என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 19 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்

2

நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

19ம் திருநாள்

19.06.2015


103. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


ஸ்ரீராம நாம மஹிமை-52



 உல்லாச உலகம்-53


சாந்நித்தியம் தரும் சக்கரத்தாழ்வார்-54





104. திரு.  வெங்கட் நாகராஜ் அவர்கள்
வலைத்தளம்:  சந்தித்ததும் சிந்தித்ததும்



’ஃப்ரூட் சாலட்’ என்ற தலைப்பினில் 
இவர் தந்துவரும் மிகச்சிறப்பான பதிவுகள் ஏராளம்!
இதுவரை 136 ’ஃப்ரூட் சாலட்’ கொடுத்துள்ளார்.

சாப்பிட வாங்க .. லிக்கர் சாய்
இவர் தந்துவரும் பயண அனுபவங்களும் தாராளம்!

சுந்தரம் மாமா
ஒண்ணேகால் ரூபாய் கல்யாணம்
அலைபேசிகள் ஓய்வதில்லை

கடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பதிவுகள் எழுதிவரும் இவர் இந்த (2015ம்) ஆண்டுக்குள் தன் பதிவுகளின் மொத்த எண்ணிக்கைகளை 1000 என்று எட்டிவிடுவார். மேலும் அன்றுமுதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் தொடர்ந்து சென்று பின்னூட்டம் இட்டுவருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நம்மைப்போல இவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் மட்டும்தானே இருக்கமுடியும் என நினைத்து நான் அடிக்கடி வியப்பதும் உண்டு.



105. திரு.  அப்பாதுரை அவர்கள்
வலைத்தளம்: மூன்றாம் சுழி



கவனமான எச்சரிக்கை: 

இவரின் பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை மட்டுமே.

{என்னைப்போன்ற சாதாரணமானவர்கள் நெருங்கவே முடியாதவைகளாகும்}




இன்று போல் என்றும்

[சுவாரஸ்யமான பதிவு - இதிலுள்ள 

பின்னூட்டங்கள் மேலும் சுவாரஸ்யமானவை]


உளமளவாமுலகளவும்

http://moonramsuzhi.blogspot.in/2012/09/blog-post_21.html
கடவுள் கிடையாது பாப்பா



106.  திரு.  பால கணேஷ்  அவர்கள்
வலைத்தளங்கள்:
மின்னல் வரிகள்
மேய்ச்சல் மைதானம்


  http://minnalvarigal.blogspot.com/2015/01/27.html
இவர் பக்கம் நாம் போனால் நமக்கு அடிக்கடி
மொறு மொறு மிக்ஸர் கிடைக்கும்

http://minnalvarigal.blogspot.com/2011/12/blog-post_07.html
 சிலேடைச் சிதறல்கள்
{முனைவர் கு. ஞான சம்பந்தன் எழுதிய நூலிலிருந்து}

http://www.horsethought.blogspot.in/2012/09/blog-post.html
துணுக்குத் தோரணம்!
{வெவ்வேறு இதழ்களிலிருந்து சேகரித்தவை}


இவர் வெளியிட்டுள்ள இரு நூல்கள்:

 





107. திரு. ’மதுரைத்தமிழன்’ அவர்கள்
வலைத்தளம்: அவர்கள் உண்மைகள்


தன் கீழே வேலைபார்த்தவரை 
பேராசிரியராக ஆக்கிய தமிழ்த் தலைவர்









மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

56 கருத்துகள்:

  1. திரு. வெங்கட் நாகராஜ், திரு..அப்பாத்துரை, திரு. பால கணேஷ், திரு.மதுரைத்தமிழன் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @மனோ சாமிநாதன்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  2. அத்தனை வலப்பூவாளர்களிற்கும் உங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
    தொடரட்டும் தங்கள் பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @kovaikkavi

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  3. வெங்கட் நாகராஜ் குடும்பத்தில் அனைவரும் பதிவர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி June 19, 2015 at 3:23 AM

      வாங்கோ, வணக்கம் ஐயா.

      //வெங்கட் நாகராஜ் குடும்பத்தில் அனைவரும் பதிவர்களே.//

      அப்படியா !!!!! :) மிக்க மகிழ்ச்சி.

      இந்த என் தொடரினில் அவர்கள் குடும்பத்தார் அனைவருமே தனித்தனியாக அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளார்கள். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நாட்கள்: 02.06.2015, 19.06.2015, 28.06.2015 and 05.07.2015.

      தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. இன்று நினைவில் நிற்போர் நானும் தொடரும் பதிவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @தனிமரம்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  5. அறிந்த, தெரிந்த நண்பர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஸ்ரீராம்.

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  6. பதில்கள்
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  7. அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  8. என் இரண்டு தளங்களையும் படித்து, ரசித்துக் குறிப்பிட்டுள்ளது மிகமிக அகமகிழ்வைத் தருகிறது. என் இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால கணேஷ் June 19, 2015 at 9:03 AM

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //என் இரண்டு தளங்களையும் படித்து, ரசித்துக் குறிப்பிட்டுள்ளது மிகமிக அகமகிழ்வைத் தருகிறது. என் இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா.//

      தங்களின் இரு வலைத்தளங்களும் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. @பால கணேஷ்

      அன்புடையீர், வணக்கம்.

      தாங்கள் வெளியிட்டுள்ள இரு நூல்கள் பற்றிய செய்திகள் இந்தப்பதிவினில் என்னால் இன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இது தங்களின் + மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - VGK

      நீக்கு
  9. இன்று எல்லோரும் தெரிந்த அறிமுகப்பதிவர்களே என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @சசி கலா

      :) வாங்கோ, வணக்கம். எனக்கும் கூடுதல் மகிழ்ச்சி. கூடுதல் நன்றி :)

      நீக்கு
  10. தங்கள் நினைவில் நின்றவர்கள் இவர்கள் இன்று கண்டோம், வாழ்த்துக்கள். தொடருங்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @mageswari balachandran

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  11. இன்றும், என்றும் நினைவில் நிற்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் தங்கள் நற்பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Jayanthi Jaya

      :) வாங்கோ, ஜெயா, வணக்கம்மா. அனைவருக்குமான தங்களின் வாழ்த்துகளுக்கும், நற்பணி என்ற நற்சொல்லுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  12. இன்று அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ADHI VENKAT

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  13. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்க்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @R.Umayal Gayathri

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  14. இன்றைக்கு அறிமுகப்படுத்தபட்டவர்களில் திரு வெங்கட் நாகராஜ், திரு பால கணேஷ் மற்றும் திரு மதுரைத் தமிழன் ஆகியோர் எனக்கு பரிச்சயமானவர்கள். அனைவருக்கும் திரு அப்பாதுரை அவர்கள் உட்பட நல் வாழ்த்துக்கள்!

    தங்களின் சிறப்புக் கட்டுரைகளைப் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வே.நடனசபாபதி

      :) வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)

      நீக்கு
  15. அனைவரும் நான் சென்று ரசித்து படித்துவரும் வலைப்பதிவர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  16. நினைவில் நிற்பவர்கள் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எனை பொருத்தவரை நீங்கள் நினைவில் இருந்து நீங்காதவர்கள் என்றென்றும்.. நான் பெர்சனல் வேலை காரணமாக சில வாரங்களுக்கு முன் தமிழகம் வந்து இருந்தேன் அப்போது உங்களை கண்டிப்பாக சர்பரைஸாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் உங்கள் பகுதி திருச்சிக்கு வரும் போது இரவு 9:30 ஆக ஆகிவிட்டது என்பதால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி சென்றுவிட்டேன் நிச்சயம் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். என்றென்றும் நீங்கள் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal June 19, 2015 at 5:31 PM

      அன்புத்தம்பியின், தங்கக்கம்பியின் அபூர்வ வருகைக்கு முதற்கண் என் நன்றிகள்.

      //நினைவில் நிற்பவர்கள் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //என்னைப் பொறுத்தவரை நீங்கள் நினைவில் இருந்து நீங்காதவர்கள் என்றென்றும்..//

      மிக்க மகிழ்ச்சி. ஒருகாலத்தில் என்னை + என் பதிவுகளை எப்போதும் நிழல்போலத் தொடர்ந்து வருவதாகக்கூடச் சொல்லி எழுதியிருந்தீர்கள் :) நன்கு நினைவில் உள்ளது.

      //நான் பெர்சனல் வேலை காரணமாக சில வாரங்களுக்கு முன் தமிழகம் வந்து இருந்தேன். அப்போது உங்களை கண்டிப்பாக சர்பரைஸாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் உங்கள் பகுதி திருச்சிக்கு வரும் போது இரவு 9:30 ஆக ஆகிவிட்டது என்பதால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி சென்றுவிட்டேன்.//

      அடடா, இதில் என்ன தொந்தரவு உள்ளது? [அதுவும் ஒரு ஆணும் ஆணும் இரவினில் நட்புடன் சந்திப்பதில் என்ன பெரிய பிரச்சனை இருக்க முடியும் :)] சரி அது போகட்டும்.

      //நிச்சயம் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.//

      பிராப்தம் இருந்தால் நிச்சயமாக நாம் சந்திக்கலாம். தயவுசெய்து முன்கூட்டியே சொல்லிவிட்டு வாருங்கள். இதில் சர்ப்ரைஸ் ஏதும் வேண்டாம். ஏனெனில் அது சமயத்தில் சந்திக்க முடியாமல் ஏமாற்றமளிக்கக்கூடும்.

      //என்றென்றும் நீங்கள் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்//

      தங்களின் பிரார்த்தனைக்கு என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  17. இன்று அறிமுகம் ஆன அனைத்து பதிவர்களுமே எனது வாசிப்பில் இருப்பவர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @தி.தமிழ் இளங்கோ

      :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. அனைத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  18. அனைவரும் நான் விரும்பித் தொடரும்
    பதிவர்களே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Ramani S

      :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)

      நீக்கு
  19. பதில்கள்
    1. @அப்பாதுரை

      :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி :)

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. அபூர்வ வருகையில்லை சார். அடிக்கடி வருகை.

      நீக்கு
    3. அப்பாதுரை June 20, 2015 at 3:15 AM

      வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மிகவும் மீண்டும் மகிழ்வளிக்கிறது. :)

      //அபூர்வ வருகையில்லை சார். அடிக்கடி வருகை.//

      அப்படியா? !!!!!

      ஒருவேளை நான்தான் தப்புக்கணக்கு போட்டுட்டேனோ என்னவோ? எனினும் மிக்க நன்றி, சார்.

      அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சார்.

      இன்றைய தங்களின் ’கைந்நிலை’ யில் கடைசி வரியில் ”போகிறேன்” என ஒற்றைச்சொல்லினை எழுதி ஒட்டிச் சென்றவர்கள் யாரோ? ஏன் அவ்வாறு சென்றார்கள். அது தெரியாமல் என் மண்டையே வெடித்துவிடும் போல உள்ளதே ! :)))))

      அன்புடன் VGK

      நீக்கு
  20. திரு பால கணேஷ் அவர்கள் தவிர மற்றவர்கள் எனக்குத் தெரிந்தவர்களே. எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Kalayarassy G

      :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  21. பதில்கள்
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      :) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  22. ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....
    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @thirumathi bs sridhar

      வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. செளக்யமா?

      ஆச்சியின் அபூர்வ வருகையைக்கண்டு அசந்து போனேன். கனவா நனவா என என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். :) .... வலிக்குது !

      >>>>>

      நீக்கு
  23. ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....
    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar June 20, 2015 at 6:41 AM

      //ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் (DATE SCHEDULE) செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....//

      ’திட்டமிட்ட குடும்பமே தெவிட்டாத இன்பம்’ என்பது உள்பட, எல்லாமே உங்களிடமிருந்து நான், (ஆனால் மிகவும் லேட்டாகக்) கற்றதுதானே, ஆச்சி.

      இதில் தாங்கள் வியந்துபோக புதிதாக என்ன உள்ளது சொல்லுங்கோ :)

      //அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் ஆச்சிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  24. நினைவில் நிற்பவர்கள் தொடரில் என்னையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. இந்த வருடத்திற்குள் ஆயிரம் பதிவுகள்! முதலில் 900 பதிவுகளே தொட முடியுமா எனத் தெரியவில்லை. சில நாட்களாகவே பதிவுலகம் பக்கம் வருவதில் சிக்கல்கள். பதிவுகளும் எழுதுவதில் தாமதங்கள்..... :)

    பல பதிவுகள் படிக்காமல் காத்திருக்கின்றன. படிக்கவும் எழுதவும் முடியும் போது தொடர எண்ணம்.....

    பார்க்கலாம்!

    மீண்டும் நன்றியுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வெங்கட் நாகராஜ்

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      தங்களின் மூன்று வலைத்தளங்களில் முக்கியமானதான ’சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்பதில் மட்டுமே இதுவரை 887 பதிவுகள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். நடுவில் ஏதோ அவசர அவசிய வேலைகளாலும், நேரமின்மையாலும், தங்களின் பதிவுகளில் தற்சமயம் சற்றே தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இது எல்லோருக்குமே சகஜம் தான்.

      இன்னும் 6 மாதங்களுக்கு மேல் இருப்பதால் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் நிச்சயம் 1000 பதிவுகளை சுலபமாக எட்டி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பார்ப்போம்.

      தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  25. அட! வெங்கஜி முதல் மதுரைத் தமிழன் வரை அனைவரும் நம்ம நண்பர்கள்! தொடரும் தளங்கள்! மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu June 26, 2015 at 7:51 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //அட! வெங்கஜி முதல் மதுரைத் தமிழன் வரை அனைவரும் நம்ம நண்பர்கள்! தொடரும் தளங்கள்! மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துகள்!//

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)

      நீக்கு
  26. அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:25 PM

      வாங்கோ, வணக்கம் மேடம்.

      //அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.//

      தங்களின் அருமையான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு