About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, February 5, 2012

கரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]



நித்ய பாராயணங்கள்

[அள்ளிப்பருக மிகச்சுலபமான ஜூஸ் 
வடிவில் சுருக்கித்தரப்பட்டுள்ளன]




13/15. ஸரஸ்வதி ஸ்தோத்ரம்






புஸ்தக ஜபவட ஹஸ்தே 


வரதா  பயசிஹ்ந சாரு பாஹுலதே !




கர்பூராமலதேஹே வாகீஸ்வரீ 


ஸோதயாஸு மம சேத: !!




14/15. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்




பத்த்வா கலே யமபடா: 


பஹு தர்ஜயந்த:


கர்ஷந்தி யத்ர பவபாஸ 


ஸதைர்யுதம் மாம் !




ஏகாகினம் பரவஸம் 


சகிதம் தயாளோ


லக்ஷ்மீந்ருஸிம்ஹ 


மம தேஹி கராவலம்பம் !!


15/15. ஹனுமத் பஞ்சரத்னம்




தூரீக்ருத் ஸீதார்தி: 


ப்ரகடீ க்ருத ராம வைபவஸ்பூர்த்தி:


தாரிததஸமுக கீர்த்தி: 


புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி: !!




-oOo-





காலையில் வலதுபுறமாகத் திரும்பியபடி எழுந்திருந்தோம்.

நம் இரு கைகளையும் நன்றாகத்தேய்த்து விட்டுக்கொண்டோம். 


வலது உள்ளங்கையைப் பார்த்து ஸ்லோகம் சொல்லியபடி கண்களைத்திறந்தோம், 


வலது உள்ளங்கையை நம் கண்களில் ஒத்திக்கொண்டோம்.


பூமாதேவியின் மீது கால் வைக்கும் முன் மன்னிக்க வேண்டி ஓர் மந்திரம் சொன்னோம்.  


ஸ்நானம் செய்யும் போது மற்றொரு மந்திரம் சொன்னோம். 


வெள்ளிக்கிழமை என்பதால் விளக்கேற்றி ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் படித்தோம்

சற்றே மனதுக்கு உற்சாகம் ஏற்பட 4 கோப்பைகளில் கரும்பு ஜூஸ் சாப்பிட்டோம்

அடுத்ததாக நாம் உணவு உண்ணும் நேரம் நெருங்கி விட்டதல்லவா?



உணவு உண்ணும் முன் 
தெய்வ நினைவோடு
சொல்ல வேண்டிய ஸ்லோகம் பற்றி 
நாம் அடுத்த பதிவினில் நாளை சந்திப்போமா?




அன்புடன் 
vgk

21 comments:

  1. "கரும்பு ஜூஸ் இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. எளிய இனிமையான தமிழாக்கத்தையும் தாருங்கள் ஐயா..

    ReplyDelete
  3. நித்யமாய் அனுதினமும்
    அனுஷ்டிக்கப் பயன்படும்
    அரிய பகிர்வுகள்

    ReplyDelete
  4. இராஜராஜேஸ்வரி said...
    //"கரும்பு ஜூஸ் இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

    கடந்த மூன்று நாட்களாக உங்களைக் காணாமல் கவலையாகப் போய்விட்டது

    கடைசியில் உங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்த ஜூஸை, நானே உங்கள் சார்பில் பருகிவிட்டேன்.

    ReplyDelete
  5. Really so so sweet like Karumbu juice.
    Sir, pl. continue.
    viji

    ReplyDelete
  6. கரும்பு ஜீஸ் தொகுப்பு பத்திரப்படுத்திக் கொண்டு விட்டேன்.
    அடுத்து உணவு உண்பதிலுள்ள நியமனத்தை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி.....

    "கராக்ரே வசதே லக்ஷ்மி" ஸ்தோத்ரம் மூன்று நாட்களாய் தினம் சொல்கிறேன். உங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  8. பக்தி எனும் இனிக்கும் கரும்பினை சுவையாக பகுத்து பருகத் தகுந்த ஜூஸாக்கிக் கொடுத்தது நன்றாக இருந்தது...

    தொடரட்டும் தங்களது ஆன்மீகப் பதிவுகள்....

    ReplyDelete
  9. கரும்பு ஜூஸ் சுவையாக இருந்தது சார்.... எல்லாமே பத்திரபடுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய ஸ்லோகங்கள்.

    உணவு உண்ணும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  10. கரும்பு ஜூஸ் இனிமையான பகிர்வுகள். 4 கோப்பைகளூம் அருமை. பாராட்டுக்கள். எனது மரியாதைக்குரிய ஸ்ரீ நாகரத்தின சர்மா அவர்கள் சொல்லிக்கொடுத்த வேதமும், ஸ்தோத்திரங்களூம்தான் இது நாள் வரை என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம்.

    ReplyDelete
  11. நித்தியானுஷ்டானங்களின் வரிசை பயனுள்ளது.

    ReplyDelete
  12. என்ன பின்னூட்டமு போடணும்னுநினைக்கிறேனோ அதை ஏற்கனவே போட்டுடறாங்க. நானும் அதையே சொல்லும் போது அது காப்பி பேஸ்ட் போல இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் May 28, 2015 at 10:24 AM

      //என்ன பின்னூட்டம் போடணும்ன்னு நான் நினைக்கிறேனோ, அதையே ஏற்கனவே மற்றவர்கள் போட்டுடறாங்க. நானும் அதையே நானும் சொல்லும் போது அது காப்பி பேஸ்ட் போல இருக்கே.//

      அதனால் பரவாயில்லை. யார் கையால் நான் சாப்பிட்டாலும், என் சிவகாம சுந்தரி அம்மன் கையால் கிடைக்கும் திவ்யமான பிரஸாதம் போல ஆகுமா? அதனால் நீங்களும் உங்களுக்குத்தோன்றுவதை அப்படியே எழுதுங்கோ. நான் அதை மிகவும் சந்தோஷத்துடன், மனத்திருப்தியாக, திவ்யப் பிரஸாதமாக நினைத்து அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  13. கரும்பு ஜூஸ் அடி நாக்கு வரை தித்திக்கிறது.

    ஆஹா, இந்த ஸ்லோகங்களைப் படித்து தன்யனானேன் ஸ்வாமி

    ReplyDelete
  14. நேத்து கூட ஐயர் வூட்டு சோட்டுகாரி கொலு பொம்ம பாக்க கூப்டிச்சி போயாந்தன் அளகளகா பொம்மங்கலா அடுக்கி அலங்காரலா பண்ணி படிக்கட்டு போலலாம் கட்டி வச்சிருந்தாக. சுண்டலுலா தந்தாக நல்லாருந்திச்சி.

    ReplyDelete
    Replies
    1. mru October 17, 2015 at 11:05 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //நேத்து கூட ஐயர் வூட்டு சோட்டுகாரி கொலு பொம்ம பாக்க கூப்டிச்சி போயாந்தன் அளகளகா பொம்மங்கலா அடுக்கி அலங்காரலா பண்ணி படிக்கட்டு போலலாம் கட்டி வச்சிருந்தாக. சுண்டலுலா தந்தாக நல்லாருந்திச்சி.//

      :))))))))))) ஆஹா, தந்தது என்ன சுண்டல் என்றே நீங்க சொல்லவில்லையே ! :))))))))))

      Delete
  15. மேல நா போட்ட கமண்டு பதிவுக்கு சம்பந்தமில்லாத இருக்குனு நெனப்பிங்க. அது அப்புடில்லா. அவங்க லூட்லயும் ரீடியோ பொட்டிலேந்து இது போல இன்னாமோ தோத்திரம்லா சொல்லிகிட்டே இருந்திச்சி இன்னாமோ லலிதா ஸுலோகம்னுபிட்டு சொல்லினா அதா

    ReplyDelete
    Replies
    1. mru October 17, 2015 at 2:11 PM

      வாங்கோ முருகு ..... வணக்கம்மா.

      //மேல நா போட்ட கமண்டு பதிவுக்கு சம்பந்தமில்லாத இருக்குனு நெனப்பிங்க.//

      அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. பதிவுக்கு ஓரளவு சம்பந்தமாகவேதான் கருத்துச் சொல்லியிருக்கீங்க. மகிழ்ச்சி.

      //அது அப்புடில்லா. அவங்க லூட்லயும் ரீடியோ பொட்டிலேந்து இது போல இன்னாமோ தோத்திரம்லா சொல்லிகிட்டே இருந்திச்சி இன்னாமோ லலிதா ஸுலோகம்னுபிட்டு சொல்லினா அதா//

      அதன் பெயர் : ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

      அதாவது ’ஸ்ரீ லலிதா’ என்கிற பார்வதி தேவியின் 1008 நாமாக்களைச் (பெயர்களை) சொல்லி பூ அல்லது குங்குமத்தால் பூஜித்தல் [அர்ச்சனை செய்தல்] :)

      Delete
  16. ஸரஸ்வதி ஸ்தோத்திரம் லஷ்மீ நரசிம்ஹஸ்தோத்திரம் ஹனுமத் பஞ்சரத்னம் எல்லாமே சுகமான பகிர்வுகள்

    ReplyDelete
  17. ஸரஸ்வதி ஸ்தோத்திரம் லஷ்மீ நரசிம்ஹஸ்தோத்திரம் ஹனுமத் பஞ்சரத்னம் ...4 கோப்பைகள் குடித்தும் திகட்டாத கரும்பு ஜூஸ்...இதம்..பதம்..

    ReplyDelete
  18. படித்துப் பயன்பெற வேண்டிய பதிவு!

    ReplyDelete