என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 27 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 27ம் திருநாள்

2நினைவில் நிற்கும்

பதிவர்களும், பதிவுகளும்


27ம் திருநாள்

27.06.2015155. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

ஐஸ்வர்யம் அருளும் சங்காபிஷேகம்-77

திருவண்ணாமலை தீபத்திருவிழா-78

எண்ணச்சிறகணிந்து 
வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்-79

தவழும் ரதமாய் தங்க மீன்கள்-80

 


156. திருமதி.  மேனகா சத்யா அவர்கள்
வலைத்தளம்: Sashiga Kitchen
{Cook for Love and Love to Cook}
அசோகா அல்வா
அவல் பாயஸம்
அரைத்துவிட்ட சாம்பார்
உப்புமா கொழுக்கட்டை

157. திருமதி.   மாதேவி அவர்கள்
வலைத்தளங்கள்: 
ரம்யம்
சின்னு ரேஸ்ரி

தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்
நிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை 
Beira லேக்கில் ஒரு குட்டித் தீவு
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.
உணவுக் கண்காட்சி - பண்ணையிலிருந்து சமையலறைக்கு


 

158. திருமதி. ராதா ராணி அவர்கள்
வலைத்தளம்: ராதாஸ் கிச்சன்

குக்கர் அல்வா
வீட்டுத்தோட்டம்
குந்தன் கோலம்
கரிசல் தோட்டக் கருங்குருவி
159.  கவிதாயினி
திருமதி.  சசிகலா அவர்கள்
வலைத்தளம்: தென்றல்


http://veesuthendral.blogspot.in/2012/07/blog-post_11.html
பூப்பூவாய்ப் பூத்திருக்கு...!
http://veesuthendral.blogspot.in/2015/04/blog-post_27.html

நிலவுக்குந்தான் காத்திருக்கேன்..!

http://veesuthendral.blogspot.in/2013/12/blog-post_8352.html
வருஷமுந்தான் ஓடிப்போச்சி !
உயிரெதற்கு உடம்பினிலே !

2012 பதிவர்கள் மாநாட்டில் இவர்களின்
முதல் கவிதை நூலான 
’தென்றலின் கனவு’ 
வெளியிட்டுள்ளார்கள்.

இவர்களின் ஆசானும் 


பிரான்ஸ் நாட்டு கம்பன் கழகத்தலைவர் 
கவிஞர் திரு. கி. பாரதிதாசன் ஐயா அவர்களே 


 


 கவிஞர் ஐயா அவர்களுக்கு 
என் நன்றி கலந்த அன்பு வணக்கங்கள் 160. சுய அறிமுகத்தில் சில ....

சிரிக்கவும் சிந்திக்கவும் !
10 குட்டியூண்டு கதைகள்மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

41 கருத்துகள்:

 1. அலையில் கால் கழுவி முகிலில் தவழ்ந்து..பதிவர்கள்.
  திருமதிகள் இராஐஇராஜேசுவரி, மேனகா சத்யா
  மாதேவி, ராதா ராணி, சசிகலா, தங்களிற்கும் இனிய
  நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 2. ஐம்பது கிலோ தங்கம் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   :) வாங்கோ, சார், வணக்கம்.

   //ஐம்பது கிலோ தங்கம் கிடைக்குமா?//

   தங்களுக்கு தாராளமாகக் கிடைக்கும், சார்.

   ”ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் .... எனக்கே ... எனக்காக” என்று நீங்கள் இனி டூயட் பாடி மகிழலாம். :)

   நீக்கு
 3. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கரந்தை ஜெயக்குமார்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 4. மாதேவி அவர்கள் ஓரிருமுறை எங்கள் ப்ளாக் (எனக்குத் தெரிந்து) வந்திருக்கிறார்கள்.

  தென்றல் சசிகலா தளம் சென்றிருக்கிறேன்.

  நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்.

   வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   நீக்கு
 5. இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களில் திருமதி மாதேவி, திருமதி சசிகலா ஆகியோரின் பதிவுகள் எனக்கு பரிச்சயமானவை. மற்ற இருவரின் பதிவுகள் எனக்கு புதியவை. நிச்சயம் அவர்களது வலைத்தளம்சென்று படிப்பேன். இன்றைய அறிமுக பதிவர்கள் நால்வருக்கும் எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி

   :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ My Dear DD Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி+நன்றி :)

   நீக்கு
 7. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வெங்கட் நாகராஜ்

   :) வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி+நன்றி :)

   நீக்கு
 8. இன்றைய அறிமுகத்தில் தென்றலின் அறிமுகம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா. தங்களுக்கு தெரியாத பதிவர்களே இல்லை எனலாம் அப்படி அருமையாக அனைவரும்வியக்கும் வண்ணம் பதிவர்களை அறிமுகம் செய்து அசத்துகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசி கலா June 27, 2015 at 9:56 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய அறிமுகத்தில் தென்றலின் அறிமுகம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   தங்களின் ’தென்றல்’ வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //தங்களுக்கு தெரியாத பதிவர்களே இல்லை எனலாம் //

   அப்படியெல்லாம் இல்லை மேடம். என்னுடையது மிகவும் Restricted Circle only.

   //அப்படி அருமையாக அனைவரும் வியக்கும் வண்ணம் பதிவர்களை அறிமுகம் செய்து அசத்துகிறீர்கள்.//

   சந்தோஷம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் ‘தென்றல்’ வீசிடும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 9. இன்றைய அறிமுகத்தை எனக்கு தெரியப்படுத்திய திரு. யாதவன்நம்பி அவர்களுக்கும். திரு. தி.தமிழ்இளங்கோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசி கலா June 27, 2015 at 9:57 AM

   வாங்கோ, மீண்டும் இங்கு தென்றல் வீசியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி.:)

   //இன்றைய அறிமுகத்தை எனக்கு தெரியப்படுத்திய திரு. யாதவன்நம்பி அவர்களுக்கும். திரு. தி.தமிழ்இளங்கோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.//

   அருமை நண்பர்களான அவர்களின் இந்த தன்னார்வ சேவைகளைப்பாராட்டி, நானும் தங்களுடன் என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நன்றி, நண்பர்களே !

   நீக்கு
 10. சாதாரணமாக பதியாமல் அவர்களின் தளம் பற்றிய உங்களின் பார்வையை சிறு குறிப்பாக பதிந்தால் நன்றாக இருக்கும் ... வெறுமனே லிங்க் கொடுப்பது சம்பிரதாய பதிவு போல கடக்க தோன்றுகிறது ... முடிந்தால் கவனத்தில் கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசன் சே June 27, 2015 at 2:13 PM

   வாருங்கள் நண்பரே, வணக்கம்.

   //சாதாரணமாக பதியாமல் அவர்களின் தளம் பற்றிய
   உங்களின் பார்வையை சிறு குறிப்பாக பதிந்தால் நன்றாக
   இருக்கும் ... வெறுமனே லிங்க் கொடுப்பது சம்பிரதாய பதிவு போல கடக்க தோன்றுகிறது ... //

   தங்களின் மிகச்சிறந்த இந்த ஆலோசனையை மனதார நான் வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.

   //முடிந்தால் கவனத்தில் கொள்ளுங்கள்.//

   இந்த என் தொடர் முழுவதும் ஏற்கனவே பல நாட்களுக்கு
   முன்பே என்னால் வடிவமைக்கப்பட்டு விட்டதாகும்.
   மொத்தமுள்ள 35 நாட்களில் 27 நாட்களும் முடிந்து விட்டன. [Nearly 80% is already over] மேலும் ஒரு வாரம் மட்டுமே இந்தத்தொடர் என் வலைத்தளத்தில் தொடர்ந்து
   வெளியிடப்பட உள்ளது.

   என் தற்போதய உடல்நிலை + குடும்ப சூழ்நிலை +
   நேரமின்மை போன்ற காரணங்களால் என்னால் இதில்
   இனிமேல் புதிய மாற்றங்கள் ஏதும் செய்வது என்பது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கக்கூடும். அதனால் தற்போது தாங்கள் சற்றே பொறுத்துக்கொள்ளவும்.

   பிற்காலத்தில் இதே போன்றதொரு தொடர், ஒருவேளை
   என்னால் என் வலைத்தளத்தினில் கொடுக்க நேர்ந்தால்,
   (அதற்கு எனக்கு ஆயுள், ஆரோக்யம், பிராப்தம் முதலியன
   சாதகமாக அமையுமானால்) தங்களின் இந்த மதிப்பு
   வாய்ந்த கருத்துக்களை நிச்சயமாக நான் என்
   கவனத்தில் கொள்வேன்.

   தங்களின் அபூர்வ வருகைக்கும், ஆரோக்யமான
   வழிகாட்டுதல்களுடன் கூடிய ஆலோசனைகளுக்கும்,
   என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   நீக்கு
 11. அனைவரும் அறிந்த பதிவர்கள்! இவர்களின் சமையல் குறிப்புக்களை வாசித்து இருக்கிறேன்! சசிகலா அவர்களின் கவிதைகளில் மூழ்கி இருக்கின்றேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @‘தளிர்’ சுரேஷ்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 12. அலை தவமும் கடலும்
  மேகம் உலாவும் வானும் கொள்ளை அழகு!..
  இன்றைய தொகுப்பு அபாரம்!..

  சிறப்பிக்கப்பட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @துரை செல்வராஜூ

   :) வாங்கோ பிரதர், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 13. வணக்கம், சசிகலா தளம் மட்டுமே நான் அறிந்தது, மற்ற தளங்கள் இனி பார்க்கிறேன், அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mageswari balachandran

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நாளைக்கு 28th .... அவசியம் வாங்கோ, ப்ளீஸ் :))))))

   நீக்கு
 14. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். ராதாராணி அவர்களைத் தவிர மற்றவர்களை அறிவேன். அனைத்தும் நான் தொடரும் தளங்களே.. ராதாராணி அவர்களின் தளத்திலும் இணைந்துவிட்டேன். நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கீத மஞ்சரி

   :) வாங்கோ மேடம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //ராதாராணி அவர்களின் தளத்திலும் இணைந்துவிட்டேன். நன்றி கோபு சார்.//

   :) மிக்க மகிழ்ச்சி. பார்த்தேன். தாங்கள் அவர்கள் கொடுத்த அல்வாவை ருசித்ததையும் பார்த்தேன். :)

   31.12.2014 அன்று நம் எல்லோருக்கும் அவர்கள் 2015க்கான புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதோடு சரி. :)

   அதன்பிறகு 2015க்கான புதிய பதிவுகள் ஏதும் அவர்கள் கொடுத்தது போலத்தெரியவில்லை.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 15. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். திருமதி. மாதேவி அவர்களது கட்டுரைகளில் இலங்கையின் வனப்பைப் பற்றி அறிந்து கொள்ளலாம். சகோதரி தென்றல் சசிகலா வலையுலகம் அறிந்த கவிஞர்.

  திருமதி. மேனகா சத்யா மற்றும் திருமதி. ராதா ராணி ஆகியோரது வலைத்தளங்கள் சென்றதில்லை; சென்று பார்க்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @தி.தமிழ் இளங்கோ

   :) வாங்கோ சார், வணக்கம் சார்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான பல கருத்துக்களுக்கும், இதர உதவிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி சார்.

   என்றும் அன்புடன் தங்கள்
   VGK

   நீக்கு
 16. அறிமுகபடுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  என்னையும் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றியும் அன்பும் ஐயா!! மிக்க சந்தோஷம்...

  எனக்கு தெரியபடுத்திய யாதவன் நம்பி ஐயா மற்றும் தமிழ் இளங்கோ ஐயா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

  பதிலளிநீக்கு
 17. @Menaga sathia

  வாங்கோ, மேனகா. வணக்கம். தங்களைப்பார்த்தே பல நாட்கள் இருக்கும். செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

  //என்னையும் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றியும் அன்பும் ஐயா!! மிக்க சந்தோஷம்...//

  தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  //அறிமுகபடுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..//

  மிக்க மகிழ்ச்சி. அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பான நன்றிகள்.

  //எனக்கு தெரியபடுத்திய யாதவன் நம்பி ஐயா மற்றும் தமிழ் இளங்கோ ஐயா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!//

  தங்களுடன் சேர்ந்து அவர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

  தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

  மிக்க மகிழ்ச்சி. :)

  வாழ்க!!

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 18. சசிகலா, பாரதிதாசன் ஐயா தவிர மற்றவர்களை தங்கள் மூலமாக அறிந்தேன். நன்றி. நாளை சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Dr B Jambulingam

   :) வாங்கோ, முனைவர் சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)

   நீக்கு
 19. சசிகலா, கவிஞர் பாரதிதாசன் இவர்கள் இருவரையும் நன்கறிவேன். மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 20. @Kalayarassy G

  :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 21. தென்றலாய் இதமளிக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:32 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தென்றலாய் இதமளிக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..//

   ஆஹா, தென்றலுக்கு அடித்தது யோகம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க :)

   நீக்கு
 22. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு