என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 4 பிப்ரவரி, 2012

கரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]



நித்ய பாராயணங்கள்

[அள்ளிப்பருக மிகச்சுலபமான ஜூஸ் 
வடிவில் சுருக்கித்தரப்பட்டுள்ளன]


8/15. காசி விஸ்வேஸ்வரர்





ஸாநந்தம் ஆனந்தவனே வஸந்தம்

ஆனந்த கந்தம் ஹதபாப ப்ருந்தம் !

வாரணஸீ நாதம் அனாத நாதம்

ஸ்ரீவிஸ்வநாதம் ஸரணம் ப்ரபத்யே !!


9/15. அன்ன பூர்ணாஷ்டகம்






நித்யானந்தகரீ வராபயகரீ


ஸெளந்தர்ய ரத்னாகரீ


நிர்தூதா கிலகோர பாபநிகரீ


ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ !


ப்ராலேயா சலவம்ச பாவ நகரீ 


காஸீபுராதீஸ்வரி


பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்ப நகரீ


மாதா(அ)ன்னபூர்ணேஸ்வரீ !!


10/15. காலபைரவாஷ்டகம்






தர்மஸேது பாலகம் து


அதர்ம மார்க நாஸகம்


கர்மபாஸ மோசகம்


ஸுஸர்ம தாயகம் விபும் !


ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ


ஸோபி தாங்க நிர்மலம்


காஸிகா புராதி நாத 


கால பைரவம் பஜே !!  


த்வாதசலிங்க ஸ்தோத்ரம்
11/15 






ஸெளராஷ்ட்ரே ஸோமாநாதஞ்ச 


ஸ்ரீஸைலே மல்லிகார்ஜுனம்


உஜ்ஜயிந்யாம் மஹாகாலம்


ஓம்காரம் அமலேஸ்வரே !


பரல்யாம் வைத்யநாதஞ்ச


டாகின்யாம் பீம சங்கரம்


ஸேதுபந்தே து ராமேஸம்


நாகேஸம் தாருகாவனே !!


12/15


வாராணஸ்யாம் து விஸ்வேஸம் 


த்ரயம்பகம் கெளதமீதடே !


ஹிமாலயே து கேதாரம் 


குஸ்ருணேஸம் ஸிவாலயே !!




 நாளை தொடரும்

31 கருத்துகள்:

  1. I copied all the slokams in my sloka note book.
    So that I can read it sitting in my pooja room.
    Thanks a lot.
    viji

    பதிலளிநீக்கு
  2. வாழ்வை வளம் பெற வைக்கும் வைர வரிகள் கொண்ட ஸ்லோகங்கள்,
    பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  3. viji said...
    //I copied all the slokams in my sloka note book So that I can read it sitting in my pooja room.
    Thanks a lot.
    viji//

    Welcome Madam!

    Thank you very much for your very first new entry in my blog, as well as to this particular post.

    Very Glad to note your comments, mentioned.

    With kind regards, vgk

    பதிலளிநீக்கு
  4. A.R.ராஜகோபாலன் said...
    //வாழ்வை வளம் பெற வைக்கும் வைர வரிகள் கொண்ட ஸ்லோகங்கள்,
    பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.//

    My Dear Rajagopalan Sir,

    உடன் வரவுக்கும், வைரம் போன்று ஜொலிக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான சுவை! தொடரட்டும் கோர்ப்புகள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. இந்தப்பகுதியும் வழக்கம் போலவே சுவை.
    படங்களும் அற்புதமாக இருக்கு.
    நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  7. middleclassmadhavi said...
    //Karumbu juice slogankalum deiva padangalum miga arumai.//

    ஆஹா, அத்திப்பூத்தாற்போல மீண்டும் வருகை தந்ததற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. Seshadri e.s. said...
    //அற்புதமான சுவை! தொடரட்டும் கோப்பைகள்! நன்றி ஐயா!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. RAMVI said...
    //இந்தப்பகுதியும் வழக்கம் போலவே சுவை. படங்களும் அற்புதமாக இருக்கு.
    நன்றி பகிர்வுக்கு.//

    தொடர்ந்து வருகை தந்து கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தி வருவதற்கு மிகவும் நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  10. Rathnavel Natarajan said...
    //நல்ல பதிவு. நன்றி ஐயா.//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. Lakshmi said...
    //நல்ல பதிவு. நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  12. தொடரட்டும் இந்த ஆன்மீகப் பயணம்...

    ஸத் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வெங்கட் நாகராஜ் said...
    //தொடரட்டும் இந்த ஆன்மீகப் பயணம்...

    ஸத் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, வெங்கட்.

    பதிலளிநீக்கு
  14. ரிஷபன் said...
    //பக்தி மணம் கமழ்கிறது..//

    மிகவும் சந்தோஷம், சார்.

    பதிலளிநீக்கு
  15. கரும்பு ஜுஸ் நன்றாக இருக்கிறது.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பக்தி மணம் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  16. கோமதி அரசு said...
    //கரும்பு ஜுஸ் நன்றாக இருக்கிறது.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பக்தி மணம் பரவட்டும்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  17. செழுமையான கரும்பிலிருந்து இனிமையான சாரமுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  18. //இராஜராஜேஸ்வரி said...
    செழுமையான கரும்பிலிருந்து இனிமையான சாரமுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..//

    கரும்புச்சாற்றில் கற்கண்டும் கலந்தால் போல ஓர் இனிமையான கருத்துக் கூறியுள்ளதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  19. ரசித்தேன். ஆனால் பாராயணம் செய்ய முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  20. எவ்வளவு அற்புதமான ஸ்லாகங்கள் பகிர்ந்து எங்களயும் புண்ணியவான் ஊக்கிட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 28, 2015 at 10:21 AM

      //எவ்வளவு அற்புதமான ஸ்லோகங்கள் பகிர்ந்து எங்களையும் புண்ணியவான் + புண்யவதி
      ஆ க் கி ட் டீ ங் க. //

      ’ஆக்கிட்டீங்க’ என்பதை ’ஊக்கிட்டீங்க’ன்னு ஆக்கிட்டீங்க :) அதனால் பரவாயில்லை. மொபைல் போன் மூலம் பின்னூட்டமிடும்போது இதெல்லாம் சகஜம்தான். அதைப் படிப்பதிலும், ஆங்காங்கே திருத்தி வெளியிடுவதிலும் எனக்கும் ஓர் சந்தோஷம் தான்.

      மிக்க நன்றிங்க !

      நீக்கு
  21. அருமை.

    நான் சொல்லும் போது லயாக்குட்டி ‘கால பைரவம் பஜே’ மட்டும் சொல்வாள்.

    பதிலளிநீக்கு
  22. எங்கட சோட்டுகாரில ஐயரு பொண்ணுகளும் இருக்கா காட்டியும். அவங்க வூடுகளுக்கால போனாவே சாமி ரூம்புன்னு தனியா ஒரு ரூம்பு இருக்கும் எபத்தக்கும் ஊதுபத்தி சாம்பிராணி வாசன இருந்துகிட்டே இருக்கும். எங்கட போல பொண்ணூகள அந்த ரூம்பு பக்கமே வர வுட மாட்டாங்க. இது போல ஏதாச்சிம் மந்திரம் சொல்லிகிட்டே இருப்பாய்ங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 17, 2015 at 11:01 AM

      வாங்கோ முருகு ... வணக்கம்மா

      //எங்கட சோட்டுகாரில ஐயரு பொண்ணுகளும் இருக்கா காட்டியும். அவங்க வூடுகளுக்கால போனாவே சாமி ரூம்புன்னு தனியா ஒரு ரூம்பு இருக்கும் எபத்தக்கும் ஊதுபத்தி சாம்பிராணி வாசன இருந்துகிட்டே இருக்கும். எங்கட போல பொண்ணூகள அந்த ரூம்பு பக்கமே வர வுட மாட்டாங்க. இது போல ஏதாச்சிம் மந்திரம் சொல்லிகிட்டே இருப்பாய்ங்க//

      தங்களின் அன்பான வருகைக்கும் உண்மையான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)))))

      நீக்கு
  23. காசி விஸ்வேஸ்வரர் அன்னபூரணாஷ்டகம்
    காலபைரவாஷ்டகம் த்வாதச லிங்கஸ்தோத்திரம் எல்லாமே சிறப்பான பகிர்வு இதுல நீங்க முக்கியமான சில வரிகள் மட்டும்தான் சொல்லி இருக்கிறீர்களா??

    பதிலளிநீக்கு
  24. காசி விஸ்வநாதரை 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்று தரிசித்தோம். இப்பொழுது வண்ணப்படத்தில் மீண்டும் தரிசனம்..காலபைராஷ்டகம்...மிகவும் பவர்ஃபுல் என்று கூறுவார்கள்.

    பதிலளிநீக்கு