என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 22 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/1 of 16 [40]

 என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் ....   

 திருமதி  மஞ்சு பாஷிணி 


அவர்கள் 


{01 10 2012}


வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும், அவர் பரிந்துரைத்ததை நம்பிக்கையுடன் எடுத்து எனக்கு வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


அண்ணா, சீனா ஐயா இருவருமே என்னிடம் பேசும்போது தன் குழந்தையிடம் ஒரு தந்தை எத்தனை பரிவாக ஆறுதலாக அன்பாக பேசுவார்களோ அதுபோல எனக்கு தைரியம் கொடுத்து பேசினார்கள் இருவர் குரலிலும் தெரிந்த அன்பு என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

ஜாம்பவான்கள் பலரும் ஆசிரியர் பொறுப்பேற்று 
இருந்த வலைச்சரத்தில் ...


இதோ நானும்… 

ஒரு தவழும் குழந்தையாக…. 

 
என் வீட்டுத் தோட்டத்தில் .... 
மஞ்சு’s ஸ்பெஷல் 
பகுதி 8/2 of 16 [41/1/2]
இன்றே இப்போதே 
சற்றுநேர இடைவெளியில் தொடர்கிறது .......

காணத்தவறாதீர்கள் !
என்றும் அன்புடன் தங்கள்
{வை. கோபாலகிருஷ்ணன்}

18 கருத்துகள்:

 1. படங்களுடன் பயணத் துவக்கம்
  சொல்லிய விதம் அற்புதம்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ஆரம்பம் ஜோராக களை கட்டி விட்டது. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. மஞ்சுவின் வலைச்சர பேச்சு மிக அருமை. முன்பே படித்து இருந்தாலும் மீண்டும் படிக்கும் போது நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஆவலுடன் அடுத்த பகிர்வை தொடர்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. மஞ்சு வலைச்சர ஆசிரியர் எனில் கலகலப்புக்குக் கேட்கணுமா?

  பதிலளிநீக்கு
 6. ஆஹா மஞ்சு அவர்கள் உங்களை அறிமுகம் செய்ததா? அவர்கள் நீண்ட பின்னூட்டம் போலவே இப்பதிவும் இரண்டு பகுதிகளாகவா! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா மஞ்சு அவர்கள் உங்களை அறிமுகம் செய்ததா? அவர்கள் நீண்ட பின்னூட்டம் போலவே இப்பதிவும் இரண்டு பகுதிகளாகவா! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. மஞ்சுவின் அன்புக்கு எல்லையே இல்லை. அந்த அன்பை கடலுக்கு உவமை சொல்லி சிறப்பித்துவிட்டீர்கள். பின்னூட்டங்களில் மஞ்சுவின் நிதானத்தையும் வாத்சல்யத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுக்கு ஒரு பதிவு போதாதுதான். இனிய பாராட்டுகள் மஞ்சு.

  பதிலளிநீக்கு
 9. மஞ்சு மேடம் அன்பிற்கு ஈடு இணை இல்லை

  பதிலளிநீக்கு
 10. மஞ்சு உங்களைப் பத்தி கோபு அண்ணா சொல்லி இருப்பதைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூட வருகிறது.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 11. அழகுமலர்க்கூட்டத்தின் அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:12 PM

   //அழகுமலர்க்கூட்டத்தின் அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்.//

   வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 12. பாராட்டுகதா சொல்லுதேன் ஆருக்கு சொல்லுது வெளங்கிகிட்டில்ல

  பதிலளிநீக்கு