About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, February 28, 2012

பார்த்தால் பசி தீரும் !

வாழைப்பழத்தை உரித்ததும் 
அப்படியே சாப்பிடுபவர்களா நீங்கள் ?

என்னங்க நீங்க! 
எதிலும் ஒரு 
கலையுணர்வு வேண்டாங்களா!

கீழே ஒருவர் 
வாழைப்பழத்தை உரித்ததும்
என்ன செய்துள்ளார் 
பாருங்களேன்!

’பார்த்தால் பசிதீரும்’ 
அல்லவா!! 




அன்புடன்
vgk

25 comments:

  1. அருமையான கனிந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. வாழைப்பழத்தில் கார்விங்.சூப்பர்.

    ReplyDelete
  3. அழகான கலை.. இதை பார்த்தாலே பசி தீர்ந்துதான் விடும்.

    ReplyDelete
  4. நிச்சயம் இதை சாப்பிடவே மனம் வராதெனக்கு.அழகாக இருக்கு .

    ReplyDelete
  5. அருமையான கலையுணர்வு.....

    பார்த்தாலே போதும்...

    ReplyDelete
  6. இதை எப்படி சாப்பிட மனம் வரும்.
    பேசும் படங்கள். நன்றீ.

    அன்புடன் எம்.ஜே.ராமன்.

    ReplyDelete
  7. வாழைப்பழ சிற்பங்கள் அட்டகாசம்!

    ReplyDelete
  8. வாழை பழத்தில் அழகாய் தன் கலைய்ணர்வை காட்டிய சிற்பிக்கு வாழ்த்துக்கள்! அதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. அருமையான சிற்பங்கள்.

    ReplyDelete
  10. For a creator, medium is not a cretaria.
    For examble this banana.
    very interesting
    viji

    ReplyDelete
  11. வாழைப்பழ கார்விங்.... ரொம்ப நன்றாக இருந்தது.. இரண்டாவது படம் முன்பே பார்த்திருக்கிறேன்... முதலாவது Mindblowing.... :)

    ReplyDelete
  12. கார்விங் சூப்பர்!
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  13. என்ன ஒரு கிரியட்டிவிட்டி!!!.

    ReplyDelete
  14. Replies
    1. அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள அனைவருக்கும் என் மாமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  15. பார்த்தேன்
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. //Pattabi Raman June 5, 2013 at 7:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பார்த்தேன் ரசித்தேன்//

      மிக்க நன்றி, சந்தோஷம்.

      Delete
  16. நீங்க ரசித்ததை நாங்களும் ரசித்தோம்

    ReplyDelete
  17. உரிக்க மாட்டேன், அப்படியே சாப்பிடுவேன் அப்படீன்னு ஆடு, மாடு வேணா சொல்லலாம். நாம சொல்ல முடியுமா?

    இப்படி அழகான வேலைப்பாடு செய்தா சாப்பிட முடியாது, ரசிச்சுக்கிட்டேதான் இருக்கணும்.

    ReplyDelete
  18. நல்லா ரசிச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி.

    ReplyDelete
    Replies
    1. mru October 18, 2015 at 5:59 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //நல்லா ரசிச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி.//

      அடடா, உங்களுக்கு அடிக்கடி இப்படிப் பொத்துகிதே ! :)

      Delete
  19. பார்த்தால் பசி தீராதுதான் அதே நேரம் சாப்பிடவும் தோணாதே ரசிக்கத்தானே தோணறது.

    ReplyDelete
  20. இத செய்யுறதுக்கு முன்னால கொறஞ்சது அர டசன் பழமாவது உள்ளாற தள்ளியிருப்பாருன்னு நெனக்கேன். என்ன கைவண்ணம்?!!!

    ReplyDelete