என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 22 பிப்ரவரி, 2012

மனதை மயக்கும் நிழல்கள்



















இவைகளை எனக்கு நெட் மூலம் அனுப்பி மகிழ்வித்த 
BHEL தோழி விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் vgk








32 கருத்துகள்:

  1. வித்தியாசமான புகைப்படங்கள்.வியக்க வைத்த புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான சிந்தனை..
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. "மனதை மயக்கும் நிழல்கள்"

    நிழல் வேறு..நிஜம் வேறு..

    மயக்கும் தோற்றம்...

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..அருமை..அருமை. ரசித்தேன். வாக்கிட்டேன்..நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. ஐயய்யோ..வாக்குப் பட்டையை காணவில்லையே ஐயா என்னவாயிற்று?

    பதிலளிநீக்கு
  7. //மதுமதி said...
    ஐயய்யோ..வாக்குப் பட்டையை காணவில்லையே ஐயா என்னவாயிற்று?//

    01.01.2012 முதல் தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் போன்ற அனைத்து வாக்குப்பட்டைகளும் காணாமல் போய் விட்டன.

    எப்படி அவற்றைத் திரும்பக்கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை.

    நான் எழுத ஆரம்பித்தபிறகு, வெகு நாட்களுக்குப்பின் எனக்காகவே யார் யாரோ கஷ்டப்பட்டு கொண்டுவந்து கொடுக்கப்பட்டவையே இந்த வாக்குப்பட்டைகள்.

    இப்போது அவைகள் காணாமல் போய் விட்டன. பிறர் கஷ்டப்பட்டு எனக்காகவே கொண்டுவந்து கொடுத்த அவற்றைப் பாதுகாக்கக்கூட எனக்குத் தெரியவில்லை.

    அதனால் போனால் போகட்டும் ! நிம்மதியாப்போச்சு என்று இருந்து வருகிறேன் !!

    பதிலளிநீக்கு
  8. ஆச்சரியப்பட வைக்கும் நிழல் ஜாலங்கள்.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. 01.01.2012 முதல் தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் போன்ற அனைத்து வாக்குப்பட்டைகளும் காணாமல் போய் விட்டன.

    எப்படி அவற்றைத் திரும்பக்கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை.

    ஐயா கீழ்க்கண்ட சுட்டியில் செல்லுங்கள்.அந்த ஹெச்.டி.எம்.எல் ஐ காப்பி செய்து ஒட்டுங்கள்.. பிரச்சனை தீர்ந்தது..

    http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

    பதிலளிநீக்கு
  10. ஹை! சூப்பரா இருக்கே!
    இததான் ரூம் போட்டு யோசிக்கிறதும்பாங்களோ!

    3வது படம் புரியல,இன்னொருதட பாத்து புரிந்துகொள்ள ட்ரை பன்றேன்.

    ஓட்டுப்பட்டையை இணைத்துவிடலாம் சார்.உங்க மனசுதான் ஒத்துக்கமாட்டேங்கிது.

    பதிலளிநீக்கு
  11. //ஓட்டுப்பட்டையை இணைத்துவிடலாம் சார்.உங்க மனசுதான் ஒத்துக்கமாட்டேங்கிது.//

    என் மனசு இப்போதெல்லாம் என்னிடமே இல்லை.

    ஏற்கனவே ஒருவருக்கு நான் ஏதோ மற்றொருவர் மூலம் இதுபோல உதவுவதாகச் சொல்லி, வாக்களித்துவிட்டு, படாதபாடு பட்டுவிட்டேன். அதிலிருந்து எனக்கு வோட்டுப்பட்டைகளிலெல்லாம் ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

    என்னிடம் இல்லாத என் மனசை நான் எப்படி ஒத்துக்கொள்ள வைப்பது?

    நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை? இப்போ தாங்கள் மேலும் மேலும் சிரமப்பட வேண்டாம்.

    தேவைப்படும்போது பிறகு பார்த்துக்கொள்ளலாம், மேடம்.

    பதிலளிநீக்கு
  12. அனைத்தும் அழகோ அழகு .என் மகள் பள்ளியில் இருந்து வந்ததும் அனைத்தையும் காட்டணும்.அவளுக்கு இவை மிகவும் பிடிக்கும்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. நிழல்கள் கண்ணையும் மனதையும் கவர்ந்து விட்டது.சிறப்பான படங்கள்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான படங்கள்....

    என்னதொரு கற்பனாசக்தி....

    பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எல்லாம் உண்மைதானா? காட்சிப்பிழைகளிலும் இப்படிக் கலங்கடிக்க முடியுமா? அசாத்தியத் திறன் இருந்தால்தான் இது சாத்தியம். படைப்பாளிக்குப் பாராட்டுகளும் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றியும் வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  16. வித்யாசமான நிழல் ஓவியங்கள்...
    Superb !!!!!

    பதிலளிநீக்கு
  17. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து மகிழ்வுடன் அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, ஆதரவளித்துள்ள அன்பு உள்ளங்களான

    திருமதிகள்:
    ============
    ஸாதிகா அவர்கள்
    இராஜராஜேஸ்வரி அவர்கள்
    லக்ஷ்மி அவர்கள்
    ராமலக்ஷ்மி அவர்கள்
    திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் அவர்கள்
    ஏஞ்ஜலின் அவர்கள்
    ரமாரவி [ராம்வி] அவர்கள்
    கீதமஞ்சரி அவர்கள்
    உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
    கோவை2தில்லி அவர்கள்
    கோமதி அரசு அவர்கள்
    விஜி அவர்கள்

    மற்றும்

    திருவாளர்கள்:
    =============
    மதுமதி அவர்கள்
    சென்னை பித்தன் ஐயா அவர்கள்
    ரிஷபன் Sir அவர்கள்
    வெங்கட் நாகராஜ் அவர்கள்
    கணேஷ் அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  18. அனைத்து படங்களும் அருமை. அவைகளில் come home அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
  19. நிழல் ஓவியங்கள் . ஒரு கேண்டிலை ஏற்றி வைத்து அதன் பின்னே விழும் நிழலில் விரல்களில் மீன், முதவை காக்கா என்று பக்கத்து வீட்டில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த நினைவு வரது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர்June 1, 2015 at 6:10 PM
      நிழல் ஓவியங்கள் . ஒரு கேண்டிலை ஏற்றி வைத்து அதன் பின்னே விழும் நிழலில் விரல்களில் மீன், முதலை காக்கா என்று பக்கத்து வீட்டில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த நினைவு வரது//

      சந்தோஷம். :)

      நீக்கு
  20. நிழல் ஓவியங்கள் அருமை.

    நம் கற்பனையில் சாதாரண ஓவியங்கள்.

    இந்த புகைப்படங்களை எடுத்தவர்களின் கற்பனையில் அசாதாரண நிழல் ஓவியங்கள்.

    //இவைகளை எனக்கு நெட் மூலம் அனுப்பி மகிழ்வித்த
    BHEL தோழி விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.’’

    விஜி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. நெசமாலுமே மனச மயக்கும் நெழலுங்கதானுங்க.

    பதிலளிநீக்கு
  22. நிழல் படங்கள் எல்லாமே கண்களுக்கும் கருத்துக்கும் வித்யாசமான விருந்துதான் முதல் இரண்டு படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  23. நிஜத்தைவிட நிழல்கள்தான் அழகு...இதுவும் ஒரு வாழ்க்கைப்பாடம்தான்...அருமை.

    பதிலளிநீக்கு