About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, June 16, 2015

நினைவில் நிற்போர் - 16ம் திருநாள்

2


நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

16ம் திருநாள்

16.06.2015


85. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


மாணிக்க விநாயகர்-43



சர்வ தேச யானைகள் திருவிழா-44





 கடல் பசுக்கள்-45






86. திருமதி. கவிநயா அவர்கள் 
வலைத்தளம்:  நினைவின் விளிம்பில்

http://kavinaya.blogspot.in/2012/08/blog-post_26.html
மின்னஞ்சலெல்லாம் பொன்னஞ்சல் அல்ல!
http://kavinaya.blogspot.in/2011/03/blog-post.html
அவள் வருவாளா?
http://kavinaya.blogspot.in/2008/12/blog-post_18.html
சுண்டக் காயும் சுண்டைக்காய்
http://kavinaya.blogspot.in/2013/04/blog-post.html
இரகசியமாய்


87. திருமதி. ஆசியா உமர் அவர்கள்
வலைத்தளங்கள்: 
சமைத்து அசத்தலாம்
மணித்துளி
 
http://www.asiyaomar.blogspot.ae/2011/01/blog-post_20.html
ஏலேலோ ஐலசா ...
http://www.asiyaomar.blogspot.ae/2011/09/blog-post_30.html
சொந்த ஊர் .... மேலப்பாளையம்
எம்மா
{தமிழ்மணம் 2010ல் பெண் பதிவர்களுக்கான 
முதல் பரிசு பெற்ற கதை}

ஒரு சிறிய பகிர்வு .. பெரிய மகிழ்ச்சி
{போட்டிக்கு நடுவராக திருமதி. மனோ சாமிநாதன் அவர்களை நியமித்தது பற்றி}


 


88. திருமதி. அம்பாளடியாள் அவர்கள்
வலைத்தளம்: அம்பாளடியாள்




மறக்க முடியாத நினைவு

கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ளே விட்டதாரோ!....

காற்றாக நான் மாறவா ?

மாமா மாமா..என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ...

சொந்த மண்ணில் வாழ்வதுபோல் ஒரு சுகம் வருமா !





89.  திருமதி.  கீதா சாம்பசிவம் அவர்கள்
வலைத்தளங்கள்: 
1] எண்ணங்கள்
2] ஆன்மிக பயணம்
3] Blog Union
4] பக்தி
5] Come and East Delicious Food
6] ஆசார்ய ஹ்ருதயம்
7] மதுரை மாநகரம்


 


பஸ்ஸா காரா ?
ராம என்ற இரண்டெழுத்தின் மஹிமை
பாதாம் முந்திரி கீர்
யார் புத்திசாலி ? குருவா .. சிஷ்யனா ?
சூடான கொண்டக்கடலை வடை
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்
அழுவதா ? சிரிப்பதா ?

இவர்கள் இதுவரை தன் ஏழு வலைத்தளங்களிலும் சேர்த்து
2500 பதிவுகளுக்கும் மேல் 
கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 முதல் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து
சளைக்காமல் அடைஅடையாக அடர்த்தியாக 
அதுவும் பொடிப்பொடி எழுத்துக்களில் 
எழுதித்தள்ளுவதில் வல்லவர். 

இப்போது வெளிவரும் இவருடைய சமீபத்திய பதிவுகள்
படங்களுடனும், சற்றே பெரிய எழுத்துக்களிலும்
வெளியிடப்படுவதில் நமக்கும் மகிழ்ச்சியே ! :)





90. சுய அறிமுகத்தில் சில


  • சிரிக்கவும் சிந்திக்கவும் !
  • 10 குட்டியூண்டு கதைகள்


{ஒவ்வொன்றையும் கிளிக்கிப்படியுங்க !}


-oOo-










மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

63 comments:

  1. 16ம் திருநாளில் அறிமுக பதிவர்களிற்கு மிக இனிய வாழ்த்துகள் .
    தங்களிற்கும் இவ்வாழ்த்து உரித்தாகிறது.

    ReplyDelete
  2. அன்பின் அய்யா வைகோ அவர்களின் சிறப்பு பார்வை ஒளிவீசி சிறக்கட்டும்
    அ அ :1
    (அன்பின் அடையாளம்)
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @yathavan nambi

      :) அன்பின் அடையாளத்தின் அசத்தலான வருகைக்கும் ஒளிவீசிடும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)

      Delete
  3. அறிமுகங்களைப் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. @பழனி. கந்தசாமி

      :) சந்தோஷம். மிக்க நன்றி, ஐயா :)

      Delete
  4. கவிநயா அவர்கள் பதிவுக்கு எப்போதோ ஒருமுறை சென்றிருக்கிறேன். மற்றவர்கள் புதியவர்கள். கீதா மேடம் பதிவுகளுக்கு ரெகுலர் விசிட்டர் நான்! அவர்கள் வலையுலகத்துக்கு ஒருவாரம் லீவு போட்டு விட்டு வெளியூர் சென்றிருக்கிறார்கள். வெள்ளி சனியில்தான் வருவார்கள்!

    அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்.

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      :) தங்களின் அன்பான வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி. தாங்கள் ரெகுலர் விசிட் தரும் பதிவர் மெதுவாகவே வரட்டும். அவர்களாலும் என்னாலும் வேக வேகமாக ஓடி வரல்லாம் முடியவே முடியாது :)

      Delete
  5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @வெங்கட் நாகராஜ்

      :) மிக்க நன்றி, வெங்கட்ஜி :)

      Delete
  6. பதிவர்களைப் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) மிக்க நன்றி, அப்படியே செய்வோம் :)

      Delete
  7. அன்பினிய ஐயா, நினைவில் நிற்பவர்களில் ஒருவளாக சிறந்த பதிவர்களின் நடுவே என் பதிவுகளையும் குறிப்பிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்பிற்கு மிக்க நன்றி ஐயா. பதிவர்களை ஊக்குவிக்கும் சிறந்த உங்கள் பணி தொடர வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. கவிநயா June 16, 2015 at 8:35 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அன்பினிய ஐயா, நினைவில் நிற்பவர்களில் ஒருவளாக சிறந்த பதிவர்களின் நடுவே என் பதிவுகளையும் குறிப்பிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்பிற்கு மிக்க நன்றி ஐயா.

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //பதிவர்களை ஊக்குவிக்கும் சிறந்த உங்கள் பணி தொடர வாழ்த்துகளும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      Delete
  8. தகவல் சொன்ன புதுவை வேலு அவர்களுக்கும், மற்றும் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. கவிநயா June 16, 2015 at 8:37 AM

      //தகவல் சொன்ன புதுவை வேலு அவர்களுக்கும், மற்றும் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் நன்றிகள் பல.//

      அவர்கள் இருவரின் தன்னலமற்ற சேவைகளுக்கு தங்களுடன் சேர்ந்து என் நன்றிகளையும் நான் இங்கு கூறிக்கொள்கிறேன்.

      Delete
  9. மிக்க நன்றி. பகிர்வுக்கு மகிழ்ச்சி.கடும்பணிக்கு பாராட்டுக்கள் பல.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar June 16, 2015 at 8:43 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிக்க நன்றி. பகிர்வுக்கு மகிழ்ச்சி. கடும்பணிக்கு பாராட்டுக்கள் பல.//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்கள் அன்பான வருகை + மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். தங்களின் வலைத்தளத்திற்கு HOLIDAY கொடுத்துள்ள நிலையிலும் இங்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

      அன்புடன் VGK

      Delete
  10. ராகங்கள் பதினாறு உருவான வரலாறு - என்று கவியரசரின் பாடல் ஒன்று சிறப்பானது..

    அதைப்போல - இன்றைய பதினாறாம் நாள் தொகுப்பு!..

    தங்களால் சிறப்பிக்கப்படுகின்றனர் பதிவர்கள்..
    மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி...

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. @துரை செல்வராஜூ

      :) மிக்க நன்றி, பிரதர் :)

      வாழ்க நலம்.

      Delete
  11. நினைவில் நிற்கும் அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களது 10 குறுங் கதைகளையும் படித்தேன். அத்தனையும் முத்துக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி June 16, 2015 at 10:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நினைவில் நிற்கும் அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களது 10 குறுங் கதைகளையும் படித்தேன். அத்தனையும் முத்துக்கள்! வாழ்த்துக்கள்!//

      :) தங்களின் அன்பான வருகைக்கும், என் குறுங்கதைகளுக்கான முத்தான வாழ்த்துகளுக்கும், மற்ற அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். :) - VGK

      Delete
  12. Replies
    1. thirumathi bs sridhar June 16, 2015 at 11:06 AM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //Vaalthukal anaivarukum. pàarattukal வாழ்த்துகள் அனைவருக்கும். பாராட்டுகள்//

      இன்று உங்களுக்கு என்ன ஆச்சு ஆச்சி? ஒருவேளை வழி தெரியாமல் இங்கு வந்து விட்டீர்களோ? :)

      எனினும் மிக்க நன்றிம்மா.

      அன்புடன் கோபு

      Delete
  13. இன்றைய அறிமுகப் பதிவர்களில் அம்பாளடியாள், கீதா சாம்பசிவம் ஆகிய இருவரும் எனக்கு ஏற்கனவே பரிட்சயமானவர்கள். மற்றவர்கள் புதியவர்கள். பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. kavinayaa thavira anaivarum arindhavarkale....vaazhthukkal.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT June 16, 2015 at 11:39 AM

      வாங்கோ, வணக்கம்.

      //kavinayaa thavira anaivarum arindhavarkale....vaazhthukkal. கவிநயா தவிர மற்ற அனைவரும் அறிந்தவர்களே. வாழ்த்துகள்//

      :) மிக்க நன்றி, மேடம் :)

      Delete
  15. வணக்கம் !

    இன்று அறிமுகமான உறவுகள் அனைவருக்கும் என்னையும் இங்கே அறிமுகம் செய்து வைத்த திரு .கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் இத் தகவலை வழங்கிய சகோதரர் யாதவன் அவர்களுக்கும் எங்கள் தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .

    ReplyDelete
    Replies
    1. @அம்பாளடியாள் June 16, 2015 at 2:11 PM

      //வணக்கம் !//

      வாங்கோ, வணக்கம். அம்பாளே நேரில் வந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது.

      //இன்று அறிமுகமான உறவுகள் அனைவருக்கும் என்னையும் இங்கே அறிமுகம் செய்து வைத்த திரு. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் இத் தகவலை வழங்கிய சகோதரர் யாதவன் அவர்களுக்கும் எங்கள் தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .//

      :) அனைவர் சார்பிலும் மிக்க நன்றி :)

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு மறக்காமல் தங்களுக்குப்பிடித்தமான மேங்கோ ஜூஸுடன் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      வாழ்க !

      அன்புடன் கோபு

      Delete
  16. இன்று நினைவில் நிற்போர் என்றும் நினைவில் நிற்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @Jayanthi Jaya

      :) என் நினைவில் எப்போதுமே நிற்போர் ஒருவர் வாயால் இதனைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் அன்பு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஜெயா :)

      Delete
  17. அனைவரும் என் நினைவிலும் நிற்பவர்கள்! திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் எழுத்துக்களை மிகவும் ரசித்தும் படித்து இருக்கிறேன்! அம்பாளாடியாள் அவர்களின் பாடல்கள் இனிமையானவை ஈர்க்கக் கூடியவை! கவிநயா இப்போது எழுதுவது இல்லை போல! ஆசியா ஓமர் அவர்களின் சமையல் குறிப்புக்களும் சுவையானவை! பக்திப்பதிவர் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை பாராட்ட வார்த்தைகளை புதிதாகத் தேட வேண்டும். சிறப்பான தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)

      Delete
  18. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். இன்றைக்கு நீங்கள் அறிமுகம் செய்த வலைப்பதிவர்களில் அம்பாளடியாள், கீதா சாம்பசிவம் ஆகியோரது பதிவுகளை வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

    அம்பாளடியாள் கவிதைகள் பல உருக்கமானவை; நெஞ்சை பிழியும் வண்ணம் அவரது கவிதைகளில் வார்த்தைகள் வந்து விழும்.

    நின்று செல்லும் நீரோடை போன்று, கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதுவார். தமிழ் மரபு அறக்கட்டளையில் (Tamil Heritage Foundation)
    Executive Committee (MinTamil E-Forum Moderators) உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது, திருச்சிக்காரர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். அண்மையில் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

    சகோதரிகள் ஆசியா ஓமர் மற்றும் கவிநயா ஆகியோரது வலைத்தளங்கள் சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @தி.தமிழ் இளங்கோ

      வாங்கோ சார், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், இதுவரை எனக்குத் தெரியாத, அதே சமயம் திருச்சிக்காரர்களாகிய நாம் பெருமைப்படக்கூடிய, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கும், மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  19. சகோதரி கவிநயா தவிர ஏனையோர் பரிச்சயமானவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்! எல்லோருமே சுவை பட எழுதக் கூடியவர்கள். திருமதி ராஜேஸ்வரி அவர்களின் பக்கங்களும் மிக அருமையாக இருக்கும்....

    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. @Thulasidharan V Thillaiakathu

      :) மிக்க நன்றி, சார் :)

      Delete
  20. இன்றைய பதிவர்களில கவிநயா எனக்கு புதியவர்!

    அறிமுகங்களை ஓய்வு நேரமதில் சென்று பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 16, 2015 at 9:58 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //இன்றைய பதிவர்களில கவிநயா எனக்கு புதியவர்!//

      ’நயா’ என்றாலே ’புதிய’ என்றுதான் பொருள். அதனால் ஒருவேளை கவிநயா அவர்கள் இங்கு வருகை தந்துள்ள பெரும்பாலானவர்களுக்கு புதியவராகக் காட்சியளிக்கிறார் போலிருக்கிறது. :)

      //அறிமுகங்களை ஓய்வு நேரமதில் சென்று பார்க்கிறேன்!//

      ஆஹா, அப்படியே செய்யுங்கள். அவசரம் ஏதும் இல்லை :)

      :) மிக்க நன்றி, நண்பரே :)

      அன்புடன் VGK

      Delete
  21. @திண்டுக்கல் தனபாலன்

    :) மிக்க நன்றி, My Dear DD Sir :)

    ReplyDelete
  22. தங்களால் அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @mageswari balachandran

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம் :)

      Delete
  23. 16ம் திருநாளில் அறிமுக பதிவர்களிற்கு மிக இனிய வாழ்த்துகள் .
    .

    ReplyDelete
  24. @Ramani S

    :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார் :)

    ReplyDelete
  25. வலைச்சரத்துக்குப் போனேன். அங்கே ஒண்ணையும் காணோமே! ப்ளாக் யூனியனில் ஒரு காலத்தில் எழுதியதை எல்லாம் கண்டு பிடிச்சிருக்கீங்க! :) ஆனால் "பஸ்ஸா, காரா?" எழுதினது நான் இல்லை. "திருமூர்த்தி வாசுதேவன்" என் அருமைச் சகோதரர் எழுதினது அது.

    ReplyDelete
  26. வலைச்சரத்துக்குப் போனேன். அங்கே ஒண்ணையும் காணோமே! ப்ளாக் யூனியனில் ஒரு காலத்தில் எழுதியதை எல்லாம் கண்டு பிடிச்சிருக்கீங்க! :) ஆனால் "பஸ்ஸா, காரா?" எழுதினது நான் இல்லை. "திருமூர்த்தி வாசுதேவன்" என் அருமைச் சகோதரர் எழுதினது அது.

    ReplyDelete
    Replies
    1. @Geetha Sambasivam

      வாங்கோ, வணக்கம்.

      //ப்ளாக் யூனியனில் ஒரு காலத்தில் எழுதியதை எல்லாம் கண்டு பிடிச்சிருக்கீங்க! :) ஆனால் "பஸ்ஸா, காரா?" எழுதினது நான் இல்லை. "திருமூர்த்தி வாசுதேவன்" என் அருமைச் சகோதரர் எழுதினது அது.//

      ஆம். இப்போது மீண்டும் போய் கூர்ந்து கவனித்து அறிந்தேன். தங்களின் அருமை சகோதரர் திரு. திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகளைத் தெரிவித்து விடவும்.

      Delete
  27. 4ஆவது வலைத்தளத்தையும், 5 ஆவது வலைத்தளத்தையும் எப்படிக் கண்டு பிடிச்சீங்கனு தெரியலை! ரொம்ப ரகசியமா வைச்சிருந்தேன். எப்போதாவது தான் அங்கே எழுதுவேன். அதிலும் 5 ஆவது தளம் தமிழ் படிக்கத்தெரியாத என்னோட சொந்தங்களுக்காக எழுதுகிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam June 20, 2015 at 7:13 AM

      //4ஆவது வலைத்தளத்தையும், 5 ஆவது வலைத்தளத்தையும் எப்படிக் கண்டு பிடிச்சீங்கனு தெரியலை! ரொம்ப ரகசியமா வைச்சிருந்தேன். எப்போதாவது தான் அங்கே எழுதுவேன்.//

      இது என்ன பெரிய கம்பச்சித்திர வேலையா? :)

      View my complete profile ஐக் கிளிக்கினால் போதுமே. தங்களின் ஏழே ஏழு [ மட்டும் :) ]வலைத்தளங்களும் வந்துவிடுகின்றனவே ! :)

      // அதிலும் 5 ஆவது தளம் தமிழ் படிக்கத்தெரியாத என்னோட சொந்தங்களுக்காக எழுதுகிறேன். :) //

      அப்போ நாங்களெல்லாம் உங்களோட சொந்தங்கள் இல்லையா ? :(

      Delete
    2. நீங்களும் சொந்தங்கள் தானே! ஆனால் உங்களுக்கெல்லாம் தமிழ் நன்கு படிக்க வரும். தமிழில் படிக்க முடியாதவங்களுக்காக எழுதுவது அது! :)

      Delete
    3. @Geetha Sambasivam

      OK Madam. Very Glad. Now I understood. :)

      Delete
  28. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. அதுவும் யாருமே பார்க்காத வலைத்தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். இன்னும் சில தளங்களும் இருக்கே! ஹிஹிஹிஹிஹி! அதையும் முடிஞ்சாக் கண்டு பிடிங்க!

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam June 20, 2015 at 7:14 AM

      வாங்கோ, வணக்கம்.

      //என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.//

      தங்களின் வலைத்தளங்கள் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //அதுவும் யாருமே பார்க்காத வலைத்தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.//

      இனிமேலாவது, யாரும் வருகை தந்து பார்ப்பார்கள் என ஒருவேளை நம்புகிறீர்களா என்ன ? அதுவும் சந்தேகமே :)

      //இன்னும் சில தளங்களும் இருக்கே! ஹிஹிஹிஹிஹி! அதையும் முடிஞ்சாக் கண்டு பிடிங்க!//

      ஏற்கனவே எனக்குத் தலையைச் சுற்றுகிறது. இது வேறு புது வேலையா எனக்கு. இருப்பினும் பிறகு எப்போதாவது முடிஞ்சா முயற்சிக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      Delete
    2. //இனிமேலாவது, யாரும் வருகை தந்து பார்ப்பார்கள் என ஒருவேளை நம்புகிறீர்களா என்ன ? அதுவும் சந்தேகமே :)//

      அதெல்லாம் கவலையே படமாட்டேன். யாருக்காக எழுதுகிறேனோ அவர்களுக்குப் போய்ச் சேருவதை நன்கறிவேன். அது போதுமே! :)

      Delete
    3. @Geetha Sambasivam

      OK. Understood. தங்களின் துணிச்சல் + தன்னம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். :)

      Delete
  29. //நின்று செல்லும் நீரோடை போன்று, கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதுவார். தமிழ் மரபு அறக்கட்டளையில் (Tamil Heritage Foundation)
    Executive Committee (MinTamil E-Forum Moderators) உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது, திருச்சிக்காரர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். அண்மையில் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். //

    "தமிழ் இளங்கோ" ஐயா மிகவும் நுணுக்கமாகக் கண்டு பிடித்திருக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை குறித்து இங்கே கூறியமைக்கும் நன்றி. அதிலே மரபு விக்கி என்னும் தளத்தில் பிரபலமானவர்களின் பல எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பல தமிழறிஞர்களின் எழுத்துக்களும் அதில் காணக்கிடைக்கும். காலத்துக்கும் நிலைத்து நிற்கும்படியானதொரு தொண்டை என் அருமைச் சிநேகிதியும் மலேசியாவில் பிறந்து வளர்ந்து தற்போது ஜெர்மன் வாசியாக இருக்கும் சுபாஷிணியும், மதுரைக்காரர் ஆன விஞ்ஞானி கண்ணனும் சேர்ந்து செய்து வருகின்றனர். அவர்களின் நட்புக் கிடைத்ததில் எனக்கு சந்தோஷமும், பெருமையும் கூட!

    ReplyDelete
    Replies
    1. @Geetha Sambasivam

      என் அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் இதனை நுணுக்கமாகக் கண்டு பிடித்து சொல்லியதும்தான் எனக்கே இதில் பல விஷயங்கள் தெரிய வந்தன.

      அவர் சொல்லியுள்ளதுபோல ......

      ”தமிழ் மரபு அறக்கட்டளையில் (Tamil Heritage Foundation)
      Executive Committee (MinTamil E-Forum Moderators) உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது, திருச்சிக்காரர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்.”

      தங்களின் இத்தகைய சிறப்புக்களால் நானும் ஓர் திருச்சிக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன். தங்களுக்கு என் பாராட்டுகள். நல்வாழ்த்துகள். :)

      அன்புடன் VGK

      Delete
  30. பெருமைமிகு அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:59 PM

      //பெருமைமிகு அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..//

      வாங்கோ, வணக்கம் மேடம்.

      தங்களின் பெருமைமிகு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete