என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 20 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 20ம் திருநாள்

2


நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

20ம் திருநாள்

20.06.2015


109. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்சுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம்-55 உலக பொம்மலாட்ட தினம்-56 கூடியிருந்து குளிரும் கூடாரவல்லி உத்ஸவம்-57

110. திருமதி.  ராஜி அவர்கள்
வலைத்தளம்: காணாமல் போன கனவுகள்

ஐஞ்சுவை அவியல்
இப்படிப்பட்ட ஆண்களை என்ன செய்யுறுது!
அலட்சியம் வேண்டாமே
ஜோசியக்காரர்களே சிந்திப்பீரா!


111. திருமதி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள்
வலைத்தளம்: மகிழ்நிறை
http://makizhnirai.blogspot.com/2013/12/kolangal.html
கோலங்கள்! கோலங்கள்!
http://makizhnirai.blogspot.com/2013/05/blog-post_21.html
மகி குட்டியின் பேரங்கள்
http://makizhnirai.blogspot.com/2014/02/town-fox-and-country-dog.html
நகரத்து நரித்தனங்களும் கிராமத்து நாய்களும்
http://makizhnirai.blogspot.com/2014/02/root-of-hopes.html
நம்பிக்கையின் வேர்கள்

 


112. திருமதி. இனியா அவர்கள்
வலைத்தளம்: 
காவியக்கவியின் கவிச்சாரல்கள் 


பொன்னாடை
விபரீத ஆசைகள்
நீ அதியுயர்ந்த செல்வம் அம்மா
உள்ளம் கொள்ளை போனதே
113.  திருமதி. R. உமையாள் காயத்ரி அவர்கள்
வலைத்தளம்: எளிமையான யதார்த்தம்


http://umayalgayathri.blogspot.com/2015/02/Badam-halwa-receipe.html
பாதாம் ஹல்வா
http://umayalgayathri.blogspot.com/2014/03/paasi-paruppu-payasam.html
பாசிப்பருப்பு பாயஸம்
http://umayalgayathri.blogspot.com/2014/02/blog-post_16.html
கருவேப்பிலைக் குழம்பு
http://umayalgayathri.blogspot.com/2014/06/venthaya-kuzhambu.html
வெந்தயக் குழம்பு
http://umayalgayathri.blogspot.com/2014/03/blog-post_17.html
கீரை பொரித்த கூட்டு
http://umayalgayathri.blogspot.com/2014/12/vazhai-thandu-mor-kootu.html
வாழைத்தண்டு மோர்க்கூட்டு
http://umayalgayathri.blogspot.com/2015/03/potato-poriyal-2.html
உருளைக்கிழங்கு பொறியல்
http://umayalgayathri.blogspot.com/2014/01/ginger-pickle.html
இஞ்சி ஊறுகாய்
http://umayalgayathri.blogspot.com/2015/01/coriandr-chuttny-.html
கொத்தமல்லி சட்னி114. சுய அறிமுகத்தில் சில ....

’பொக்கிஷம்’
 தொடர்பதிவு

ஒவ்வொன்றையும் கிளிக் செய்து படியுங்கள்மீண்டும் நாளை சந்திப்போம் !
என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

43 கருத்துகள்:

 1. திருமதி.ராஜி, திருமதி.உமையாள் காயத்ரி, திருமதி.கஸ்தூரி ரங்கன், திருமதி.இனியா அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @மனோ சாமிநாதன்

   ;) வாங்கோ மேடம், வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 2. திருமதி.ராஜி, திருமதி.உமையாள் காயத்ரி, திருமதி.கஸ்தூரி ரங்கன், திருமதி.இனியா அனைவருக்கும், உங்களிற்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   ;) வாங்கோ மேடம், வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 3. வணக்கம் சகோ !
  அப்பாடா இன்று தங்கள் கருத்துப் பெட்டியை கண்டு பிடித்து விட்டேன் ஒருவழியாய் ம்..ம் மிக்கநன்றி ! சகோ நினைவில் நிற்பவர்களில் என்னையும் .ஒரு பொருட்டாய் எண்ணி அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி ! என்னுடன் அறிமுகமான திருமதி.ராஜி, திருமதி.உமையாள் காயத்ரி, திருமதி.கஸ்தூரி ரங்கன், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ..!
  என்றும் நோய் நொடியின்றி எல்லா வளங்களும் பெற்று நீடு வாழ வாழ்த்துகிறேன். ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Iniya June 20, 2015 at 2:49 AM

   //வணக்கம் சகோ !//

   வாங்கோ, வணக்கம்.

   //அப்பாடா இன்று தங்கள் கருத்துப் பெட்டியை கண்டு பிடித்து விட்டேன் ஒருவழியாய் ம்..ம் மிக்கநன்றி !//

   அடேங்கப்பா, ஒருவழியாய் இன்று ’மலையைக் கிள்ளி எலியைப் பிடித்து விட்டீர்களாக்கும். !!!!!’ :) சபாஷ்.

   //சகோ நினைவில் நிற்பவர்களில் என்னையும் .ஒரு பொருட்டாய் எண்ணி அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி !//

   தங்களின் ’இனிய (இனியா) வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. :) தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //என்னுடன் அறிமுகமான திருமதி.ராஜி, திருமதி.உமையாள் காயத்ரி, திருமதி.கஸ்தூரி ரங்கன், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ..!//

   அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   //என்றும் நோய் நொடியின்றி எல்லா வளங்களும் பெற்று நீடு வாழ வாழ்த்துகிறேன். ...!//

   :) சந்தோஷம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள், மேடம்.

   நீக்கு
 4. பதிவர்களின் சிறப்பான பதிவுகளை தொகுத்து தரும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

   :) வாங்கோ நண்பரே , வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 5. இருபதாம் திரு நாளைக்
  கண்டு மகிழ்ந்தேன்
  அனைவரும் தொடர்பவர்களாய் இருப்பது
  கூடுதல் மகிழ்ச்சி தருகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Ramani S

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 6. பதிவர் இனியா மட்டும் புதுசு..

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்.

   வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 7. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களின் பதிவுகளை படித்து கருத்தை பதிவு செய்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 8. அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 9. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் அறிமுகப்பதிவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @சசி கலா

   :) வாங்கோ மேடம், வணக்கம். கூடுதல் மகிழ்ச்சிக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 10. ராஜி, கஸ்தூரி ரங்கன், இனியா அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்......!!!

  நினைவில் நிற்போரில்....என்னையும் குறிப்பிட்டு காட்டியமைக்கு....மனமார்ந்த நன்றிகள் ஐயா.

  இவ்வளவு பதிவுகளையும் ரசித்து ரசமாய் இங்கு காட்டியமைக்கு மற்றுமொறு நன்றி.

  யாதவன் நம்பியும், தமிழ் இளங்கோ ஐயாவும் வந்து தெரியப்படுத்தினார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @R.Umayal Gayathri

   வாங்கோ, வணக்கம்.

   //ராஜி, கஸ்தூரி ரங்கன், இனியா அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்......!!!//

   அனைவர் சார்பிலும் தங்களின் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   //நினைவில் நிற்போரில்....என்னையும் குறிப்பிட்டு காட்டியமைக்கு....மனமார்ந்த நன்றிகள் ஐயா.//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //இவ்வளவு பதிவுகளையும் ரசித்து ரசமாய் இங்கு காட்டியமைக்கு மற்றுமொறு நன்றி.//

   பாதாம் ஹல்வா முதல் கொத்தமல்லி சட்னி வரை அனைத்தும் சுவையோ சுவையல்லவா ! அதனால் மட்டுமே. :))))))

   //யாதவன் நம்பியும், தமிழ் இளங்கோ ஐயாவும் வந்து தெரியப்படுத்தினார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//

   தகவல் ஒலிபரப்பு அமைச்சர்களாகப் பொறுப்பேற்று அன்றாடம் அரும்பணி ஆற்றிவரும் அவர்கள் இருவருக்கும் தங்களுடன் சேர்ந்து நானும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   நீக்கு
 11. வணக்கம், இனியா, உமையாள்,மைதலி, ராஜி இவர்கள் அனைவரின் எழுத்துக்களையும் வாசித்துள்ளேன், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mageswari balachandran


   :) வாங்கோ மேடம், வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 12. மார்ச் 27, 2013 -- பதிவிட்ட அந்த நாள் உங்களைப் பொறுத்தமட்டில் மறக்க முடியாத நாள் தான்! ஞாபகம் வந்ததும் இயல்பான ஒன்று தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி June 20, 2015 at 11:06 AM

   வாங்கோ சார், நமஸ்காராங்கள், வணக்கம்.

   //மார்ச் 27, 2013 -- பதிவிட்ட அந்த நாள் உங்களைப் பொறுத்தமட்டில் மறக்க முடியாத நாள் தான்! ஞாபகம் வந்ததும் இயல்பான ஒன்று தான்.//

   ஆமாம் சார். ”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!” :)

   தங்கள் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகானதோர் பதிவினைச் சுட்டிக்காட்டி என்னை மகிழ்வித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 13. @பழனி. கந்தசாமி

  :) வாங்கோ ஐயா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 14. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய வலைத்தள பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! அனைவரது பதிவுகளையும் தமிழ்மணத்தில் தொடர்ந்து வாசிப்பவன் நான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @தி.தமிழ் இளங்கோ

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் உதவிகள் அனைத்துக்கும் மிக்க நன்றி :)

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 15. திருமதி.ராஜி, திருமதி.உமையாள் காயத்ரி, திருமதி.கஸ்தூரி ரங்கன், திருமதி.இனியா அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Usha Srikumar

   :) வாங்கோ மேடம், வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 16. இன்று அறிமுகமாகும் பதிவர்களில் காயத்ரி, இனியா இருவரையும் நன்றாகத் தெரியும். மற்றவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேனேயொழிய அவர்கள் தளத்துக்குச் சென்றதில்லை.
  சுய அறிமுகத்தில் அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள் படித்தேன். மோதிரத்துக்கு இப்படியொரு பயன் இருப்பதும் (மடித்துக் கொண்டு கொசுக்கடிக்கு பிடில் வாசிப்பது) அதனால் தான் தங்கச்சத்து உடம்பில் சேர்ந்து நீங்கள் இன்று ஜொலிக்கிறீர்கள் என்றும் அறிந்து கொண்டேன்.
  சொறிய சொறிய சொர்க்கலோகமும் எரிய எரிய எமலோகமும் பாஸ்போர்ட் விசா இல்லாமல் செல்லும் வழியறிந்தேன். ஹா ஹா ஹா! மோதிர பதிவு மனம் விட்டுச் சிரிக்க வைத்தது. மிகவும் ரசித்தேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G June 21, 2015 at 12:30 PM

   வாங்கோ .... வணக்கம்.

   //இன்று அறிமுகமாகும் பதிவர்களில் காயத்ரி, இனியா இருவரையும் நன்றாகத் தெரியும். மற்றவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேனேயொழிய அவர்கள் தளத்துக்குச் சென்றதில்லை.//

   சந்தோஷம். பரவாயில்லை. எல்லோரும் எல்லாப் பதிவுகளுக்கும் செல்வது என்பது மிகவும் சிரமமான காரியம் தான். என்னாலும் நான் நினைத்தாலும் அதுபோலெல்லாம் செய்ய இயலாமல்தான் உள்ளது.

   //சுய அறிமுகத்தில் அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள் படித்தேன். மோதிரத்துக்கு இப்படியொரு பயன் இருப்பதும் (மடித்துக் கொண்டு கொசுக்கடிக்கு பிடில் வாசிப்பது) அதனால் தான் தங்கச்சத்து உடம்பில் சேர்ந்து நீங்கள் இன்று ஜொலிக்கிறீர்கள் என்றும் அறிந்து கொண்டேன்.
   சொறிய சொறிய சொர்க்கலோகமும் எரிய எரிய எமலோகமும் பாஸ்போர்ட் விசா இல்லாமல் செல்லும் வழியறிந்தேன். ஹா ஹா ஹா! மோதிர பதிவு மனம் விட்டுச் சிரிக்க வைத்தது. மிகவும் ரசித்தேன். நன்றி! //

   மிக்க மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷம். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்த என் ’பொக்கிஷம்’ தொடரின் அனைத்துப்பகுதிகளையும் படித்துப்பாருங்கோ. ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவைப் பொடிகளும் தூவப்பட்டிருக்கும்.

   தாங்கள் மனம் விட்டுச் சிரித்து ரசித்ததாகச் சொல்வது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 17. அனைவரும் நான் தொடரும் பதிவர்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @‘தளிர்’ சுரேஷ்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 18. அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ADHI VENKAT

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 19. என்னையும் இங்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அய்யா! பல நாட்கள் கழித்து இன்று தான் வலைப்பக்கம் வந்தேன் என்பதால் இந்த தாமதம். மன்னியுங்கள். தகவல் தெரிவித்த இளங்கோ அண்ணாவுக்கும், நம்பி சார்க்கும் என் நன்றிகள் பல. உடன் அறிமுகம் செய்யபட்டிருக்கும் அனைவரும் என் இனிய தோழிகள் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி:) மீண்டும் நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mythily kasthuri rengan June 22, 2015 at 10:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   //என்னையும் இங்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா! //

   தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //பல நாட்கள் கழித்து இன்று தான் வலைப்பக்கம் வந்தேன் என்பதால் இந்த தாமதம். மன்னியுங்கள்.//

   அதனால் என்ன மேடம்? பரவாயில்லை. ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ இதர பல வேலைகளும் அசெளகர்யங்களும் இருக்கக்கூடும் என்பதை நான் அறியாதவன் அல்ல. இதற்கெல்லாம் ’மன்னிப்பு’ போன்ற பெரிய வார்த்தைகள் எதற்கு? சற்றே தாமதமானாலும்
   தாங்கள் இங்கு அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

   //தகவல் தெரிவித்த இளங்கோ அண்ணாவுக்கும், நம்பி சார்க்கும் என் நன்றிகள் பல.//

   அன்றாடம் இதுபோன்ற பல உதவிகளும், தன்னார்வ சேவைகளும் செய்துவரும் அந்த இனிய நண்பர்கள் இருவருக்கும் தங்களுடன் சேர்ந்து, நானும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   //உடன் அறிமுகம் செய்யபட்டிருக்கும் அனைவரும் என் இனிய தோழிகள் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி:) மீண்டும் நன்றி ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிய பல கருத்துக்களுக்கும், என் இரட்டிப்பு மகிழ்ச்சிகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


   நீக்கு
 20. இனிய சகோதரிகள் எங்கள் தோழிகள்.....அனைவருமே.....நாங்கள் தொடரும் தளங்கள்.....மிக்க மகிழ்ச்சி....அனைவருக்கும் எங்கல் இனிய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 21. @Thulasidharan V Thillaiakathu

  :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 22. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:22 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //பொக்கிஷமான அறிமுகங்கள்...//

   :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

   அர்த்தபுஷ்டியுடன் கூடிய பொக்கிஷமான இந்தத் தங்களின் கருத்துக்களுக்கும், அன்பான வருகைக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு