என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 23 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 23ம் திருநாள்

2நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 


23ம் திருநாள்

23.06.2015


127. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


ஸ்ரீ மீனாக்ஷி கல்யாண விருந்து-64

சொக்கருக்கு வாழ்க்கைப்பட்ட சொக்கத்தங்கம்-65இரயில் பயணங்களில்-66

128. திரு. ஸ்ரீராம் அவர்கள்

வலைத்தளம்: எங்கள் ப்ளாக் 

ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் !

http://engalblog.blogspot.in/2015/05/blog-post.html
எங்கள் ப்ளாக்கில் இவர்கள் வாராவாரம் வழங்கிவரும்
பாஸிடிவ் செய்திகள் மிகவும் பாராட்டத்தக்கவைகளாகும்.
Latest: http://engalblog.blogspot.com/2015/06/blog-post_20.html

http://engalblog.blogspot.in/2015/04/blog-post_15.html
காக்கையும் நானும்
http://engalblog.blogspot.in/2015/03/blog-post_24.html
அலுவலக அனுபவங்கள் - ஆடிட் ஆச்சர்யம்
129.  திரு.  A R ராஜகோபாலன் அவர்கள்
வலைத்தளம்:  ஆயுத எழுத்து


நான் ரசித்த முதலிரவுப் பாடல்கள்
மழலைகள் உலகம் மகத்தானது
அடுத்த பிறவி  


130.  திண்டுக்கல் திரு.  தனபாலன் அவர்கள்
வலைத்தளம்: திண்டுக்கல் தனபாலன்

நான் யார்?
சாதாரணமானவர்களால் தான் சாதனையே!
எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள்

இவரை அறியாத தெரியாத பதிவர்களே
பதிவுலகினில் இருக்க முடியாது
என்பதே இவரின் தனிச்சிறப்பாகும் :)
131. திரு.  வேணு  அவர்கள்

நகைச்சுவை எழுத்தாளர் ! :)

வலைத்தளம்: சேட்டைக்காரன்

 


இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய நூல்:
மொட்டைத் தலையும் முழங்காலும்


கிட்டாமணியும் கிஃப்ட் வவுச்சரும்
கிட்டாமணியை வெட்டென மற...!
வீட்டுக்கு வீடு வாசப்படி
132. சுய அறிமுகத்தில் சில ...மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

46 கருத்துகள்:

 1. திரு. ராஜகோபாலன், திரு. ஸ்ரீராம், திரு.த‌னபாலன், திரு.வேணு அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! அதுவும் நம் கூடவே எப்போதும் உலவி வரும் ஸ்ரீராம், தனபாலன் இருவருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @மனோ சாமிநாதன்

   :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகளுக்கும், ஸ்பெஷல் வாழ்த்துகளுக்கும் அனைவர் சார்பிலும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   மீண்டும் என் நன்றிகள் :)

   நீக்கு
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


  · *அடடா என்ன அழகு ! ...
  ’அடை’யைத் தின்னு பழகு ...//

  ஆஹா...பார்சல் ப்ளீஸ்...


  வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை !
  · மிளகாய்ப்பொடி கொஞ்சம் ... தொட்டுக்கொள்ள ஆசை !!//

  எனக்கு ரெண்டு வாயில்....... பிட்டுப் போட ஆசை.....
  வந்திடுவேன் மீண்டும்.........வாங்கிக் கொள்ள ஆசை...!!!

  ஜோர்..ஜோர்...ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri June 23, 2015 at 12:35 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   *அடடா என்ன அழகு ! ...
   ’அடை’யைத் தின்னு பழகு ...*

   //ஆஹா...பார்சல் ப்ளீஸ்...//

   தங்கள் விலாசம் அனுப்புங்கோ.... பார்சல் அனுப்பி வைக்க.

   இன்னும் தங்கள் மின்னஞ்சல் முகவரியே என்னிடம் இல்லையாக்கும். என் மின்னஞ்சல்: valambal@gmail.com

   **வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை !
   மிளகாய்ப்பொடி கொஞ்சம் ... தொட்டுக்கொள்ள ஆசை !!**

   //எனக்கு ரெண்டு வாயில்....... பிட்டுப் போட ஆசை.....
   வந்திடுவேன் மீண்டும்.........வாங்கிக் கொள்ள ஆசை...!!!//

   மிக்க மகிழ்ச்சி. :))))) மீண்டும் மீண்டும் வாங்கோ ! தாராளமாக ஏராளமாக வாங்கிக்கொள்ளலாம். :)))))

   //ஜோர்..ஜோர்...ஐயா.//

   தங்களின் அன்பான தினசரி வருகைக்கும் ஜோர் ஜோரான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 3. 23ம் திருநாள் பதிவர்கள் திருவாளர்கள் சிறீராம்,
  ஏ.ஆர். ராஜபோபாலன், டிடி, வேணு ஆகியோர்
  அறிமுகங்களிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
  உங்களிற்கும், மணிராஜ்க்கும் சேர்கிறது இவ்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. kovaikkavi June 23, 2015 at 1:00 AM

   வாங்கோ, வணக்கம்.

   //23ம் திருநாள் பதிவர்கள் திருவாளர்கள் ஸ்ரீராம்,
   ஏ.ஆர். ராஜபோபாலன், டிடி, வேணு ஆகியோர்
   அறிமுகங்களிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

   //உங்களுக்கும், மணிராஜ்க்கும் சேர்கிறது இவ்வாழ்த்துகள்.//

   அடடா, அப்படியா ?

   தலைக்குச் (தலைவிக்குச்) சரி ......... ஆனால் வால் ஆகிய எனக்கும் கூடவா வாழ்த்துகள் !!!!!!!!!!!!! :))))))

   OK. எனினும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். :)

   நீக்கு
 4. நல்ல அறிமுகங்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 5. இன்று அருமையான பதிவர்கள்!
  அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

   :) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   தங்களின் இன்றைய ஹாங்காங் பயணம் இனிமையாக அமைய என் நல்வாழ்த்துகள். இறை நாட்டத்துடன் பிறகு ஒருநாள் நாம் மீண்டும் சந்திப்போம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @தனிமரம்

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 7. மிகவும் நன்றி ஐயா... மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

  தகவல் தந்த யாதவன் நம்பி ஐயா அவர்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ My Dear DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. @Chitra

   :) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 9. தன்யனானேன் ஸார்.

  என் பெயர் குறிப்பிட்டு மறுபடி எங்கள் ப்ளாக் அறிமுகம். இன்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நண்பர்களே. அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்.

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   :) வாங்கோ ஸ்ரீராம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 10. இன்றைய பதிவர்களுக்கு
  நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கரந்தை ஜெயக்குமார்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 11. வேணு, ராஜகோபாலன் எனக்குப் புதியவர்கள். மற்றவர்களை அறிவேன். அறிமுகங்களுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Dr B Jambulingam

   :) வாங்கோ, முனைவர் ஐயா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 12. இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் குறிப்பாக திண்டுக்கல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி :)

   தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி. நாளை மறுநாள் 25th அவசியம் வாங்கோ, ப்ளீஸ் :)

   நீக்கு
 13. ராஜி ஸ்ரீராம் டிடி சகோ ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  வேணு, ராஜகோபாலன் தளங்கள் புதிது.

  புதிய பகிர்வுகளுக்கு நன்றி

  அந்த இட்லி மிளகாய்ப் பொடி இரண்டு பார்சல் அனுப்ப முடியுமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Thenammai Lakshmanan

   :) வாங்கோ ஹனி மேடம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   //அந்த இட்லி + மிளகாய்ப் பொடி இரண்டு பார்சல் அனுப்ப முடியுமா :)//

   ஆஹா. சென்னைக்கா, ஹைதராபாத்துக்கா ? தங்கள் விலாசம் என்னிடம் இல்லையே !

   விலாசம் இல்லாவிட்டால் என்ன?

   அனைத்திலும் மிகப்பிரபலமான
   அஷ்டாவதானி சாதனைப்பெண்மணி
   ஹனி மேடம் அவர்கள்,
   சென்னை / ஹைதராபாத்

   என எழுதி அனுப்பினாலே தங்களுக்குக் கிடைத்துவிடும்தானே ? :))))))))))))))))))))))

   அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், பார்சல் கேட்டுள்ளதற்கும் மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 14. இன்று தங்கள் நினைவில் நிற்போர் பதிவில் நின்ற பதிவர்கள், அனைவரின் தளங்களும் சென்றுள்ளேன், வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்,தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mageswari balachandran

   :) வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 15. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய அறிமுகத்தில் திரு A.R.R வலைத்தளம் இன்றுதான் உங்கள் மூலம் எனக்கு அறிமுகம். மற்றைய வலைப்பதிவர்கள் ஸ்ரீராம், திண்டுக்கல் தனபாலன், சேட்டைக்காரன் ஆகியோரது பதிவுகளை அடிக்கடி தொடர்ந்து வாசிப்பவன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @தி.தமிழ் இளங்கோ

   :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கும், மற்ற அனைத்து உதவிகளுக்கும், தங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார் :)

   என்றும் அன்புடன் தங்கள்
   VGK

   நீக்கு
 16. A.R.ராஜகோபாலன் has left a new comment on the post "நினைவில் நிற்போர் - 22ம் திருநாள்":

  மனம் மகிழ்ந்த நன்றிகள் சார்
  உங்களின் அறிமுகம் என்னை பலரிடம் கொண்டு சேர்க்கும்
  உங்களின் அன்பிற்கு இணையே இல்லை

  (This Comment is appearing in http://gopu1949.blogspot.in/2015/06/22.html)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @A.R.ராஜகோபாலன்

   வாங்கோ Mr. A.R.R. Sir. WELCOME to you Sir. தங்களைப் பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டன. நலம் தானே ?தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   தங்களின் வலைத்தளம் ’ஆயுத எழுத்து’ இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 17. இன்றைய பதிவர்களில் சேட்டைக்காரன் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நான் தொடரும் பதிவர்களே. சேட்டைக்காரன் அவர்களுடைய சில பதிவுகளை வாசித்து ரசித்திருக்கிறேன். இனி தொடர்வேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். அடைவிருந்து பிரமாதம். நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு
 18. கீத மஞ்சரி June 23, 2015 at 6:34 PM

  வாங்கோ மேடம், வணக்கம்.

  //இன்றைய பதிவர்களில் சேட்டைக்காரன் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நான் தொடரும் பதிவர்களே. சேட்டைக்காரன் அவர்களுடைய சில பதிவுகளை வாசித்து ரசித்திருக்கிறேன். இனி தொடர்வேன்.//

  இன்று தாங்கள் படித்துள்ள அவரின் ‘கிட்டாமணியும் கிஃப்ட் வவுச்சரும்’ ஒன்று போதும். ஒருவாரம்வரை மனதில் நினைத்து நினைத்து சிரித்து மகிழ :)

  //அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.//

  :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அனைவர் சார்பிலும் தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு என் நன்றிகள். :)

  //அடைவிருந்து பிரமாதம். நன்றி கோபு சார்.//

  அடடா ! இந்த விருந்து வேறு கூடுதலாகவா! :))))) சபாஷ் !

  நேற்றைய + இன்றைய என் பதிவுகளுக்கு, தங்களின் அன்பான வருகைக்கும், மிகப் பிரமாதமான கருத்துக்களுக்கும், சுட்டிக்காட்டியுள்ள பல பதிவுகளுக்கு மின்னல் வேகத்தில் சென்று, கருத்திட்டு அசத்தியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். :)

  பிரியமுள்ள கோபு


  பதிலளிநீக்கு
 19. அய்யா,
  நான் வலைப்பக்கத்திற்கு வந்து 8 மாதங்கள்தான் ஆகிறது. நானறிந்த வலைப்பதிவர்கள் மிக மிகக் குறைவு. தங்களின் பதிவைப் பார்க்கும் போதுதான் எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் இந்த பதிவுலகில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இத்தனை பதிவர்களை எனக்கு அறிய தந்ததற்கு நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @S.P. Senthil Kumar

   வாங்கோ சார், வணக்கம்.

   //ஐயா, நான் வலைப்பக்கத்திற்கு வந்து 8 மாதங்கள்தான் ஆகிறது. நானறிந்த வலைப்பதிவர்கள் மிக மிகக் குறைவு.//

   நான் வலையுலகத்திற்கு வந்து 53 மாதங்கள் முடிந்து 54ம் மாதம் நடைபெற்று வருகிறது. அதனால் எனக்குத் தங்களைவிட சற்றே கூடுதலான வலைப்பதிவர்களைத் தெரிந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

   //தங்களின் பதிவைப் பார்க்கும் போதுதான் எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் இந்த பதிவுலகில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.//

   என்னால் மிகவும் வடிகட்டி, அடையாளம் காட்டப்படுவோர் [ தங்களையும் சேர்த்து :) ] வெறும் 168 பதிவர்கள் மட்டுமே. இருப்பினும் கடைசி SERIAL NUMBER மட்டும் 236 என முடியக்கூடும்.

   ஆனால் ஒன்று. எனக்கும் தெரியாமல் மேலும் எவ்வளவோ நூற்றுக்கணக்கான ஜாம்பவான்கள் இதே வலையுலகினில் நிச்சயமாக இருக்கக்கூடும் என்பதும் என் அபிப்ராயமாகும்.

   எல்லோருக்கும் எல்லோருடனும் எல்லா நேரங்களிலும் தொடர்போ அல்லது அவர்களின் எழுத்துக்களின் மேல் ஓர் ஈடுபாடோ இருக்கும் எனச் சொல்ல முடியாது அல்லவா!

   மேலும் ஏராளமான பதிவர்களைத் தேடித்தேடிச் சென்று படிக்க வேண்டும், அவர்களின் எழுத்துத்திறமைகளை அறிந்து எடை போட்டு மகிழ வேண்டும் என்பதே எனது ஆசையும்கூட. இருப்பினும் அதற்கான உடல்வலிமையோ அல்லது நேர அவகாசமோ என்னிடம் இல்லை.

   அதனால் நான் என்னால் முடிந்தவரை மட்டுமே, ஏதோ ஒரு அடிப்படையில் இந்த 168 நபர்களை மட்டுமே இந்த 35 நாட்களுக்குள் தங்களுக்கு அடையாளம் காட்டிவிட எண்ணியுள்ளேன்.

   //இத்தனை பதிவர்களை எனக்கு அறிய தந்ததற்கு நன்றி ஐயா!//

   தங்களின் தினசரி வருகைக்கும், வாசித்து மகிழத் தாங்கள் காட்டிடும் தனி ஆர்வத்திற்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்.

   நீக்கு
 20. அனைவரும் நான் தொடரும் சிறப்பான பதிவர்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தொடருங்கள்! தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 21. @‘தளிர்’ சுரேஷ்

  :) வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 22. இன்றைய அறிமுகத்தில் நான் தொடரும் பதிவர் ஸ்ரீராம் அவர்களை மிக நன்றாகத் தெரியும். மற்றவர்கள் புதியவர்கள். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. @Kalayarassy G

  :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 24. எல்லோரும் தெரிந்தவர்கள் நண்பர்கள்....

  சேட்டைக்காரரைக் காணவில்லையே...

  அனைவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Thulasidharan V Thillaiakathu

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 25. அருமையான பதிவர்கள்!
  அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)

   போட்டியைத்தாண்டியும் 31.10.2015 முடிய 100% Success in Offering Comments என்பதைத் தாங்கள் மட்டுமே அடைய இதற்கு அடுத்த இன்னும் இரண்டே இரண்டு பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன.

   இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 26. மிக சிறப்பான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்..!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:07 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மிக சிறப்பான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்..!.//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   நீக்கு