என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

12ம் திருநாள்

12.06.2015


61. இறை வணக்க + 
இயற்கை வணக்க
 இடுகைகள்:

அகிலாண்டகோடி பிரும்மாண்ட நாயகி-49


கை வண்ணம் கலை வண்ணம்-50


அனுகூலங்கள் அருளும் அனுமன்-5162. திருமதி.  சித்ரா (CHITRA) அவர்கள்
வலைத்தளம்: கொஞ்சம் வெட்டி பேச்சு
சித்ரா பெளர்ணமியன்று 

பாளையங்கோட்டையில் 

பிறந்த சித்திரம் இவர்.

இவரின் தந்தை, மிகப்பிரபலமான 
திரு.பொ.ம.ராசமணி அவர்கள்.


தன் தந்தையின் நகைச்சுவை உணர்வு மற்றும் 
கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவர்கள் நம் சித்ரா.சிறப்பான சிரிப்பான எழுத்தாளர். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) 
சீரியஸ் பார்வையில் பார்க்காமல், 
’சிரி’யஸ் பார்வையில் பார்த்து போய்கிட்டு இருப்பவர்.

இவர் தற்சமயம் வாழ்வது அமெரிக்காவில்.

 She strongly believes in Jesus Christ, 
who made her as special as she can be.

2009 முதல் 2011 வரை தன் எழுத்துக்களால்

வலையுலகினைக் கலக்கிக்கொண்டிருந்தவர். :)

சூழ்நிலை சரியில்லாததால் 2012 முதல் இவரின்

புதுப்பதிவுகள் ஏதும் வெளிவராமல் உள்ளன. :(

தம்பிக்கு எந்த ஊருங்கோ?

என் பேரைச்சொல்லவா? 

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு டூயட் பாடலாமா?

அமெரிக்காவிலும் தீபாவளித் திருநாள்


  
63. திருமதி.  அம்முலு  அவர்கள்
வலைத்தளம்: பிரியசகி


அசத்தலாமே சமையலில் - 1 and 2
மகிழ்ச்சியான தருணம்
பிரமிட் தேசத்தில்....
ஜெர்மனியில் திருவிழா64.  திருமதி. அதிரா அவர்கள்

வலைத்தளம்: 

என் பக்கம் 

சந்தர்ப்பம்
இது எங்கட கார்டின் இல்லை :)
எங்களுக்கும் தெரியுமாக்கும்:)
குயின் அம்மம்மாவும் அதிராவும்:)
அனுபவம் புதுமை
பழகலாம் வாங்க!!.. வாங்க !!!:)

அட எதுக்கு இவ்ளோ கூச்சப் படுறீங்க... 

உள்ள வாங்க..:)..


தன் மழலை எழுத்துக்களால் மகிழ்ச்சி 

 பொங்கச்செய்யும் மகராஜி, நம்  

அதிரடி, 

அட்டகாச, 

அலம்பல், 

அதிரா !

(ஸ்வீட் சிக்ஸ்டீன்)


எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்கோ !

 

  
 

65. திருமதி. காயத்ரி தேவி அவர்கள்

வலைத்தளம்: என்னில் உணர்ந்தவை
கேன்சர் - சந்தித்த மனிதர்கள்

ஃபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை

நானும் என் பலவீனங்களும்
 

 66. திருமதி.    *இளமதி*  அவர்கள்

வலைத்தளம்: 

இளைய நிலா


அன்பும், பண்பும், 
அதிக அறிவும், 
தமிழ் ஆர்வமும்,
கவித்துவ ஆற்றலும் 
ஒருங்கே அமைந்துள்ள

 மிகச்சிறந்ததோர் 

 கவிதாயினி ! 

இவர்களின் ஆக்கங்களைப் படித்து நான் 
அடிக்கடி வியந்து மகிழ்ந்துள்ளேன் !

 சொக்க வைக்கும் 

 எழுத்துக்களுக்குச் 

 சொந்தக்காரர்!! 


 திருமதி. ’இளமதி’ அவர்களுக்கு 

 ஸ்பெஷல் நல்வாழ்த்துகள் !!! 

சங்கே முழங்கு
அழகென்றால்
இன்றோர் ஆண்டில்
சிரிக்கும் பூவே
நிழலாக நினைவுகளாக 
தமிழே!!! உயிரே!!! 
வாழும் காலம்


கவிதை என்ற பெயரில் எதை எதையோ, 
எப்படி எப்படியோ, யார் யாரோ எழுதிக்கொண்டு 
நானும் ஓர் ’கவிஞர்’ என்று சொல்லி 
 மார்தட்டித் திரிவோர் மத்தியில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை 
ஆர்வத்துடன் ஆராய்ந்து 
இப்படியும் தன் மிகத்தரமான 
எழுத்துக்களால் வைரமாக 


 

ஜொலித்திடும் ஓர் உன்னதப் படைப்பாளி 

 திருமதி. இளமதி அவர்கள்.

26 மாதங்களுக்குள் மிகத்தரமான 
62 பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள்.வாழ்க! 
வாழ்க!! 
வாழ்க !!!பிரான்ஸ் நாட்டு கம்பன் கழகத்தலைவர் 
கவிஞர் திரு. கி. பாரதிதாசன் ஐயா அவர்களே 
திருமதி. இளமதி அவர்களின் 
இன்றைய குருநாதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 கவிஞர் ஐயா அவர்களுக்கு 
என் நன்றி கலந்த வணக்கங்கள் 


மீண்டும் நாளை சந்திப்போம் !


என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

வலைச்சர வெளியீடு:


வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்

Secured Tamilmanam Votes: 13

Total No. of Comments :  62 +

15 கருத்துகள்:

 1. இந்த நாளின் அறிமுகப் பதிவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் என்னைக் கவர்ந்த தோழிகள் என்று சொன்னால் மிகையாகாது. அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. @கீத மஞ்சரி

  வாங்கோ, வணக்கம்.

  தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான தங்களின் இனிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பிரியமுள்ள கோபு

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஐயா !

  எங்கள் தோழி இளமதி அவர்களின் ஆற்றலைக் கண்டு நானும் வியந்ததுண்டு நீங்கள் சொல்வது போல் தான் நானும் கவிதை என்ற பெயரில் எதை எதையோ கிறுக்கித் திரிந்தேன் நாங்கள் வலைத் தளம்
  ஆரம்பித்த காலத்தில் என் குருநாதர் கவிஞர் பாரதிதாசன் ஐயாவை நாங்கள் எல்லோரும் அறிந்திருக்கவில்லை அவரை நாங்கள் வலைத் தளத்தில் அறிந்து கொண்ட பின்னர்தான் கவிதை என்றால் என்ன என்றும் அறிந்து கொண்டோம் அவரிடம் எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே மாணவியாக சேர்ந்து முறைப்படி கவிதை பயின்று எழுத ஆரம்பித்தவரே இளமதி ! நாங்கள் அப்படி அல்ல
  எங்களின் தனி முயற்சியதால் மனதில் பட்டத்தை எழுதி விட்டு இப்போது தான் திரும்பிப் பார்க்கின்றோம் அப்படிப் பார்க்கையில் உங்களுக்குத் தோன்றிய அதே உணர்வுதான் எனக்குள்ளும் தோன்றியது
  என் கவிதைகள் குறித்து .இந்த இடத்தில் என் குருநாதர் கவிஞர் பாரதிதாசன் ஐயாவிற்கும் இங்கே அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .உங்களுக்கும் என் அன்பு கலந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @அம்பாளடியாள்

   வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக ஆத்மார்த்தமாக மனம் திறந்து பேசியுள்ள அனைத்துக் கருத்துரைகளுக்கும் என் நன்றிகள்.

   இப்போதெல்லாம் தாங்களும் மிகச்சிறப்பாகவே எழுதி வருகிறீர்கள் என்பதும் எனக்கு மிக நன்றாகவே தெரியும். ’கவிதாயினி அம்பாளடியாள் அவர்கள்’ (நீங்க தான்) மேலும் மேலும் சிறப்படைய என் நல்வாழ்த்துகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 4. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
  வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/12.html

  Chitra Fri Jun 12, 10:01:00 AM

  //உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றிங்க, கோபு மாமா. உங்கள் மாறா அன்பு கண்டு நெகிழ்ந்தேன்.
  என்றும் அன்புடன் சித்ரா//

  :) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

  தங்களின் வலைத்தளம் 12.06.2015 அன்று வலைச்சரத்திலும், இப்போது இங்கும் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள கோபு மாமா

  பதிலளிநீக்கு
 5. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/12.html


  Thulasidharan V Thillaiakathu Sun Jun 14, 09:41:00 AM

  //பல புதிய புதிய அறிமுகங்கள் பலரைத் தெரிந்து கொள்கின்றோம் சார்.....மிக்க நன்றி

  எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!//

  :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 6. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/12.html


  அம்பாளடியாள் Mon Jun 15, 09:57:00 AM

  //வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .//

  :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 7. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/12.html


  Thenammai Lakshmanan Wed Jun 17, 03:31:00 PM

  வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

  //ராஜி, சித்ரா, அம்மு, அதிரா, காயத்ரி தேவி, இளமதி ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  சிறப்பான பகிர்வுகளுக்கு நன்றி விஜிகே சார்.//

  மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 8. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/12.html

  கவிஞா் கி. பாரதிதாசன் Thu Jun 18, 07:49:00 AM

  //வணக்கம்!//

  வாருங்கள் கவிஞர் ஐயா, வணக்கம் ஐயா :)

  //என்னை குறித்தே எழுதிய சீர்அனைத்தும்
  அன்னைத் தமிழின் அருள்என்பேன்! - பொன்னைனிகர்
  உள்ளம் படைத்த உயர்ந்த இளமதியின்
  இல்லம் கவிதை இயல்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகுத்தமிழில் பா இயற்றி பொன்னைனிகர் உள்ளம் படைத்த தங்கள் சிஷ்யையான உயர்ந்த இளமதி அவர்களை பாராட்டி சிறப்பித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  வணக்கத்துடனும் அன்புடனும்
  வை. கோபாலகிருஷ்ணன்

  பதிலளிநீக்கு
 9. மிக்க நன்றி, கோபு மாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Chitra

   :) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   தங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துகள்.

   என்றும் அன்புடன் தங்கள்
   கோபு மாமா

   நீக்கு
 10. 12ம் திருநாள் அறிமுகமானவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. பனிரண்டாம் திருநாளில்
  பாங்காய் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 3:19 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //பனிரண்டாம் திருநாளில் பாங்காய் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்..//

   :) ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

   நீக்கு