About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, March 19, 2012

முத்தமிட ஆசையா? [மாத்தி யோசியுங்கள்]




சின்னச்..சின்ன .. ஆசை
சிறகடிக்கும் .. ஆசை
முத்துமுத்து .. ஆசை
முடிந்து வைத்த .. ஆசை

வெண்ணிலவைத் .... தொட்டு 
முத்தமிட ஆசை

என்னை ... இந்த பூமி 
சுற்றிவர ... ஆசை

என்ற வெகு அழகான பாடலைக் 
கேட்டிருக்கிறோம், ரஸித்திருக்கிறோம்.




ஆனால் இவர்கள் ஆசையே 
வேறு விதமாக 

கலர் கலராக இருக்குது பாருங்க !

[மாத்தி யோசித்திருப்பார்கள் போல]











அன்புடன்
vgk

33 comments:

  1. கலர் கலராக மாத்தி மாத்தி யோசித்திருப்பார்கள் போல.........

    ReplyDelete
  2. சூப்பரா மாத்தி தான் யோசிச்சிருக்காங்க.....

    ReplyDelete
  3. வித்தியாசமாத்தான் யோசிச்சிருக்காங்க.

    ReplyDelete
  4. மாத்தி யோசிப்பு படங்கள் நன்றாக இருக்கிறது.

    எப்படி எல்லாம் மாத்தி யோசிக்கிறார்கள்!

    ReplyDelete
  5. மாத்தி யோசி!

    அட நல்லாவே யோசிச்சு இருக்காங்க!

    ReplyDelete
  6. மா..த்தி யோசிச்சுத்தான் இருக்காங்க!நன்று.

    ReplyDelete
  7. //வென்னிலவை.... தொட்டு..//

    வெண்ணிலவைத் தொட்டு

    ReplyDelete
  8. ஜீவி said...
    //வென்னிலவை.... தொட்டு..//

    வெண்ணிலவைத் தொட்டு
    ==========================

    மிக்க நன்றி ஐயா!

    எழுத்துப்பிழையை சரிசெய்து விட்டேன்.


    [வெண்மை + நிலா = வெண்ணிலா என்று நன்கு தெரிந்திருந்தும், தவறுதலாக வெளியிட்டு விட்டதற்கு மிகவும் வருந்துகிறேன்]

    ReplyDelete
  9. இருந்தாலும் முதல் படம் மாதிரி வருமா?

    சிறு குழந்தையின் முத்தத்திற்கு எந்த முத்தமும் ஈடாகுமா? அன்னை குழந்தைக்கு தரும் முத்தம் கூட அடுத்த படி தான்.

    ReplyDelete
  10. வித்தியாசமான படங்கள். ராஜி சொல்வது போல் எதுவுமே குழந்தையின் முத்தத்துக்கு ஈடாகாது. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  11. மெய்யாலுமே வித்தியாசமா சிந்திச்சுத்தான் படம் எடுத்திருக்காங்க. எல்லாப் படங்களுமே அருமை ஸார். மிக ரசித்தேன்!

    ReplyDelete
  12. Kankalaith thaan meengalaka varnipparkal.... :-))))

    ReplyDelete
  13. கலர் கலர் படங்கள் கலக்கலாக உள்ளது.

    ReplyDelete
  14. படங்கள் மிக அருமை

    ReplyDelete
  15. எப்படி எல்லாம் மாத்தி யோசிக்கிறார்கள்!

    ReplyDelete
  16. அருமையான படங்கள்.. நல்லாத்தான் யோசிச்சிருக்காங்க.

    ReplyDelete
  17. வணக்கம்! கள்ளம் கபடம் இல்லா குழந்தையின் கண்ணாடி முத்தத்தையும், உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டி நடிப்பார் முத்தத்தையும் ஒரே இடத்தில் வெவ்வேறு கோணத்தில் காட்டிய உங்கள் படைப்பை என்னவென்று புகழ்வது?

    ReplyDelete
  18. ஒரே செயலின் மாறுபட்ட இரண்டு நிலைகளை
    சேர்த்து பதிவாக்கிக் கொடுத்தது அருமை
    மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன்
    குழந்தை முத்தம் மழைச் சாரல் போல்
    மனம் நனைத்துப் போனது
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  20. அன்பின் வை.கோ

    படங்கள் நன்று - சிந்தனை நன்று. இனிமையாகத் துவங்கி பல்வேறு மனநிலைகளைக் காட்டி இறுதியாக மீண்டும் மகிழும் காதலர்கள் வாழ்க. மழலையின் கண்ணாடி முத்தம் சூப்பர். நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பிப் ஐயா,

      வாங்க! வாங்க!! வணக்கம்.

      மழலையின் கண்ணாடி முத்தத்திலிருந்து சூப்பராக அனைத்து முத்தங்களையும் ரஸித்து, முத்தான சத்தான கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதை மகிழ்வித்தது.

      மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.

      அன்புடன்
      vgk

      Delete
  21. எழுதிய மறுமொழி எங்கே ? ம்ம்

    அன்பின் வை.கோ - படங்கள் நன்று - சிந்தனையும் நன்று. மழலையின் கண்ணாடி முத்தம் சூப்பர். காதலர்களோ இனிமையான முத்தத்தில் துவங்கி, பல்வேறு நிலைகள் காட்டி, இறுதியில் மகிழ்வுடன் முடிப்பது சிறப்பு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஐயா, மீண்டும் வணக்கம்.

      நன்றி, நன்றி, நன்றி!

      அன்புடன்
      vgk

      Delete
  22. ம்ம்ம் நல்லா இருக்கு .

    ReplyDelete
  23. நல்லா யோசிச்சாங்கப்பா.

    இருந்தாலும் படங்கள் சூப்பர்.

    ReplyDelete
  24. நல்லாவே மாத்தி யோசிச்சிருக்காங்க படம்லா நல்லாகீது

    ReplyDelete
  25. படங்களைப்பார்த்ததுமே ஒரே சிரிப்புதான் நன்றாகவே மாத்தி யோசிச்சிருக்காங்க

    ReplyDelete
  26. முதல் படம் அருமை...மற்ற படங்கள் வண்ணமயம்!!

    ReplyDelete