தேருவருதே
யானைபூனையா
MALAYALAM
தாத்தா
பாப்பா
மாமா
காக்கா
டாட்டா
மேலே காணப்படும் வார்த்தைகளிலெல்லாம் ஏதோ ஒரு ஒற்றுமை உள்ளது.
அவற்றைத் திருப்பிப்படித்தாலும் [வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ] அதே வார்த்தைகள் வருகின்றன.
அதே போல கீழே உள்ள வார்த்தைகளை படுக்கை வசமாகவோ, மேலிருந்து கீழாகவோ வாசித்தாலும் அதே வார்த்தைகள் திரும்ப வருகின்றன பாருங்கள்.
சி வா ஜி
வா யி லே
ஜி லே பி
வி பூ தி
பூ ண ல்
தி ல் லி
க ர டி
ர யி ல்
டி ல் லி
நாளைய ஆங்கிலத் தேதியாகிய 21022012 லும் இதே போன்ற ஆச்சர்யம் உள்ளது பாருங்கள்.
எப்படிப் பார்த்தாலும் 21022012 ஐக் காட்டும் அபூர்வத்தேதி அல்லவா!
-ooooOoooo-
நல்ல பகிர்வு:)!
ReplyDeleteஆஹா..சுவாரஸ்யம்.சின்ன வயதில் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று எழுதி ஸ்நேகிதிகளிடம் காட்டி சிலாகித்தது ஞாபகத்தில் வருகின்றது.
ReplyDeleteஎனக்கும் பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் வந்தது. தேளு மீளுதே! என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ReplyDeleteஇதெல்லாம் படிச்சதும் எனக்கு கூட சின்னவயசு நினைவுகள். பக்கத்து வீட்டுக்குழந்தைகளுடன் இதுபோல வார்த்தை விளைட்யாட்டுக்கள் அவங்க விளையாடும் போது பார்த்திருக்கேன்
ReplyDeleteடா, டா, டா, டா டா, டா , தோட்டத்தில் டா, டா, டா, டா, டா, டா, டா, டா, டா, டா. மாட்டைன்னுல்லாம் விளையாடுவாங்க எனக்கு அப்பல்லாம் எழுதபடிக்கதெரியாதே? சரியா புரிஞ்சுக்க முடியாது
நாளை நடக்க உள்ள அதிசயம் !"
ReplyDeleteஇன்றே வலையில் உலாவும் அரிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இனிய மலரும் நினைவுகள்.. தேடித்தேடி சேகரித்து மகிழ்ந்த நாட்கள் நினைவில் நிழலாடி மணம் பரப்புகின்றன..
ReplyDeleteசுவையான பகிர்வு....
ReplyDeleteசிவாஜி வாயிலே ஜிலேபி... சிறுவயதில் ரசித்திருக்கிறேன்...
படத்தில் உள்ள கிளியக்கா போல எல்லா வார்த்தைகளையும் திருப்பி திருப்பி சொல்லி பார்த்தேன் .
ReplyDeleteபள்ளிக்கூட பழைய நினைவுகளை நினைவுபடுத்தி விட்டீர்கள் .பகிர்வுக்கு நன்றி
உங்களின் அழகிய பதிவு மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டது!
ReplyDeleteசொல்ல வந்த விசயத்தை உதாரணங்களுடன் சொன்னது சிறப்பு..
ReplyDeleteஆமாம்..அதிசயத்தோடு கொஞ்சம் ஆச்சர்யமும்தான்.
வணக்கம்! ” சிவாஜி வாயிலே ஜிலேபி “ வழி வழியாக வரும் பள்ளிப் பருவத்தின் வார்த்தை விளையாட்டு. சின்ன வயதினிலே என்று சொல்ல வைத்து விட்டீர்கள்
ReplyDeleteDigitalil padiththaal, thalaikeezhagavum athE eNgaLE!
ReplyDeleteThanks fr sharing
சுவை. சுவை..
ReplyDeleteசுவாரசியமான தகவல்,
ReplyDeleteஅந்த சிவாஜி வாயிலே ஜிலேபி மற்ந்தேவிட்டது.ஞாபகபடுத்தினத்திற்கு நன்றி.
சுவாரசியமான தகவல்; அருமையான பகிர்வு.நன்றி.
ReplyDeleteஅன்புடன் எம்.ஜே.ராமன்.
Very intereesting.
ReplyDeleteWe used to play this while in school.
But the date concept I never think of it upstill I read here.
Very interesting.
viji
அட! தேதியிலும் இந்த ஒற்றுமை வருகிறதே!கண்டுபிடித்தவருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteமலரும் நினைவுகளை தூண்டிய பகிர்வு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்.
இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து மகிழ்வுடன் அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, ஆதரவளித்துள்ள அன்பு உள்ளங்களான
ReplyDeleteதிருமதிகள்:
===========
ராமலக்ஷ்மி அவர்கள்
ஸாதிகா அவர்கள்
லக்ஷ்மி அவர்கள்
இராஜராஜேஸ்வரி அவர்கள்
ஏஞ்சலின் அவர்கள்
மனோ சுவாமிநாதன் அவர்கள்
மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்
ரமாரவி [ராம்வி] அவர்கள்
விஜி அவர்கள்
திருமதி பி எஸ் ஸ்ரீதர் அவர்கள்
கோமதி அரசு அவர்கள்
மற்றும்
திருவாளர்கள்:
==============
கே.ஜி.கெளதமன் அவர்கள்
வெங்கட் நாகராஜ் அவர்கள்
மதுமதி அவர்கள்
தி தமிழ் இளங்கோ அவர்கள்
ஹரணி அவர்கள்
மணக்கால் அவர்கள்
பழனி கந்தசாமி அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் தங்கள் vgk
கணக்கில் புலிதான் நீங்கள்.
ReplyDeleteதொ ந்தி கணபதி திபணகதிந்தொ இதுவும் இந்தவகையைச்சேர்ந்ததுதான்.
ReplyDeleteபூந்தளிர் May 29, 2015 at 6:17 PM
Delete//’தொ ந் தி க ண ப தி திபண கதிந்தொ’
இதுவும் இந்தவகையைச் சேர்ந்ததுதான்.//
ஆஹா, மேலும் ஓர் உதாரணம் கொடுத்து அசத்திட்டீங்கோ. நான் இதை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இன்று தங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். மிக்க நன்றி.
மோருபோருமோ. இது போல இன்னும் நிறய எழுதினேன் காக்கா கொண்டு போயி.
ReplyDeleteபூந்தளிர் May 30, 2015 at 6:40 PM
Delete//மோருபோருமோ.//
இது ஏற்கனவே எனக்கும் தெரிந்தது மட்டுமே.
//இது போல இன்னும் நிறைய எழுதினேன் ..... காக்கா கொண்டு போயி.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அந்தக் காக்கா ஒழிக !!
யானைபூனையா
ReplyDeleteஅட இது புதுசு
விபூதி
பூணல்
தில்லி
அட இதுவும் எனக்கு புதுசு.
ரொம்ப சுவாரசியமாக இருக்கு.
இந்த பதிவு படிச்சிகிடவே ஜாலியாகீதுங்க
ReplyDeletemru October 17, 2015 at 3:19 PM
Deleteவாங்கோ முருகு, வணக்கம்மா.
//இந்த பதிவு படிச்சிகிடவே ஜாலியாகீதுங்க//
:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)
அருமை! வாத்யாரே! இதையும் விட்டு வைக்கலயா???!!!
ReplyDelete:))))) நலமா வாத்யாரே ? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நாள் என்ன ..... வருஷமே ஆச்சு :)))))
Deleteசிறு வயது வார்த்தை விளையாட்டுகளை மறுபடியும் நினைக்க வைத்தது சிறப்பு.
ReplyDeleteஃப்ளாஷ் பேக் டு ஸ்கூல் டேஸ்...கட்டம்போட்டு விளையாடியதும் ஞாபகம் வருதே...
ReplyDeleteபழைய நினைவுகள் மலர்ந்தன! பகிர்விற்கு நன்றி ஐயா!
ReplyDelete