About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, February 2, 2012

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்


ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்

[ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது]







1
அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !
ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

2
அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !
கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


3
அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !
வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


4
அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!
சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


5
அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !
மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


6
அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா
காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !
ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


7
அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !
யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


8
அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்
அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !
அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!




[விளக்கேற்றி வைத்து  
வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது 
ஆதிசங்கரர் அருளிய இந்த வெகு அழகான 
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தைச் 
சொல்லி வந்தால் 
ஸர்வ மங்களமும் கிட்டுவது நிச்சயம்]





ஸ்ரீ ஆதி சங்கரர் 


குரு ஸ்துதி

காலடியிலவதரித்த கருணைப் பெருங் கடலே - நின்
காலடியே தஞ்சமென்று காலம் கழிக்கலானேன்
காலபயம் தீர்த்துக் கடுகியே வந்து எந்தன்
காலடி ஓயுமுன்னே நின் காலடி சேர்ப்பிப்பாயே.



24 comments:

  1. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அன்பின் வை.கோ

    நல்ல செயல் - ஆதி சங்கரரின் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷடகம் பகிர்வினிற்கு நன்றி. ஒரு முறை வாசித்துப் பார்தேன் - குர் ஸ்துதியும் அருமை -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா .

    ReplyDelete
  3. இங்கே கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழ்மைகளிலும் இரு சக்ஸ்ரநாமங்களும், அஷ்டகமும் வாசிக்கும் வழக்கம் உண்டு..

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. மிகவும் நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.. நன்றி.

    ReplyDelete
  7. நன்றி..வைகோ சார். முழுக்க படிச்சேன்.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு சார். தொடருங்கள்.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு .நன்றி.

    படங்கள் அருமை.

    ReplyDelete
  10. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் நித்திய பாராயண பக்தி மாலாவில் வருகிறது. மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு! தொடர்க உமது பகிர்வுகள்!

    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு...

    முடிந்தால் இதன் தமிழ் அர்த்தத்தினையும் பகிருங்களேன்....

    ReplyDelete
  13. என்ன சார்..ஒரே பக்திமயமாய் இருக்கு...என்னாச்சு ?

    ReplyDelete
  14. நல்ல பதிவு. மந்திரங்களை உச்சரிக்கும் போது உடலுள் ஏற்படும் அசைவு பலாபலன்களைத் தருவதாக அறிந்திருக்கின்றேன். மிக்க நன்றி

    ReplyDelete
  15. மனதை அமைதிப் படுத்த கடவுள் ஸ்தோத்திரங்களை மனது ஒன்றி பாடுவது ஒன்றே வழி.

    ReplyDelete
  16. நான் இதுபோல ஸ்லோகங்கள் எதுவுமே சொல்வதில்ல. ரெண்டு நேரமும் விளக்கு ஏத்தெ ரெண்டு ஊதுபதுதெ ஏத்தி கண்மூடி கை கும்பிட்டு மனதை காலியா அமைதியா வச்சுண்டு ரெண்டு ஸெகண்ட் நின்னுடுவேன். எந்த வேண்டுதலோ விண்ணப்பமோ கேக்கவே தோணாது.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் May 28, 2015 at 10:04 AM

      வாங்கோம்மா ..... வணக்கம்மா .....

      //நான் இதுபோல ஸ்லோகங்கள் எதுவுமே சொல்வதில்லை.//

      அதனால் பரவாயில்லை. நாம் ஸ்லோகம் ஏதும் சொல்லாமலேயே தங்களுக்கும் எனக்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளின் அருள் நிச்சயமாக கிடைத்துவிடுமாக்கும். :)

      //இரண்டு நேரமும் விளக்கு ஏற்றி இரண்டு ஊதுபத்திகளை ஏற்றி கண்மூடி கை கும்பிட்டு மனதை காலியா அமைதியா வச்சுண்டு ரெண்டு ஸெகண்ட் நின்னுடுவேன். எந்த வேண்டுதலோ விண்ணப்பமோ கேக்கவே தோணாது.//

      அதுவே போதும். அதுவே எதேஷ்டம் .... இந்தக்காலப் பெண்மணிகளுக்கு.

      ஆனால் அந்த இரண்டு செகண்டுகளில் ஒரு செகண்ட் மட்டும் எனக்கான பிரத்யேகப் பிரார்த்தனையாக இருக்கட்டும். :) ஓக்கேயா ?

      Delete
  17. இதெல்லாம் மனப்பாடம் ஆனதற்கு என் அம்மாவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

    என்ன அம்மா அழகா ராகமா பாடுவா. பொண்ணுங்க எல்லாம்................. ஹி, ஹி, ஹி ஸ்லோகம் சொல்வதோடு சரி.

    ReplyDelete
  18. கடவுள் கும்பிடுவது ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு மாதிரி போல. பின்னூட்டம்லா பாக்கயில ரொம்ப முக்கியமான மந்திரம் போல தோணுது

    ReplyDelete
    Replies
    1. mru October 17, 2015 at 10:52 AM

      வாங்கோ முருகு .... வணக்கம்.

      //கடவுள் கும்பிடுவது ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு மாதிரி போல. //

      ஆமாம். அப்படியும் இருக்கலாம். இறைவன் ஒருவனே ... அவனைக் காணச்செல்லும் நம் பாதைகள் மட்டும்தான் மதங்கள் என்ற பெயரில் வேறு வேறாக உள்ளன.

      நாம் ஒரு ஊரினைச் சென்றடைய நமக்கு சைக்கிள், ஸ்கூட்டர், பைக், கார், ரெயில், ஆகாய விமானம் போன்ற பல்வேறு வாகன வசதிகளும், பல்வேறு சாலைகளும் உள்ளன அல்லவா. அதுபோலத்தான் இதுவும்.

      //பின்னூட்டம்லா பாக்கயில ரொம்ப முக்கியமான மந்திரம் போல தோணுது//

      கடந்த ஒரு வாரமாக அம்பாளுக்கான நவராத்திரி திருநாள் நடந்து வருகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும். அதில் நடுவே ஒருநாள் தாங்கள் இந்தப் பதிவினைப் பார்க்க நேர்ந்துள்ளது. அதையே நான் மிகச்சிறப்பான ஓர் நிகழ்வாக நினைத்து மகிழ்கிறேன். - அன்புடன் குருஜி. :)

      Delete
  19. முதலில் குருஸ்துதியைப்படத்தேன் அருமை. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகமும் இன்று வெள்ளிகிழமையில் படிக்கக்கிடைத்தது என் புண்ணியம். ஈஸ்வரோ ரஷது.

    ReplyDelete
  20. அற்புதமான படத்துடன்...அருமையான பதிவு...நன்றி.

    ReplyDelete