என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்

2


வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

11ம் திருநாள்

11.06.2015


55. இறை வணக்க + 
இயற்கை வணக்க
 இடுகைகள்:

அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி-28


 ஆஹா, ஹாங்காங்-29
தேன் மதுரத் தேன் சிட்டுக்கள்-30

56. திரு. விச்சு அவர்கள்
வலைத்தளம்:  அலையல்ல சுனாமி


நான் யார் ?

தாடியுள்ள பெண்கள் !


57. திரு. சீனி அவர்கள்
வலைத்தளம்: கவிதை

http://seeni-kavithaigal.blogspot.sg/2011/07/blog-post_5790.html
திருமணம் ஆகிப்போனவளே

http://seeni-kavithaigal.blogspot.sg/2011/09/blog-post_28.html
பெண் சிசு

http://seeni-kavithaigal.blogspot.sg/2011/10/blog-post_08.html
தல வாசக் கதவு58. திரு. K. G. கெளதமன்  அவர்கள்
வலைத்தளம்: 
எங்கள் BLOG 
(TEAM WORK)

http://engalblog.blogspot.in/2012/12/blog-post.html
ஹலோ ... யார் பேசறது?

http://engalblog.blogspot.in/2011/02/blog-post_05.html
அமானுஷ்ய அனுபவங்கள்

http://engalblog.blogspot.in/2011/08/blog-post.html
சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க
59.  திரு. முனைவர் இரா. குணசீலன் அவர்கள்
96 வகை சிற்றிலக்கியங்கள்

இயற்கையின் காவலர்கள்

நீங்கள் வாழ்வது நாடா?

முதலில் தோன்றியது நீரா ? நிலமா ?


 
60. திரு. ஹரணி அவர்கள்

வலைத்தளம்: ஹரணி பக்கங்கள்


இவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர்
ஹரணி பக்கங்கள்

2014 தினமலர் வாரமலர் 
டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் 
இவரின் ‘அவளும் அம்மாதான்’ என்ற சிறுகதை
முதல்பரிசினை வென்றுள்ளது.

2014 அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில்
இவரின் ’மூங்கில் சுமந்தவர்கள்’ என்ற சிறுகதை
இரண்டாம் பரிசினை வென்றுள்ளது. 

இவரின் ‘செல்லாத நோட்டு’ என்ற 
சிறுகதைத் தொகுப்பின்
சில கதைகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் 
பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

‘பேருந்து’ என்ற நாவல் இவரால் சமீபத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

இவரின் பல்வேறு ஆக்கங்கள் பல தமிழ் பத்திரிகைகளில்
அவ்வப்போது அச்சாகி வெளிவந்துள்ளன.மீண்டும் நாளை சந்திப்போம் !


என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]வலைச்சர வெளியீடு
வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்

Secured Tamilmanam Votes: 13

Total No. of Comments : 70 +


6 கருத்துகள்:

 1. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்
  http://www.blogintamil.blogspot.in/2015/06/11.html


  ஹ ர ணி Sun Jun 14, 01:19:00 PM

  //அன்புள்ள வைகோ ஐயா//

  :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  //உங்களின் அன்பிற்கும் அறிமுகத்திற்கு என் மனதால் பணிந்து வணங்கி நன்றி கூறுகிறேன். நன்றி. இதனைத் தெரியப்படுத்திய திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் என் நன்றிகள்.//

  தங்களின் வலைத்தளம் 11.06.2015 அன்று வலைச்சரத்திலும், இன்று இங்கும் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  நம் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகளும், தங்களுடன் சேர்ந்து.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 2. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்
  http://www.blogintamil.blogspot.in/2015/06/11.html

  Thenammai Lakshmanan Wed Jun 17, 03:28:00 PM

  //ராஜி, கேஜிஜி, குணா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  சீனி, விச்சு, ஹரணி ஆகியோரின் தளங்கள் எனக்குப் புதிது.

  புதிய அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.//

  :) வாங்கோ ஹனி மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

  பதிலளிநீக்கு
 3. புதிய அறிமுகங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 3:16 PM

  வாங்கோ மேடம், வணக்கம்.

  //அற்புதமான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்..//

  :) தங்களின் அற்புதமான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம் :)

  பதிலளிநீக்கு