About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, January 19, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-5 of 16 [17-23]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 
திருமதி ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்கள்
{10/10/2011}
 
வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியர் பணி செய்யச் சொல்லி அன்பின் சீனா ஐயா 
அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.  நான் எழுத 
ஆரம்பித்து இப்போது தான் ஒரு வருடமும் சிலமாதங்களும் கடந்திருக்கிறது.  
அதற்குள் ஒரு வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர்நினைக்கவே மகிழ்ச்சி பொங்குகிறது.  

இந்த வாய்ப்பினை எனக்குத் தரக்காரணமான திரு. வை.கோபாலகிருஷ்ணன் 
அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  

திருமதி ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்கள்
{16/10/2011}எனக்கு இந்த ஆசிரியர் வாய்ப்பினை அளித்த சீனா ஐயா அவர்களுக்கும்அதற்குக் 
காரணகர்த்தாவான திரு வைகோபாலகிருஷ்ணன்அவர்களுக்கும் எனது மனமார்ந்த 
நன்றிகள்.

  

திருமதி. ரேவதி வெங்கட் [கற்றலும் கேட்டலும் - ராஜி] அவர்கள்
{ 17/10/2011 }
 
 

   

வணக்கம்.

இந்த வார வலைச்சர ஆசிரியர் வாய்ப்பை எனக்களித்த மதிப்பிற்குரிய திரு.சீனா சாருக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த வாய்ப்பிற்கு என்னைப் பரிந்துரை செய்த திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.


 
திருமதி சாகம்பரி அவர்கள்

{ 31/10/2011 }வணக்கம். இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு சிரியர் பொறுப்பினை ஏற்றுள்ளேன். இது என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் புதிய பரிமாணம் என்று கருதுகிறேன். இந்த பொறுப்பினை தந்த வலைச்சர ஆசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஊக்கமளித்த திரு.வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 


  

திருமதி சாகம்பரி அவர்கள்
{ 06/11/2011 }


1. மதிப்பிற்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூவில் இல்லறம் நல்லறமாகும் கருத்தை வலியுறுத்தி நிறைய அழகிய சிறுகதைகள் உள்ளன. குடும்பத்தின் பெரியோரின் மேன்மை மிக்க எண்ணங்களை போற்றும் இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  முதிர்ந்த பார்வை

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

முதிர்ந்த பார்வை
 


 

திருமதி ரமாரவி அவர்கள்
{ 14.11.2011 }
 

 


வணக்கம்

வலைச்சரத்தில் என்னை ஆசிரியர் பணிக்கு அழைத்த திரு சீனா ஐயா அவர்களுக்கும், என்னை பரிந்துரை செய்த திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  


திருமதி ரமாரவி அவர்கள்
{ 15 . 11. 2011 }

  
 


தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதாரமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளநாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள 
வேண்டும்மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே 
என்பதை நினைவில் கொள்ளவேண்டும், *காலம் மாறிப்போச்சு..* என்று கூறும் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா நன்றே செய்! அதுவும் இன்றே செய்! என்கிறார். சொந்த அனுபவமோ அல்லது கற்பனையோ அதனை சுவாரசியமாக எழுதுவது என்பது ரொம்ப கஷ்டம். அப்படி சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர் திரு வை.கோ ஐயா அவர்கள்.


*காலம் மாறிப்போச்சு !*
இணைப்புகள்: 
 

 
 


தொடரும்


இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் மூவர்:


1) திருமதி. ஷக்தி ப்ரபா அவர்கள்


2) திருமதி. கோமதி அரசு அவர்கள்


3) திரு. மதுமதி அவர்கள்

என்றும் அன்புடன் தங்கள்
 
[வை.கோபாலகிருஷ்ணன்]

21 comments:

 1. அன்பின் வை.கோ

  தங்களின் சிந்தனையில் விளைந்த இது மாதிரி தங்களை வ;லைச்சரத்தில் அறிமுகப் படுத்திய சக பதிவர்களை இங்கு தாங்கள் அறிமுகப் படுத்திப் பதிவு இடுவது அருமையான செயல். துவக்கம் நன்று -

  பணி நன்று. நட்பு வட்டம் பெருக நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

 2. இந்த தொடரில், ஆரம்பம் முதல், நீங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் வலைப்பதிவர்கள் பலர், உங்கள் வழியாகவே எனக்கு அறிமுகம் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. நன்றி உங்களுக்கு.

  ReplyDelete
 3. // நன்றே செய்! அதுவும் இன்றே செய்! // அருமையாக செய்து கொண்டு வருகிறீர்கள் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. உங்கள் சிந்தனையின் பதுப்புது வெளிப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன!

  ReplyDelete
 5. Mail Message from Mrs. Rama Ravi 09:43 (2 hours ago) to me

  Respected VGK Sir,

  Thanks for mentioning me in your blog.

  Warm Regards.
  Rama Ravi.

  ReplyDelete
 6. ரமா ரவி தான் ராம்வி என்பவரோ? அவரைப் பல மாதங்களாகப் பார்க்க முடிவதில்லை. வலைச்சர ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பதை இப்போது தான் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதாரமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள
  வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே
  என்பதை நினைவில் கொள்ளவேண்டும், *காலம் மாறிப்போச்சு..* என்று கூறும் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா நன்றே செய்! அதுவும் இன்றே செய்! என்கிறார். சொந்த அனுபவமோ அல்லது கற்பனையோ அதனை சுவாரசியமாக எழுதுவது என்பது ரொம்ப கஷ்டம். அப்படி சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர் திரு வை.கோ ஐயா அவர்கள்.//
  ரமா ரவி சொல்வது 100 100 உண்மை.

  ஆதி வெங்கட் சொல்வது போல் புதியவர்களையும் உற்சாகப்படுத்தி எழுத வைப்பவர் இல்லையா?

  இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அனைவரும் அறிந்த பதிவர்கள்...
  மறக்காமல் அனைவரையும் நினைவு கூறும் தங்கள் பாங்கு சிறப்பு ஐயா...

  ReplyDelete
 9. என்னையும் தங்களின் பதிவில் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி சார். தாமட்ஹமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். என்னவரின் வருகையால் கணினி என் வசம் கிடைப்பதில்லை....:))

  ReplyDelete
 10. கணினி இப்போது தான் எனக்குக் கிடைத்தது! என்பதையும் இங்கே சொல்லி, தொடர்கிறேன்.

  ReplyDelete
 11. உங்களுடைய இந்தப் பதிவுத்தொடர் தற்சமயம் வலையுலகில் இயங்காமலிருக்கும் பலரையும் மீண்டும் எழுதத் தூண்டிவிடும் என்பதில் ஐயமில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக அவர்களை சிறப்பிக்கிறீர்கள். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. கோபு அண்ணா

  ஒரு ரெண்டு நாள் வேலூர் சுற்றுலா போயிட்டு வந்தோம் நானும், அவரும். அந்த பயணக்கட்டுரை மற்றும் ஆலயங்கள பத்தி எழுதறதுக்கே எனக்கு முடியல, நேரம் இல்லை (ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு).

  ஆனா உங்களால மட்டும் எப்படி முடியறது. இதையெல்லாம் தொக்குக்கவே நேரம் போதாதே.

  என்ன சொல்ல ஒரே வரியில் சொன்னால் "HATS OFF TO YOU".

  வணக்கத்துடனும்,
  வாழ்த்துக்களுடனும்,
  நன்றியுடனும் (ஏன்னா என் வலைத் தளத்துக்கு வருகை தரும் முதல் (இல்லை, இல்லை) ஒரே ஆள் நீங்க தானே) ஹி, ஹி, ஹி.
  அன்புடனும்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 13. மலர்கள் அருமையாக பூத்துக்குலுங்குகின்றன.

  ReplyDelete
 14. பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் கண்களுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது.

  ReplyDelete
 15. பூக்களின் தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:33 PM

   //பூக்களின் தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..//

   வாங்கோ, வணக்கம், தங்களின் தங்கத் தாமரைப்பூவின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   Delete
 16. தொடர் அறிமுகங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  ReplyDelete
 17. தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் பெருமையுடன் அறிமுகப்படுத்திவரும் உங்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 18. சுவாரசியாமான தொடர் ஆரிமுகங்கள் - தொடரட்டும்.

  ReplyDelete
 19. சுவாரசியமான தொடர் அறிமுகங்கள்..தொடரட்டும்.

  ReplyDelete
 20. புத்துணர்வூட்டும் பதிவு! நன்றி ஐயா!

  ReplyDelete