என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 18 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 18ம் திருநாள்

2
நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

18ம் திருநாள்

18.06.2015
97. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
தெய்வக்கிளிகள்-49
பட்டையின் பராக்கிரமம்-50
 பட்டத்திருவிழா-51


98. திருமதி. அருள்மொழி 
வலைத்தளம்:  தென்காசித் தமிழ்ப் பைங்கிளி
கவிதைகள்

என்னைப் போல்..
அத்தை மகள்
கலியுகமடி பெண்ணே
முத்தமிட்டவன்
நீ மட்டும்தான் மெய்யடி


99. திருமதி. ஸாதிகா அவர்கள்
வலைத்தளம்: எல்லாப் புகழும் இறைவனுக்கே


http://shadiqah.blogspot.in/2012/01/blog-post_31.html
டெய்லர் கிச்சா
http://shadiqah.blogspot.in/2011/01/blog-post_26.html
இட்லிக்கடை அன்னம்மா
http://shadiqah.blogspot.in/2011/09/blog-post_18.html
விட்டுக்கொடுத்தல்
கவித...கவித


100. செல்வி:  நுண்மதி அவர்கள்
வலைத்தளம்: நுண்மதி தமிழ்த்தேடல்


காதலனின் இலக்கணம்
101.  திருமதி. ஜலீலா கமால் அவர்கள்
வலைத்தளம்: சமையல் அட்டகாசங்கள்

 பேச்சுலர் சமையல் போட்டி வெற்றியாளர்கள்


குழந்தைகள் திடீரென்று அழுதால்


சமையல் குறிப்புகள் தவிர

இவர்களின் வலைத்தளத்தினில் ஆங்காங்கே
குழந்தை வளர்ப்பு + உணவு முறைகள் 
என பல்வேறு டிப்ஸ் கொடுத்து பல பதிவுகள் உள்ளன.
102. சுய அறிமுகத்தில் சில .... 

ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்
      

மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

54 கருத்துகள்:

 1. திருமதி.அருள்மொழி, திருமதி.நுண்மதி, திரும‌தி.ஸாதிகா, திருமதி.ஜலீலா ஆகியோருக்கு அன்பு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @மனோ சாமிநாதன்

   :) வாங்கோ, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 2. அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @R.Umayal Gayathri

   :) வாங்கோ, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   தங்களின் வலைத்தளமும் ஏதேனும் ஒருநாள் இந்த என் தொடரில் இடம்பெறத்தான் உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)

   நீக்கு
 3. அந்த மரூண் நிறக் காரில் நான்
  மற்றதில் பெரிய பேரன்
  குட்டியில் சின்னப் பேரன் சோழாவும்
  ஏறி வலைச்சரப் பயணம் வந்தோம்.
  திருமதி.அருள்மொழி, திருமதி.நுண்மதி, திரும‌தி.ஸாதிகா, திருமதி.ஜலீலா ஆகியோருக்கு உங்களிற்கும் இனிய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   :) வாங்கோ, கார்களில் ஏறி குடும்பத்துடன் இவ்விடம் வருகை தந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   தங்களின் வலைத்தளமும் ஏதேனும் ஒருநாள் இந்த என் தொடரில் இடம்பெறத்தான் உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)

   நீக்கு
 4. பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   :) வாங்கோ, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 5. இரண்டு தளங்கள் சென்று படித்திருக்கிறேன். இரண்டு தளங்கள் சென்றதில்லை.

  நால்வருக்கும் (ஐவருக்கும்) வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்.

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   என் இஷ்டதெய்வமான ஸ்ரீராமரை ஒரு நாள் இங்கு அனைவருக்கும் தரிஸனம் தர ஏற்பாடு செய்யலாம் என நினைத்துள்ளேன். அந்த நாளும் .... வந்திடாதோ ! :)

   நீக்கு
 6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தென்காசிப்பைங்கிளி முன்னர் வலைச்சர ஆசியராக அறிந்த ஒருவர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @தனிமரம்

   :) வாங்கோ, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   ஆம். இதோ அதன் இணைப்பு:
   http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html

   நீக்கு
 7. பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   தங்களின் வலைத்தளமும் இங்கு ஒருநாள் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. @வெங்கட் நாகராஜ்

   :) வாங்கோ, வெங்கட்ஜி, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நாளைக்கு அவசியம் வாங்கோ :)

   நீக்கு
 9. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களது சிறுகதைகளை படிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வே.நடனசபாபதி

   வாங்கோ சார், வணக்கம் சார். தினமும் தொடர்ந்து தாங்கள் இங்கு வருகை தருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

   என்றாவது ஒருநாள் தங்களின் வலைத்தளமும் இங்கு அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன். :)

   நீக்கு
 10. ஸாதிகா தோழியைத்தவிர மற்றவர்கள் புதிய அறிமுகங்கள் சென்று வருகிறேன். பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @சசி கலா

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   27th அன்று இங்கு என் வலைத்தளத்தினில் தென்றல் வீசக்கூடும், என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தினமும் வாங்கோ.

   27th அன்று தயவுசெய்து மறக்காமல் வாங்கோ :)

   நீக்கு
 11. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய வலைத்தள பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

  சகோதரி அருள்மொழி அவர்களது (தென்காசித் தமிழ்ப் பைங்கிளி) வலைத்தளத்தின் ஆரம்பகால (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன். ஸாதிகா, நுண்மதி மற்றும் ஜலீலா கமால் ஆகியோரது வலைத்தளங்கள் சென்று பார்க்க வேண்டும். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. @தி.தமிழ் இளங்கோ

   :) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி சார், அனைத்துக்கும் மிக்க நன்றி சார் :)

   நீக்கு
 12. வணக்கம், அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mageswari balachandran

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   தினமும் வாங்கோ. 28th அன்று தயவுசெய்து மறக்காமல் வாங்கோ :)

   நீக்கு
 13. நுண்மதி, அருள்மொழி இவர்களின் தளங்களுக்கு சென்றதில்லை. அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ADHI VENKAT June 18, 2015 at 12:01 PM

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   //நுண்மதி, அருள்மொழி இவர்களின் தளங்களுக்கு சென்றதில்லை.//

   இவர்கள் இருவரும் இப்போது பதிவுகள் எழுதுவதாகவே எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் ஏன் நான் இங்கு இவர்களை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளேன் என நீங்கள் கேட்க நினைக்கலாம்.

   அதற்கான காரணங்களெல்லாம் நிறைவுப் பகுதியான 05.07.2015 அன்று நான் என் பதிவினில் விரிவாகச் சொல்ல இருக்கிறேன்.

   //அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..//

   மிகவும் சந்தோஷம்.

   நீக்கு
 14. கோபு சார்
  உங்களுக்கே உரிய எழுத்து நடையில் மிகவும் அருமையாக எங்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி
  குழந்தை வளர்பு பகுதியும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jaleela Kamal June 18, 2015 at 1:33 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கோபு சார், உங்களுக்கே உரிய எழுத்து நடையில் மிகவும் அருமையாக எங்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. குழந்தை வளர்பு பகுதியும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
   அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

   இங்கு இன்று தங்களின் அபூர்வ வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 15. அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்...
  நன்றி சார்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Usha Srikumar June 18, 2015 at 2:02 PM

   வாங்கோ, வணக்கம். நீண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு கண்டதில் எனக்கு ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.

   //அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்...
   நன்றி சார்....//

   அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

   தினமும் இங்கு வாங்கோ. 24th அன்று மட்டுமாவது கட்டாயம் வாங்கோ, ப்ளீஸ். :)

   அன்புடன் கோபு

   நீக்கு
 16. ஐயா விற்கு பணிவான வணக்கங்கள் உங்களின் தளத்தில் என்னை பதிவு செய்து இருந்தீர்கள் .உலா பூர்வ பாராட்டுகளும் நன்றியும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @மாலதி

   //ஐயா விற்கு பணிவான வணக்கங்கள்.//

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   //உங்களின் தளத்தில் என்னை பதிவு செய்து இருந்தீர்கள். //

   ஆம். http://gopu1949.blogspot.in/2015/06/14.html 14ம் திருநாளில் தங்களின் வலைத்தளம் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டிருந்தது.

   தங்களின் வலைத்தளம் அன்று அங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்

   //உளமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. :) மிக்க நன்றி !

   நீக்கு
 17. இன்றும், என்றும் நினைவில் நிற்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Jayanthi Jaya

   :) வாங்கோ ஜெயா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @‘தளிர்’ சுரேஷ்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 19. பூப்பூவாகத் தேர்ந்தெடுத்து தொடுத்த சரம்!..

  அழகு.. அருமை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @துரை செல்வராஜூ

   :) வாங்கோ, வணக்கம். தங்களின் பூப்போன்ற அழகான அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 20. அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள் . இவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sandhya June 18, 2015 at 5:47 PM

   வாங்கோ, வணக்கம். நீண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின், தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.//

   அனைவர் சார்பிலும் தங்களின் நல்வாழ்த்துகளுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

   //இவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி//

   சந்தோஷம். முடிந்தால் தினமும் வாங்கோ. 3rd July எங்களுக்கு மிக முக்கியமான மறக்க முடியாததோர் இனிய நன்னாளாகும். அன்றைக்காவது கட்டாயம் இங்கு வாங்கோ. :))))))

   அன்புடன் கோபு

   நீக்கு
 21. அறிமுகங்களுக்கு நல் வாழ்த்துக்கள் ஐயா
  தொடரட்டும் தங்களின் பணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கரந்தை ஜெயக்குமார்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   21st June தங்களின் தளமும் இவ்விடம் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளது. அட்வான்ஸ் நல் வாழ்த்துகள். :)

   நீக்கு
 22. இன்றைய அறிமுகத்தில் ஸாதிகா அறிவேன். மற்றவர்கள் புதியவர்கள். எல்லாருக்கும் என் பாராட்டுக்கள்! இவ்வளவு புதிய பதிவர்களைத் தெரிந்து வைத்திருப்பதை அறிந்து வியக்கிறேன். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G June 18, 2015 at 7:43 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய அறிமுகத்தில் ஸாதிகா அறிவேன். மற்றவர்கள் புதியவர்கள். எல்லாருக்கும் என் பாராட்டுக்கள்!//

   :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   //இவ்வளவு புதிய பதிவர்களைத் தெரிந்து வைத்திருப்பதை அறிந்து வியக்கிறேன். தொடருங்கள்.//

   இவர்களில் பெரும்பாலானோர் புதியவர்களே அல்ல. இருப்பினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஏனோ தங்களை தங்களின் வலைத்தளத்திலிருந்து சற்றே மறைத்துக்கொண்டு, புதிய பதிவேதும் தராமல் இருந்து வருகிறார்கள்.

   மேலும் என்னால் தினமும் இந்தத் தொடரினில் அடையாளம்காட்டி சிறப்பிக்கப்பட்ட / இனி சிறப்பிக்கப்பட உள்ள, பதிவர்களின் தேர்ந்தெடுத்தலுக்குப் பின்னால் ஒருசில குறிப்பிட்ட காரணங்களும் உள்ளன. அவைபற்றி என்னால் என் நிறைவுப்பகுதியான 35ம் திருநாள் (05.07.2015) அன்று தெரிவிக்கப்படும்.

   தங்களின் அன்பான தினசரி வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 23. மகிழ்ச்சி ~ அனைவர்குளும் அறிந்தவர்களே!

  அழகாக தொடுத்ததற்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   தங்களின் வலைத்தளத்தினை இங்கு கொண்டுவந்து அடியேன் சிறப்பிக்க இறைநாட்டம் 21ம் தேதியன்று அமைய உள்ளது. அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் நண்பரே !

   தங்களின் அன்பான தினசரி வருகைக்கு மிக்க நன்றி. :)

   அன்புடன் VGK

   நீக்கு
 24. //இவ்வளவு புதிய பதிவர்களைத் தெரிந்து வைத்திருப்பதை அறிந்து வியக்கிறேன். தொடருங்கள்.//
  எனக்கும் இந்த மலைப்புதான்

  தொகுத்துத் தரும் விதம்
  எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Ramani S

   :) வாங்கோ, சார். வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 25. என்ன சொல்வதென்று தெரியவில்லை..நன்றி சொல்ல வார்த்தைகளும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தென்காசித் தமிழ்ப் பைங்கிளி June 22, 2015 at 11:39 AM

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //என்ன சொல்வதென்று தெரியவில்லை..நன்றி சொல்ல வார்த்தைகளும் இல்லை//

   :) தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)

   நீக்கு
 26. அறியாத தளங்கள்....அறிந்து கொண்டோம்...அனைவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Thulasidharan V Thillaiakathu

   :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

   நீக்கு
 27. அறிமுகங்கள் அனைவருக்கும்
  இனிய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:54 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அறிமுகங்கள் அனைவருக்கும்
   இனிய வாழ்த்துக்கள்//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

   நீக்கு