என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

பத்தாம் திருநாள்

10.06.2015


49. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


கோபியர் கொஞ்சும் ரமணா ! [25]தங்கிய தங்கத் தருணங்கள்-2 [26]தங்கிய தங்கத் தருணங்கள்-1 [27]
50. திருமதி. ஏஞ்சலின் அவர்கள்

இவர் க்வில்லிங் வேலைகளில் நிபுணர்

வலைத்தளம்:  
PAPERCRAFTS
காகிதப்பூக்கள்


ஆலமரம் .... ஓர் பிறந்த நாள் வாழ்த்து

நினைவுகள் மற்றும் அதிரசம் :))

வடுமாங்காய் - அம்மாஞ்சிக்குழம்பு

வற்றல் குழம்பு

கருப்பு முழு உளுந்து வடை + ரவா லட்டு

வெங்காய சமோசா51. திருமதி. இமா அவர்கள்
வலைத்தளம்: 
இது இமாவின் உலகம்
கீவியின் கூவல்கள்


நான் வரைந்த ஓவியமே

தொலை பேசுகிறேன்

பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி

மருதாணி ... மறுத்தாய் நீ 


52. திருமதி.  ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
வலைத்தளம்: அரட்டை


பாராட்டு நூறு

ஊஞ்சல்

ராசி போட்ட முடிச்சு

லால்குடி

இவர் எழுதியுள்ள மின்னூல்


சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்

53.  திருமதி.  ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
வலைத்தளங்கள்: 


இயற்கையின் கொடை ... பழங்கள்


இவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர். WORDPRESS இல் பல வலைத்தளங்களில் எழுதி வருகிறார்.  

அதுதவிர ’நான்கு பெண்கள்’ தளத்தில் இவர் எழுதியுள்ள ’செல்வக்களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு’ கட்டுரைகளும் அதேபோல ‘நோய் நாடி .. நோய் முதல் நாடி’ என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகளும் மிகவும் பிரபலமானவைகளாகும்.

இந்தத்தளத்தில் இவர்களின் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கலாம். 

’விவேகாநந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன் - வாழ்க்கை வரலாறு’ என்ற நூலும், ’மலாலா ஆயுத எழுத்து’ என்ற நூலும் சமீபத்தில் இவரால் வெளியிடப்பட்டுள்ளன. 

 


இதுதவிர இரண்டு மின்னூல்களும் வெளியிட்டுள்ளார்கள். 

HTTP://FREETAMILEBOOKS.COM/EBOOKS/SADHAMINIYIN-ALAPPARAIGAL/ 

 மொத்தத்தில் இவர் ஒரு சகலகலாவாணி 
என்பதில் நமக்கு ஓர் தனிமகிழ்ச்சியே !54. சுய அறிமுகத்தில் சில

தேடி வந்த தேவதை


oooooOooooo

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா !

oooooOooooo

அவன் போட்ட கணக்கு


oooooOooooo

போட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:


மீண்டும் நாளை சந்திப்போம் !


என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]வலைச்சர வெளியீடு
வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்


Secured Tamilmanam Votes: 11


Total No. of Comments : 67 +


7 கருத்துகள்:

 1. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/10.html

  ‘தளிர்’ சுரேஷ் Sat Jun 13, 12:28:00 PM

  //அனைவரும் நான் தொடரும் சிறப்பான பதிவர்கள்! திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதிய குழந்தை வளர்ப்பு கட்டுரைகள் மிகவும்பயனுள்ளதாக இருக்கும். சிறப்பான தொகுப்பு! நன்றி! நேற்று இட்ட கருத்துரை பதிவாகவில்லை! அதனால் இந்த கருத்தை பதிகின்றேன்! நன்றி!//

  :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 2. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/10.html

  Thenammai Lakshmanan Wed Jun 17, 03:26:00 PM

  //ராஜி, ஏஞ்சல், இமா, ராஜலெக்ஷ்மி, ரஞ்சனி மேடம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றி விஜிகே சார்//

  :) வாங்கோ ஹனி மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

  பதிலளிநீக்கு
 3. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/10.html

  Ranjani Narayanan Fri Jun 19, 12:28:00 PM

  //வணக்கம் வைகோ ஸார்.//

  :) வாங்கோ மேடம், வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. :)

  //என் வலைத்தளங்களையும், புத்தகங்களையும் வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கு நன்றி. ஊரில் இல்லாததால் உடனே வந்து பார்த்து நன்றி கூற முடியவில்லை. மன்னிக்கவும்.//

  அதனால் பரவாயில்லை மேடம்.

  தங்களின் வலைத்தளங்கள் 10.06.2015 அன்று வலைச்சரத்திலும், இன்று இங்கும் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  //என்னை இங்கு பாராட்டியிருக்கும் பதிவுலக அன்பர்களுக்கும் எனது நன்றி. என்னுடன் அறிமுகமாகி எழுத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் மற்ற பதிவர் சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.//

  தங்களின் அன்பான வருகைக்கும் சக பதிவர்கள் அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும், அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  //திரு ஸ்ரீராம் (எங்கள் ப்ளாக்) இந்தச் செய்தியை எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். அவரிடம் என் நிலைமையை சொல்லி உங்களுக்கு அறிவிக்குமாறு சொன்னேன். சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். நன்றி ஸார்!//

  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

  நம் ஸ்ரீராம் அவர்களும் என்னிடம் எல்லாம் விபரமாகச் சொன்னார்.

  மீண்டும் என் நன்றிகள், மேடம்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 4. வலைச்சரத்தில் முத்தான பத்தாம் திருநாளில்
  ஒளிரும் பதிவுகளுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரிOctober 20, 2015 at 3:15 PM
   வலைச்சரத்தில் முத்தான பத்தாம் திருநாளில்
   ஒளிரும் பதிவுகளுக்கு வாழ்த்துகள்...//

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், முத்தான + சத்தான ஒளிரும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு