என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 1 மார்ச், 2012

அட நம்ம ஆளுங்க !














ஒரு இடம் பாக்கியில்லாமல் 
தாவிடறாங்களே !




நமக்குத் தாவ ஒரு மரமும்
வைக்கமா வெட்டிடுறாங்களே !!






31 கருத்துகள்:

  1. ஹா...ஹா...ஹா....!உண்மைதான் பாவம்.படங்களும் கருத்தும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. படங்களும் உங்க கருத்தும் அருமை.படங்களை பார்க்கும் போது இவ்வளவு கும்பலா? என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. :)) உண்மை... மக்கள்தொகை பெருக்கம் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ!

    பதிலளிநீக்கு
  4. அட நம்ம ஆளுங்க! அருமை.
    படங்களும் கருத்தும் மிக மிக அருமை.
    மரங்கள் இல்லை விலங்குகள் வாழ , மனித இனத்திற்கு தண்ணீர் பற்றாகுறை வரப் போகுது.

    மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.
    பல வருடங்கள் ஆன மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப் படுவது மனதுக்கு மிகவும் வேதனை தருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஹா...ஹா...ஹா....!உண்மைதான் பாவம்.படங்களும் கருத்தும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. பீஹார் ஏர்வேஸ் படம் அட்டகாசம்!!!

    பதிலளிநீக்கு
  7. படங்களும் கருத்தும் சூப்பர் !

    பதிலளிநீக்கு
  8. கடைசியில் ஒரு படிப்பினையுடன் அழகாக முடித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. //கடைசியில் ஒரு படிப்பினையுடன் அழகாக முடித்துள்ளீர்கள்.

    //

    டிட்டோ :)

    பதிலளிநீக்கு
  10. படங்கள் எல்லாமே சூப்பர்....உங்க கருத்தும் தான் சார்.

    பதிலளிநீக்கு
  11. வித்த்யாசமன படங்கள்.சிரிக்க வைத்த படங்கள்.சிந்திக்க வைத்த படங்கள்.

    பதிலளிநீக்கு
  12. தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...
    //வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
    http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html//

    என்னையும் என் இந்தப்பதிவினையும் வலைச்சரத்தில் இன்று 2.3.2012 அன்று அறிமுகம் செய்துள்ள பைங்கிளிக்கு, என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  13. அட நம்ம ஆளுங்க !

    ரசிக்க வைக்கிறார்களே !

    பதிலளிநீக்கு
  14. முதலில் சிரிக்க வைத்துவிட்டு பிறகு சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அனைத்தும் சூப்பர். நல்ல கலக்சன்ஸ்

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அனைத்தும் சூப்பர். நல்ல கலக்சன்ஸ்

    பதிலளிநீக்கு
  17. படங்களும் வர்ணனைகளும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  18. படங்களும், கருத்துக்களும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  19. ஹாஹா இன்னா படங்க போட்டு கலக்கலா பதிவு போடுரீங்க. படங்க அல்லாமே சூப்பருங்கோ. கடசி பட குரங்கு பேச்சு தூள்

    பதிலளிநீக்கு
  20. ஹாஹா இன்னா படங்க போட்டு கலக்கலா பதிவு போடுரீங்க. படங்க அல்லாமே சூப்பருங்கோ. கடசி பட குரங்கு பேச்சு தூள்

    பதிலளிநீக்கு
  21. ஹாஹா இன்னா படங்க போட்டு கலக்கலா பதிவு போடுரீங்க. படங்க அல்லாமே சூப்பருங்கோ. கடசி பட குரங்கு பேச்சு தூள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 18, 2015 at 6:11 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //ஹாஹா இன்னா படங்க போட்டு கலக்கலா பதிவு போடுரீங்க. படங்க அல்லாமே சூப்பருங்கோ. கடசி பட குரங்கு பேச்சு தூள்//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      கடைசி படத்தில் குரங்கின் பேச்சு ’தூள்’ ஆக இருந்ததால் அதனையே மூன்றுமுறை பேச வைத்துவிட்டீர்களோ ! :)

      நீக்கு
  22. அட கெரகமே எப்பூடி மூணு வாட்டி ஒரே கமண்டு வந்திச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 19, 2015 at 2:19 PM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //அட கெரகமே எப்பூடி மூணு வாட்டி ஒரே கமண்டு வந்திச்சி//

      சமயத்திலே நாம் மூணு தடவை வெவ்வேறு கமெண்ட்ஸ் கொடுத்தாலும் அதில் ஒன்றுகூட உறுப்படியாகப் போய்ச்சேராது.

      சில சமயத்தில் இதுபோல ஒரே கமெண்ட் கொடுத்தாலும் அது 15 முறை போவதும் உண்டு.

      அதற்கு ஒரு நல்ல உதாரணம் இதோ இந்தப்பதிவிலே உள்ளது பாருங்கோ, ப்ளீஸ்:

      http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_07.html

      -=-=-=-=-=-=-=-=-=-

      இராஜராஜேஸ்வரிMay 24, 2012 at 7:55 AM
      ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
      போடத் தெரியுமா?”

      புலியையே FF புல்லாக சிந்திக்கவைக்கும் வரிகள்..

      -=-=-=-=-=-=-=-=-=-

      நீங்கதான் நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் ஒழுங்காப் போய்ச் சேர்ந்துவிட்டதா, அதற்கு குருஜி எதுனாச்சும் பதில் எழுதியிருக்காரான்னு அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கணும்.

      இல்லாவிட்டால் கமெண்ட்ஸ் பாக்ஸ்க்குக் கீழே வலது புறமாக உள்ள Notify me என்ற பாக்ஸில் டிக் அடித்துவிட்டு பிறகு கமெண்ட்ஸ் எழுதி அனுப்பனும். ஓக்கேயா ? :)

      நீக்கு
  23. ஜனத்தொகை பெருக்கத்தை இதைவிட நகைச்சுவையாக சொல்லி விடமுடியாது பாவம் விலங்குகள் அவங்க இடமெல்லாம் நாம பிடிச்சுகொண்டுவிட்டோமே. ஒவ்வொரு படங்களும் பொருத்தமான கருத்துக்களும் ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  24. ஆஞ்சநேயருக்கு சப்போர்ட்டா ஒரு இடுகை...ஜனத்தொகை இப்படியே போனா...படங்கள்ள இருக்குறமாதிரி நெலமதான் தொடரும்..ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  25. வனமழிதல் வானரங்களுக்கு வருத்தமே! அருமை!

    பதிலளிநீக்கு