என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 15 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 15ம் திருநாள்

2


நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

15ம் திருநாள்

15.06.2015


79. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
 வலைத்தளம்: மணிராஜ்  கோலாகல வைகுண்ட ஏகாதஸி விழா-40

புயலும் மழையும் பயணமும்-41பூமரங்கள் வீசும் சாமரங்கள்-42

80. திரு. துரை செல்வராஜூ அவர்கள்
வலைத்தளம்: தஞ்சயம்பதி 

  
கார்த்திகை சோமவாரம்
திருநாவுக்கரசர்
நந்தித் திருக்கல்யாணம் [திருமழபாடி]
தானமும் தவமும் [அக்ஷய திருதியை]
சித்திரைத் திருவிழா -1 [மதுரை]81. திரு. சுரேஷ் அவர்கள்
வலைத்தளம்: தளிர் 


கிழிந்த நோட்டு
http://thalirssb.blogspot.com/2013/07/piradhosha-pooja.html
பிரதோஷ வழிபாட்டு முறை
http://thalirssb.blogspot.com/2011/06/blog-post_6042.html
மரியாதையாகக் கொடுத்திடு [பாப்பா மலர்]
http://thalirssb.blogspot.com/2013/03/blog-post_4.html
குலமகள்82. திரு.  சொக்கன் சுப்ரமணியன் அவர்கள்
வலைத்தளம்: உண்மையானவன்


http://unmaiyanavan.blogspot.com.au/2012/05/blog-post_08.html
சிட்னியில்  வாடகை வீடு
http://unmaiyanavan.blogspot.com.au/2012/03/blog-post.html
சிட்னியில் கார் ஓட்டுனர் உரிமம் பெற்ற அனுபவம்
http://unmaiyanavan.blogspot.in/2015/03/blog-post.html
போவோமா ஊர்கோலம் [டிராக்டரில்]
83.  மணப்பாறை திரு. அ. பாண்டியன் அவர்கள்
வலைத்தளம்: அரும்புகள் மலரட்டும்


http://pandianpandi.blogspot.com/2015/04/new-dawn.html
புதிய விடியல்
http://pandianpandi.blogspot.com/2015/03/epiltower-rare-news.html#more
ஈபிள் டவர் பற்றிய செய்திகள்
http://pandianpandi.blogspot.com/2015/01/finnish-education-method.html#more
பின்லாந்து கல்விமுறை


மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

37 கருத்துகள்:

 1. திரு. துரை.செல்வராஜ், திரு.சுரேஷ், திரு.பாண்டியன், திரு.சொக்கன் சுப்ரமணியன் அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்!  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @மனோ சாமிநாதன்

   தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான தங்களின் அன்பார்ந்த வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 2. அழகிய மலர்களோடு வலைப் பூக்கள்.
  அருமை.
  இனிய வாழ்த்து அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான தங்களின் இனிய வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 3. நல்ல அறிமுகங்கள். தொடரட்டும் உங்கள் அறிமுகங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   தங்களின் அன்பான வருகைக்கும், ’நல்ல அறிமுகங்கள்’ என்ற நல்லதொரு கருத்துக்கும் என் இனிய நன்றிகள், ஐயா.

   நீக்கு
 4. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 5. சுரேஷ், சொக்கன் வலைத்தளங்கள் தெரியும். இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   :) மிக்க நன்றி, ஸ்ரீராம் :)

   நீக்கு
 6. இன்றைய அறிமுகத்தில் திரு துரை செல்வராஜூ மற்றும் திரு பாண்டியன் ஆகியோரின் பதிவுகள் எனக்கு புதியவை. அவர்களது பதிவுகளை படிக்க இருக்கிறேன். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி

   வாங்கோ, வணக்கம் சார். தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான தங்களின் வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள், சார்.

   நீக்கு
 7. அன்பின் அண்ணா.. வணக்கம்..

  தங்களால் இன்று அறிமுகம்..
  இதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!..

  தஞ்சையம்பதியும் சிறப்பிக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி., நன்றி..

  மேலும் - இன்று சிறப்பிக்கப்பட்டுள்ள -
  திரு.சுரேஷ், திரு.அ.பாண்டியன், திரு.சொக்கன் சுப்ரமணியன் ஆகியோருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @துரை செல்வராஜூ

   வாங்கோ பிரதர், வணக்கம்.

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான தங்களின் அன்பு வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 8. உங்கள் மூலம் அடையாளம் காட்டப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. இன்று எனக்கு அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. இன்றைய பதிவர்கள் அனைவரும் அறிந்தவர்களே... வழக்கமாகச் செல்வதில்லை என்றாலும் அவ்வப்போது சென்று வாசித்துவருகிறேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கீத மஞ்சரி

   :) தங்களின் அன்பான வருகைக்கும் அனைவருக்கும் தங்களின் இனிய வாழ்த்துகளைச் சொல்லியுள்ளதற்கும் மிக்க நன்றி, மேடம் :)

   நீக்கு
 11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! என்னுடைய அறிமுகத்திற்கும் நன்றி! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ‘தளிர்’ சுரேஷ் June 15, 2015 at 2:12 PM

   //அனைவருக்கும் வாழ்த்துக்கள்! என்னுடைய அறிமுகத்திற்கும் நன்றி! தொடருங்கள்!//

   :) மிக்க நன்றி :)

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 12. நண்பர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. பாண்டியன் அவர்களைத் தவிர மற்றவர்கள் அறிந்தவர்களே... அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. பதிவர்கள்
  அனைவருக்கும்
  நல்வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
 15. திரு துரை செல்வராஜு அவர்களுடைய தளம் நாம்ன் விரும்பித் தொடரும் தளம். கரிச்சான் பற்றிய அவர் பதிவை வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். இயற்கை விரும்பி. மற்றவர்கள் எனக்கு அறிமுகமாகாதவர்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Kalayarassy G

   தங்களின் அன்பான வருகைக்கும், இயற்கை விரும்பியின் ’கரிச்சான்’ உள்பட விரிவான அனைத்துக்கருத்துகளுக்கும், அனைவரையும் வாழ்த்திப் பாராட்டியுள்ளதற்கும் என் இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 16. (நேற்று (15.06.15) நான் எழுதிய இந்த கருத்துரை தங்கள் பதிவினில் ஏனோ வரவில்லை; எனவே மீண்டும் அனுப்பியுள்ளேன். MS WORD சேமித்து வைத்தது நல்லதாகப் போயிற்று)

  அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.!

  வழக்கம் போல ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களது பதிவுகளோடு இன்றைய 15 ஆம் நாள் தொடக்கம்.
  வைகுண்ட ஏகாதசி என்றாலே அது நம்ம ஸ்ரீரங்கம்தான். பதிவையும் படங்களையும் மீண்டும் கண்டு கொண்டேன்.

  எனக்கு பிடித்த இன்னொரு ஆன்மீகப் பதிவர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்கள். அவருடைய பதிவுகளில் படங்களையும் நிறைய தகவல்களையும் காணலாம். நீங்கள் இங்கு சுட்டிக் காட்டிய, எங்கள் ஊர் (திருமழபாடி) பற்றிய இவருடைய பதிவினை மீண்டும் படித்தேன்.

  வலைப்பதிவர்கள் ‘தளிர்’ சுரேஷ் மற்றும் சொக்கன் சுப்ரமணியன் ஆகியோரது படைப்புகளையும் அவ்வப்போது படித்து வருகிறேன்.

  மணவை ஆசிரியர் அ. பாண்டியன் (அரும்புகள் மலரட்டும்) அவர்கள், எனக்கு புதுக்கோட்டையில் அறிமுகம் ஆனார். அன்றிலிருந்து இவருடைய பதிவுளையும் படித்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ June 16, 2015 at 9:00 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //(நேற்று (15.06.15) நான் எழுதிய இந்த கருத்துரை தங்கள் பதிவினில் ஏனோ வரவில்லை; எனவே மீண்டும் அனுப்பியுள்ளேன். MS WORD சேமித்து வைத்தது நல்லதாகப் போயிற்று)//

   எனக்கு அது ஏனோ இதுவரை கிடைக்கவே இல்லை சார். ஸ்பேம் போன்ற அனைத்து இடங்களிலும் அலசி ஆராய்ந்தும் பார்த்துவிட்டேன். நல்லவேளையாக சேமித்து வைத்துக்கொண்டு அனுப்பியுள்ளீர்கள்.

   நானும் நம் திரு. தமிழ் இளங்கோ சார், இந்தப்பதிவுக்கு மட்டும் வரவில்லையே, ஏதேனும் அசெளகர்யங்களோ அல்லது திடீர் பயணமோ என என்னுள் நினைத்துக்கொண்டேன்.

   ஒவ்வொரு பதிவர்களைப்பற்றியும், அவர்களின் பதிவுகளுடன் தங்களுக்குள்ள வாசிப்பு அனுபவம் பற்றியும், தங்கள் பாணியில் விரிவான கருத்துக்கள் சொல்லியுள்ளீர்கள்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 17. வணக்கம் அய்யா
  தங்களின் மகத்தான பணிக்கு முதலில் வணக்கங்கள். தங்களின் அனுபவம் கூட எனது வயதில்லை இருப்பினும் என்னையும் நினைவில் வைத்து அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். தொடர்ந்து வருகை தர இயலவில்லை தாமத வருகைக்கும் மன்னிக்கவும் அய்யா. நல்ல நண்பர்களை வலைப்பூ தந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் அன்புக்கு நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @அ. பாண்டியன்

   :) வாங்கோ, வணக்கம்.

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், இனிய நல்ல பல கருத்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 18. Happy Chat message received from Mr. Chokkan Subramanian on 17.06.2015 stating that he has blessed with a male baby. :)))))

  பதிலளிநீக்கு
 19. கோலாகலமான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:01 PM

   //கோலாகலமான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..//

   வாங்கோ மேடம். வணக்கம்.

   :) தங்களின் கோலாகலமான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

   நீக்கு