என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி



சித்திரம் பேசுதடி ... 
எந்தன் சிந்தை மயங்குதடி


கனிந்த நட்பு
[ தோலுரிக்கப்பட்டு சுயரூபம் 
தெரியும் வரை நீடிக்குமோ! ] 


”இவர் தான் உங்கள் அப்பாவான 
சேவலைக் கொன்றவர்” 
தாய்க்கோழியின் தகவல், 
தன் குஞ்சுகளிடம்!

[பிஞ்சுக் குஞ்சுகளின் மனதில் 
நஞ்சை வார்த்து விட்டதே]


ஆஹா! 
நம் நாடு எங்கேயோ போய்விட்டது!
[ வலைப்பதிவராக இருப்பாரோ? ]


ஏறட்டுமே பெட்ரோல் விலை
[இனி நமக்கென்ன கவலை?
லோன் கொடுப்பவரல்லவா 
கவலைப்பட வேண்டும்!]

பாவம் அந்தப் பிரச்சனைக்குரிய பெண்
[ ஆணாதிக்கம் ஒழிக!]


கூட்டாக பலரும் சேர்ந்து செய்யும் வேலைகளில் 
சரியான திட்டமிடலும், தகவல் பரிமாற்றமும்
இல்லையேல் இப்படியும் ஆகும் தானே!




=oOo=

26 கருத்துகள்:

  1. சித்திரமாய் பேசி சிந்தையில் ஆழ பதிந்த சிந்தனைகள் .எல்லாமே அருமை
    KFC/ மடிகணியுடன் அமர்ந்திருக்கும் மூதாட்டி இரண்டும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவை

    பதிலளிநீக்கு
  2. பேசும் படங்கள்... - எந்தன் சிந்தையும் மயங்கியது.....

    பதிலளிநீக்கு
  3. This title carrying the song is a great favorite of mine - excellent melody. Btw, just saw on Vasant TV the scene in Thiruvilayadal and the dialogue in chaste Tamil between Nakkeeran and Lord Shiva - superb acting and rendering of dialogue both by APN and Sivaji. It was simply out of the world experience. Really miss those jambavans.

    பதிலளிநீக்கு
  4. அட்டகாசமான படங்கள் அதைவிட அட்டகாசமான வர்ணனை.

    பதிலளிநீக்கு
  5. நல்ல நகைச்சுவை...
    அதுவும்...பெட்ரோல் லோன் superb !

    பதிலளிநீக்கு
  6. அசத்தலான புகைப்படங்கள்! அதுவும் அந்தப்பாட்டியும் லாப்டாப்பும்!! அசத்தலான வர்ணனைகள்!!

    பதிலளிநீக்கு
  7. தலைப்பைப் பார்த்ததும், பாடல் பற்றி விமர்சிக்கப்போறீங்கள் என வந்தால்... கலக்கிட்டீங்க...

    எப்பவும் சீரியஸ் பதிவுபோலல்லாமல் வித்தியாசமாக இருக்கு...

    இருப்பினும் அப்பெண்ணைத் தள்ளிவிட்டுப் பிரச்சனையை சோல்வ் பண்ணியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:))))))

    பதிலளிநீக்கு
  8. சித்திரங்களுக்குக் கொடுத்தக் குரல் மிகவும் ரசிக்கவைத்தது. பிரச்சனையை சமாளித்த விதமும், டீம் வர்க்கும் சிரிப்போடு சிந்தனையும். பாட்டியின் மடிக்கணினி அபாரம். எல்லாவற்றையும் பார்த்தும் படித்தும் மனம் லேசாகிவிட்டது. நன்றி வை.கோ. சார்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான படங்கள்
    அருமையான கமெண்டுகள்
    குறிப்பாக அந்த டீம் ஒர்க் பிரமாதம்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. Aha..... Fine.
    I enjoyed the comments under neath the pictures than the pictures.
    Especially the first one.
    viji

    பதிலளிநீக்கு
  11. சித்திரங்கள் பேசி
    சிந்திக்கவைத்து
    சிரிக்கவும் வைக்கிறது..

    பதிலளிநீக்கு
  12. அருமையான் டீம் ஒர்க்..

    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  13. கதைகள் மட்டுமன்றி இது போன்ற பதிவுகளிலும் கலக்குறீங்க!!

    பதிலளிநீக்கு
  14. சிந்தையை மயக்க வைத்த சித்திரங்கள்.அருமை.

    //[ வலைப்பதிவராக இருப்பாரோ? ]//--ஹா.ஹா..ஹா..

    பதிலளிநீக்கு
  15. எல்லா படங்களுமே அசத்தலானவை...அதற்கேற்ற உங்க கமெண்ட்டும் பிரமாதம் சார். தொடர்ந்து இது போல் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. எல்லாமே சூப்பர் சார்,kfc சிக்கனில் டவுட்டு :ஆண் கோழிதான் kfc ல் உள்ளதா?

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அனைத்தும் மிகவும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  18. படங்களும் பொருத்தமான கருத்துக்களும் ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  19. சிந்திக்க வைக்கும் அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  20. படங்களும் வித்யாசமான கருத்துகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிடிச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 18, 2015 at 5:58 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா

      //படங்களும் வித்யாசமான கருத்துகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிடிச்சி//

      :) சந்தோஷம். மிக்க நன்றிம்மா :)

      நீக்கு
  21. படங்களுக்கு பொருத்தமான கருத்துக்கள் செம ஜாலி பதிவு

    பதிலளிநீக்கு
  22. சூப்பர்...கடசி ரெண்டும் சூப்பரோ...சூப்பர்...

    பதிலளிநீக்கு