என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 5 மார்ச், 2012

சிந்திக்க வைக்கும் சித்திரங்கள்
ஆளைத்தான் வரைவார் 
என்று பார்த்தால்
நிழலையும் வரைந்து விட்டாரே!
இரண்டு படங்களையும் 
இணைப்பதோ தண்ணீர் !
இதைப் பார்க்கும் நமக்கோ
ஆனந்தக் கண்ணீர் !!வானமே எல்லை.

அவளின் இலக்கோ 
மிகவும் உயர்ந்தது.

ஆஹா, எட்டிப்பிடித்து 
விட்டாளே கெட்டிக்காரி!

தலைகீழாக நின்றாலும் 
அண்ணனால் அது முடியாதோ!!

படத்திலிருந்து படகையே 
கடத்துகிறார்களோ !அன்பே வா ! அன்பே வா !!

”தாவிடும் அன்பும்
தாங்கிடும் அன்பும்


உள்ளம் என்றொரு கோயிலிலே

தெய்வம் உண்டு, அன்பே வா !
கனிந்த பழமும்
கனியும் பருவமும்இதோ இந்த அலைகள் 
போல ஆட வேண்டும்.

23 கருத்துகள்:

 1. கற்பனையும் கலைநயமும் ஒருங்கே உருவான படங்கள் பார்க்கவுமே உற்சாகம் தொற்றிக்கொள்கிறது வை.கோ. சார். அதிலும் தாவும் குழந்தையைக் கண்டதும் கைகள் தாமாகவே நீள்கின்றனவே... அபாரம். தான் பெற்ற இன்பத்தை நாங்களும் பெறப் பகிர்ந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 2. சிந்திக்க வைக்கும் சித்திரங்களை மட்டுமல்ல.ரசிக்க வைக்கும்,சிரிக்க வைக்கும் சித்திரங்கள்.தங்கப்பதக்கத்தின் மேலே முத்து பதித்தது போல் கூடவே தாங்கள் கொடுத்திருக்கும் வர்ணனையும் அபாரம்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. I remember the day I had seen these examples as one of my subject while studying multimidia.
  But I never never had tried it out.
  Now it motivated me to try a little.
  Nice pictures.
  viji

  பதிலளிநீக்கு
 4. சித்திரங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது. அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 5. ஆளைத்தான் வரைவார்
  என்று பார்த்தால்
  நிழலையும் வரைந்து விட்டாரே!


  சித்திரங்கள் பேசுமே!

  பதிலளிநீக்கு
 6. வானமே எல்லை.
  எட்டிப்பிடித்த கெட்டிக்காரி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 7. தாவிடும் அன்பும்
  தாங்கிடும் அன்பும்
  நிறைந்திடும் மனதில் !

  பதிலளிநீக்கு
 8. "சிந்திக்க வைக்கும் சித்திரங்கள்"
  சிந்தை நிறைக்கும் வண்ணம் சிறந்தன..
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 9. மனத்தை விட்டகலாத அழகுக் கற்பனைகள்!SUPERB!

  பதிலளிநீக்கு
 10. ஒவ்வொரு படமும் ஒரு கவிதை.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அருமையான படங்கள். அதற்கு தாங்கள் தந்துள்ள கமெண்ட்டும் அருமை.

  பதிலளிநீக்கு
 12. அழகிய படங்கள்... எத்தனை ஒரு கற்பனா சக்தி அந்த ஓவியருக்கு....

  பதிலளிநீக்கு
 13. வித்யாசமான படங்கள்,அனைத்து படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 14. படங்களின் தத்ரூபம் மலைப்பில் ஆழ்த்துகிறது. அபார கற்பனைத் திறன் கொண்டு வரைந்த ஓவியங்கள்.

  பதிலளிநீக்கு
 15. ரொம்ப அழகு. படங்களும் வர்ணனைகளும்

  பதிலளிநீக்கு
 16. நீங்கள் பெற்ற இன்பத்தை எங்களையும் பெற வைத்ததற்கு மனமார்ந்த நன்றி,

  அருமையான புகைப்படங்கள்.

  பதிலளிநீக்கு
 17. அல்லா படங்களுமே சூப்பராகீதுங்க

  பதிலளிநீக்கு
 18. இதெல்லாம் என்ன 3-டி. படங்களா ரசிக்க வைத்த படங்கள் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 19. இந்த படங்களில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே பார்த்து ரசித்திருந்தாலும், .வாத்யாரின் கமென்ட்ஸ் ஒரு ஃபேஸ் வேல்யூ கொடுத்து ரஸிக்கவைக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. தங்கள் கவிதையுள்ளம் கொண்டவர் என்பதையும் அவ்வப்போது வெளிப்படுத்துகிறீர்கள்!அருமை!

  பதிலளிநீக்கு