என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

ஆறாம் திருநாள்

06.06.2015

25. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

வையகம் காக்கும் ஸ்ரீ வைத்தியனாதர்-13

செல்வ முத்துக்குமரர்-14



 பஞ்சவர்ணக்கிளிப்பூ-15







26. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
வலைத்தளங்கள்:
 சும்மா
டைரிக்கிறுக்கல்கள்
THENU'S RECIPES
கோலங்கள்
CHUMMA!!!

சாதாரணப் பெண் அல்ல 
சாதிக்கப்பிறந்தவர்
நம் ’ஹனி மேடம்’ !
இவரைப்பற்றி மேலும் அறிய
சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்டுள்ள பிரபல நூல்கள்:
’அன்ன பட்சி’
”ங்கா”
’சாதனை அரசிகள்’

கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்,
ஆன்மிகம், கலை, கட்டடங்கள்
மட்டுமின்றி
பங்குச்சந்தை முதலீடுகள் உள்பட
இவர் எழுதாத தலைப்புகளோ, 
பங்கேற்காத நிகழ்ச்சிகளோ, 
இவரின் ஆக்கங்கள் இடம் பெறாத 
பத்திரிகைகளோ, மின்னூல்களோ,
முகநூல் பொன்ற சமூக வலைத்தளங்களோ ஏதும் 
இல்லவே இல்லை என நாம் அடித்துச்சொல்லலாம்.

நான் சமீபத்தில் படித்து வியந்தது இவரின்
கூண்டுக்கிளி


அனைத்திலும் ஆர்வமுள்ள
அதி அற்புதமான 
திறமைசாலியாவார் !


’சாட்டர் டே ஜாலி கார்னர்’ 

என்ற தலைப்பினில்

பல்வேறு நபர்களை பேட்டி எடுத்து இவர்

வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.



 இதோ ஒருசில சாம்பிள் பேட்டிகள் 


 காணத்தவறாதீர்கள் 


கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் தன் வலைத்தளங்களில் 

எழுதிக்குவித்துள்ள பதிவுகளின் மொத்த எண்ணிக்கை 



 2000த்தை தொட்டுள்ளன. :)



அனைவருடனும் நட்புடன் பழகுவதில் 



தேனினும் இனிமையானவர் !


-oOo-



வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!

என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

{இது தேனம்மை அவர்கள் அடிக்கடி கூறிவரும் தேன்மொழி}







நிமிர்ந்த நடை + 


நேர்கொண்ட பார்வை + 



தெளிந்த அறிவு + 



அசாத்ய துணிச்சல் + 



ஆளுமை சக்தி + 



அன்பான உள்ளம் = 



 நம் ஹனி மேடம் 



வாழ்க ! வளர்க !!






27. திருமதி.  மிடில் க்ளாஸ் மாதவி  அவர்கள்
வலைத்தளம்மிடில் க்ளாஸ் மாதவி


சுண்டைக்காய்

நல்லதோர் வீணை

24.04.2012 அன்று ’நல்லதோர் வீணை’யை வாசித்துக்காட்டிய இவர்
ஏனோ தன் வலைப்பதிவினில் கடந்த மூன்று ஆண்டுகளாக
பதிவேதும் வெளியிடாமலேயே இருந்து வருகிறார்.

குறிப்பிட்ட சிலரின் பதிவுகளில் மட்டும் இவரின் 
பின்னூட்டங்களை நாம் இன்றும் காணலாம்.

விரைவில் இவர் புதிய பதிவுகள் தருவார் என நம்புவோமாக !



28. திருமதி.  சுஹராஜி [ரேவதி வெங்கட்]  அவர்கள் 
வலைத்தளம்: கற்றலும் கேட்டலும்


தொப்பை

வைரத் தோடு

சோளிங்கரும் கணுப்பிடியும்

’மைத்ரீம் பஜத’




29. திருமதி. ரமா ரவி (ராம்வி) அவர்கள்
வலைத்தளம்: மதுரகவி 


சும்மா இருப்பது

ஹாஸ்டல் நினைவுகள் 
அலமேலு அம்மா ... பகுதி 1 of 2




30. சுய அறிமுகத்தில் சில

வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ..!
புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !!
நகைச்சுவை விருந்து !!!

oooooOooooo

நீ .. முன்னாலே போனா ...
நா .. பின்னாலே வாரேன் ... !

oooooOooooo


அழைப்பு


oooooOooooo

போட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:










மீண்டும் நாளை சந்திப்போம் !




என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]



வலைச்சர வெளியீடு



வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்


Secured Tamilmanam Votes: 11 


Total No. of Comments : 87 +

4 கருத்துகள்:

  1. ஆறாம் திருநாளின் அற்புதப்பதிவுகளின்
    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி October 21, 2015 at 2:40 PM

    //ஆறாம் திருநாளின் அற்புதப்பதிவுகளின்
    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..//

    வாங்கோ, வணக்கம்.

    வலைச்சர வெளியீட்டில் 87 பின்னூட்டங்கள் வரை பெற்றுள்ள (http://blogintamil.blogspot.in/2015/06/6.html) இந்த மேற்படி பதிவின் நகல் மட்டுமேவான, இந்த என் வலைத்தளப் புதிய பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அற்புதமான வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  3. ஆறாம் திருநாள்
    அருமையான அறிமுகங்கள்.

    பதிலளிநீக்கு