என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்

2
வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

மூன்றாம் திருநாள்

03.06.20157] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி-4

 கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்-5

 புதுமை புதுமை கொண்டாட்டம்-6

8. யாதோ திரு. S V ரமணி அவர்கள்
வலைத்தளம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா


ஆயாசம்

சிறுகதை விமர்சனப்போட்டி ... தொடர்பாக

வலையுலகில் அனைவரும் அறிந்த 
மிகச்சிறப்பாக எழுதும் பிரபலமான பதிவர்.
இவர் பெரும்பாலான பிற பதிவர்களுக்கு 
அளிக்கும் பின்னூட்டங்கள் மிகுந்த 
ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடியவை.
9. திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்
வலைத்தளம்: ரிஷபன்
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

சூர்யா

இவர் என் எழுத்துலக மானஸீக குருநாதர்
எனச்சொல்லிக்கொள்வதில் நான் 
மிகவும் பெருமைபடுகிறேன்.
என்னுடைய எழுத்துலக 
வளர்ச்சிகளிலும், வெற்றிகளிலும் 
இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு10. திருச்சி திருமழபாடி திரு 
தி. தமிழ் இளங்கோ 
அவர்கள்
வலைத்தளம்: எனது எண்ணங்கள் 
http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html

எங்கெங்கும் எப்போதும் என்னோடு 

- வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html
வலைச்சரம் - ஓர் வேண்டுகோள்

என்னுடன் மிகவும் பாசத்துடன் பழகி வரும்
இனிமையான + அருமையான நண்பர்
11. திரு. ரவிஜி அவர்கள்
வலைத்தளம்: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

வாத்தியார் கொடுத்த விருதுகள்

விடாமுயற்சிக்களுக்கும், நகைச்சுவைக்கும்,

நல்ல நட்புக்கும் இலக்கணமானவர்
12. சுய அறிமுகத்தில் சில


oooooOooooo

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-05.html
காதலாவது ... கத்திரிக்காயாவதுoooooOooooo

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html
உடம்பெல்லாம் உப்புச்சீடை
 

oooooOooooo

போட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:மீண்டும் நாளை சந்திப்போம் !
என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்] வலைச்சர வெளியீடு:
வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்


Secured Tamilmanam Votes: 13


Total No. of Comments : 86 +5 கருத்துகள்:

 1. In continuation to
  http://blogintamil.blogspot.in/2015/06/3.html,

  VGK's Reply to the Valuable Comments of Mr T Tamil Elango Sir appearing in
  http://blogintamil.blogspot.in/2015/06/3.html

  தி.தமிழ் இளங்கோ Wed Jun 03, 03:54:00 PM

  அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!

  வாங்கோ சார், வணக்கம் சார்.

  //வலைச்சரத்தில் தங்களது மூன்றாம் நாள் பதிவினில் எனது பதிவுகளையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.//

  தங்களின் வலைத்தளம் எனது வலைச்சர 3ம் திருவிழாவில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  //இந்த தகவலை ,எனது வலைத்தளம் வந்து தெரிவித்த சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கும் மற்றும் புதுவை வேலு அவர்களுக்கும் நன்றிகள்!//

  தங்களுடன் சேர்ந்து அவர்களுக்கு நானும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  //இன்று அறிமுகம் ஆன மற்ற வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.//

  அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

  //இரண்டாம் நாளில் தாங்கள் அறிமுகம் செய்த ஆன்மீகப் பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களது பதிவுகளிலிருந்தே மீண்டும் இன்றும் அவரது பதிவுகள் சில அறிமுகம். அவர் தரும் ஆன்மீகச் செய்திகளும் படங்களும் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை.//

  அவர்களின் ஆயிரக்கணக்கான பதிவுகள் அனைத்திலும் எனக்குள்ள மிகுந்த ஈடுபாட்டினால் அவர்களின் பதிவுகளில் சிலவற்றை தினமும் (2ம் திருநாள் முதல் 35ம் நிறைவுத்திருநாள் வரை) முதல் அறிமுகமாகக் காட்ட விரும்பினேன். அதுபோலவே அவர்களின் 108+3=111 பதிவுகளைத் தேர்ந்தெடுத்து என்னால், இந்த 34 நாட்களுக்குள் காட்டியும் சிறப்பிக்க முடிந்துள்ளது. :)

  //உங்களைப் போலவே ’யாதோ’ கவிஞர் ரமணி அவர்களும் வலைப்பதிவர்களின் எழுத்துக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுப்பவர்.//

  ஆமாம். அவருக்கு நிகர் அவர் மட்டுமே. :)

  //ஏனோ சில மாதங்களாக அவருடைய பின்னூட்டங்களையும் பதிவுகளையும் பதிவுகளில் காண முடியவில்லை.//

  ஏதாவது சொந்த வேலைகளில் பிஸியாக இருப்பாரோ என்னவோ!இனி மீண்டும் அவரைப் பேரெழுச்சியுடன் காண முடியும் என நம்புவோமாக !

  //உங்கள் மானசீக குருநாதர் ரிஷபன் அவர்கள் தனது படத்தை, வலையுலகில் வெளியிட எப்போது சம்மதிப்பார் என்ற ரகசியத்தை கேட்டுச் சொல்லவும். //

  பலமுறை நான் இதனை இரகசியமாகக் கேட்டுவிட்டேன். இருப்பினும் ஏனோ குருநாதருக்கு அதில் விருப்பம் இல்லை.

  //நீங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டவர், இந்த மாயவரத்தான் எம்.ஜி.ஆர் என்கிற இரவிஜி என்று நினைக்கிறேன். //

  ஆமாம். ஆமாம். சாக்ஷாத் அவரேதான். தீவிரமான MGR ரஸிகர். :)

  த.ம.8

  தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல்வேறு கருத்துக்களுக்கும், வலைச்சரத்தின் வளர்ச்சிக்கும் புகழுக்குமான தங்களின் மதிப்பு வாய்ந்த தமிழ்மண வாக்குக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

  அங்கு அந்த வலைச்சரப்பதிவினில் மொத்தமாக 86 பின்னூட்டங்கள் (என் பதில்கள் உள்பட) உள்ளன. ஏனோ தங்களின் பின்னூட்டத்திற்கு மட்டும் நான் அங்கு பதில் அளிக்காமல் விட்டுப்போய் உள்ளது. மன்னிக்கவும்.

  அதனை இன்றுதான் தற்செயலாக என்னால் கவனிக்க நேர்ந்தது. அதனால் தங்களுக்கு மட்டும் இங்கு என் வலைத்தளத்தினில் தனியாக பதில் அளித்துள்ளேன்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 2. மூன்றாம் திருநாளில் அறிமுகமான
  முத்தான பதிவுகளுக்கு இனிய வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 22, 2015 at 10:23 AM

   //மூன்றாம் திருநாளில் அறிமுகமான
   முத்தான பதிவுகளுக்கு இனிய வாழ்த்துகள்..//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 3. தினம் தினம் அறிமுகம்
  திகட்டாத அறிமுகம்

  பதிலளிநீக்கு