என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்

2வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

எட்டாம் திருநாள்

08.06.201537. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

ஸ்ரீ ரங்கநாதர் ஜாலி அலங்காரம்-19 லயிக்க வைக்கும் லங்காவி-20

பாசப்பறவைகள்-21

38. திருமதி.  அன்புடன் மலிக்கா அவர்கள்
வலைத்தளம்:  
நீரோடை (கவிதைகள்)
இனிய பாதையில்
இஸ்லாமியப் பெண்மணி
கவிக்கூடு
கலைச்சாரல்
 

சமமாக வேண்டுமடி சகியே!

காவலெதுக்கு? !39. திருமதி. லக்ஷ்மி அவர்கள்
வலைத்தளங்கள்: 
குறை ஒன்றுமில்லை

தமிழ்விரும்பி 

சமையல் பக்கம்

 


சிங்கப்பூர் பயணக்கட்டுரை நிறைவுப்பகுதி40. திருமதி. ஷக்திப்ரபா  அவர்கள்
வலைத்தளம்:  மின்மினிப்பூச்சிகள்
 

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கைகேயி [ஒரு அலசல்]41.  திருமதி. கோமதி அரசு அவர்கள்
வலைத்தளம்: திருமதி பக்கங்கள்


மெளனம்

கூடு செல்லும் பறவைகள்

சின்னஞ்சிறு தோட்டம் .. சிங்காரத்தோட்டம்

42. சுய அறிமுகத்தில் சில

எட்டாக்க(ன்)னிகள்

எட்டிய MONEYகள்


oooooOooooo

முன்னெச்சரிக்கை முகுந்தன்


oooooOooooo

மூக்குத்தி

 


oooooOooooo


போட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:மீண்டும் நாளை சந்திப்போம் !

என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]வலைச்சர வெளியீடுவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்

Secured Tamilmanam Votes: 13

Total No. of Comments : 64 +

6 கருத்துகள்:

 1. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/8.html

  Thenammai Lakshmanan Wed Jun 17, 03:23:00 PM

  //ராஜி, மலீக்கா, கோமதி மேடம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  லெக்ஷ்மி, ஷக்தி ப்ரபா இவர்கள் தளம் எனக்குப் புதிது. சிறப்பான அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.//

  :) வாங்கோ ஹனி மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

  பதிலளிநீக்கு
 2. திருமதி. கோமதி அரசு அவர்களின் பின்னூட்டம் 35ம் நிறைவுத் திருநாளில் http://gopu1949.blogspot.in/2015/07/35.html காட்சியளிக்கிறது.

  அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். - vgk

  பதிலளிநீக்கு
 3. எட்டாம் திருநாளில் அறிமுகமான
  அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 21, 2015 at 2:19 PM

   வாங்கோ, வணக்கம்.

   இன்று இராகு காலத்திற்குப்பிறகு சரஸ்வதி பூஜை செய்ய ஆரம்பித்து நைவேத்யம் முடித்து கற்பூர ஹாரத்தியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, காலைமுதல் முழுப் பட்டினியுடன் இருக்கும் நான் பாயஸம் சாப்பிட அமர்ந்த இப்போது (2.20 PM) தங்களை முதன்முதலாக இங்கு தரிஸித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். :)

   //எட்டாம் திருநாளில் அறிமுகமான அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துகள்..//

   செந்தாமரையின் அன்பு வருகைக்கும், அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்.

   நீக்கு
 4. எட்டாம் திருநாள்
  எழுச்சி மிகு திருநாள்

  பதிலளிநீக்கு