என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 3 மார்ச், 2012

புகழத்தகுந்த புகைப்படங்கள்காருக்குள் ஆனந்தமா ! 
காருக்கே ஆனந்தமா !! 

பூமாரி பொழிந்து 
அள்ளி அணைத்துள்ளதே !!!

”கா ரா க .. நான் இருந்தென்ன ..... 
மலராக நீ வர வேண்டும் ....”

என அந்தக்கார் டூயட் பாட்டு 
ஏதும் பாடியிருக்குமோ !
”ஃப்ரூட் ஜாம்” 
உங்களுக்கு பிடிக்கும் தானே !

அதே போலத்தாங்க இதுவும் 
பெயர்:  ”ட்ராஃபிக் ஜாம்” 

இடம்: CHINA  

ஸ்தம்பித்து நிற்கும் நீளம்: 
வெறும் 260 KMs 
மட்டுமே தானாம்
”நிலவைப் பார்த்து 
வானம் சொன்னது
என்னைத் தொடாதே ! ”

[வானைத் தொடுவது போல 
ஓர் நிலவுக் கட்டடம் 
 இடம்: துபாய் ]


'ஆளில்லா கேட்' இல் 
இரயில் விபத்துக்கள் 
என்று இங்கு நாம் 
அடிக்கடி பார்த்து, 
கேட்டுள்ளது
மிகவும் பழகிப்போன 
விஷயம் தான்.

ப்ளேன் ரோட்டைக் 
கடப்பதற்காக 
கார்களுக்கு கேட் போடப்பட்டுள்ளதைப் 
படத்தில் பார்த்தீர்களா!

இது மிகவும் ஆச்சர்யம் தானே!!

Plane in Road. 
Gibraltar Airport is one of the most 
extraordinary Airports around the world”கல்லிலே 
கலை வண்ணம் கண்டேன் !”

ஃப்ரான்ஸ் நாட்டில் உள்ள 
அதிசயச் சிலைகள் !!

-o-o-o-O-o-o-o-

அன்புடன் 
vgk

45 கருத்துகள்:

 1. ஆச்சரியமான புகைப்படங்கள், குறிப்பாக டிராபிக் ஜாம் படம்!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வை.கோ - படங்களும் குறிப்ப்புகளூம் அருமை- இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொன்ன மாதிரி புகழத்தகுந்த புகைப்படங்கள் தான்.

  எல்லாம் படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அருமை.கமண்ட் அதைவிட அருமை.மிகவும் ரசைக்க வைத்த படங்கள் &வர்ணனை.

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்களைக் கொடுத்து
  அசத்தியமைக்கு நன்றி
  அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. படங்களுக்கு ஏற்ற கருத்துக்கள். நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. என்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்று உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். மதுரைத்தமிழா என்று அழையுங்கள்

  பதிலளிநீக்கு
 8. அருமையான புகைப்படங்கள்.... ஒவ்வொன்றும் அழகு!

  பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 9. எல்லாப் படங்களுமே அருமை என்றாலும் சிலை ஸம்திங் ஸ்பெஷல்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 11. காராக மலராக மல்ர்ந்த படம் ரசிக்கவைக்கிறது..

  பதிலளிநீக்கு
 12. extraordinary Airports around the world


  அசாதாரண பகிர்வுகள் அனைத்துக்கும் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 13. அடேங்கப்பா.. அந்த டிராபிக் ஜாம் புகைப்படத்தைப் பார்த்து பிரமித்தே போனேன். கார், சாலையில் விமானம் என அனைத்துப் படங்களுமே அருமை. எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. ஒவ்வொரு படமும் பிரமிக்க வைத்தது. சிலை மிகவும் பிரமாதம். நன்றி.

  பதிலளிநீக்கு
 15. காலைப் பிய்த்தெடுத்துக் கொண்டு வரும் சிலை மனிதனுக்கு தன் உடம்பே பிய்ந்து போனது தெரியலையோ?

  சபாஷ் வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 16. அருமையான படங்கள்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 17. எல்லாமே அசத்தலான படங்கள். சிலை ரொம்பே சூப்பர்.....

  பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 18. அற்புதமான படங்கள்!
  பகிர்விற்கு நன்றி!

  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 19. படங்கள் அருமை.உங்க கவிதை அதைவிட அருமை.கண்களையும் கருத்தையும் மிகவும் ரசிக்க வைத்த பதிவு.

  பதிலளிநீக்கு
 20. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து பாராட்டிச் சிறப்பித்துள்ள

  திருவாளர்கள்:
  =============
  அப்பாதுரை அவர்கள்
  நம்பிக்கை பாண்டியன் அவர்கள்
  சீனா ஐயா அவர்கள்
  ரமணி அவர்கள்
  அவர்கள் உண்மைகள் அவர்கள்
  வெங்கட் நாகராஜ் அவர்கள்
  ரிஷ்பன் அவர்கள்
  பழனி கந்தசாமி அவர்கள்
  கணேஷ் அவர்கள்
  கே.ஜி.கெளதமன் அவர்கள்
  சுந்தர்ஜி அவர்கள்
  ரதனவேல் நடராஜ ஐயா அவர்கள்
  ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்

  மற்றும்

  திருமதிகள்:
  ============
  கோமதி அரசு அவர்கள்
  ஸாதிகா அவர்கள்
  இராஜராஜேஸ்வரி அவர்கள்
  கோவை2தில்லி அவர்கள்
  ஆதிரா அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 21. எல்லாப் படங்களுமே சிறப்பாக இருக்கு,அதிலும் கடைசி சிலைப்படம் அற்புதம்.
  படங்களுக்கு உங்களோட கமெண்ட்டுகள் அருமை.

  பதிலளிநீக்கு
 22. RAMVI said...
  //எல்லாப் படங்களுமே சிறப்பாக இருக்கு,அதிலும் கடைசி சிலைப்படம் அற்புதம். படங்களுக்கு உங்களோட கமெண்ட்டுகள் அருமை.//

  தங்களின் அன்பான தொடர் வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

  மிக்க நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 23. அத்தனை படஙகளுமே நச் வகை. கண்ணைப் பறிக்கின்றன. அந்த டிராபிக் ஜாம் படம். சான்சே இல்ல. மறக்கவே முடியாது. பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 24. ஃப்ரான்ஸ் சிலை...என்னை மலைக்க வைத்தது.... ஆஹா...

  அப்புறம்.... கார் பிடிததது....
  அதை விட....காரைப் பற்றி நீங்கள் சொன்ன கமென்ட்ஸ் மற்றும் பாடல் ரொம்ப ரொம்ப பிடித்தது..

  பதிலளிநீக்கு
 25. //காருக்குள் ஆனந்தமா !
  காருக்கே ஆனந்தமா !!
  ///

  :)))))))))

  பதிலளிநீக்கு
 26. //

  ”கா ரா க .. நான் இருந்தென்ன .....
  மலராக நீ வர வேண்டும் ....”
  ///

  :)))))))) கலக்கல்

  பதிலளிநீக்கு
 27. துரைடேனியல் said...
  //அத்தனை படஙகளுமே நச் வகை. கண்ணைப் பறிக்கின்றன. அந்த டிராபிக் ஜாம் படம். சான்சே இல்ல. மறக்கவே முடியாது. பகிர்வுக்கு நன்றி சார்.//

  தங்கள் அன்பான வருகையும் அழகான ஆச்சர்யமான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வளித்தன. என் மனமார்ந்த நன்றிகள், Sir.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 28. தேடித் பிடித்த படங்கள் அருமை அதற்க்கு நீங்கள் கொடுத்திருக்கும் உரைகள் மேலும் அருமை. எதையும் ரசிப்பவர்களுக்கே இதுவும் முடியும்

  பதிலளிநீக்கு
 29. Shakthiprabha said...
  //ஃப்ரான்ஸ் சிலை...என்னை மலைக்க வைத்தது.... ஆஹா...

  அப்புறம்.... கார் பிடிததது....
  அதை விட....காரைப் பற்றி நீங்கள் சொன்ன கமென்ட்ஸ் மற்றும் பாடல் ரொம்ப ரொம்ப பிடித்தது..//

  ரொம்பவும் சந்தோஷம் ஷக்தி.
  தங்களின் அன்பான தொடர் வருகை எனக்கு மனநிறைவைத் தருவதாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 30. Shakthiprabha said...
  //காருக்குள் ஆனந்தமா !
  காருக்கே ஆனந்தமா !!
  ///

  :))))))))) //

  ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !

  காருக்கு உள்ளேயும், வெளியேயும் இரண்டு இடத்திலேயும் தானோ? ;)

  மலர்மாரி பொழுந்துள்ளதைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. ;)

  தங்களின் ஆழ்ந்த ரசனை வியப்பளிப்பதாக உள்ளது.
  பாராட்டுக்கள்.

  மிக்க நன்றி, ஷக்தி.

  பதிலளிநீக்கு
 31. Shakthiprabha said...
  //

  ”கா ரா க .. நான் இருந்தென்ன .....
  மலராக நீ வர வேண்டும் ....”
  ///

  :)))))))) கலக்கல் //

  தங்களின் அன்பான வருகையும், தனியான ரஸிப்புத்தன்மையுடன் கூடிய கருத்துக்களுமே, பதிவினைப் பெருமைப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

  தாமதமாக வந்தாலும் அவசியம் எல்லாப்பதிவுகளுக்கும் கட்டாயம் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்.

  நன்றியுடன் vgk

  பதிலளிநீக்கு
 32. சந்திரகௌரி said...
  //தேடித் பிடித்த படங்கள் அருமை அதற்க்கு நீங்கள் கொடுத்திருக்கும் உரைகள் மேலும் அருமை. எதையும் ரசிப்பவர்களுக்கே இதுவும் முடியும்//

  தங்களின் அன்பான வருகையும், ஆதரவான கருத்துக்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உணர்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமும் நன்றிகளும், மேடம்.

  பதிலளிநீக்கு
 33. நல்ல படங்கள்...
  இன்னும் சில வருடங்களில் நம்ம ஊரிலும் இதே டிராபிக் ஜாம் ஏற்படலாம்...

  சிலை...நம்பவே முடியலே ...superb !

  விளக்கங்கள்...கிரேட் !

  பதிலளிநீக்கு
 34. Usha Srikumar said...
  //நல்ல படங்கள்...
  இன்னும் சில வருடங்களில் நம்ம ஊரிலும் இதே டிராபிக் ஜாம் ஏற்படலாம்...//

  ஆமாம் மேடம். அதுபோல நம்ம ஊர்களில் வந்தாலும், ஆச்சர்யப்படுவதறு இல்லை தான்.

  //சிலை...நம்பவே முடியலே ...superb !//

  ஆமாம். மிகவும் ஆச்சர்யமாகவே செய்துளார்கள். ஆனால் நாம் ஊன்றி கவனித்தால், ஏதோ மயிரிழையில் ஒவ்வொரு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளதை என்னால் நன்கு அறிய முடிகிறது. சிலை வடித்த/வடிவமைத்த கலைஞர்களின் விசேஷத் திறமைதான், பாராட்டப்பட வேண்டும்.

  //விளக்கங்கள்...கிரேட் !//

  மிக்க நன்றி, மேடம்.

  தங்களின் தொடர் வருகை எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாய் உள்ளது. மிகவும் சந்தோஷம்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 35. Very interesting.
  I like the first flower covered car and last statue.
  I spent more time watching the statue.
  Really great.
  Your comments underneath the pictures made me smile.
  Nice post sir.
  viji

  பதிலளிநீக்கு
 36. அற்புதமூன படங்கள் ரசிக்க வைக்கும் கமெண்ட்ஸ்

  பதிலளிநீக்கு
 37. பேசும் புகைப்படங்கள்.

  பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
 38. படங்கலா ஜோராகீதுங்க. உங்க கமண்ட்ஸ் அல்லாமே சூப்பரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 19, 2015 at 2:22 PM

   //படங்கலா ஜோராகீதுங்க. உங்க கமண்ட்ஸ் அல்லாமே சூப்பரு//

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 39. படங்களை மிக அழகாக்குவது நீங்க போட்டிருக்கும் அழகான கருத்துக்கள் எல்லாமே ரொம்ப அழகு.

  பதிலளிநீக்கு
 40. அட்டகாசமான படங்கள்...அது டிராபிக் ஜாஜாஜாஜாஜாம்...முதல் படம் நீங்கலாக மற்றவற்றை இங்கேதான் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு