உங்களை.... 


 





என் வீட்டுத் தோட்டத்தில் .... 
மஞ்சு’s ஸ்பெஷல் 
பகுதி 8/4 of 16 [42]
இன்று இரவே 
வெளியிடப்பட உள்ளது.
காணத்தவறாதீர்கள் !



என்றும் அன்புடன் தங்கள்
{வை. கோபாலகிருஷ்ணன்}

14 கருத்துகள்:

  1. மஞ்சுவுக்கும் பொறுமை. அநேகமாக உங்கள் கதைகள் அனைத்தையும் தொகுத்திருக்கிறார். அதை இங்கே குறிப்பிட்டிருக்கும் உங்களுக்கும் பொறுமை. ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை எத்தனை பதிவுகளை வலைச்சரத்தில் சொல்லி இருக்கிறார் மஞ்சு.... அவரது பொறுமை அசர வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. சில பதிவுகளில் மட்டும் அவர் கருத்துரை சொன்னாலும், அந்தக் கருத்துரை பதிவை விட மனதில் என்றும் நிற்கும்...

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  4. தனக்குக் கிடைத்த வலைச்சர வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் மீதான தன் அன்பையும் தங்கள் எழுத்து மீதான தன் அபிமானத்தையும் மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் வெளிப்படுத்திய மஞ்சுவுக்கும் அதை மிக அழகாகத் தொடுத்து அனைவரின் பார்வைக்கு மீண்டும் அளித்த தங்களுக்கும் அன்பான பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  5. யார் வேண்டுமானாலும் எழுதலாம்.

    ஆனால் அதில் ஜொலிப்பது உங்களைப் போல் சிலரால்தான் முடியும் கோபு அண்ணா.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  6. கதைகளின் தொகுப்பு அசரவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஜெயந்தி மேடம் சொல்லியிருப்பது போல யாரு வேணுமனாலும எழுதலாம் அதில் ஜொலிப்பது நீங்க மட்டுமே

    பதிலளிநீக்கு
  8. வைரமென ஜொலிக்கும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:06 PM

    //வைரமென ஜொலிக்கும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..//

    வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  10. வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
  11. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. பல கதைகள் நான் ர(ரு)சித்தவை..சில.. நேரம் ஒதுக்கியேதீரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. தருமி உரையாடலில் எழுத்துக்கு என்று கேள்வி இருந்திருந்தால் VGK என பதில் கிடைத்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. December 20, 2015 at 6:44 PM

      //தருமி உரையாடலில் எழுத்துக்கு என்று கேள்வி இருந்திருந்தால் VGK என பதில் கிடைத்திருக்கும்!//

      :))))) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)))))

      நீக்கு