About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, June 29, 2015

நினைவில் நிற்போர் - 29ம் திருநாள்

2



நினைவில் நிற்கும்


பதிவர்களும், பதிவுகளும்


29ம் திருநாள்


29.06.2015



171. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


கோலாகல திருவோணத்திருநாள் கொண்டாட்டங்கள்-85

நவராத்திரி நாயகி அன்னை மீனாக்ஷி-86


அபிநயங்கள் சூடும் அழகு மயில்-87

ரோஜா நிற ஏரி-88









172. திருமதி. விஜி பார்த்திபன் அவர்கள்
வலைத்தளங்கள்:
VijiParthi
Nallikkottai
NALLAI and THANJAI NATURAL

 

ரவா கேசரி
குழந்தை வளர்ப்பு

நல்லிக்கோட்டை
இரயில் பாதை எங்கள் ஊரில்
உல்லன் தொலைபேசி கவர்
மும்பையின் அழகுகள்
 அழகு புறாக்கள்




173. திருமதி.  கெளசல்யா  அவர்கள்
வலைத்தளம்: மனதோடு மட்டும்


http://www.kousalyaraj.com/2015/05/blog-post.html
உலக மகா சுட்டிப்பெண் - ’விசாலினி’
http://www.kousalyaraj.com/2015/03/5.html
வீட்டுத்தோட்டம் - ரொம்ப ரொம்ப ஈஸி தான்
http://www.kousalyaraj.com/2015/03/blog-post.html
வாழ்தல் இனிது
http://www.kousalyaraj.com/2013/04/blog-post_16.html
குழந்தைகளின் மீதான அதிக எதிர்பார்ப்பு .. ஆபத்து !!?
http://www.kousalyaraj.com/2011/12/blog-post.html
இவர்கள் வாழ்வில் வேண்டும் ... நல்ல மாற்றம்!
http://www.kousalyaraj.com/2011/11/blog-post_18.html
ஏன் இந்த வெளிநாட்டு மோகம்? 


 

174. திருமதி.  எழில் அவர்கள்
வலைத்தளம்: நிகழ்காலம்


மனச்சோர்வு .... நீங்க / நீக்க
அழகை ரசிக்கப்போகலாமா?
சாதனைப் பெண்கள்
அவர்களையும் முடிவெடுக்க அனுமதியுங்கள்
தாய்மை
கொட்டுங்கள் உங்கள் மனதின் குப்பைகளை...
ஆண்களும் தெரிந்து கொள்ளுங்கள்
என் முதல் கணினி அனுபவம் 




175.  திருமதி.  ஹேமா அவர்கள்
வலைத்தளம்: 
SOUNDS OF SILENCE
மெளனத்தின் சப்தங்கள் 

குட்டியூண்டு கவிதைகள்

http://soundsofmysilencesos.blogspot.in/2014/05/blog-post_14.html
குறுங்கவிதைகள்





176. Ms. RIYAA KATHIR 


[ A    L U F L   B U T T E R F L Y ]


The 9th award of 2012 was given to me by this Riyaa 








177. Mrs. R.PUNITHA 





The 10th award of 2012 was given to me by this Punitha Madam 





178. Mrs. L A T H A 




The 12th award of 2012 was given to me by this Latha 



179. திருமதி.  பட்டு அவர்கள்
பட்டுராஜ் (வெற்றி மகள்)

வலைத்தளம்:  நானும் ... நானும்


ரத்தக் குளுகோஸ் மானிடரும் என் தடுமாற்றங்களும்-1





180. சுய அறிமுகத்தில் சில .... 

2014ம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற 
VGK's சிறுகதை விமர்சனப் போட்டிகள் பற்றிய
சுவாரஸ்யமான நேயர் கடிதங்கள்.

{ஒவ்வொன்றையும் க்ளிக் செய்து படிக்கவும்.}


 

மூன்றாம் சுழி 
திரு. அப்பாதுரை 
அவர்களின் தனிப்பதிவு







மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

43 comments:

  1. அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. @R.Umayal Gayathri

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      Delete
  2. கஐமுக தரிசனத்தோடு இன்றைய பதிவர்கள் திருமதி. இராஜராஜேஸ்வரி - திருமதி. விஜி பார்த்திபன் - திருமதி. கெளசல்யா - திருமதி. எழில் - திருமதி. ஹேமா - Ms. RIYAA - KATHIR - Mrs. R.PUNITHA - Mrs. L A T H A - திருமதி. பட்டு, தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @kovaikkavi

      வாங்கோ, வணக்கம்.

      கஜமுக தரிசனமா ! :) ஆஹா, மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் தினசரி வருகை மகிழ்ச்சியளிக்கிறது. நாளைக்கும் (30.06.2015) அவசியமா வாங்கோ, ப்ளீஸ் :) நாளைக்கு 30ம் திருநாள் ! ஸ்பெஷல் !! நினைவிருக்கட்டும்.

      மிக்க நன்றி.

      Delete
  3. நல்ல பதிவுகளையும் பதிவர்களையும் காண வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @பழனி. கந்தசாமி

      :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  4. எழில், கௌசல்யா சகோதரிகளின் தளங்களுக்குச் சென்றிருக்கிறேன். மற்றவர்கள் புதியவர்கள். சுய அறிமுகத்தில் நேயர் கடிதங்களைச் சொல்லியிருப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்.

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. :)

      //சுய அறிமுகத்தில் நேயர் கடிதங்களைச் சொல்லியிருப்பது சிறப்பு.//

      அதில் கடைசியாக திரு. அப்பாதுரை அவர்களின் தனிப்பதிவு ஒன்றினையும் பிறகு இணைத்துள்ளேன். அதிலுள்ள பின்னூட்டங்கள் பல மிகச்சுவையாக உள்ளன. :)

      Delete
  5. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும்
    அருமையாக அறிமுகம் செய்த தங்களுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @Ramani S

      :) வாங்கோ Mr Ramani Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  6. நினைவில் நிற்போரை வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  7. அருமையான பதிவர்களின் அறிமுகம்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ Mr. DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  8. அழகான தலைப்பில் அருமையாக முத்திரை பதித்து வரும் ஐயா அவர்களின் சீரிய பணிக்கு தலை வணங்குகிறேன். பொறுமையும் உழைப்பும் அதிகம் தேவைப்படும் இந்த பணியை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவதை அறிந்து மகிழ்கிறேன், பாராட்டுகிறேன்.

    என்னையும் நினைவில் வைத்து அறிமுகம் செய்தமைக்கு என் அன்பான நன்றிகள்...

    இங்கே அறிமுகமான மற்ற தோழிகளுக்கு என் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. Kousalya raj June 29, 2015 at 10:21 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அழகான தலைப்பில் அருமையாக முத்திரை பதித்து வரும் ஐயா அவர்களின் சீரிய பணிக்கு தலை வணங்குகிறேன். பொறுமையும் உழைப்பும் அதிகம் தேவைப்படும் இந்த பணியை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவதை அறிந்து மகிழ்கிறேன், பாராட்டுகிறேன்.//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //என்னையும் நினைவில் வைத்து அறிமுகம் செய்தமைக்கு என் அன்பான நன்றிகள்...//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //இங்கே அறிமுகமான மற்ற தோழிகளுக்கு என் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்//

      அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  9. இன்றைய பதிவர்களில் பலர் எனக்கு அறிமுகமில்லை! நேரம் கிடைக்கையில் அவர்களின் தளங்களுக்குச் சென்று பார்க்கிறேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  10. இன்றைய அறிமுக பதிவர்களில் திருமதி எழில் அவர்களது வலைத்தளத்தைத் தவிர மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு புதியவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிறுகதை விமர்சன போட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான அஞ்சல்களை படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @வே.நடனசபாபதி

      வாங்கோ சார், வணக்கம்.

      //இன்றைய அறிமுக பதிவர்களில் திருமதி எழில் அவர்களது வலைத்தளத்தைத் தவிர மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு புதியவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //சிறுகதை விமர்சன போட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான அஞ்சல்களை படிக்க இருக்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, சார்.

      Delete
  11. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்று நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவர்களில் திருமதி. எழில் அவர்களது வலைப்பக்கம் அடிக்கடி சென்றுள்ளேன். சகோதரி ஆர்.புனிதா அவர்கள் உங்களுக்கு ஒரு ப்ளாக்கர் அவார்டு தந்தததையும், நீங்கள் மற்றவர்களுக்கு அதனைப் பகிர்ந்ததையும், இங்கு நினைவு கூர்கின்றேன்.

    இன்று நான் இரண்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். ஒரு திருமண நிகழ்ச்(ஸ்ரீரங்கம் – அமலாஸ்ரமம் சர்ச்சில்) மாம்பழச்சாலையில் நடைபெற்றது. அங்கு எனது அப்பாவின் நெருங்கிய நண்பர் (உங்கள் ஆண்டார்வீதியில் உள்ள) ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது மனைவியுடன் வந்து இருந்தார். அவர்கள் இருவரிடமும் உங்கள் நலன் விசாரித்தேன்; அவர்களுக்கு ஆட்டோ ஓட்டும், ஆட்டோ டிரைவர் ஏழுமலை உங்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர் என்பதனை அறிந்து அவரிடமும் உங்கள் நலன் விசாரித்தேன். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. @தி.தமிழ் இளங்கோ

      :) வாங்கோ, சார். வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      //அவர்களுக்கு ஆட்டோ ஓட்டும், ஆட்டோ டிரைவர் ஏழுமலை உங்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர் என்பதனை அறிந்து அவரிடமும் உங்கள் நலன் விசாரித்தேன். மிக்க மகிழ்ச்சி. //

      திருமண அமர்க்களங்களுக்கு இடையிலேயும் தாங்கள் என்மீது கொண்டுள்ள தங்களின் அன்பும் அக்கறையும் என்னை மிகவும் வியக்க வைக்கிறது, சார்.

      ஆம். எங்களுக்கும் அந்த ஏழுமலை என்பவரே ஆஸ்தான ஆட்டோக்காரர் ஆவார். மிகவும் நல்லவர். அவர் ஒருவேளை இல்லாவிட்டால் வேணுகோபால் என்ற ஒருவர் அல்லது அவரின் தம்பி லெக்ஷ்மணன் என்ற ஒருவர். மூவரும் இல்லாவிட்டால் பயணத்தை ஒத்திப் போட்டு விடுவேன். அல்லது கால் டாக்ஸி பிடித்துக் கொள்வேன். :)

      மீண்டும் தங்களுக்கு என் அன்பான நன்றிகளுடன்
      VGK

      Delete
  12. புதிய தளங்கள்.. சிறப்பிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. @துரை செல்வராஜூ

      :) வாங்கோ பிரதர், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  13. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @வெங்கட் நாகராஜ்

      :) வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  14. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. @Usha Srikumar

      :) வாங்கோ மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  15. தங்கள் நினைவில் என்னாளும் இடம் கொண்டிருக்கின்ற பதிவர்களை இங்கு அறிமுகத்தில் காண மிக மகிழ்ச்சி!


    விமரிசனங்களை உள்ளடக்கிய நேயர் கடிதங்களை இங்கு இணைப்பில் காண ( எனது நேயர் கடிதமும் காண ) மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      ஆஹா, வாங்கோ, வணக்கம். வந்துட்டீங்களா ! ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல .....’ எனப்பாடணும்போல உள்ளதே, நண்பரே !

      //விமரிசனங்களை உள்ளடக்கிய நேயர் கடிதங்களை இங்கு இணைப்பில் காண ( எனது நேயர் கடிதமும் காண ) மகிழ்ச்சி!//

      எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.

      ’அந்த நாள் .... ஞாபகம் .... நெஞ்சிலே வந்ததே .... நண்பரே ..... நண்பரே’

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  16. நேற்று தங்கள் பதிவைப் படித்துவிட்டு கருத்துரை எழுதி அஞ்சலிடும்போது வை~ ஃபை இணைப்பு துண்டிக்கப்பட்டது! (ஹாங்காங் ஏர்போர்ட்)

    மனவருத்தம்,
    இன்று
    நீங்கியது!

    ReplyDelete
    Replies
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      ஆம். இந்த Wi-Fi [wife ஐ அல்ல] ஐ நம்பவே முடியாது. :)

      இங்கு நம்ம ஊரில்தான் அப்படி என்றால் அங்கு ஹாங்காங் ஏர்போர்ட்டிலும் அப்படியேவா !!!!!

      //மனவருத்தம், இன்று நீங்கியது!//

      மிக்க மகிழ்ச்சி, நண்பரே ! மிக்க நன்றி.

      Delete
  17. ஆஹா! எத்தனை பதிவர்கள்! இவர்களைப் பற்றித் தேடவேண்டும் என்றால் உங்கள் இத்தொடரை மட்டும் படித்தால் போதும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்! இதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டிருக்கும்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G July 1, 2015 at 8:04 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஆஹா! எத்தனை பதிவர்கள்! இவர்களைப் பற்றித் தேடவேண்டும் என்றால் உங்கள் இத்தொடரை மட்டும் படித்தால் போதும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்! இதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டிருக்கும்! பாராட்டுக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான புரிதலுடன் கூடிய சிறப்பான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

      நன்றியுடன் கோபு

      Delete
  18. Comments of Mrs. Latha Madam wrongly posted in [30ம் திருநாள்] http://gopu1949.blogspot.in/2015/06/30.html and My Reply to her.
    ==================================================

    latha July 3, 2015 at 4:37 AM

    WELCOME to you Mrs. Latha Madam ! :)

    //Thank you for the comment posted on my blog.//

    :)

    //I am fine and busy with my two grand children.//

    Very Very glad to hear this! Carry on !! All the Best !!!

    //Hence I hardly post anything on my blog but certainly find time to visit your blog.//

    :) Very Glad. Thanks a Lot, Madam.

    //How are you and your family?//

    We are all very fine here. You may very well look at the recent pictures of myself, my wife and my four grand children in my recent post of today (03.07.2015) ........... Link: http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html at the bottom most portion of that Post ...... against Sl. No. 220 beginning :)

    //I am very glad that you still remember me.//

    In the year 2012 you have only given me "Fabulous Blog Ribbon Award" vide your reference : http://latha-mycreations.blogspot.in/2012/07/my-1st-award.html

    [ It was my 12th Award also for that year :) ]

    In turn, I have shared that Valuable Award with my 108 Blogger Friends vide my Post Reference Link: http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    It was a MARATHON WORK well appreciated by one and all of my Blog Followers. I request you to kindly go through that post http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html, once again now.

    It was just like a Colorful Blogger Directory with Bloggers' Names, Their Profile photos, Blog ID etc., All the Bloggers (My followers) felt Very Very Happy for that particular Post. You may very well see the 228 Comments there, for that one Particular Post alone. :)

    In this situation how can I forget you ? :)

    //My friend Leela forwarded the message you send her.//

    Yes. Yes. I have only requested our Leela to forward it to you, as I do not have your mail ID with me.

    //Thank you for deciding to introduce me in your new post " bloggers who are in my sweet memories" and all the best in this venture. //

    Your Blog is not appearing in this Post of 30th June 2015. It is already appearing on 29th June 2015. Link: http://gopu1949.blogspot.in/2015/06/29.html . This is just for your kind information, please.

    With best wishes
    latha. //

    Thanks a Lot Mrs. Latha Madam for your kind visit here and also for your valuable & detailed comments.

    With Best Wishes,
    GOPU

    ReplyDelete
  19. மின்னஞ்சல் மூலம் நன்றி தெரிவித்து எனக்குக் கடிதம் எழுதியுள்ள பட்டு

    -=-=-=-=-

    திருமதி. பட்டுராஜ் (வெற்றி மகள்)
    வலைத்தளம்: நானும் ... நானும்
    http://vetrimagal.blogspot.in

    -=-=-=-=-

    அவர்களுக்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  20. அன்பின் V.G.K.சார்.
    முதலில் என் தாமத வருகைக்கு மன்னிக்கவும். சில நாட்களாகவே வலை தளம் பக்கம் வர முடியவில்லை, இப்போதுதான் தாங்கள் அனுப்பிய சுட்டியைப் பார்க்க நேர்ந்தது. எப்போதோ ஒரு முறை தான் என் வலைப்பூவில் நான் பதிவேன், ஆனால் ஒவ்வொரு முறையும் தவராமல் வந்து படித்து பதிவிட்டு பாராட்டிவிட்டு போகும் உங்களுக்கு என்ன கூறி நன்றி சொல்வேன். அதோடு இல்லாமல் என் வலைப்பூவை இங்கு அறிமுகப் படுத்தி உங்கள் நினைவில் என் தளத்தையும் தாங்கி நின்றதற்கு மிக மிக மிக நன்றி. இத்தனை அருமையான பதிவர்களின் நடுவே என் பெயரையும் இடம் பெறச் செய்ததற்கு நன்றியும் மிக மகிழ்ச்சியும் ஐயா.
    இத்தனை பெயரையும் அவர்களின் பதிவுகளையும் அலசி சேகரித்து முத்து கோர்ப்பது போல கோர்த்து அழகான மாலையாக்கி தந்திருக்கும் உங்களின் உழைப்பு கண்டு வியக்கிறேன். மிகவும் அருமை ஐயா. வணக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. SOS July 10, 2015 at 12:07 PM

      //அன்பின் V.G.K.சார். //

      :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      //முதலில் என் தாமத வருகைக்கு மன்னிக்கவும். சில நாட்களாகவே வலை தளம் பக்கம் வர முடியவில்லை, இப்போதுதான் தாங்கள் அனுப்பிய சுட்டியைப் பார்க்க நேர்ந்தது.//

      அதனால் என்ன, பரவாயில்லை. என் இன்றைய நிலைமையும் அதுபோலவேதான் உள்ளது. அதனால் இதனை நான் மிகச்சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

      //எப்போதோ ஒரு முறை தான் என் வலைப்பூவில் நான் பதிவேன், ஆனால் ஒவ்வொரு முறையும் தவறாமல் வந்து படித்து பதிவிட்டு பாராட்டிவிட்டு போகும் உங்களுக்கு என்ன கூறி நன்றி சொல்வேன்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. என்னுடைய மிகக்குறுகிய நட்பு வட்டத்தில் தங்கள் வலைத்தளமும் இருந்தது. அதனால் தொடர்ச்சியாக என்னாலும் வரமுடிந்தது. இனி அதுவும் எப்படியோ, ஏதும் சொல்ல இயலாத நிலையில் நான் இப்போது உள்ளேன்.

      //அதோடு இல்லாமல் என் வலைப்பூவை இங்கு அறிமுகப் படுத்தி உங்கள் நினைவில் என் தளத்தையும் தாங்கி நின்றதற்கு மிக மிக மிக நன்றி. இத்தனை அருமையான பதிவர்களின் நடுவே என் பெயரையும் இடம் பெறச் செய்ததற்கு நன்றியும் மிக மகிழ்ச்சியும் ஐயா. //

      தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //இத்தனை பெயரையும் அவர்களின் பதிவுகளையும் அலசி சேகரித்து முத்து கோர்ப்பது போல கோர்த்து அழகான மாலையாக்கி தந்திருக்கும் உங்களின் உழைப்பு கண்டு வியக்கிறேன். மிகவும் அருமை ஐயா. வணக்கங்கள்.//

      ஏதோ என்றும் நம் நினைவலைகளில் பசுமையாக இருக்க வேண்டி, நான் செய்ததோர் மிகச் சிறிய முயற்சி மட்டுமே, இந்த என் தொடராகும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான முத்து முத்தான, விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். Thanks a Lot :)

      அன்புடன் VGK

      Delete
  21. அருமையான பதிவர்களின் அறிமுகங்களுக்கும்,
    சிறப்பான சுய அறிமுகப்பதிவுகளுக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:26 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான பதிவர்களின் அறிமுகங்களுக்கும்,
      சிறப்பான சுய அறிமுகப்பதிவுகளுக்கும் பாராட்டுக்கள்.. //

      தங்களின் அன்பான வருகைக்கும், சுய அறிமுகத்தில் நம் நட்புக்களின் நேயர் கடிதங்களைப் பற்றியும்கூட பாராட்டியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      Delete
  22. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)

      Delete