என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 30 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 30ம் திருநாள்

2நினைவில் நிற்கும்


பதிவர்களும், பதிவுகளும்


30ம் திருநாள்


30.06.2015181. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


மாங்கனித்திருவிழா வைபவம்-89

நவநீத கிருஷ்ணன் நவநீத நாட்டியம்-90

பெயர் சொல்லிப் பாடிப்பறக்கும் கிளிப்பிள்ளைகள்-91

அழகு மலர்களில் ஆரோக்ய பானம்-92
182. கோவைக் கவி 
திருமதி. வேதா. இலங்காதிலகம் அவர்கள்
வலைத்தளம்: வேதாவின் வலை


 

’உணர்வுப் பூக்கள் ...’ 

உள்பட இவர்கள் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். 
அவற்றை மின்னூலாகக் காண இதோ இணைப்பு:

இவரின் வலைத்தளத்தினில் 
ஆயிரக்கணக்கான கவிதைகளும், 
வேறு பல ஆக்கங்களும் நிறைந்து உள்ளன. 
எதை நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்வது?

வலைத்தள முகவரி இதோ:
183. திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள்
வலைத்தளங்கள்: 
முத்துச்சரம்இவர்கள் ‘அடை மழை’ என்ற தலைப்பினில் 
ஓர் சிறுகதைத்தொகுப்பு நூலும்,
‘இலைகள் பழுக்காத உலகம்’ என்ற தலைப்பினில்
ஓர் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிட்டுள்ளார்கள்.


இதுவரை, தினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II and III, தென்றல் I and II , தினமலர்  I and II, தேவதை, வடக்கு வாசல் I and II, புன்னகை, வளரி- ’கவிப்பேராசான் மீரா’, ரியாத் தமிழ்ச்சங்கம்-’கல்யாண் நினைவு’, தமிழ்மணம்  I and II, Four Ladies Forum போன்றவற்றில்  பல்வேறு பரிசுகளும், விருதுகளும், அங்கீகாரங்களும் பெற்றுள்ளார்கள்.

தமிழில் வெளிவரும் அனைத்துப் பிரபல வார/மாத இதழ்களிலும், தீபாவளி மலர்களிலும், மின்நூல்கள் அனைத்திலும் இவர் எழுதியுள்ள கவிதை / கதை / கட்டுரை மட்டுமல்லாது இவரால் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் ஏராளமாக வெளியிடப்பட்டு வருகின்றன. 

பல்வேறு தனித்திறமைகளுடன் புகழ்பெற்றுள்ள 
இவர்களின் வலைத்தள முகவரி:
மிகப்பிரபலமான எழுத்தாளர்

184. திருமதி.  வித்யா சுப்ரமணியம் அவர்கள்
வலைத்தளம்: கதையின் கதை


1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் இவர்கள் எழுத்துலகத்திற்கு பிரவேசித்துள்ளார்கள். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள் என எழுதி பிரபல எழுத்தாளராகியுள்ளார்கள். 30 வருட எழுத்துலக பயணத்தில் இவருக்குக் கிடைத்துள்ள விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது என எவ்வளவோ விருதுகள் பெற்றுள்ளார்கள். இவரின் பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாகவே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வலைத்தள முகவரி:


அன்பென்ற மழையிலே (சிறுகதை)

 

தற்சமயம் 14.06.2015 முதல் 
தினமலர் வாரமலரில்
புதியதொரு குறுந்தொடரை 
மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளார்கள்.

 

இதுவரை வெளியாகியுள்ள முதல்
மூன்று வாரக் கதையின் சுருக்கம்:

oooooOooooo

து ஒரு பட்டிக்காடு. போக்கு வரத்து வசதிகள் இல்லாததோர் குக்கிராமம். குடிசையில் வாழும் ஏழையான மிகச் சிறிய இளம் பெண் ஒருத்தி, நடுத்தர வயதானவன் ஒருவனால் சீரழிக்கப்படுகிறாள். மிகப்பெரிய வயது வித்யாசம் இருப்பினும், பெற்றோர்கள் அவனுக்கே அவளைக்கட்டி வைக்க வேண்டிய நிர்பந்தமாகி விடுகிறது. 

வன் குடிப்பழக்கமும் உள்ளவன். பொறுப்பற்றவன். மிக மிகக்கேவலமான குணங்களும் கொண்டவன். திருமணம் ஆன மறுநாளே இவற்றை நன்கு அறிந்த அவள், அவன் இனி தன்னைப்போலவே, வேறு எந்தப்பெண்ணையும் சீரழிக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில், அவன் குடிபோதையில் படுத்திருக்கும்போது, மிகக் கடுமையான முறையில் துணிந்து அவனை தண்டித்தும் விடுகிறாள். 

ருப்பினும் அவனின் மனைவி என்ற சமூக அந்தஸ்துடன், அவனிடம் தினமும் அடி உதை படுவதுடன், தான் கூலிவேலைக்குச் சென்று மாடாக உழைத்து கொண்டுவரும் சில்லறைக் காசுகளையும், அவன் குடிப்பதற்கு மட்டுமே அவள் கொடுக்கும்படி நேரிடுகிறது. 

குடிக்கப்பணம் வேண்டியதால், ஒருநாள், மிகக்கேவலமான குணம் கொண்ட அவளின் புருஷனாலேயே அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, மீண்டும் வேறொருவனால் சீரழிக்கப்பட்டு, சிறிய வயதில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயும் ஆக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறாள். 

ன் வயிற்றில் பிறந்துவிட்ட அந்தப்பெண் குழந்தையாவது தன்னைப்போல வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்கவேண்டி, பள்ளி சென்று அவள் படிக்க வேண்டும் என அந்த இளம்தாய் மிகவும் விரும்புகிறாள். அதற்காகவே தன்னை மிகவும் வருத்திக்கொள்கிறாள். மதிய உணவும் குழந்தைக்கு அந்தப் பள்ளியிலேயே இலவசமாக வழங்கப்பட்டுவிடுவதால் பிரச்சனை ஏதும் இல்லைதான்.

ருப்பினும், தினமும் பல மணி நேரங்கள் முட்கள் நிறைந்த, ஒற்றையடிக் காட்டுப்பாதையொன்றில், காலுக்கு அணியச் செருப்புகள்கூட இல்லாமல், நடந்தே நகரப்பள்ளிக்குச் சென்று திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது அந்தச்சின்னப்பெண் குழந்தைக்கு. 

வ்வாறான ஏழ்மை + வறுமையின் உச்சக்கட்டத்தில் அந்தப்பெண் காட்டுப்பாதையில் தன்னந்தனியே பள்ளிக்குச் செல்லும் போதே, ஒருநாள் பெரிய மனுஷி ஆகிவிடுகிறாள். அதைப்பற்றி எதுவுமே அறியாததோர் குழந்தைப்பருவம், பாவம் அந்தச் சின்னப்பெண்ணுக்கு!  அப்படியே பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து சோர்வாக அமர்கிறாள். 

அப்புறம் என்ன ஆச்சு? ஏதேதோ ஆச்சு.   

இனி அவர்கள் வாழ்க்கையில் மேலும் என்னென்ன சோகங்கள் நடக்க இருக்கிறதோ ?

திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்களின், குறுநாவல் கதையினை ஞாயிறுதோறும் ‘தினமலர்-வாரமலர்’ இல் தொடர்ந்து படித்தால் மட்டுமே, நமக்குத் தெரியவரும். 

எந்தவித பாதுகாப்போ, ஆதரவோ இன்றி குக்கிராமத்துக் குடிசை ஒன்றில் தினமும் போராடிவரும் ஏழைத்தாய் + மகளின் பிரத்யேகப் பிரச்சனைகள் பற்றிய, எழுச்சிமிக்க கதையை, தன் தனித்திறமையான எழுத்துக்களால் தொடர்ந்து எழுதி, வாசகர்களைக் கண்கலங்கச் செய்து வருகிறார், திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்கள்.

185.  Mrs. LEELA GOVIND 

BLOGLEELAS HOBBIES 

The 11th award of 2012 was given to me by this Leela 

186. திருமதி. வி. கிரேஸ் பிரதீபா அவர்கள்


வலைத்தளம்: தேன் மதுரத் தமிழ்
உடல் உட்புறம் பார்ப்போமா ?
தற்கால தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்இவர்களின் நூல் வெளியீடு'துளிர்விடும் விதைகள்'


187. திருமதி.  கோவை மு. சரளா அவர்கள்

வலைத்தளம்: பெண் என்னும் புதுமைதினமலரில் என் நேர்காணல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் என்னுடைய நேர்காணல்
கோவை பதிவர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி படத்துடன்
எமனாகும் கணவன்

-oOo-

இவர்கள் 
‘மெளனத்தின் இரைச்சல்’
’காதலின் சாரல்’
ஆகிய இரு நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்
188. திருமதி விஜி சத்யா அவர்கள்
வலைத்தளங்கள்:
CREATIONS
VIJI'S VEG KITCHEN


'CREATIONS '

VIJI'S VEG KITCHEN
189. திருமதி அனுராதா ப்ரேம் அவர்கள்

வலைத்தளம்: அனுவின் தமிழ் துளிகள்


முக்கொம்பு சுற்றுலா - படங்களுடன் 

தக்காளி

நெய் பிஸ்கட்

சுற்றுலா - கர்நாடகா - கொல்லூர்


பெங்களூர் பன்னேர்கட்டா தேசியப்பூங்கா - 3
190. சுய அறிமுகத்தில் சில .... 

பதிவர் சந்திப்புகள் 
[படங்களுடன்]
ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்
மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

46 கருத்துகள்:

 1. வண்ண வளையத்தினூடாகப் புகுந்து வலைப்பதிவர்களைப் பார்த்த போது
  திருமதிகள் இராஜராஜேஸ்வரி, நானாகிய வேதா. இலங்காதிலகம்,
  திருமதி. ராமலக்ஷ்மி திருமதி. வித்யா சுப்ரமணியம்,
  திருமதி லீலா கோவிந், திருமதி. வி. கிரேஸ் பிரதீபா,
  திருமதி. கோவை மு. சரளா, திருமதி விஜி சத்யா
  திருமதி அனுராதா ப்ரேம், அத்துடன் தங்கள் சுய அறிமுகமும்
  சேர்த்து இனிய வாழ்த்துகள். அத்தடன் மறுபடியும் என்னை அறிமுகம் செய்ததற்கு
  மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   :) வாங்கோ மேடம், வணக்கம். வண்ண வளையத்தினூடாகப் புகுந்து வந்து, வண்ண வண்ண வாழ்த்துகள் கூறி மகிழ்வித்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   தங்களின் தொடர் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள், மேடம்.

   நீக்கு
 2. இன்று ஆறு புது அறிமுகங்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //இன்று ஆறு புது அறிமுகங்கள். பாராட்டுகள்.//

   ஆறு முகமே ஆறு .... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ... போலவா? :)

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிகள், சார். :)

   நீக்கு
 3. சிறந்த பதிவர்களுடன் என்னையும் சேர்த்து நினைவு கூர்ந்து பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 30, 2015 at 5:08 AM

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //சிறந்த பதிவர்களுடன் என்னையும் சேர்த்து நினைவு கூர்ந்து பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 4. வேதாவின் வலைகள் தளத்துக்கு ஓரிரு முறை சென்றிருக்கிறேன்.

  ராமலக்ஷ்மி தளம் ரெகுலராகச் செல்லும் தளம்.

  திருமதி வித்யா சுப்பிரமணியம் தளத்துக்குச் சென்றதை விட முக நூலில் அவர் பதிவுகளை படித்து விடுகிறேன்.

  மற்றவர்கள் புதியவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்.

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ஸ்ரீராம் :)

   நீக்கு
 5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கரந்தை ஜெயக்குமார்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 6. நன்றி VGK sir. பதிவில் சிறப்பிக்கப்பட்டிருக்கும் மற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராமலக்ஷ்மி June 30, 2015 at 7:44 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நன்றி VGK sir. பதிவில் சிறப்பிக்கப்பட்டிருக்கும் மற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்!//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)

   மற்ற அனைவர் சார்பிலும் தங்கள் நல்வாழ்த்துகளுக்கு என் அன்பான இனிய நன்றிகள், மேடம். - VGK :)

   நீக்கு
 7. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம், திருமதி. ராமலக்ஷ்மி மற்றும் திருமதி. வி. கிரேஸ் பிரதீபா ஆகியோரது வலைத்தங்கள் எனக்கு பரிச்சயமானவைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி

   :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 8. இன்றைய பிரபல பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 9. இன்றைக்கு அடையாளம் காட்டப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வெங்கட் நாகராஜ்

   :) வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 10. இன்றைய பிரபல பதிவர்களுடன் எனது தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி ஐயா ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Anuradha Prem June 30, 2015 at 10:36 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய பிரபல பதிவர்களுடன் எனது தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி ஐயா ......//

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ! :)

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 11. இன்று அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். பதிவுலகத்துக்கு நான் புது முகம் இனிமேலதான் ஒவ்வொருவர் பதிவா சென்று பார்க்கப் போறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mehrun niza June 30, 2015 at 11:19 AM

   வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   //இன்று அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். //

   அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   //பதிவுலகத்துக்கு நான் புது முகம் இனிமேலதான் ஒவ்வொருவர் பதிவா சென்று பார்க்கப் போறேன்//

   ஆஹா, இதைக்கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இன்றே ’முத்துச்சரம்’ போன்ற ஒருசிலரின் பதிவுகளில் தங்களின் பின்னூட்டங்களை நானும் பார்த்து விட்டேன். :)

   WELCOME ! ALL THE BEST !!

   அன்புடன் VGK

   நீக்கு
 12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிலர் நான் அறியாதவர்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @‘தளிர்’ சுரேஷ்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 13. சிறந்த பதிவர்களின் அறிமுகம்..

  அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.. வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @துரை செல்வராஜூ

   :) வாங்கோ பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 14. இனிய அறிமுகங்கள்!

  அதிலும் திருமதி வித்யா சுப்ரமணியன் அவர்கள் எழதிவரும் தொடர்கதையின் சுருக்கத்தையும் த்திருப்பது சிற்ப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 1, 2015 at 3:13 AM

   வாங்கோ நண்பரே, வணக்கம்.

   //இனிய அறிமுகங்கள்!//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   //அதிலும் திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிவரும் தொடர்கதையின் சுருக்கத்தையும் தந்திருப்பது சிறப்பு!//

   இதைத்தாங்கள் ஒருவராவது இங்கு குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

   திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்கள், அவர்களுக்கே உரித்தான, தனி எழுத்துத் திறமைகளுடன், மிகவும் அருமையாகத்தான் எழுதியுள்ளார்கள்.

   இந்தக்கதையினை அவர்களின் எழுத்துக்களில் அப்படியே படித்தால்தான் அதன் அருமை பெருமைகளை முற்றிலுமாக உணர முடியும்.

   என்னால் அனைத்தையும் மிக விரிவாகச் சொல்லவோ எழுதவோ இயலவில்லை. மேலும் எனக்கு இதில் ஏதோவொரு கூச்சம்வேறு உள்ளது. அதனால் நான் அந்த மூன்று பகுதிகளையும் ஆழ்ந்து ரசித்துப் படித்துவிட்டு, சுருக்கோ சுருக்கெனச் சுருக்கி, மிகவும் POLISHED ஆக மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்.

   அவர்களின் அந்தக்கதைக்கு மிகப் பொருத்தமாகவும், மிகத் தத்ரூபமாகவும் ஓவியங்கள் வரைந்து வருபவரையும், நான் மிகவும் பாராட்டுகிறேன்.

   தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

   நீக்கு
 15. இருவர் புதியவர்கள். மற்றவர்களின் தளங்களைச் சென்று பார்த்தேன். அறிமுகத்திற்கு நன்றி.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Dr B Jambulingam

   :) வாங்கோ முனைவர் சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 16. வை.கோ சார் நலமா? எனது சமீபத்திய "துளசி" குறுந்தொடரின் கதைச்சுருக்கத்தோடு எனது வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
   July 1, 2015 at 2:11 PM

   :) வாங்கோ, மேடம். வணக்கம். என் மனதுக்குப் பிடித்த
   மிகப்பிரபலமான, பத்திரிகை எழுத்தாளராகிய தங்களின்
   அபூர்வ வருகை, என்னை இன்று உச்சி குளிர்ந்து மகிழ
   வைத்துள்ளது. தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. அதற்கு,
   முதற்கண் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)

   //வை.கோ சார் நலமா? //

   நலமே. :)

   //எனது சமீபத்திய "துளசி" குறுந்தொடரின்
   கதைச்சுருக்கத்தோடு எனது வலைத்தளத்தை அறிமுகப்
   படுத்தியமைக்கு மிக்க நன்றி.//

   உங்களைப்போய் நான் அறிமுகப்படுத்துவதாவது? தங்களைப்பற்றி இதுவரை அறியாத பதிவர்கள் சிலருக்கும் தங்களை அடையாளம் காட்டி, சிறப்பிக்க நினைத்து வெளியிடப்பட்டதே இந்த என் பதிவு என்பதை மிகத் தாழ்மையுடன் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

   தங்களின் அந்த குறுந்தொடரின் தலைப்பு: “துளசி”
   என்பதைத் தாங்கள் இங்கு சொல்லியுள்ளதால் மட்டுமே
   என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. :)

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களால் என் வலைத்தளமே பெருமை அடைந்துள்ளதாக எண்ணி நான் மகிழ்கிறேன். தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 17. இன்றைய தொகுப்பில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் பிரபலமான பதிவர்கள். விஜி சத்யா, அனுராதா பிரேம் இவர்கள் இருவரையும் பற்றி நானறியேன். ஒவ்வொருவரும் வெளியிட்டுள்ள புத்தகங்கள் பற்றியும் அறிமுகம் செய்வது சிறப்பு! எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G July 1, 2015 at 8:00 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இன்றைய தொகுப்பில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் பிரபலமான பதிவர்கள். விஜி சத்யா, அனுராதா பிரேம் இவர்கள் இருவரையும் பற்றி நானறியேன். ஒவ்வொருவரும் வெளியிட்டுள்ள புத்தகங்கள் பற்றியும் அறிமுகம் செய்வது சிறப்பு! எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும், ’சிறப்பு’ என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 18. வாத்யாரே! வணக்கம்! தங்களின் புள்ளி விவரம் மலைக்கச் செய்கிறது! அறிமுகங்களுக்கு பாராட்டுகள்! நீங்கள் இன்னும் ஏ.ஓ. போஸ்டிலிருந்து ரிடையராகவே இல்லை! ஹா ஹா! அன்புடன் ரவிஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI July 1, 2015 at 9:56 PM

   //வாத்யாரே! வணக்கம்!//

   வாங்கோ வாத்யாரே, வணக்கம். :) தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிக்கிறது. :)

   ’நினைத்தேன் வந்தாய் நூறு வயது .......’ என பாடிக்கொண்டேதான் இதனை டைப் அடிக்கிறேன். :)

   //தங்களின் புள்ளி விவரம் மலைக்கச் செய்கிறது! //

   அடடா, தங்களின் வருகையே என்னை மலைக்கச் செய்கிறதே ! :) என் புள்ளி விபரம் தங்களை மலைக்கச் செய்வதில் வியப்பேதும் எனக்கில்லை ஸ்வாமி !

   //அறிமுகங்களுக்கு பாராட்டுகள்!//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //நீங்கள் இன்னும் ஏ.ஓ. போஸ்டிலிருந்து ரிடையராகவே இல்லை! ஹா ஹா! //

   ஹா ஹா ...... வெகு விரைவில் இன்னும் அதிகம் போனால் 10 நாட்களுக்குள் (போஸ்ட்களிலிருந்து) VRS வாங்கிக் கொள்வதாக உள்ளேன். கவலையே படாதீர்கள். :)

   //அன்புடன் ரவிஜி//

   பேரன்புடன்
   வீ..............ஜீ

   நீக்கு
 19. Thank you for the comment posted on my blog. I am fine and busy with my two grand children. Hence I hardly post anything on my blog but certainly find time to visit your blog.
  How are you and your family? I am very glad that you still remember me. My friend Leela forwarded the message you send her . Thank you for deciding to introduce me in your new post " bloggers who are in my sweet memories" and all the best in this venture.
  With best wishes
  latha.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. latha July 3, 2015 at 4:37 AM

   WELCOME to you Mrs. Latha Madam ! :)

   //Thank you for the comment posted on my blog.//

   :)

   //I am fine and busy with my two grand children.//

   Very Very glad to hear this! Carry on !! All the Best !!!

   //Hence I hardly post anything on my blog but certainly find time to visit your blog.//

   :) Very Glad. Thanks a Lot, Madam.

   //How are you and your family?//

   We are all very fine here. You may very well look at the recent pictures of myself, my wife and my four grand children in my recent post of today (03.07.2015) ........... Link: http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html at the bottom most portion of that Post ...... against Sl. No. 220 beginning :)

   //I am very glad that you still remember me.//

   In the year 2012 you have only given me "Fabulous Blog Ribbon Award" vide your reference : http://latha-mycreations.blogspot.in/2012/07/my-1st-award.html

   [ It was my 12th Award also for that year :) ]

   In turn, I have shared that Valuable Award with my 108 Blogger Friends vide my Post Reference Link: http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

   It was a MARATHON WORK well appreciated by one and all of my Blog Followers. I request you to kindly go through that post http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html, once again now.

   It was just like a Colorful Blogger Directory with Bloggers' Names, Their Profile photos, Blog ID etc., All the Bloggers (My followers) felt Very Very Happy for that particular Post. You may very well see the 228 Comments there, for that one Particular Post alone. :)

   In this situation how can I forget you ? :)

   //My friend Leela forwarded the message you send her.//

   Yes. Yes. I have only requested our Leela to forward it to you, as I do not have your mail ID with me.

   //Thank you for deciding to introduce me in your new post " bloggers who are in my sweet memories" and all the best in this venture. //

   Your Blog is not appearing in this Post of 30th June 2015. It is already appearing on 29th June 2015. Link: http://gopu1949.blogspot.in/2015/06/29.html . This is just for your kind information, please.

   With best wishes
   latha. //

   Thanks a Lot Mrs. Latha Madam for your kind visit here and also for your valuable & detailed comments.

   With Best Wishes,
   GOPU

   நீக்கு
 20. My Dear LEELA,

  [Mrs. LEELA GOVIND - BLOG: LEELAS HOBBIES ]

  Thanks for your very valuable, kind and encouraging mail of today.

  With Best Wishes .......

  Affectionately yours,
  GOPU

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. sorry for being late to respond here..hope you know why i was late..always busy and i couldnt visit here...i will take long time to read your articles as its in tamil..so thought that my free time will be best for that.and am very glad that you still remembering me,besides you hav introduced my blog to other viewers also..i appreciate your generous attitude..all the best for your wonderful blogging...keep going...thank you sir..

   நீக்கு
  2. Leelagovind July 9, 2015 at 1:23 PM

   WELCOME to you My Dear Leela !

   //sorry for being late to respond here.. hope you know why i was late.. always busy and i couldnt visit here... i will take long time to read your articles as its in tamil.. so thought that my free time will be best for that.//

   I know very well your present busy schedules / situation and you need not say 'sorry' for late coming.

   //and am very glad that you still remembering me, besides you have introduced my blog to other viewers also..//

   How can I forget you Leela ?

   Please refer the colorful Post of mine http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html in which you have offered me an Award for the year : 2012 which in turn I have shared it with 108 Blogger friends with their Name, Blog ID for which I have received good response from the readers
   [More than 100 Comments].

   Also please refer: http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html which is more and more colorful with 108 Blogger friends with their Name, Blog ID and PROFILE PHOTOs also. [228 Comments]

   //i appreciate your generous attitude.. all the best for your wonderful blogging... keep going... thank you sir..//

   Thanks a Lot Leela for your kind visit here and offering your Very Valuable & Sweet comments.

   My Best Wishes to you and to all your family members. :)

   Affectionately yours,
   GOPU

   நீக்கு
 21. திருமதி. விஜி சத்யா அவர்கள்
  வலைத்தளங்கள்:
  'CREATIONS '
  http://vijiscreation.blogspot.in/

  VIJI'S VEG KITCHEN
  http://vijisvegkitchen.blogspot.in/

  Hello, Viji Sathya,

  Thanks for your kind mail message.

  All the Best !

  With kind regards,
  GOPU

  பதிலளிநீக்கு
 22. பிரபலமான அறிமுகங்கள்...அனைவருக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:21 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பிரபலமான அறிமுகங்கள்... அனைவருக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 23. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு